Comedy Pattimandram - Mohana Sundaram Hilarious speech

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 949

  • @selvarajr374
    @selvarajr374 Місяць тому +11

    இவர் நகைசுவை பேச்சை கேட்பவர்கள் மன மகிழ்ச்சி பெற்று ஆயுள் காலம் அதி கரிக்கும்.இவரது‌ பேச்சு தேனினும்இனிமை நசுவை

  • @RaviAruna-mn6wg
    @RaviAruna-mn6wg 8 місяців тому +2

    சூப்பர் சார்

  • @g.kg.k2856
    @g.kg.k2856 5 років тому +8

    சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னாச்சு ஃ ஆனால் சிந்திக்க வேண்டிய பேச்சு ... == ஐயா மோகனசுந்தரம் என்றாலே தனி சிறப்பு தான் "

    • @vivekr8582
      @vivekr8582 5 років тому

      Best orater .ilike his spesch

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 2 роки тому +53

    எப்போது கேட்டாலும் இனிமை மனநிறைவு அய்யா வாழ்க வளமுடன்

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et 4 роки тому +29

    ஐயா ,உங்கள் பேச்சில் என் கவலைகளை மறந்தேன் ,,,,மனம் விட்டு சிரித்தேன்

  • @parvathisai3442
    @parvathisai3442 4 роки тому +64

    👌👍🙏 உங்கள் பேச்சு சிரிக்க வைப்பதற்கு மட்டும் அல்ல, சிந்திக்கவும் வைக்கிறது, உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கொடுக்கட்டும்.🙏

  • @r.udhayauv4821
    @r.udhayauv4821 3 роки тому +4

    இதுபோன்ற பட்டி மன்றங்கள் தான்தேவை

  • @chandrasekaranmurali2184
    @chandrasekaranmurali2184 5 років тому +9

    Fantastic speech! மிகவும் complex விஷயங்களை எளிமையாக சொல்லி இருக்கிறார்!

  • @krishnasubramaniam51
    @krishnasubramaniam51 2 роки тому +11

    மனம் விட்டு சிரிக்கும் பேச்சுமிகவும் சுப்பர்

  • @neethie2055
    @neethie2055 3 роки тому +18

    என் மனசை சிந்திக்க வைத்தது மிக்க மகிழ்ச்சி

  • @Ramu.mannaiRamu.mannai
    @Ramu.mannaiRamu.mannai 10 місяців тому +2

    இவருடைய பேச்சு எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b 24 дні тому +1

    ரொம்ப சந்தோசம் சார் 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @anandn6926
    @anandn6926 6 років тому +638

    இவருடைய பேச்சில் என்ன குறை கண்டீர்கள் டிஸ் லைக் பண்ணுவதற்கு மிக அழகாக நகைச்சுவையாகப் பேசுவது சிறந்தவர்

    • @vanithanagaraj2453
      @vanithanagaraj2453 6 років тому +9

      anand N

    • @mahalaksmi1
      @mahalaksmi1 5 років тому +4

      Nice

    • @mahalaksmi1
      @mahalaksmi1 5 років тому +1

      Super

    • @sugusubeesudha9479
      @sugusubeesudha9479 5 років тому +10

      Enadha wife pathi thousand kurai soli clap vangunalum, vettu ku ponadhum unga kannu unga wife dha thedum. Ilanu yaravadhu oru ambalayavu solunga.

    • @mailjustindavid
      @mailjustindavid 5 років тому +3

      அத்தனை பேரும் பெண்கள்

  • @kngiba
    @kngiba 7 років тому +189

    நடப்பு அரசியலை மிக எளிதாக பொருத்தி பார்த்து பேசியது அருமை !

  • @nrvembu1274
    @nrvembu1274 7 років тому +134

    எளிமையான முறையில் கருத்துக்களை பதிவு செய்வதில் சிறந்தவர் !!! அருமை சார்

  • @rajenranv7936
    @rajenranv7936 5 років тому +26

    This gentleman Mr. MS is good at handling any toughest and complicated thing with a greater touch of sense of humour. His style is something different from others. He prefers conversation style in Madras dialect and put forth his arguments so effectively. Quotes and references are made with care and accuracy. I am sure that Mr. MS does a lot of homeworks before coming to the podium. Keeps the audience intact, refreshing them with his witty, subtle and humorous articulation, which is worth enjoyable. Doesn't deviate from the subject, he stands for. He deserves all appreciations. Kudos. Thanks a lot MS Sir. (Ravi)

    • @ramakrishnants974
      @ramakrishnants974 3 роки тому +1

      Excellent.

    • @rameshbabu9266
      @rameshbabu9266 3 роки тому +1

      Great humorous speech!! Excellent💯

    • @chellaiyanchellaiyan3374
      @chellaiyanchellaiyan3374 2 роки тому

      Copied text is stored in the clipboard for 1 hour
      hourly you're feeling feeling feeling worse works perfectly perfectly perfectly acceptable acceptable proof proof proof reading8reading reading writingsamp8sample rss sample rss sample rss feeds her hands handhands hanes hanes van gogh hot hot hot0chocolate chocolate choco late choco flatts flatts flattsCopied text is stored in the clipboard for 1 hour.

  • @mohamednassar274
    @mohamednassar274 4 роки тому +61

    2020 எப்ப கேட்டாலும் இனிமை மனநிறைவு அய்யா வாழ்க வளமுடன்

  • @harishharishanth4924
    @harishharishanth4924 7 років тому +575

    இவரின் பேச்சை கேட்டால் தனிமையில் இருப்பதையே சில சமயம் மறந்து விடுவோம்.( இலங்கை ஜெகன்)

  • @nandhunandhini4963
    @nandhunandhini4963 6 років тому +91

    Na ivaroda periya fan... 😍

  • @JeasaseArun
    @JeasaseArun 2 місяці тому

    அருமையான பேச்சு சைக்கிள் திருடன் explanation மிக அருமை

  • @amuthasaravanan5934
    @amuthasaravanan5934 4 роки тому +7

    அருமையான பதிவு அய்யா

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 10 місяців тому +1

    சிரிக்க சிந்திக்க மிக அருமை வாழ்த்துக்கள் சார்...

  • @gstellamary9329
    @gstellamary9329 5 років тому +5

    அருமையான,அர்த்தமுள்ள,பேச்சு,

  • @gugan-2014
    @gugan-2014 3 роки тому +11

    தல..
    நீங்க எப்பொழுதுமே வேற லெவல் ..
    சூப்பர் சார்..

  • @n.prathishch7730
    @n.prathishch7730 2 місяці тому

    ஐயா 🙏🏿உங்கள் பேச்சு எனக்கு எப்போதும் மகிழ்ச்சி

  • @kgayathry2318
    @kgayathry2318 6 років тому +36

    Mohanasundaram speech- is a great stress buster --Please keep up your good work.

  • @rajeshprema1547
    @rajeshprema1547 3 роки тому +2

    Neenga veara Laval sir nanri sir

  • @90sravi
    @90sravi 4 роки тому +37

    In these 21 days, due to 144,, this video is helping us to relax.. Nice speech.. Thank you Mohana sundaram sir

    • @divya24div19
      @divya24div19 4 роки тому +1

      Y

    • @WGMASIA
      @WGMASIA 3 роки тому +1

      சிரிப்பிற்காக குடும்பம் மற்றும் திருமண விஷயத்தை தவறாத பேசவேண்டாம்

  • @gurustore8708
    @gurustore8708 2 роки тому +1

    Super karuithu
    Super. Dilog

  • @murugappanmurugappan7099
    @murugappanmurugappan7099 4 роки тому +22

    இவர் பேச்சை கேட்டால் மனம் சந்தோஷப்படும்

  • @muraliravi8729
    @muraliravi8729 2 роки тому +49

    மோகன் சார் அவர்கள் பேச்சு மிக அருமை👍👍👍

  • @RevathiRevathi-zh2jy
    @RevathiRevathi-zh2jy 2 роки тому +4

    எனக்கு சிரித்து சிரித்து இருமல் வந்தது விட்டது

  • @badrinarayanan5793
    @badrinarayanan5793 4 роки тому +5

    MOHANA SUNDRAM SIR
    I AM BIG FAN OF YOURS

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 3 роки тому +3

    உண்மையான நகைச்சுவை பேச்சு அருமை..உங்களை மாதிரி தலைவர்களாக வருவது நல்லது.

  • @jeniferanson581
    @jeniferanson581 2 роки тому +1

    இவருடைய பேச்சு சூப்பர்

  • @senthilkumarganesan6426
    @senthilkumarganesan6426 6 років тому +5

    மிக சிறந்த பேச்சாளர்

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 3 роки тому +1

    Eny time your speak No1 sir

  • @siddharthentertainments5840
    @siddharthentertainments5840 4 роки тому +11

    As usual excellent speech by Mohan sir

  • @rithish838
    @rithish838 7 років тому +197

    Mohanasundaram is one of the best speaker in Tamil nadu

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 4 роки тому +20

    சிரிக்காமல் பேசும் சரவெடி ஐயா நீங்கள்.

  • @punithapunitha6141
    @punithapunitha6141 3 роки тому +2

    மிகமிகஅருமையாபதிவுநிங்கள்பேசும்விதம்அருமை.அருமநன்றி

  • @seetharamasharma8147
    @seetharamasharma8147 4 роки тому +22

    உள்ள உறுதியை
    ராமாயணத்தின் மூலம் அழகாகவும்,
    நகைச்சுவையாகவும்
    எடுத்துச்சொன்னார்.

  • @subramanianramasamy4195
    @subramanianramasamy4195 Рік тому

    அருமைசார் நன்றி வணக்கம்

  • @elavarasanelavarasan6287
    @elavarasanelavarasan6287 3 роки тому +11

    உள்ளம் உறுதி மட்டுமே வாழ்க்கை வாழ வைக்கும்

  • @abuthahirn4946
    @abuthahirn4946 Місяць тому

    அண்ணா உங்க பேச்சு எங்க கவலை மறக்கும் 👍

  • @sudhajothi6964
    @sudhajothi6964 2 роки тому +3

    Super Anna

  • @SAINATH-xe6tz
    @SAINATH-xe6tz 10 місяців тому +1

    4:31 ராமருக்கு அயோத்தியில் இடம் கிடைத்தது ஜெய் ஸ்ரீராம்

  • @johnmavulis3456
    @johnmavulis3456 7 років тому +32

    Beautiful and humorous speech.

  • @elangovanb7599
    @elangovanb7599 2 роки тому +11

    நிறைய தடவை கேட்டு கொண்டு இருப்பேன். நல்ல பேச்சு. அருமை.

  • @BestMal
    @BestMal 6 років тому +66

    When i upset..i enjoyed his speech..its really makes me relax

  • @jenisondaniel2147
    @jenisondaniel2147 4 роки тому +12

    mohanasundaram''''''''''''' you are amazing ,,,,, keep it up

  • @SenthilKumar-zz8sy
    @SenthilKumar-zz8sy 2 роки тому +2

    அருமை 👌

  • @sebastianraja2329
    @sebastianraja2329 4 роки тому +4

    அருமையான செய்தி

  • @Angarayan
    @Angarayan 4 роки тому +8

    Superb speech. Great humor coupled with great insight. God bless you sir.

    • @camiloxander5028
      @camiloxander5028 3 роки тому

      I know Im asking randomly but does anybody know a trick to get back into an instagram account??
      I somehow forgot the password. I would appreciate any tips you can offer me!

    • @kendallarian3887
      @kendallarian3887 3 роки тому

      @Camilo Xander instablaster =)

  • @gayatrimithila7158
    @gayatrimithila7158 7 років тому +145

    He is not laughing often....but he is making everyone laugh.....

  • @rajnaveen9513
    @rajnaveen9513 2 місяці тому

    One of the best speeches of Mohan sir 💐👍

  • @sangeethayeshi8542
    @sangeethayeshi8542 4 роки тому +3

    Awesome sir 😍I am your fan 🥰😍🌹🌹🌹

  • @kumaresanraju9468
    @kumaresanraju9468 4 роки тому +3

    Super Anna 👍❤️❤️👍👍❤️😍❤️😍😍

  • @dsp-os6zy
    @dsp-os6zy 7 років тому +23

    நகைச்சுவை கலந்த தெளிவான விளக்கம் .

    • @haridhaabi6490
      @haridhaabi6490 5 років тому

      I like your speech very much, I like you sir

  • @jamalfarook
    @jamalfarook 6 років тому +1

    அருமை மிக்க நகைச்சுவையான பேச்சு

  • @சோழப்புலி
    @சோழப்புலி 4 роки тому +5

    Ultimate speech sir

  • @shunmugakumari.d1389
    @shunmugakumari.d1389 6 років тому +18

    Excellent 👏👏👏

  • @sonugeorge74
    @sonugeorge74 4 роки тому +3

    Love from kerala

  • @rajeshs6130
    @rajeshs6130 4 роки тому +5

    அண்ணணின் ரசிகர் நான்

  • @ParvinKumar-tm4mn
    @ParvinKumar-tm4mn 7 років тому +71

    சார் மிகவும் நல்ல இருக்கு நன்றி 👏👏👏

  • @vinayakmoorthy9317
    @vinayakmoorthy9317 5 років тому +1

    அருமையான பேச்சு

  • @mohammedkasimvkr122
    @mohammedkasimvkr122 6 років тому +38

    மீண்டும்
    கேட்டேண்
    16-2-2018--வெள்ளிகிழமை

  • @ABDULRAHIM-rd2sv
    @ABDULRAHIM-rd2sv 7 років тому +21

    சிறப்பு
    மிகச சிறப்பு
    அருமையான அறிவார்ந்த பேச்சு

    • @kathirkathir1311
      @kathirkathir1311 3 роки тому

      அருமை ஐயா ....கதிர் ஆர்ட்ஸ் திரு ச்செங்கோடு

  • @venkataramanasmyerode6124
    @venkataramanasmyerode6124 2 роки тому +1

    LOVELY SPOKEN ABOUT THE REAL LIFE

  • @yk7yadhesh115
    @yk7yadhesh115 4 роки тому +3

    Superb speach

  • @prakashg7976
    @prakashg7976 7 років тому +1

    மிக அருமையான பேச்சு...

  • @karthickkumar6277
    @karthickkumar6277 6 років тому +14

    One of the fav 💙

  • @venuvenu1891
    @venuvenu1891 3 роки тому +1

    கம்பன் போன்ற கபோதிகளால் தான் நாம் இப்படி இருக்கிறோம்

  • @kaderbatcha2359
    @kaderbatcha2359 7 років тому +30

    மிக மிக அருமை...

  • @jeyamary8734
    @jeyamary8734 9 місяців тому

    Super speech. Congratulations sir. Long live.

  • @balas623
    @balas623 Рік тому

    நல்ல ஒரு அருமையான பதிவுகள்

  • @KathirVel-rz3rw
    @KathirVel-rz3rw 6 років тому +7

    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @govindarajr3801
    @govindarajr3801 3 роки тому +2

    Good speech 🌕🌕🌕

  • @sasikumarD1973
    @sasikumarD1973 7 років тому +16

    உண்மையான பேச்சு

  • @k.palanimurugan2494
    @k.palanimurugan2494 3 роки тому +1

    சூப்பர்👌👌👌👌👌👌👌👌

  • @AJSeelan
    @AJSeelan 6 років тому +3

    arivu irunthaa kalyaanam panniyiruppomaa.....? super sir

  • @jaganrani3834
    @jaganrani3834 4 роки тому +1

    Pattimandra pechalargalile mohana Sundaram sir yenaku special I like u sir

  • @venkateshaperumal
    @venkateshaperumal 4 роки тому +6

    Extraordinary

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 2 місяці тому

    சூப்பர் சார்...

  • @vijayag8174
    @vijayag8174 2 роки тому +1

    Very natural and spontaneous

  • @kakakavithaigal
    @kakakavithaigal 4 роки тому +8

    அருமையான நகைச்சுவை பேச்சு

  • @marymuthra5180
    @marymuthra5180 2 роки тому +1

    Arumay

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 3 роки тому +7

    MS Sir's sense of humour is amazing and thus making everyone not only to laugh but also relieving from stress! It's true, one can feel this by Heart! Thanks for making people to feel their lighter side!

  • @pssrinivass
    @pssrinivass 11 місяців тому

    Great about your humorous speech in Pattimandram session.

  • @saravananac6058
    @saravananac6058 6 років тому +38

    உங்களை பாராட்டா தமிழில் வார்த்தை இல்லை அய்யா

  • @jagansavijagan3334
    @jagansavijagan3334 2 роки тому

    சிறப்பு அய்யா

  • @profdraprabakaran5596
    @profdraprabakaran5596 6 років тому +6

    Excellent speech

  • @Divyajagan-z5h
    @Divyajagan-z5h 3 роки тому

    அருமை அருமை மிக அருமை

  • @gnanasekar1103
    @gnanasekar1103 5 років тому +3

    Wow sir super speech and awesome comedy......

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 роки тому +1

    வாழ்த்துகள்.

  • @minimilisttothecore6856
    @minimilisttothecore6856 4 роки тому +16

    Really funny. I can't believe that I was 😁 all the time while watching the video.
    Thank you.

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 4 місяці тому

    சூப்பரா பேசுறிங்க மோகன சுந்தரம் சார்

  • @abishekbalaji12c15
    @abishekbalaji12c15 6 років тому +4

    Naa like pathu Erukka Sema comedy

  • @msd7258
    @msd7258 4 роки тому +9

    Mr Bean of tamilnadu 😍

  • @kuralmathi9567
    @kuralmathi9567 6 років тому

    அருமையா பேச்சு