குறும்படம் - மணிக்கு நடந்த அநீதி | Raveena Jovika Fight | Bigg Boss 7 | Day 61 | 1 DEC 2023 | R&J2.0

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/c...
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #biggbosstamil7 #BB #biggboss7 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 7 #BBTamilSeason7 #BiggBossTamil7 #பிக்பாஸ் #VijayTelevision

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @Aswin778
    @Aswin778 9 місяців тому +4324

    ரவீனா உடைய குணம் , நடவடிக்கையை அடியோடு வெறுப்பவர்கள் யாரெல்லாம் 👍👌🙋‍♂️🤣

  • @tharuni178
    @tharuni178 9 місяців тому +369

    நிக்சன் படும் அவஸ்தையை பார்துமா..கேப்டன் ஆக நினைபிங்களா மணி😢😢😢😢பிடிக்காத ஆட்களை நாமினேஷன் பண்றது அந்த காலம்...பிடிக்காத ஆட்களை கேப்டனாக தேர்ந்தெடுப்பது இந்த காலம்😂😂😂😂😂

  • @jeevans7656
    @jeevans7656 9 місяців тому +1441

    When jovika is crying..
    My mind be like : adi kalli nadikaraya.. medical room poo

  • @Vijay...................
    @Vijay................... 9 місяців тому +159

    ஜோவிகா அழும் போது நியாயம் கேட்ட நிக்சன் கேப்டன் ஏன் அர்ச்சனா அழும் போது கேட்கவில்லை......ஓ... புள்ளி கேங்😂

  • @sweety22384
    @sweety22384 9 місяців тому +2043

    விசித்ராக்கு இந்த வாரம் கைதட்டல் வர கூடாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋🤬😡😡😡

    • @Madhi-uw1xz
      @Madhi-uw1xz 9 місяців тому +116

      Dai archana ku dhan vara kodhadhu....

    • @babeskirani4948
      @babeskirani4948 9 місяців тому +60

      Crct vichithra ku yarum kai thatta kudathu

    • @dkdhinesh9312
      @dkdhinesh9312 9 місяців тому +20

      Yes

    • @lourdup7249
      @lourdup7249 9 місяців тому +48

      She has joined BULLY GANG. This is her real face

    • @muthuramana5521
      @muthuramana5521 9 місяців тому

      ​@@Madhi-uw1xzyenda porampokku

  • @MUSICKATHALAN
    @MUSICKATHALAN 9 місяців тому +155

    டைட்டில் வின்னர் Vikram. நல்ல மனிதன் , but நல்லவனா இருந்தா இங்க யாருக்கு பிடிக்குது வெளியேயும் உள்ளேயும்......

    • @sanjushrots
      @sanjushrots 9 місяців тому +3

      Big Boss என்றால் பெரிய டான் என்று அர்த்தம் இதில் நல்லவனுக்கு கப் கிடையாது 0:05

    • @MUSICKATHALAN
      @MUSICKATHALAN 9 місяців тому

      கப், கோப்பை எல்லாம் குடுக்க வேண்டாம் respect குடுத்தா போதும்

  • @ganeshkarthicks5729
    @ganeshkarthicks5729 9 місяців тому +82

    வனிதாவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக ஜோவிகா மேல இவ்ளோ வேறுப்பு அரை குறையாக டிரஸ் பண்றது பசங்க மேல விழுந்து பழகுவது நேரத்துக்கு ஒரு மாதிரி நடிக்கிறது இதெல்லாம் ஜோவிகா பன்றதில்ல சின்ன போண்ணா இருந்தாலும்கூட எல்லாருக்கும் சமைச்சு போடுது ஜோவிகா சூப்பர்

  • @rasuaraj528
    @rasuaraj528 9 місяців тому +503

    ஜோவிகா தன்னால் இந்த கேமில் வெற்றி பெற முடியவில்லை. என்றுதான் அழுதாள்...A A A
    ஜோவிகா.. கள்ளி... கள்ளி... Go to medical room....

    • @jean3194
      @jean3194 9 місяців тому +11

      Jovika sornakka crying 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sindhusri2843
      @sindhusri2843 9 місяців тому

      Jovika periya jothika nu nenaipu..5 Rupa nadipa nu patha 50paise nadikura

    • @thoufi_8830
      @thoufi_8830 9 місяців тому +3

      😂😂

    • @ShaShaRDkittens
      @ShaShaRDkittens 9 місяців тому +4

      Not medical room to mental room

    • @sks.sowmiya1606
      @sks.sowmiya1606 9 місяців тому +1

      😊

  • @kathersevi4467
    @kathersevi4467 9 місяців тому +372

    விசித்ரா மேடம் செய்வது தவறு என்று யாரெல்லாம் சொல்கிறீர்கள்😢😢😢😢😢😢😢 அர்ச்சனாவை ரொம்ப சங்கடப் படுத்துறாங்க 😢😢😢😢

    • @Toji-Fushiguro765
      @Toji-Fushiguro765 9 місяців тому +20

      Cringe ku🔥 Archana

    • @dkdhinesh9312
      @dkdhinesh9312 9 місяців тому +1

      ​@@Toji-Fushiguro765goma ku🔥da😂

    • @ManokeranK
      @ManokeranK 9 місяців тому +5

      OMG! I have been voting her without fail till today, but analysing her cheap mentality, I hated her now.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому

      Yenna thavuru pona vaaram dinesh oda sernthu vichu ethira pesala, ippo vichu avaluku support pananuma, archna ku vantha ratham, vichu vantha satniya

    • @Monishatk-bs1sd
      @Monishatk-bs1sd 9 місяців тому +24

      Archana is over drama

  • @Ppj3030
    @Ppj3030 9 місяців тому +15

    Archana school college ellam cut adikkala but smoke mattum pannuvanga😂

  • @Magee.89
    @Magee.89 9 місяців тому +52

    ஜோவிகா - நா அடுத்த கேப்டன் மக்கள் - நீ அதுக்கு எல்லாம் சரி பட்டு வரமாட்டா 😄😄

  • @looseralways666
    @looseralways666 9 місяців тому +359

    bigboss ல இருக்க 1% தகுதி இல்லனா கூட
    மத்தவங்கள பாத்து நக்கலா சிரிக்குறதும் ,,,
    ஜால்ரா அடிக்குறதுக்கும் ரவீணாவுக்கு கொறைச்சலே இல்ல...😂😅😂😅😂

    • @Nithiya40
      @Nithiya40 9 місяців тому +1

      ,😂

    • @Nithiya40
      @Nithiya40 9 місяців тому

      Yes.

    • @jeni4794
      @jeni4794 9 місяців тому +2

      Un vaya moodu

    • @looseralways666
      @looseralways666 9 місяців тому +2

      @@jeni4794 Nee Moodu 😂😂😂

    • @Nithiya40
      @Nithiya40 9 місяців тому +1

      @@looseralways666 சூப்பர்

  • @kuttimassparkling4173
    @kuttimassparkling4173 9 місяців тому +71

    Raveena is actually silent posion not kid....
    Vikram and anaya conversation was emotional actually..
    They may not be fit for this game but good soul.....
    But all situations u make as a comic way bro....thats super 😊

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 9 місяців тому +3

    ரவீணா வ ரொம்ப புடிக்கும் but இப்ப பார்க்கவெறுப்பா இருக்கு விஷபாட்டில் ரவீணா from switzerland 👍🇨🇭

  • @Aswin778
    @Aswin778 9 місяців тому +149

    ஆரி அண்ணா மாதிரி இன்னொரு பிக்பாஸ் போட்டியாளர் இனி கிடைக்க போவதில்லை ஆயிரம் சீசன் வந்தாலும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 👌👍

  • @sindhujarajendran4630
    @sindhujarajendran4630 9 місяців тому +14

    Appa amma romba strict am 😂😂😂 smoking 🚭 matum panu nu adha strict parents solirukanga pola 😂

  • @jayachitra9737
    @jayachitra9737 9 місяців тому +430

    மணிய பார்க்கும் போது நேத்து பாவமா இருந்துச்சு மணிக்கு ரொம்ப ஆசை கேப்டன் ஆகணும்னு பாவம் 😢😐😐

    • @sadhanantisu9526
      @sadhanantisu9526 9 місяців тому +4

      Poornima ku enna korachal in scene Archana poornima ve paravala

    • @Nithiya40
      @Nithiya40 9 місяців тому +1

      மணி கேப்டன் ஆனால் ரவினாவுக்கு தான் நல்லது

  • @ALEXAsh-j9w
    @ALEXAsh-j9w 9 місяців тому +313

    குட்டி கதை dialogue வேற level😅😅😅😂😂

  • @rider2hell
    @rider2hell 9 місяців тому +20

    Ozhukamana ponnu Archana oda smoking matter varala😢 strict orthodox family

  • @NagajothiSuresh-j9i
    @NagajothiSuresh-j9i 9 місяців тому +2

    சரவண விக்ரம் நேத்து பேசும்போது பாவமகா இருந்தது இதுக்கு இவர் பிக்பாஸ் வரமலே இருக்கலாம்

  • @yogeuday4995
    @yogeuday4995 9 місяців тому +59

    Always crying... I thing this is the strategy of ArchNa

  • @kumudhakandha15
    @kumudhakandha15 9 місяців тому +8

    Rakesh bro Archana crying with no tears nalla paruga

  • @sirajdeen4417
    @sirajdeen4417 9 місяців тому +72

    வாங்க தம்பி உங்களைத் தான் காத்து கொண்டு இருக்கேன். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. சின்ன வயதில் செய்ததை நினைவுக்கு வருகிறது வாழ்க வளமுடன் வாழ்த்துகள்.

  • @scooooby143
    @scooooby143 9 місяців тому +5

    Archana'' Fans like here

  • @vinothkumar7467
    @vinothkumar7467 9 місяців тому +93

    அர்ச்சனா விட்ல்ல strict nu சொழுன்றக அன அடி கடி smoking ரூம் போட்டு.. வருவாங்க 😂😂

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому +16

      Thannai oviyanu ninaikira archna aana ava dhanalatchumi

    • @kanimozhisrinivasan7193
      @kanimozhisrinivasan7193 9 місяців тому +15

      Correct 💯 acting..

    • @udayashree6397
      @udayashree6397 9 місяців тому +5

      Ungaluku tamil theriyatha?avanga chinna vayasula strict nu sonnanga..now she is an independent girl sir

    • @vinothkumar7467
      @vinothkumar7467 9 місяців тому

      @@udayashree6397 Yan Tamil terila na soletara pooringala..????. independent girl na .. smoke panlama ..epa parents yathum kakamatagala ...apti parents strict eritnhu control panertha ..epayum .. smoke pana thonathu ..

    • @NikhitaRajan
      @NikhitaRajan 9 місяців тому

      Yes

  • @Young_Boomer.
    @Young_Boomer. 9 місяців тому +757

    ஜோவிகா (future nayanthara) அழுவதை பார்க்கும்போது யாருக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை 🎉👍🤣😂

    • @sripavithra7197
      @sripavithra7197 9 місяців тому +12

      Illa Trisha 😂😂😂😂

    • @parveenjaffer5583
      @parveenjaffer5583 9 місяців тому +13

      ஜோவிக்கா இல்ல இப்ப ஜேபவிக்கா அவ பேர கூட எழுத தெரியில😅தமிழில்

    • @ganeshkarthicks5729
      @ganeshkarthicks5729 9 місяців тому +9

      பன்னி இங்கேயும் வந்துட்டியா லைக் பிச்சக்காரன்

    • @sunithaguptha9638
      @sunithaguptha9638 9 місяців тому

      😂😂😂

    • @ramanujanvenkatesan9863
      @ramanujanvenkatesan9863 9 місяців тому

      ​@@ganeshkarthicks5729yeah😂

  • @PRIYADHARSHINI-ck6gr
    @PRIYADHARSHINI-ck6gr 9 місяців тому +65

    ஏன் இந்த அர்ச்சனை இவ்வளவு சீன்

  • @Shahana-p9z
    @Shahana-p9z 9 місяців тому +94

    சூனியம் பிடிச்ச வீடு big boss மட்டும் இல்ல அண்ணா எங்க வீடும் தான் 😂😂 அங்க 100 நாள் மட்டும் தான் இருக்கணும் ஆன நான் பொறந்ததுல இருந்து இங்க தான் இருக்கேன் archana இங்க இருந்த 😮 எப்படி இருக்குமோ 😂

  • @btsforeverkimlakshtae7586
    @btsforeverkimlakshtae7586 9 місяців тому +102

    விசித்ரா எந்த வீட்ல இருக்கிறாங்க அந்த வீட்டுல இருக்கிறவங்க தகுந்த மாதிரியாக குணத்தை மாற்றி விடுகிறார்கள்.செம கேரக்டர்யா👏👏👏

    • @mathanmathan7823
      @mathanmathan7823 9 місяців тому +23

      Athu nadipu ulla irukuratula romba visam victra than

    • @sristy1989
      @sristy1989 9 місяців тому

      ​@@mathanmathan7823💯✔️

    • @mohanapriya6123
      @mohanapriya6123 9 місяців тому +4

      True💯 ithu theriyama eallarum avagala double game aduraga nu sollit suthuraga

  • @Mann1409
    @Mann1409 9 місяців тому +10

    Adhukkuthaan ippo archana adikkadi smoke pandranga pola. Very good valarppu. 😂😂

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому

      Aishu voda arthodox family masti archnavin strict family

  • @kathersevi4467
    @kathersevi4467 9 місяців тому +137

    ஜோவிக்கா அழுவது கேப்டன்சிங் கிடைக்கலே bulling gang சொல்றாங்க 😢😢😢 கரெக்டு தான் ஆனா என்னமோ😅😅😅😅😅 பார்க்கிறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு 😅😅😅😅😅😅

  • @Princessmedia3352
    @Princessmedia3352 9 місяців тому +413

    ஜோவிகா அழும்போது ரொம்ப சந்தோசமா இருந்தது😂😂😂

    • @thamilkalaipkr8962
      @thamilkalaipkr8962 9 місяців тому +5

      ஓஓஓஓ கத்திட்டிகிட்டு இருந்தால் எப்பதான் கேம் விளையாடுவான் கிறுக்கன் விஸ்ணு

    • @Princessmedia3352
      @Princessmedia3352 9 місяців тому

      @@thamilkalaipkr8962 ஆமா அந்த விஷ்ணுவை கண்டாலே எரிச்சலா தான் இருக்கு

    • @2kkillers2.08
      @2kkillers2.08 9 місяців тому +2

      ​@@thamilkalaipkr8962spelling thappudaa sunni

    • @SUBAPRIYA17
      @SUBAPRIYA17 9 місяців тому

      Me too 🤣😁😁🤣

  • @kuttyjins8884
    @kuttyjins8884 9 місяців тому +14

    நான் பார்த்த சீசன்லையே இந்த சீசன் வெரி ஒஸ்ட் 😊🥵🥵🥵

  • @kuttypappa2213
    @kuttypappa2213 9 місяців тому +126

    தலைவா ஜெம்ஸ் மிட்டாய் கதை வேற மாறி😂😂😂😂😂😂😂 Rakesh is good boy❤❤❤❤❤❤❤

  • @mathumitha6230
    @mathumitha6230 9 місяців тому +24

    Cut adichu Padam pakka mudiyalana strict parents ah😂naangalum cut panni padam pathathu ila, athellam periya thappunu nenichae valanthutom.. normal parents apdi thaana.. 90's kids sothanaigal😅

  • @blastercreations3487
    @blastercreations3487 9 місяців тому +137

    Vickram is innocent compared to other contestants. If he thinks himself as the tittle winner... it shows his self confidence. There's nothing to be ashamed. Pathetic to see Vishnu, Vijay and others trolling and insulting him. 👎

    • @sugunar3710
      @sugunar3710 9 місяців тому +7

      He is not innocent he easily influenced by others and never realise his mistakes his character may be look like innocent

    • @sweetheart9082
      @sweetheart9082 9 місяців тому +4

      ​@@sugunar3710well said. Ethevumey pannama winner aganumna sirikama award kodupangela😅

  • @madhusri6666
    @madhusri6666 9 місяців тому +45

    உண்மையா விக்ரம் ரொம்ப பாவம் பா 😢

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому +2

      Sonthe puthi ilama, muthu elumpu illatha vikram, maya vofda sernthu pradeep i veliya anupinathu

  • @ezhilvensan
    @ezhilvensan 9 місяців тому +3

    Bro live la vichitrakita cool suresh than 1 st fight start panraru, jovika azumbothu anga polamnu vichitra kupitanga ana cool mudiyathunu arambiparu rmba pesuvaru mother terasava neengalanu verupethuvaaru athukapuram avanga arabipanga, so tvla vichitara mela thapu mari katunanga, ipa votingala 2nd place vantanga they planned, ethuvume pannama cool nalavaru vichi ketavanga

  • @pravy555
    @pravy555 9 місяців тому +216

    Vickram support Vishnu for captainship task
    Meanwhile Vishnu making fun of #TitleWinner Vickram at night
    Audience ~ Unnaku thevadhaan da clown 🤡

    • @indumathim9563
      @indumathim9563 9 місяців тому +4

      Escusme me adha vishnu pannala Vijay varama mock pannadhu crt ahh pathutu pesunga

    • @bharanidhara
      @bharanidhara 9 місяців тому +5

      Vikram must maintain his dignity.... all the time with girls sleeping with girls.. doing jaldra and maid work to maaya gruop

    • @kamalakannanr979
      @kamalakannanr979 9 місяців тому +1

      ​@@indumathim9563OK dhan but Vishnu Vikram pathi pinnadi thappa pesradradhuku

    • @Lalosalamanca1122
      @Lalosalamanca1122 9 місяців тому +3

      ​@@indumathim9563Vishnu told " Akshya veliya anupitan..Ipa ananya Vela veliya anupiduvan then laughs ...

    • @pravy555
      @pravy555 9 місяців тому +2

      @@indumathim9563 All 3 making fun of him correct ah paarunga..

  • @karthikanandhakumar9699
    @karthikanandhakumar9699 9 місяців тому +95

    Archana parents strict irundhe indha ponnu cigarette adikuthu. Soft irundha epdi irindhurukum😂

    • @lavannelum6813
      @lavannelum6813 9 місяців тому +2

      Ummaya cigarette adikutha

    • @arunadevanathan4337
      @arunadevanathan4337 9 місяців тому +2

      Yes

    • @rrrr3328
      @rrrr3328 9 місяців тому +4

      Ennakum doubt than erukku

    • @thuyamathi2192
      @thuyamathi2192 9 місяців тому +1

      correct 💯

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 9 місяців тому

      கஞ்சா கொகைன் எல்லாமே டிரை பண்ணிருப்பா

  • @deepasengodan6719
    @deepasengodan6719 9 місяців тому +142

    Vikram pavam yallarum senthu avara bulli pandraga athu yarum solla Mattikiraga sanda pottathan avanga kannuku thirium pola yesterday ep la romba feel pannaru😢😢

    • @kamalakannanr979
      @kamalakannanr979 9 місяців тому +8

      Avaaru pavam dhan aana Sandra podradhu kuda yen only Archana
      Vishnu pinnadi evalo kevalama pesuranga en avangaluku support pannanum
      Just following poornima

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 9 місяців тому +12

      Karma is boomarang, Appo antha bully gang udan sernthu Aatam pottaan illa

  • @Kalpana-bz5mi
    @Kalpana-bz5mi 9 місяців тому +1

    உன்னோட வீடியோ பார்த்ததுக்கு இன்னைக்கு தான்டா ராகேஷ் சரியான சரியான தீர்ப்பு சொல்லி இருக்க குறும்பட டம் சூப்பர்

  • @Ramya-cz7sx
    @Ramya-cz7sx 9 місяців тому +72

    Captain ahh paaka paavama irruku 😂😂❤😅

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 9 місяців тому +3

      ஆமாம் ரொம்ப பாவமா இருக்கு🎉🎉🎉😂😂😂🎉🎉🎉

  • @nikithamariadcruz2104
    @nikithamariadcruz2104 9 місяців тому +35

    You're one of the hardworking youtubers I've seen.... views we'll spent. Hope your baby is healthy again.......
    Sending hope and prayers

  • @kumaran6598
    @kumaran6598 9 місяців тому +118

    Bigg Boss Tamil Unofficial Voting
    Dinesh - 21.92% (227,565 votes)
    Vichitra - 21.19% (219,962 votes)
    Ananya - 12.89% (133,829 votes)
    Mani - 11.25% (116,795 votes)
    Cool Suresh - 10.88% (112,937 votes)
    Poornima - 8.97% (93,118 votes)
    Vickram - 8.38% (86,988 votes)
    Jovika - 4.52% (46,878 votes)
    Total Votes : 10,38,072

    • @G.Narmatha-he6ng
      @G.Narmatha-he6ng 9 місяців тому +1

      Pahh 👍🏻

    • @RamyaPrema003
      @RamyaPrema003 9 місяців тому +3

      Itha vachu ethachum sambatjikringala ivelo pullivivarithoda poduringa🤨🤨🤨

    • @G.Narmatha-he6ng
      @G.Narmatha-he6ng 9 місяців тому

      @@RamyaPrema003 😂🔥

    • @senthilkumarangnanapragass6087
      @senthilkumarangnanapragass6087 9 місяців тому +2

      Super.. Vijay tv mama velai Panama, nermaya evict panna jovika pova.. Ivanungala namaba mudiyadhu utalakadi velai parthu vanitha vu ku favour ah panuvanunga..

    • @tulips21
      @tulips21 9 місяців тому

      ​@@senthilkumarangnanapragass6087yes nga u r right😂

  • @Raghav_Stark
    @Raghav_Stark 9 місяців тому +7

    வேண்டும் வேண்டும் இனி வரும் videos la coolu voice வேண்டும்😅❤😊

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 9 місяців тому +44

    டைட்டில் வின்னர் விக்ரம் க்கு உள்ளே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்😂😂😂... ராகேஷ் ப்ரோ எந்த படத்தை சொல்லுறீங்க🤔🤔🤔🧐🧐🧐.. இந்த சீன்ல எல்லாருமே மண்டக் கோலரு பிடிச்சவீங்களாவே இருக்காங்க😂😂😂😂😂😂😂..

  • @jayapriya9360
    @jayapriya9360 9 місяців тому +2

    விசித்ரா நல்லா தான் விளையாடுறாங்க லைவ் பாருங்க

  • @musicpgk9689
    @musicpgk9689 9 місяців тому +4

    ராகேஷ் அண்ணா Your voice exactly மாகாபா ஆனந்த் Voice மாதிரி அப்படியே இருக்கு❤❤❤❤❤❤❤

  • @DhanaDhana-yh5rv
    @DhanaDhana-yh5rv 9 місяців тому +9

    அர்ச்சனா வுக்கு தம் அடிக்க யார் சொல்லி குடுத்தா ஏன்னா அவங்க வீட்டுக்குள்ள பழகுனாங்களா😢

  • @suba9897
    @suba9897 9 місяців тому +14

    Sound maniku than athigam because dinesh romba kathunaru.. But no. of persons vishnu ku athigama kathunanga..

  • @fathimaaruziya8697
    @fathimaaruziya8697 9 місяців тому +3

    Archana camera munnadi than azhuwa

  • @SashaKevin
    @SashaKevin 9 місяців тому +6

    How strict parents let their kids go in cine field ??? In my house going to movies itself wasn’t allowed though they aren’t that strict.

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 9 місяців тому +2

      How strict parents allow her to smoke oh apadi than pola

    • @SashaKevin
      @SashaKevin 9 місяців тому +1

      @@kousalyaarivazhagan510 I didn’t know she smokes. Is it true ??

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 9 місяців тому +1

      @@SashaKevin yes smoking room liey than irupanga nu 24/7 parkuravanga comments panuvanga. Athan rakesh bro kuda punn patta manasa pugai vittu aathama ipadi aluguringa nu kindal panunar

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 9 місяців тому +1

      ​@@kousalyaarivazhagan510ama bro 24/7 la na parthe archana smoking room poga ananya va company ku kopta

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 9 місяців тому

      ​@@kousalyaarivazhagan510ama bro 24/7 la na parthe archana smoking room poga ananya va company ku kopta

  • @divyasundhar2409
    @divyasundhar2409 9 місяців тому +14

    Evalo strict ah but dum adika epo kathukitinga madammm archana madammm

    • @udayashree6397
      @udayashree6397 9 місяців тому +3

      Avanga scl clg apo than strict nu sonnanga..velaiku poyi avanga life ah avangale pakka arambichitanga now..athayum ithayum epdi compare panringa??pasanga veetlalam smoke pannunu anupi vidrangala??irunthalum kathukurangala..apdi than

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 9 місяців тому

      ​@@udayashree6397Scl Clg aprom velaiku pogi avanga life ah avangale pakka arambicha apro smoking pannalam nu parents solluvangala..

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 9 місяців тому +1

      Madam pasangalo Illa ponnugalo smoking pannuvathu thappu than

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 9 місяців тому

      Pasanga smoke pannurathu epdi kathikittanga nu kekkuringa pasanga School life la irunthe smoke drink pannuna gethu apdi nu thappa nenaichi adichi athuku adimaya aguranka madan enga group la modham 18 per apdi tha school cut adichi arambam achi IPO 18per la 15 per smoke and drink ku romba addict pasanga life kum ponnuga life kum romba vidhiyasam irukuthu ponnuga itha vishiyathula romba strong

  • @thayakaran7540
    @thayakaran7540 9 місяців тому +11

    BB7 பார்த்தாலும் உங்க கமெண்ட்டில் ரோஸ் பார்த்த மட்டும்தான் BB ஷோ பார்த்த பீலிங் வருது

  • @லாலாதங்கக்குட்டி-ள4ம

    கடைசி வரைக்கும் கேப்டன் ஆகாம எலிமினேசன் ஆன ஜோவிக்காக்கு அனுதாபங்கள் 😅

  • @MohamedKamil-lq2tg
    @MohamedKamil-lq2tg 9 місяців тому +25

    இந்த அச்சனா ரொம்ம attitude இருக்கா.. 🥶 over scene 😊

  • @quoteworld3375
    @quoteworld3375 9 місяців тому +62

    Archanas game is not to play big boss.... but to win fans by sympathy!!!

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому +15

      Archnuku than iru oviyanu ninaipu, ellarum avangalai corner pandrangalam, avanga pavam appavi yariyum thita theriyathu, sommking room pakam thalai vaithum paduka maatanga strict family

    • @NikhitaRajan
      @NikhitaRajan 9 місяців тому +3

      Yes

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 9 місяців тому +2

      Correct 💯

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 9 місяців тому +1

      ​@@jeyarosis6431👍👍👍👍👍😂😂😂

    • @sweta323
      @sweta323 9 місяців тому +4

      At least someone saying what I was thinking...thank you 🎉

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 9 місяців тому +7

    ஐயா இந்த அர்ச்சனா கிரிஞ் behaviour, அழுமூஞ்சி ,ஓவியா பொல நடிப்பதை அதை உண்மையா சொல்லும் ஒரே ஆள் நீங்கதான் . நெறய அர்ச்சனா பிரோமோஷன் விங் இது என்னவோ சோகமாகவள் கல் உடைபமத்து ஒரு வெல சோற்றுக்கு வழி இல்லாமல் அர்ச்சனா கஷ்ட படுவதை போல பிரைன் வாஷ் பண்ணுது..

  • @bommisankarvlogs1253
    @bommisankarvlogs1253 9 місяців тому +45

    Acting queen Archana

  • @HansiPranikaofficial
    @HansiPranikaofficial 9 місяців тому +45

    Anna gems muttayi story super 🎉🎉🎉 and poornima prs vadivel comedy semmaya set aidichi 😂😂😂😂😂

  • @villagebeautys5084
    @villagebeautys5084 9 місяців тому +9

    Archanava poththi poththi valatha maathiri seen potra .apdi iruntha dham adikka eapdi kathukanaalam

  • @Raghav_Stark
    @Raghav_Stark 9 місяців тому +24

    Coolu voice pesama irukaathingaa bro ❤ aathu oru missing ah feel aguthe 😅 neayar viruppam❤❤😊

  • @naaziawahidnaazia8921
    @naaziawahidnaazia8921 9 місяців тому +22

    Parents strict ta irundum. Archana smoke panrale🙄

    • @sridharsri1406
      @sridharsri1406 9 місяців тому

      Smoking oru habbit athukuda vechi compare pandra ......
      Strict parents kuda Masterbation panna kudathunu sonna ne panama irupiya

    • @Dharshini-t7j
      @Dharshini-t7j 9 місяців тому +3

      Same thought 😮

  • @cfl.5
    @cfl.5 9 місяців тому +302

    I agree that Archana is crying for attention but i understand her mindset. Growing up in an overprotective environment with strict parents where you don't have the basic freedom to play, go out and have fun like other kids. Obviously she needs more exposure to the outer world and learn to handle people in every way instead of crying.

    • @christykumar3408
      @christykumar3408 9 місяців тому +10

      True.. Life itself is a big teacher... It'll teach everyone.. She has an arrogant attitude.. Her problem is she thinks she's always right and others are wrong.. She can become happy by seeing good things in others.. As long as she's finding faults people around her will be hurting.. She will learn with experience for sure..

    • @gutsyguyz1.057
      @gutsyguyz1.057 9 місяців тому +15

      ஆமாம் ஸ்ட் ரிக்ட் பparents ஸ்மொகிங் மட்டும் சாரி செயின் அமோக்கிங் மாட்டும் தான் விடுவாங்க. அட பொங்கயா உங்க வருத்தமும் நீங்களும் பெரிய டுபக்கூர் அர்ச்சனா

    • @NK-vn1fo
      @NK-vn1fo 9 місяців тому +8

      ​@@gutsyguyz1.057 very true.. Appiram eppadi actress aananga..

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 9 місяців тому +10

      ஆமாம் மரியாதை குடுக்க சொல்லி குடுத்த அப்பா சிகரெட் குடிக்க கூடாதுன்னு சொல்லி தரலயா

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 9 місяців тому +2

      ​@@gutsyguyz1.057vidu rainbow🌈 tholigal sombu thooki😅😅

  • @sujithr579
    @sujithr579 9 місяців тому +3

    But intha archana parents smoke panna mattum allow pannuvanga Pola...! 😂 Insta la athu than trending la poguthu..!

  • @kkchess8121
    @kkchess8121 9 місяців тому +3

    Archana dum adikra appo appa amma yethum solrathilya😮😮😮

  • @jeyarosis6431
    @jeyarosis6431 9 місяців тому +8

    Strict a valathanalathan archana poukai vandiya irukangala sommking roomla

  • @abuthahir9211
    @abuthahir9211 9 місяців тому +20

    Kutty kadhai comedy a sonnalum rempa super rakesh😍

  • @healingpills1903
    @healingpills1903 9 місяців тому +22

    Archana oda strategy kevalama iruku nadikranga..Veliya irunthu Maya Poornima kita sanda potu fanbase athigam akitanga..apa apa azhuthu camera munadi avangaloda college kadha lam solranga theva ilama 😂 athalam yaru ketanga ipa ?😂

    • @sadhanantisu9526
      @sadhanantisu9526 9 місяців тому +6

      Ava en clg tha summa poi sollitu iruka senior en dept tha scene uh

    • @healingpills1903
      @healingpills1903 9 місяців тому +4

      @@sadhanantisu9526 Avanga acting ipa than knjm knjm ah veliya varuthu😂😂

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 9 місяців тому +3

      Ama. Archana face pathale TV ah odaikalam pola kovam varuthu. Ethuku ipo theva illama avlo scene???😂

    • @Nithish-lu3ip
      @Nithish-lu3ip 9 місяців тому

      ​@@sadhanantisu9526bro yentha college enna year

    • @sadhanantisu9526
      @sadhanantisu9526 9 місяців тому

      ​​@@Nithish-lu3ipAgni college of technology
      She is ECE

  • @suriyaprabhamaniyan1415
    @suriyaprabhamaniyan1415 9 місяців тому +3

    Strict parents tha smoke panna allow pannuvangla

  • @sangeethachandrabose9255
    @sangeethachandrabose9255 9 місяців тому +4

    Sema anna superr... nenga sonna story vera level...

  • @sadhanantisu9526
    @sadhanantisu9526 9 місяців тому +2

    Archana en senior than en clg tha en dept tha ECE
    Summa nadikara poi full ah

  • @radhika_vadivel4
    @radhika_vadivel4 9 місяців тому +10

    சிகரெட் பிடிக்க மட்டும் அனுமதிச்சாங்களா அர்ச்சனா 😡😡😡😡

  • @Tips_TrickswithSan
    @Tips_TrickswithSan 9 місяців тому +17

    ஜோவிகா எவீட் ஆக போறாங்க யாருக்கெல்லாம் சந்தோஷம்

  • @sweeticcha2105
    @sweeticcha2105 9 місяців тому +16

    நானும் அதே தான் நினைச்சேன் jovika அழும் போது

  • @SuganthiR-im3wk
    @SuganthiR-im3wk 9 місяців тому +38

    Archana over seen

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому +6

      Ammam avangathan bb7 oviyavam

    • @ramyaramya5300
      @ramyaramya5300 9 місяців тому +4

      Yes pa konjam overa tha seen potra

    • @NikhitaRajan
      @NikhitaRajan 9 місяців тому +1

      Yes

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 9 місяців тому

      ​@@jeyarosis6431😂😂😂😂😂😂😂😂😂

  • @Abhirami-re8wd
    @Abhirami-re8wd 9 місяців тому +39

    ஏன்டா நீக்சா ஜோவிகா அழுவுறது தெரியுது அர்ச்சனா அழுவுறது தெரியலையா 😡😡😡

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 9 місяців тому +4

      உண்மையாக அழுதால் தெரியும். பொய்யாக அழுதாலும் தெரியும். அதனால் தான் கண்டுகொள்வதில்லை

    • @Abhirami-re8wd
      @Abhirami-re8wd 9 місяців тому +2

      @@behappy_a1b3j_h அப்போ யாரு உண்மையா அழுவுறது சொல்லுங்க

    • @Dharshika1925
      @Dharshika1925 9 місяців тому +1

      Jovial onnum pesala avaga pesnathu hurt agavum aluthaga.. Ana archana sandaya iluthu solla vendiya ellam sollitu poi aluvaga.. aluthanaala matum avaga sarinh ila

    • @Abhirami-re8wd
      @Abhirami-re8wd 9 місяців тому

      @@Dharshika1925 ஜோவியல் யாரு நீங்க சொல்ற ஜோவியல் ஒன்னும் பேசலாய

    • @Dharshika1925
      @Dharshika1925 9 місяців тому

      @@Abhirami-re8wd jovika.. raveena mani ta sonnaga ena gang nu solladhiganu.. Ana archana kathite than irkaga venunu sanda podraga... vicram a oru coffee kaga avlo esinaga.. avaga melaum thappu irku

  • @Buzzon_yt
    @Buzzon_yt 9 місяців тому +5

    Today morning also Archana made drama against vickram because he didn't wash her cup cup and make a good black Tea! So silly drama

  • @VennilaVishnu
    @VennilaVishnu 9 місяців тому +12

    Happy Morning Rakesh Anna 💞

  • @saravanatamilan
    @saravanatamilan 9 місяців тому +5

    உண்மையாகவே jovika அழுததற்கு காரணம், captaincy கு யாரும் sound கொடுகல.... அதுதான் உண்மை... கள்ளி கள்ளி நடிக்கிறா..... 😂

  • @premananth2002
    @premananth2002 9 місяців тому +34

    ஏம்பா படத்துக்கு கட் அடிக்காத அம்மணி தம் அடிக்க மட்டும் எப்படி?????😅😅😅

    • @venkatanju7123
      @venkatanju7123 9 місяців тому +2

      Super 🎉

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому

      Athan aishu sonna arthodox family masti ithuvum

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому

      Dinedh muntjina week sinnar archnanuku it wing strong nu Athu ippo nirupanam aakitu iruku athansi bb reviewers m archana pr a, somoa masriyachu

  • @Archudevi13
    @Archudevi13 9 місяців тому +7

    Ohh apo archana ku pannum pothu serichi enjoy pannitu irutha jovika ...athaye avaluku panna bully nu solluvala..... Karma is boomerang....😂

  • @sweeTG10
    @sweeTG10 9 місяців тому +8

    How many neutral people (who are not fan to anyone in bigg boss) think that Archana is making scene even for smaller things

    • @barathianand1619
      @barathianand1619 9 місяців тому

      Yes .... Archana and vikram in Live.... unnecessary

    • @hannahabraham7980
      @hannahabraham7980 9 місяців тому

      Archana..is fake...really acting and starting to behave like anxiety vandhu breath pannave trouble pandra madri semma acting...avala pesa vidama point pesita...azhudhu aatatha kalaikura...very worst uh

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 9 місяців тому

      Antha archana oru somberi. Vela seiya midiyama aluthutu poi thaniya ukkanthu scene podum. Mathavanga avaluku taste ah samachu kottanum. Over scene

  • @sudhanarayanan9385
    @sudhanarayanan9385 9 місяців тому +1

    Once college ulla enter ana veliye vara mudiyadhu bro ladies college la. Pls understand. Even my dad also same

  • @sarahmichelleho1317
    @sarahmichelleho1317 9 місяців тому +7

    I like the way you commenting 👍 Keep it up Bro , very clear voice . 👏

  • @mayasweety8954
    @mayasweety8954 9 місяців тому +11

    Actually suresh is the seriyana kd.. everyone leaving him thinking he is a comedy piece but he will come till the end... whsn dinesh closed his mouth..he didnt struggle at all.. then saying dinesh than didnt let him too...

  • @elumalaielumalai7275
    @elumalaielumalai7275 9 місяців тому +31

    Archana pathi neenga soldrathu 💯 true

  • @SubathrasuwethaSuwetha-hy8zo
    @SubathrasuwethaSuwetha-hy8zo 9 місяців тому +10

    Bigg Boss season 7 pattri solla onrum illai, thambi kintala pesuradu romba romba sirikkum patiya irukku 👏👍 super thambi 🔥🔥🔥

  • @GothandamV-v5r
    @GothandamV-v5r 9 місяців тому +4

    Yen raveena chinnatha ethachi vilayatuku pannakuda ivlo vanmatha kakuringa😢

  • @mathanmathan7823
    @mathanmathan7823 9 місяців тому +86

    Victra true colors coming out😂😂😂😂😂😂

    • @vicky_vicky2000
      @vicky_vicky2000 9 місяців тому +15

      Thaniya kadharitu iru😂

    • @gunasekaran6238
      @gunasekaran6238 9 місяців тому +5

      True

    • @mathanmathan7823
      @mathanmathan7823 9 місяців тому +5

      ​@@vicky_vicky2000
      Sari da lesbiyan army

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому +7

      ​@@mathanmathan7823pukai vandi, anda vaau, poli oviya army

    • @mathanmathan7823
      @mathanmathan7823 9 місяців тому +3

      @@jeyarosis6431
      Ohh lesbiyan army members a

  • @kanimozhyvec1706
    @kanimozhyvec1706 9 місяців тому +3

    Archana veetla avlo strict na 🚬 Ithu matum epdi bro

  • @bhavanikalait4305
    @bhavanikalait4305 9 місяців тому +9

    Very worst season....title winner aga yarukum thagudhi illa....😡

  • @Princessmedia3352
    @Princessmedia3352 9 місяців тому +25

    ரவீனா ஜோவிகா ரெண்டுமே இந்த வாரம் எலிமினேட் ஆனா நல்லா இருக்கும்

    • @MYLIFEMYRULES2753
      @MYLIFEMYRULES2753 9 місяців тому

      ஜோவிகா தான் எலிமினேட் ஆவா

  • @fazeenvlogger
    @fazeenvlogger 9 місяців тому +1

    Rakesh bro oru request kastama iruthalum parawalla srilankan fans kaha seiga cool suresh pesumpothu awaroda voice le pesuga pls semmaya iruku...😂😂😂😂😂😅

  • @bluelove9921
    @bluelove9921 9 місяців тому +3

    Ada kongana korangyee naanum evlo naala Rakesh is a very good boy nu msg pannitu irrukye atleast oru reply ah thu panniyaa na ippa poornima paththi msg panna mattum paapiyaa ada poonga da😢

  • @selvasuriyaselvasuriya7920
    @selvasuriyaselvasuriya7920 9 місяців тому

    Na unga channel virumbi papen bigboss review kaga illa unga voice kekkumpothu ennaku erukura kastatha maranthu sirikiren romba thanks bro 😊

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 9 місяців тому +31

    Oru sorry sollatha Dinesh
    Athanala kaduppana vichitra
    Drama queen archana

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому

      Archnaku than oviyanu ninaipu

    • @jeyarosis6431
      @jeyarosis6431 9 місяців тому +4

      Male chauvinist dinesh, ratchitha great escape

  • @saibha5152
    @saibha5152 9 місяців тому +58

    To Jovika: கள்ளி, பொய் காரி, நல்லா அழு இல்லைனா Medical room போ.. வாய்ல zip போடு, வழுக்கி விழு ... போய் தூங்கு...😂😂😂😂

  • @suryaramyavlogs2826
    @suryaramyavlogs2826 9 місяців тому +6

    Evlo neram anna wait pandrathu❤❤❤❤