Ilayaraja is Money devil | He destroyed due to his Headweight | Why this Cheap Mind | Bayilvan

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2024
  • #balumahendra #balumahendradaughter #mounica #bayilvan #bayilvancinesecrets #bayilvanranganathan #bayilvantodayspeech #bayilvanranganathancomedy #bayilvanranganathanlatest #bayilvanranganathaninterview #bayilvanincineulagam #bayilvansecrets
  • Розваги

КОМЕНТАРІ • 128

  • @lavaskitchen583
    @lavaskitchen583 15 днів тому +20

    எங்க சார் மேலே இருப்பவன் பாத்துக்குறான் (கெட்ட எண்ணம் கெட்ட புத்தி சுயநலம் படைத்தவர்கள் இவர்கள் தான் இன்று வரை நல்லா பணத்தோடும் புகழோடும் இருக்கிறார்கள் வாழ்கிறார்கள் 😡😡😡) நல்லவர்களுக்கு வெரும் கஷ்டம் மட்டும் தான் கடவுள் தருகிறது 🥺

    • @BONGGAME7
      @BONGGAME7 15 днів тому +4

      நூத்துக்கு நூறு உண்மை

    • @denzilniruban
      @denzilniruban 13 днів тому

      கவலபடாதீங்க சகோ. இவனுடைய சாவு மோசமாகவும் கடினமாகவும் இருக்கும். ஆனால் நல்லவர்கள் மரித்தாலும் எம்.ஜி.ஆர் , கலைஞர், விஜயகாந்த் போல இறவா புகழுடன் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று வாழ்கிறார்கள். ஆனால் இந்த இழிபிறவி செத்தால் யாரும் வருத்தபட மாட்டார்கள்.😊😊😊😊

    • @manisurya3197
      @manisurya3197 12 днів тому

      200% correct best example vadivelu sir!!!!!

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 10 днів тому

      உண்மை

    • @subbusrinivasan8010
      @subbusrinivasan8010 4 дні тому

      ua-cam.com/video/0mJbXr-dmQ4/v-deo.html

  • @lotus5295
    @lotus5295 14 днів тому +11

    இனிமேல் யாருக்காக அவன் வாழ போகிறான். குடும்பத்தில் ஒவ்வொருவராக அவுட், மிச்சம் மீதி இருப்பவர்கள் உருப்படாத்துகள்.msv எவ்வளவு கௌரவமாக வாழ்ந்து விட்டு போயிருக்கிறார். அவரின் திறமையில் பாதி அளவு கூட இவனுக்கு கிடையாது, எல்லாம் அதிர்ஷ்டம்தான்.

    • @onice2828
      @onice2828 12 днів тому +1

      இவனுக்கு ஒரு சாவு வராதா😔

  • @mathanravanan9971
    @mathanravanan9971 10 днів тому +4

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே🎉🎉 உண்மையாக பேசினீர்கள்🎉🎉🎉

  • @balakrishnan5127
    @balakrishnan5127 8 днів тому +2

    பயில்வான் சொல்வதெல்லாம் உண்மை

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 7 днів тому +1

    எவ்வளவு பணம். பதவி இசை ஞானம்
    இருந்தாலும் தரை டிக்கெட் தரைடிக்கெட்ட் அதன்❤

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 14 днів тому +7

    தலைக்கனம் அழிவுதான் ..he is a good example

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 10 днів тому

      Who is a good example? Ilayaraja? He got destroyed? Just think and post please.

    • @lallap-sl5mx
      @lallap-sl5mx 10 днів тому

      @@parthasarathy.chakravarthy3002 he's an idiot guy ...he got the chance lot of ppl out there better than him ....that's the reality

    • @lallap-sl5mx
      @lallap-sl5mx 10 днів тому

      @@parthasarathy.chakravarthy3002 he is total mental case....lot of good one out there ...he got the chance that time ... that's all..

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 10 днів тому

      @@lallap-sl5mx are you sure you are not mental case? Just talk about the music. Not personal issues. now also he have a chance.
      Who cares he have head weight or not. every body has ego.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 14 днів тому +5

    தயாரிப்பாளர் வயிற்றில் நடித்த படம் இளையராஜாவின் மகள் இழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டன

  • @moutainlover
    @moutainlover 13 днів тому +3

    நாடு மொழி இனம் வித்தியாசம் இல்லாமல், அடிப்படை அறிவும் விவேகமும் உள்ள ஒவ்வொரு சாமான்ய மனிதனும் கேட்க வேண்டிய கேள்வியை மாண்புமிகு நீதியரசர்கள் கேட்டுள்ளார்கள் ...பயில்வானின் இந்த வீடியோக் கருத்துகளை ஒவ்வொரு சாமான்யனின் கோபத்தையும் கொந்தளிப்பையும் மட்டுமல்ல, திரையுலகில் உள்ள எல்லோரும் பாராட்டுவர்

  • @rksundar2001
    @rksundar2001 11 днів тому +1

    It is his work and he is eligible for royalty.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 12 днів тому +6

    தயாரிப்பாளருக்குதானய்யா எல்லா உரிமையும் ? காசு போட்டுத்தானே படம் எடுக்கிறார் ??

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 13 днів тому +5

    ❤❤❤ ELAIYARAJA IS VERY OLD MAD MAN

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 9 днів тому +1

    ஸ்டாலின் ஏன் கொள்ளை அடிக்கிறார்!
    1.ஸ்டாலினுக்கு பணம் ஏன்!
    2.மக்கள் பணத்தை ஏன் ஸ்டாலின் கொள்ளை அடிக்கிறார்?
    3.ஸ்டாலினுக்கு ஏன் பணம் வேண்டும்!
    4.இளையராசா யார் பணத்தையும் கொள்ளை அடிக்கவில்லை!
    5. நீ கொடுக்கற அறிவுறை ஸ்டாலினுக்கு 1000 சதம் பொருந்தும்!

  • @expresstamiltn
    @expresstamiltn 15 днів тому +7

    Dangerous guy ilayaraja

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 15 днів тому

      Von kudumbaththai vidavaa?

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 14 днів тому

      ​@@sivavelayutham7278அவர் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவரா !?!?🤣🤣🤣

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 14 днів тому

      @@SudiRaj-19523 S.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 14 днів тому

      @@sivavelayutham7278 🤣

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 14 днів тому

      @@sivavelayutham7278 சிவாஜி பாடல் பார்த்தவுடன் சீனிவாசன் சிவாவேலா யுதம் நினைவில் வருவர்!! நம் சிவாஜி அப்பா பாடலுக்கு ,4k old (Veda) songs கு வர தடுப்பது என்ன!?!? ஒரு லூஸ் என்ன தாராளமா த்திட்டுது. வந்தா share பண்ணிக்கலாம்!! 😀👍

  • @user-kk2zj2bb7m
    @user-kk2zj2bb7m 11 днів тому +3

    இளையராஜா ஒரு சரித்திர நாயகன்!

    • @meenalc688
      @meenalc688 9 днів тому

      Thuuuuu naai

    • @murugesan1696
      @murugesan1696 9 днів тому +1

      Pirarin thariththiraththai pokkuvatharkku yentha udhaviyum seiyatha KANJAN.

  • @len3561
    @len3561 14 днів тому +3

    Hallow raja sir eththanai peridot Panama vangaamal music seithullar ithu theriyaathaa

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 14 днів тому +4

    He is thinking I'm king 🤴
    It's not good ,
    MSV TMS P Susila legend,

    • @lotus5295
      @lotus5295 14 днів тому

      ரொம்ப correct.👍

  • @prabsworld2074
    @prabsworld2074 15 днів тому +4

    Ilayaraja songs all are owned by producers

    • @wildearth281
      @wildearth281 10 днів тому

      technically its owned by 3 parties...producers , composer and lyricist!.. now if both producer and lyricist are not claiming anything..who is making money for free here? its the companies like echo and sony..and youtubers...Under intellectual property laws , art work belongs to the makers..and they have right to royalty payments...all you ignorant fools wants ilayaraja to do charity to audio companies and other peoples? and you call him greedy for asking what is due to him?

  • @kannangk5406
    @kannangk5406 9 днів тому

    True speech

  • @SivaKumar-xh1zn
    @SivaKumar-xh1zn 15 днів тому +3

    Ilayaraja oru sillarai

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy492 11 днів тому

    I support 100% to yr views on ilayaraja. Everything is under the control of time will vanish in a second. Everyone to realise this truth. Best wishes to u sir. Thank you.

  • @natarajans7983
    @natarajans7983 10 днів тому

    All of us listen to Ilayarajas must and why should he not make money with it.

  • @TelevideaEntertainment
    @TelevideaEntertainment 8 днів тому

    Climax 👌

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 14 днів тому +4

    Ilaiyaraja has no rights over his songs because he was paid for the job by producers.
    Same like movies are made by directors but finally all belong to producers.

    • @parthifinearts4767
      @parthifinearts4767 11 днів тому

      then why actors like Rajini, VIjay and Other actors Release their movies in Out Rate. Already they were paid Salary for the Movie. Then how can they release by their own and earn enormous money by that apart from the salary paid already. Did you think and ask any question regarding that?

    • @Red.bulldozer3
      @Red.bulldozer3 11 днів тому +1

      @@parthifinearts4767 if you are not happy with actors getting high pay, why not you act in films as hero? 😂

    • @parthifinearts4767
      @parthifinearts4767 11 днів тому

      @@Red.bulldozer3 same here, if you are not happy about Raja Sir asking Copy Right Prove him by composing a 20 Second Jingles, or Cry by laying on your belly 😆😆😆😆😆😆

    • @Red.bulldozer3
      @Red.bulldozer3 11 днів тому +1

      @@parthifinearts4767 the judge had already rejected raja’s demand for royalty. It is raja who is not happy . Not me😂
      Now raja can cry lying on his belly😂

  • @user-kv5mf7sr2s
    @user-kv5mf7sr2s 13 днів тому +1

    Bailvan sir God bless u panapaye thirunthathu

  • @mathanravanan9971
    @mathanravanan9971 10 днів тому

    ஒரு பாடல் உருவாக இசை...பாடுபவர்... எழுதுபவர்.... என்று மூன்று பேர் உள்ளனர்....மூன்று பேருக்குமே தயாரிப்பாளர் பணத்தை கொடுத்து விட்டார்......எனவே பாட்டனது அந்தப் படத்திற்கு மட்டுமே தவிர தனிப்பட்ட எவருக்கும் சொந்தம் கிடையாது....இளையராஜா என்பவர் தனிப்பட்டு இசை ( personal Album) அமைக்கவில்லை அதாவது Album வெளியிடவில்லை ...ஒரு திரைப்படத்திற்காக அவர் இசை அமைக்கிறார் அந்த இசைக்கு தேவையான பணத்தை தயாரிப்பாளர்கள் கொடுத்து விட்டனர்....பாட்டு கேட்கும் அனைத்து ரசிகர்களிடமும் பணம் கேட்பாரா...

  • @user-kk2zj2bb7m
    @user-kk2zj2bb7m 11 днів тому +2

    தேவைக்கு அதிகமாக சம்பாதிக்கும் கலாநிதி மாறன் போன்றோரை விமர்சிக்க இந்த பயில்வானுக்கு தைரியம் இருக்கா?

  • @subbusrinivasan8010
    @subbusrinivasan8010 10 днів тому +1

    Bayilvan is not giving the entire truth. Raja only demanded from big production companies who make a lot of money. Smaller groups/orchestra's were not affected in any shape. Does Bayilvan not tell the story when he did music free for many Tamil directors in the 80s... Again how does he know that Raja took MP post away from his brother. This is a decision from BJP govenment.

  • @saranselvam
    @saranselvam 12 днів тому +3

    Hello Bayilwan, Do you know what's Intellectual Property rights?

    • @JACOBSYLAS
      @JACOBSYLAS 11 днів тому

      evanoda intelectualuku....danraj master..rights claim panna enda rasa enna pannuvaru.....

  • @kaliappankali7086
    @kaliappankali7086 7 днів тому

    சூப்பர் சார்

  • @tsdhanabalan269
    @tsdhanabalan269 8 днів тому

    பெரும்பாலான தமிழ் சினிமா பாடல்களில் tempo என்பதே இல்லாமல் போனதற்கு இளையராஜா தான் முக்கிய காரணம். கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலத்தில் பாடல்களைப் பாடினார்கள். இப்போது பாடல்களை கத்துகிறார்கள். நாட்டுப்புற இசை என்னும் பெயரில் ஆத்தாடி கூத்தாடி காத்தாடி என்றெல்லாம் வரக்கூடிய வரிகளுக்கு இசை என்னும் பெயரில் எதையோ போட்டு காசு பண்ணியவர் இளையராஜா. இது இல்லாமல் தமிழ் சினிமா இசையில் திருமாவளவன் கும்பலின் அட்டகாசம் வேறு. சில நாட்களுக்கு முன்னர் பார்த்திபன் கனவு என்னும் பழைய கருப்பு வெள்ளை படத்தின் இதய வானின் உதய நிலவே என்னும் பாடலை கேட்க நேர்ந்தது. ஆச்சரியமடைந்தேன். காலாகாலத்துக்கும் மனதில் நின்று ஒலிக்க கூடிய பாடல். இந்தியாவில் மிகச்சிறந்த இசை வடிவம் என வைத்துக்கொண்டால் ஹிந்துஸ்தானி இசையை தான் சொல்ல முடியும்.. பாடல்கள் என வந்தால் அவை கஸல். அவ்வளவு மென்மை. சில நாட்களுக்கு முன்னர் சுநீர சுமங்க இன்னும் சிங்கள பாடகர் பாடிய சில பாடல்களை பார்த்தேன். சிங்கள இசையும் சிறப்பாகத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் திருமாவளவன் கும்பலின் உபயத்தால் தலித் இசை என்னும் பெயரில் டப்பாங்குத்து சத்தம் தான் ஒலிக்கின்றது. இந்த டப்பாங்குத்து தான் பேருந்து முதல் கலைவிழா வரை நாராசமாக ஒலித்து தமிழர்களின் மானத்தை கப்பல் ஏற்றுகின்றன.
    எல்லாவற்றுக்கும் மேல் தமிழில் சேர்ந்திசை என்பதே கிடையாது.

  • @RundranMaha
    @RundranMaha 14 днів тому +4

    Tune music directer kku mattume sontham ithu than international law.

    • @user-ap54
      @user-ap54 13 днів тому +1

      Only the tune but not the full song. Song involves a lyric writer, music composer and singer. So Ilayaraja can claim right only to the tune he set.

  • @meyyappan2969
    @meyyappan2969 10 днів тому

    Once money paid then whatever the things belong to the person who paid. So the copy right , royalty all must go to producer

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 13 днів тому +8

    பயில்வான் அவர்களே : அவர் உழைக்கிறார். அவர் கேட்கிறார். உமக்கு எங்கேயா வலிக்கிறது. மற்றவர்களுடைய அந்தரங்கத்தில் நுழைந்து கொஞ்சம் கூட உழைக்காமல் வெட்கமே இல்லாமல் மாமா வேலையே விட மோசமான வேலையே செய்து கொண்டு இருக்கும் உங்களுக்கு உழைப்பவர்களை விமர்சனம் செய்வதற்கு என்னய்யா யோக்கியதையும் உரிமையும் இருக்கிறது. சாப்பாடு சாப்பிடாமல் தன் பசிக்காக சொந்த மலத்தையும் அது போதாதென்று மற்றவர்களின் மலத்தையும் தின்னும் உங்களை போன்றவர்க்ஸ்ல் தான் இந்த மாதிரி பேசமுடியும். உங்களால் செய்யாறு பாலு, அந்தணன், இதயக்கனி விஜயன் போன்றவர்களையும் வாரிசாக வளர்த்து உள்ளீர்கள் . சாவதற்கு முன்னால் முடிந்தால் உங்களுக்கும் இன்னும் முடிந்ததால் மக்களுக்கு ஏதாவது நல்லது நல்லது செய்யுங்கள். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் மூடிக்கொண்டாவது இருங்கள். உங்களை போன்றவர்கள் எல்லாம் வீட்டிற்கும் கேடு நாட்டிற்கும் கேடு . மானம் கெட்டவனே . தூ ....

    • @user-sd2kz4oc6w
      @user-sd2kz4oc6w 10 днів тому

      உங்களது கருத்தும், என்னுடைய நிலைப்பாடும் ஒன்றாகவே உள்ளது. இசை ஞானியின் பக்கம் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை அறிய விரும்பாமல், வன்மத்தை, அவதூறுகளை பரப்பும் இழி பிறவிகள் உண்பது சோறாக இல்லாமல் வேறாக உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

    • @murugesan1696
      @murugesan1696 9 днів тому

      Dai Arivu ketta mundam,Baiyilwan oru journalistley, kottikkarappayaley.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 9 днів тому

      @@murugesan1696 அறிவு உள்ளவனே, பத்த்ரிக்கைக்காரன் அப்படின்னா அர்த்தம் மற்றும் அவருடைய கடமை அப்படின்னா என்னன்னு தெரியுமா?

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 14 днів тому +3

    I never seen bayilvaan sir this much angry 😂

  • @JudeThambiaiah
    @JudeThambiaiah 13 днів тому +3

    தயாரிப்பாளர்கள் பணம் அந்த படத்தின் இசை தயாரிப்பாளர்களுக்குக்கே சொந்தம்

  • @RIZRIZZI
    @RIZRIZZI 12 днів тому

    As a person definitely no one don't like attitudes , but only his music will remain for decades after his death.

  • @JollyTImeN
    @JollyTImeN 8 днів тому

    உண்மையான இந்துவாக வாழ்பவர்கள் தலைக்கனம் சிறிதும் இல்லாமல் மக்கள் அனைவரையும் நேசிப்பார்கள். திரு. கண்ணதாசன் பாடல் ஒன்றில் விட்டு விடும் ஆவி என ஆரம்பித்து சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு. என்பதை மறந்து விட்டார். பேராசை பெரும் நஷ்டம்.

  • @SauravR402
    @SauravR402 15 днів тому

    Love him or Hate him.. but hardly any day pass without listening to his music. Hope Raaja Sir concentrate fully on his music skills. 🙄

  • @murugesan1696
    @murugesan1696 9 днів тому

    Panaththin meethu eruntha peraasaiyal,thanathu sontha makazh,Nanbarkazh & Udan piranthavarkazh, evarkazhai yellam ezhanthavar llaiyaraja.

  • @flautistworld9550
    @flautistworld9550 15 днів тому

    The GREAT GUARANTEED MUSIC ALL TIME WE CAN HEAR BECAUSE OF THE ARRANGEMENTS LIKE THAT POVUKKUTHAN KASU ,,NOT FOR NARU PLEASE DONT COMPARE BAYILVAN SIR ALL THINGS SHALL PASS AWAY ,

  •  13 днів тому +1

    Look at illayaraja face evil look

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 13 днів тому

    Daily Thanthi editor
    Sivanthi Adityan avargal
    2009 il Isaignani ilaiyaraja avargalin vaazhkkai varalatrai uvagaiyodu thodaraga veliyittargal.
    Annarin maraivukku
    Aaluyara malai aniviththu
    Isaignaniyum uriya mariyathai seluthinaargal.
    Yen nesam mikka Baiyilwan
    Varththaigalaipparthu ubaiyokikka vendugiren.
    Yevvalavu periya yezhuththalar
    Kalaignar
    Iravil yezhuthi vaiththathai
    ABATHTHAM yenru yerinthuviduvaaraam.
    Ulagam pottrum
    Thamizhisaiyin perumaiyai
    Ulagariyaseitha isaignaniyaippatri yezhuthumbothu parthu yezhutha vendugiren.

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 10 днів тому

    Head weight Ilayaraja

  • @continousshotak1758
    @continousshotak1758 15 днів тому

    Illaiyaraja 😮😮😮

  • @Alex-er5rh
    @Alex-er5rh 13 днів тому

    Ilayaraja MP. MEN'S M PULITHI

  • @onice2828
    @onice2828 12 днів тому

    இந்த கிழட்டு குரல்ல இன்னமும் பாடுகிறான் இவனுக்கு ஒரு சாவு வராதா கடவுளே😖

  • @jacisekar7411
    @jacisekar7411 15 днів тому

    This Ilayaraja don't know about music 😂 let him learn music from Harris n rahman

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 13 днів тому

      AR Rahman has worked for 500 songs.
      Harris's father worked as a musician for Isaignani Ilaiyaraja,who composed >6000 songs.
      He uttered some unwanted words about iraidhootar Jesus.
      Agaiyal kaazhppunarchchi.
      Isaignani was a christian.

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 12 днів тому

    He is money devail, song does not belongs musician its a compenent of song writer, producer,singer etc.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 13 днів тому

    Like him all top cini fellows are like that. The are not going to live for millions years. 70or,80.yrs. God is great in this matter. Government and cinema earning huge money. All will die one day. They are not interested to give money to poor and middle class family. I hate God God in this context. It is mad mad world. They must go to upstairs and throw their money.
    .

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 12 днів тому

    Arrogant guy what he did to SPB, is betryal

  • @bubeshramsudha2080
    @bubeshramsudha2080 11 днів тому

    Renewal

  • @dhanasekaranmaruthamuthu8203
    @dhanasekaranmaruthamuthu8203 13 днів тому

    Ilayaraja yengada alinjaaru
    Arrehman chapter mudinju ippo aniruth vanduttan adukkaga ,arrehman alinjittaara ellaarukkum orunaal oiyvu varum ,indraikkum Ilayaraja isaiyaithaan copyyadikiraanunga

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 12 днів тому

    பாடல் வரிகள் இல்லாமல் வெறும் இசைக்கருவிகள் கொண்டு இசையமைத்தால் அது எத்தனை பேருக்கு பொய் சேரும்? எத்தனை நாளைக்கு அது தாக்குப் பிடிக்கும்?

  • @continousshotak1758
    @continousshotak1758 15 днів тому

    Illaiyaraja mp ya 😮😮😮

  • @abdulrahman8541
    @abdulrahman8541 14 днів тому

    Ilayaraja panradhu thappu kidayadhu...avar oru dhadave sambalam vangittu isai amaikirar..adha vechu mathavanga pala dhadave sambadhikiranga

  • @ennvee2032
    @ennvee2032 14 днів тому +1

    Nee kaasukkaga un vayasula body demand pathi pesalaam… ille!?!??

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 13 днів тому

    Naam 12 vayathil 1962il CP ADITYANAR avargalodu pazhagi(!)avarukkaga thiruchendur assemblyukku vote sekarithullom.antha ariya niruvanarukku palli pasangathan ishtam.

  • @ArunThavm
    @ArunThavm 11 днів тому

    Pailvanaseruppala adikkanum

  • @rajanrushender6609
    @rajanrushender6609 10 днів тому

    Unnai vazhavakum...neyaraa
    Un Vaiyila vaikum neyarappa

  • @user-wm5ej4ch2m
    @user-wm5ej4ch2m 13 днів тому

    Idhai appadiyae poi DMK udhayanidhi Stalin mattum avaroda uravinar kitta sollu… Siripaargal…

  • @ahmadsyariq2806
    @ahmadsyariq2806 11 днів тому

    Panam paiyi

  • @expresstamiltn
    @expresstamiltn 15 днів тому

    Ivanukula yaru mp padavi kudutanganu thrrle

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 15 днів тому

      Vom vayathu anubavam,isaignanam seerthookkipparthu comment yezhuthavum.avarukku 78 vayathukkum mele.ariyavum.
      Isaithuraiyil migu sathanaiyalar.

    • @expresstamiltn
      @expresstamiltn 15 днів тому

      @@sivavelayutham7278 seringa puluthi sir

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 15 днів тому

      உங்க அம்மாள ஓத்தவன் 😂

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h 10 днів тому +1

    நீ எல்லாம் ஒரு ஆளு பூ

  • @sundararajanmurugappan972
    @sundararajanmurugappan972 15 днів тому

    Oho...!!!...nee ...oru pee thingara ECHAKKALA...???
    okva...???

  • @rajsri4947
    @rajsri4947 12 днів тому +1

    இளையராஜா திமிருக்குத் தகுதி வாய்ந்த திறமைசாலி தான்,இசைக் கடவுளுக்குத் தெரியும் யார் மேல் கோவப்படுவது யாரைப் பாராட்டுவது என்று,பிறர் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

  • @kabirahmed8465
    @kabirahmed8465 14 днів тому

    Bayilvan is right ✅️ Good message 👍
    Panam pei pisasi bad 👎 music
    Viswanatan Ramamurthy
    Kv mahadevan no comparison no one can come near to their feet 😮 yesterday today and tomorrow always be there 😀 👍 👌

  • @expresstamiltn
    @expresstamiltn 15 днів тому

    Ivan la epdi isai nani aananu therle

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 15 днів тому

      உங்க அம்மாள ஓத்த ஒரு சவுண்ட் வரும் அது மாதிரி 😂

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 13 днів тому +1

    ❤❤❤ ELAIYARAJA = TOILET

  • @bharaneetharan3559
    @bharaneetharan3559 11 днів тому +1

    உங்களை மாதிரி social media ல அவர் பொய் சொல்லி சம்பாரிக்கல. அத்தனையும் உழைப்பு, ஆர்வம், dedication...

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k 14 днів тому +2

    பெண்களின் அந்தரங்களை பற்றி பேசி வயிறு வளர்க்கும் உனக்கு பண ஆசை இல்ல....?

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 15 днів тому +2

    இளையராஜாவின் பாடல் இசைகள் தான் உலக அளவில் தமிழர்கள் மட்டும் மற்ற மொழிகாரர்களும் அதிகமாக கேட்கிறார்கள்... அதனால் அவர் பாடலுக்கு அவர் டிமாண்ட் வைக்கிறார் இதில் ஒன்றும் தவறு இல்லையே

    • @venkateshchittybabu5225
      @venkateshchittybabu5225 14 днів тому

      Before Ilayaraja there were so many talented music directors MSV, KV Mahadevan, etc etc but only Ilayaraja is given hype as if he is the only best music director. Can Ilayaraja compose like KV Mahadevan, who had done extraordinary music in so many movies. MSV had done so many melodious songs and even 5% of that Ilayaraja had done so far. According to me unnecessarily big publicity given to Ilayaraja, which he is not worth it.

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h 10 днів тому

    போடா கூட

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 11 днів тому

    Pombala naki bailvan ?

  • @user-ph6pc7vu5m
    @user-ph6pc7vu5m 14 днів тому +1

    இளையராஜா தேவதூதன்

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 13 днів тому +2

    ❤❤❤❤
    10000 ELAIYARAJA= 1/10 SPB

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 15 днів тому +2

    கடந்த முறை கடைசியாக நீ ராஜாவை பற்றி பேசி முதுமையாகி குரல் மங்கி விட்டது மறுமுறையும் நீ ராஜா பற்றி பேச ஆரம்பித்து விட்டாய் அடுத்த முறை நீ படுத்துகிட்டு தான் பேசுற மாதிரி ஒரு சூழ்நிலை வரப்போகிறது சுத்தமாக உன் குரல் போகப்போகிறது

  • @sharadhcastgmail5651
    @sharadhcastgmail5651 12 днів тому +1

    Neeyellam Ilayaraja pathi pesure...neramda...