🔴சென்னையில் பரபரப்பு.! 🔴நடு ரோட்டில் கண்ணீரோடு நடந்த ஜெபக்கூட்டம்🔴 CHRIATIAN NETWORK

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 34

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 18 днів тому +19

    அப்பா இந்த ஜனங்களுக்கு நீதி செய்ங்க ஆலயம் பூட்டப்பட்டது திறக்கப்பட்டு அப்பா உங்களை ஆராதிக்கவும் உன்னை துதிக்கவும் அப்பா அந்த வேலையில் அவர்களுக்காக நான் உன்னிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் நீங்க ஒரு அதிசயம் செய்யுங்க 🙏🙏🙏🙏

  • @Ponmalar-y9j
    @Ponmalar-y9j 18 днів тому +12

    பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 18 днів тому +15

    கட்டிட ஆலயம் இப்படித்தான் நடக்கும் எதுவும் நிலை இல்லை. சரீரம் மாகிய ஆளாயம் நாம்தான் எங்க வேண்டுமானாலும் ஆரதிக்கலாம் தவறு இல்லை 1000பேரு இருக்கும் இடத்தில் இயேசு வருவாரோ இல்லையோ 2, பேர்,3பேர் எங்கயோ அங்கே இருப்பாரு நம்ம அப்பா இயேசு. கவலை வேண்டாம்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 17 днів тому +1

      டேய் சகாய " மே ரி. டேய் சகாய மேரி. மாதா கோவிலுக்கு கூட போக மாட்டியாடா, சகாய மேரி

  • @pavichithirai5740
    @pavichithirai5740 18 днів тому +15

    கர்த்தருடைய வருகை சமீபம்

  • @abarnaamu3001
    @abarnaamu3001 18 днів тому +1

    Amen hallelujah...karthar neethi seivaar❤

  • @Pray436
    @Pray436 18 днів тому +11

    நம்ம கிறிஸ்துவர்களுக்குள்ளே சமாதானம் இல்லையென்றால் எப்படி உலகத்திற்கு சமாதானத்தை சொல்லுவோம் நம்முடைய பிரச்சினைகளை நமக்குள்ளே தானே தீர்த்து கொள்ள வேண்டும் இதை போய் பிரபல படுத்தினால் எப்படி.... முதலில் நமக்குள்ளே பிரச்சனைகளை அந்த வட்டாரத்தில் உள்ள போதக ஐக்கியத் தலைவர்களோடு பேசி சமாதானம் செய்து வையுங்கள்

  • @ramachandarn1178
    @ramachandarn1178 18 днів тому +8

    யார் சபையில் ஆராதனை செய்யக்கூடாது என்று சொன்னார்களோ அவருக்குள் சாத்தான் புகுந்தான்

  • @JesusHeavenlyPath-qz2dd
    @JesusHeavenlyPath-qz2dd 17 днів тому +1

    Glory to Jesus

  • @sharaljebamalar.c7499
    @sharaljebamalar.c7499 17 днів тому +1

    We worship a lord of righteousness

  • @uma-oq3pz
    @uma-oq3pz 18 днів тому +2

    Jesus is coming soon🙇‍♀️

  • @BojaBojanna
    @BojaBojanna 18 днів тому +2

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @VijayVijay-vw2fx
    @VijayVijay-vw2fx 16 днів тому

    ☦️ one solution Jesus ☦️

  • @Mightywarrior-m2v
    @Mightywarrior-m2v 18 днів тому +3

    Jesus Christ is COMING SOON

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 18 днів тому

    உண்மையில் இந்த விசுவாசிகளுக்கு நீதியும் நியாயமும் வேண்டும்

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 18 днів тому

    Amen Amen 🙏

  • @AbishaAnjalose
    @AbishaAnjalose 18 днів тому

    😥😥✝️✝️yessapa kaividamatanga amen

  • @JyothimaniBhagyaraj
    @JyothimaniBhagyaraj 18 днів тому

    Aman 🎉🎉🎉🎉🎉🎉

  • @alphonesf2136
    @alphonesf2136 18 днів тому +1

    Kartharuday varugey samibam

  • @marykennedy9335
    @marykennedy9335 17 днів тому

    Pura jadhigalukkul dheva naamam dhooshikkappadugiradhu edaral undakkugiravanukku ஐய்யோ 😢

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 18 днів тому +3

    😢

  • @LeemaRose-v5i
    @LeemaRose-v5i 18 днів тому +2

    உங்களுக்கு இதெல்லாம் அசிங்கமாயில்ல கிறிஸ்தவர்களுக்குள்ளேவா

  • @mathuramm1257
    @mathuramm1257 18 днів тому

    Police officers should not have any power to interfere to lock our church, because this civil case. The person who have any documents they can file a case in yhe civil court. And the police officers must give severe warning to the cocern person not to interfere and stop our church service. So, at the church must be opened immediately.

  • @voiceofgod1728
    @voiceofgod1728 17 днів тому

    This is wrong.. who's going to support the church. Kindly allow prayer in the church.

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 18 днів тому

    PRAISE THE LORD

  • @nagavallimani9965
    @nagavallimani9965 18 днів тому

    😢😢😢