தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் பெயர்கள்: A) திருநெல்வேலி பிரிவு: 1.கோமதி யானை சங்கரன் கோவில் 2.காந்திமதி யானை திருநெல்வேலி 3.தெய்வானை யானை திருச்செந்தூர் 4.ஆதிநாயகி யானை ஆழ்வார்திருநகரி 5.குமதவள்ளி யானை திருக்கோளூர் 6.லட்சுமி யானை திருவைகுண்டம் 7.சுந்தரவல்லி யானை திருக்குறுங்குடி B) கோவை பிரிவு: 1.கல்யாணி யானை பேரூர் C) சிவகங்கை பிரிவு: 1.ராமலட்சுமி யானை ராமேஸ்வரம் 2.சொர்ணவல்லி யானை காளையார் கோவில் 3.சிவகாமி யானை திருப்பத்தூர் 4.ஜெயமால்யதா யானை திருவில்லிபுத்தூர் D) மதுரை பிரிவு: 1.பார்வதி யானை மதுரை 2.சுந்தரவல்லி யானை அழகர் கோவில் 3.கஸ்தூரி யானை பழனி 4.தெய்வானை யானை திருப்பரங்குன்றம் E) திருச்சி பிரிவு: 1.ஆண்டாள் யானை திருவரங்கம் 2.லட்சுமி யானை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் 3.அகிலா யானை திருவானைக்காவல் 4.மசினி யானை சமயபுரம் F) தஞ்சாவூர் பிரிவு: 1.செங்கமலம் யானை மன்னார்குடி 2.தர்மாம்பாள் யானை திருவையாறு 3.கோதை யானை ஆதிகேசவ பெருமாள் கோயில் 4.லட்சுமி யானை ரேணுகாம்பாள் அம்மன் கோவில் G) மயிலாடுதுறை பிரிவு: 1.பூமா யானை உப்பிலியப்பன் கோவில் 2.மங்கலம் யானை கும்பகோணம் 3.அபயாம்பிகை யானை மயிலாடுதுறை 4.அபிராமி யானை திருக்கடையூர் 5.சிவகாமி யானை சிதம்பரம் நடராசர் கோயில் H) காரைக்கால் பிரிவு 1.பிரக்ருதி யானை திருநள்ளாறு மேலும் இறந்து போன யானைகளின் பெயர்கள்: 1.திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு 2.மணக்குல விநாயகர் கோவில் யானை லட்சுமி 3.சுப்புலட்சுமி யானை குன்றக்குடி 4.ராஜேஸ்வரி யானை சுகவனேஸ்வரர் கோவில் 5.வேதநாயகி யானை பவானி கோவில் 6.குமரன் யானை திருச்செந்தூர் 7.தஞ்சை பெரிய கோவில் வெள்ளையம்மாள் யானை
Ungalai control pannuvadu eppadi
😂
😂
Bro நமக்கு ஒரு frooti அதுக்கு 2அண்டா குடிச்சாதான் சுகர் 😂😂😂
தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் பெயர்கள்:
A) திருநெல்வேலி பிரிவு:
1.கோமதி யானை சங்கரன் கோவில்
2.காந்திமதி யானை திருநெல்வேலி
3.தெய்வானை யானை திருச்செந்தூர்
4.ஆதிநாயகி யானை ஆழ்வார்திருநகரி
5.குமதவள்ளி யானை திருக்கோளூர்
6.லட்சுமி யானை திருவைகுண்டம்
7.சுந்தரவல்லி யானை திருக்குறுங்குடி
B) கோவை பிரிவு:
1.கல்யாணி யானை பேரூர்
C) சிவகங்கை பிரிவு:
1.ராமலட்சுமி யானை ராமேஸ்வரம்
2.சொர்ணவல்லி யானை காளையார் கோவில்
3.சிவகாமி யானை திருப்பத்தூர்
4.ஜெயமால்யதா யானை திருவில்லிபுத்தூர்
D) மதுரை பிரிவு:
1.பார்வதி யானை மதுரை
2.சுந்தரவல்லி யானை அழகர் கோவில்
3.கஸ்தூரி யானை பழனி
4.தெய்வானை யானை திருப்பரங்குன்றம்
E) திருச்சி பிரிவு:
1.ஆண்டாள் யானை திருவரங்கம்
2.லட்சுமி யானை தாயுமானவர் சுவாமி திருக்கோயில்
3.அகிலா யானை திருவானைக்காவல்
4.மசினி யானை சமயபுரம்
F) தஞ்சாவூர் பிரிவு:
1.செங்கமலம் யானை மன்னார்குடி
2.தர்மாம்பாள் யானை திருவையாறு
3.கோதை யானை ஆதிகேசவ பெருமாள் கோயில்
4.லட்சுமி யானை ரேணுகாம்பாள் அம்மன் கோவில்
G) மயிலாடுதுறை பிரிவு:
1.பூமா யானை உப்பிலியப்பன் கோவில்
2.மங்கலம் யானை கும்பகோணம்
3.அபயாம்பிகை யானை மயிலாடுதுறை
4.அபிராமி யானை திருக்கடையூர்
5.சிவகாமி யானை சிதம்பரம் நடராசர் கோயில்
H) காரைக்கால் பிரிவு
1.பிரக்ருதி யானை திருநள்ளாறு
மேலும் இறந்து போன யானைகளின் பெயர்கள்:
1.திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு
2.மணக்குல விநாயகர் கோவில் யானை லட்சுமி
3.சுப்புலட்சுமி யானை குன்றக்குடி
4.ராஜேஸ்வரி யானை சுகவனேஸ்வரர் கோவில்
5.வேதநாயகி யானை பவானி கோவில்
6.குமரன் யானை திருச்செந்தூர்
7.தஞ்சை பெரிய கோவில் வெள்ளையம்மாள் யானை
Nice information. Super & g8 pa
எப்படி உனக்கு எவ்வளவு யானையோட பெயர் எல்லாம் தெரியுது.
❤
Tirunelveli division
Thiruvaikundam has no elephant
Wrong info
Super 🎉
Frooti sugar vaarama எண்ண வரும்
Super sir ❤
Bro ethun old vdo na already pathuruka 😂😂
why the camera is shaking soo much???
இவரு செய்யும் வேலை ஒரு தியாகம் தான்
🌻🌹🤝
தஞ்சாவூர் யானை இல்லை
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
old video