AIADMK Madurai meeting and DMK NEET protest Savukku Shankar latest interview

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2023
  • AIADMK Madurai meeting and DMK NEET protest Savukku Shankar latest interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @TheniRocks

    எனது தந்தை 75 வயதானவர் எம்ஜிஆருக்கு பிறகு எடப்பாடியார் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் மாநாட்டில் கலந்து கொண்டார். 100 கிலோமீட்டர் கடந்து சென்றார் அதுதான் எடப்பாடியாரின் வெற்றி. மக்களின் அபிமானங்களை பெற்று விட்டார். 🎉❤

  • @saravanansundari9734

    மதுரை நிமிர்ந்து பார்க்க வைத்த புரட்சி தமிழர் அவர்களே A D M K ன் நிரந்தர தலைவர் எடப்பாடியார் வாழ்க வளமுடன்

  • @vijayvijay4123

    எடப்பாடி நலலவரோ கெட்டவரோ இன்றைய தமிழகத்தின் சிறந்த அரசியல் நிர்வாகி அவர் தான்

  • @anbu_n6910

    மக்களின் முதல்வர் ஐயா எடப்பாடியார்🔥...

  • @RaviKumar-zw2sg

    நான்கு வருடத்தில், பத்துக்கும் மேர்ப்பட்ட மருத்துவ கல்லூரி வருவதற்கு, எடப்பாடியாரே காரணம். ✊️

  • @NethajiNaveen-sr3fh

    Uruttu Sankar

  • @vigneshselvi1821

    அதிமுக அமைச்சர் பதவி இருக்கவரங்கா கூட இப்படி சப்போட்டு பண்ணி பேச மாட்டார்கள். என அவங்களுக்கு தெரியும் எனது எல்லை எது வரை என்பது

  • @RevathiRevathi-zh2jy

    எனக்கு சவுக்கு சங்கர் இதுபற்றி பேசினாலும் ஏதோஒருஉண்மையைத்தான்மக்களிடம்சொல்வதாக உணர்கிறேன் அவர்100 ஆண்டுகாலம் வாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல ஸ்ரீ ராமபிரானை பிரார்த்தனை செய்கிறேன்

  • @vasunathan8167

    சங்கர் உங்கள் நடுநிலை தவறி நாளாயிற்று. ஆனாலும் உங்களிடம் உள்ள எங்களுக்கு தேவையான முக்கிய செய்திகளை எங்களுக்கு வழங்குவதை மட்டும் வரவேற்கிறோம் உங்களுக்கு லாபம் தரவில்லை என்று நீங்கள் சீக்கிரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தூற்ற ஆரம்பிப்பீர்கள். காசுக்காக நீங்கள் பேசவில்லை என்ற முற்கால இமேஜ் நீங்கள் பெற்றால் நான் மகிழ்வேன்

  • @sundharamg1581

    சரிங்க அண்ணே அதிமுக ஆட்சியில் தப்பு யாரும் செய்யலையா

  • @periasamy5515

    ✍️❤சவுக்கு அண்ணா.. உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா?..‌ஈரோடு இடைத்தேர்தலில் உங்களை ரிசார்டில் சந்தித்தேன்.. அஇஅதிமுக 🇾🇪💚 க்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் 6 அடி கொடியை கட்டிக்கொண்டு 2நாட்கள் தேர்தல் ஆணையம்,ஆளும்கட்சி , காவல்துறை என போராடி 3வது நாள் பிரச்சார அனுமதி பெற்றேன்.. இன்று மாநாட்டிற்கு சுமார் 530கிமீ அதே இருசக்கர வண்டியில் 🇾🇪🌱 வலம் வந்தேன்.. காரணம் அஇஅதிமுக -க்கு ஒரு தலைவர் கிடைத்து விட்டார்.. அதை இன்று 2கோடி❤ தொண்டர்கள் உணர்ந்து கொண்டார்கள்... மக்களுக்கு திமுக வை போலவே, 🌱🇾🇪புரட்சி தலைவி அம்மாவுக்கு 35ஆண்டுகளா கூட இருந்து குழி பறித்த சசிகலா,தினகரன் கும்பல் மீது கோபம் உள்ளது.. இந்த கள எதார்த்தத்தை உணர்ந்து எடப்பாடியார்❤ பாஜக கூறினாலும் இந்த கும்பலை சேர்க்க மறுத்து விட்டார்.. 🇾🇪🌱நமக்கு ஆட்சியை விட கட்சியே முக்கியம்.. விரைவில், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார்❤🌱🙏 பல அதிரடிகளை மேற்கொள்வார்.. இத்தனை துரோகிகளுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டு வந்த எடப்பாடியார்,🇾🇪🌱 மாநாட்டு மேடையில் கழக 51அடி கொடியை ஏற்றிய போது என் அறியாமல் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது சத்தியம்.. 🇾🇪🌱அஇஅதிமுக தொண்டனாக இருப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி.. அடைகிறேன் .. வாழ்க அஇஅதிமுக... வாழ்க எடப்பாடியார் தலைமை🌱🙏❤

  • @suryaprakashrk9165

    ஏரி, குளம், மேட்டூர் அணை , எல்லாம் தூர்வாரவேண்டும் என்ற எண்ணம் இதுவரை எந்த முதலமைச்சருக்கும் வரவில்லை.

  • @bhoopathymani1554

    சவுக்கு அண்ணன் சொல்வது 100% உண்மை எங்களைப் போன்ற கிராம கிளைக் கழகத்தில் உள்ள நிர்வாகிகள் எங்கள் சொந்த பணத்தில் தான் மாநாட்டுக்கு வந்தோம்

  • @nirmalrajkumar5652

    நானும் அந்த பயண தடங்களை சாலையில் சந்தித்தேன்

  • @svaradharajan7806

    ADMK எடப்பாடி பழனிச்சாமி முதல் வெற்றி எழுச்சி மாநாடு நீங்கள் வந்ததும் வெற்றி

  • @ahilananbazhagan694

    நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசு மற்றும் ஆளுனர் அனுமதி தரவில்லை என்று நீதிமன்றம் செல்ல வேண்டியது தானே என்று கேளுங்கள் சவுக்கு சார்.

  • @xavierlurthusamy8739

    சங்கர் அண்ணா நாங்கள் 100 பேர் கலந்து கொண்டோம் நீங்கள் பேசியது எங்களை மாதிரி தொன்டனுக்கு மிகச்சிறந்த உத்வேகமும் கொடுத்து

  • @periyasamy5774

    சவுக்கு அண்ணா அவர்களுக்கு கூலித் தொழிலாளியின் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @Ruthra146
    @Ruthra146  +178

    செங்கல் திருடன் உதயநிதியை விட எடப்பாடி நல்லவனாக தான் எனக்கு தெரிகிறார்...

  • @gsamban
    @gsamban  +130

    Video starts at