அண்ணே வணக்கம் அண்ணே எனது பெயர் ராஜா டி எம் உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே வந்து பார்த்திடுவேன் ரொம்ப சந்தோஷம் இங்கே கூறிய கருத்துக்கள் நீங்கள் பதிவிடும் வீடியோக்களை எல்லாமே வந்து ஒரு ரொம்ப அற்புதமாக உள்ளது எனக்கு ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் பங்காளிகள் அனைவரும் குலதெய்வத்தை வழிபடும் பொழுது அதனுடைய நன்மைகள் அதே பங்காளிகள் ஒன்று கூடி குலதெய்வத்தை வழிபடாமல் இருப்பதினால் ஏற்படும் தீமைகளும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்
Enga kovil la samiaadi oruthonga kitta sami na unakku 3 varushama Kodai ku senjanay..indha 2 varusham um enna nu ipdi selippa kodai seiya vidama pannitu nu kaetadhuku..unaaya ivlo naal kaapathi kondu vandhadhey na dhan..inimel sathyama ellarum nalla irupinga nu solranga..??idhu epdi eduthukka??Nalladhu dhana??
Thank you anna Nalla message sonninga unmai kadavulin ❤❤Sathiya vakku anaivarukkum sonnathartku tqqqq❤❤❤bro Shivaya Namaha 🙏🙏🙏🙏🙏 Om Sakthi parashakti 🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் என்அனுபவத்தில் உணர்ந்தேன் நன்றி
அண்ணே வணக்கம் அண்ணே எனது பெயர் ராஜா டி எம் உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே வந்து பார்த்திடுவேன் ரொம்ப சந்தோஷம் இங்கே கூறிய கருத்துக்கள் நீங்கள் பதிவிடும் வீடியோக்களை எல்லாமே வந்து ஒரு ரொம்ப அற்புதமாக உள்ளது எனக்கு ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் பங்காளிகள் அனைவரும் குலதெய்வத்தை வழிபடும் பொழுது அதனுடைய நன்மைகள் அதே பங்காளிகள் ஒன்று கூடி குலதெய்வத்தை வழிபடாமல் இருப்பதினால் ஏற்படும் தீமைகளும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்
விரைவில் பகிர்கிறேன்
100% உண்மை 🥳🥳🥳🥳🥳👍👍🌹🌹🌹
Ayya enaku kudumba valkai pidikala en mela karuppasamy samy varuthu mulusa vanthU pesa enna seiyanuma ayy enaku rendu oen kulanthaigal enaku pillanga ok ana enaku hysband kuda vala pidikala enna seiya
❤🥰🙏 ஐயா வணக்கம் ஐயா 🙏 எனக்கு புது மருள் வருதுங்கய்யா 🙏 சாமியிடம் முத்திரை வாங்குவது என்றால் என்னங்க ஐயா 👍
நன்றி
Ayya konjam theliagavum miga surukkamaavum sollunga ayya
Ean karuppane ean kassalgaran
கருப்பசாமி ஆடுபவவர்கள் எந்த விசயத்தலாம் கடை பிடிக்ககனும். கருப்பசாமி முழுமையா வர என்ன செய்யனும். என்ன செய்ய கூடாது....
ua-cam.com/video/gU8PlYjCUTE/v-deo.html
என் மேல் ஒரு சாமி வருது...அது என் கிட்ட முழுமையா பேச என்ன செய்ய வேண்டும்
விரைவில் பகிர்கிறேன்
Illainga sir,nalu varushama fill pannikittu ieruken ana nenga soldrathellam yeanukkum nadanthuierukku
🙏🙏💯uonmai
🙏🙏🙏💐💐💐🐎
Kula theivaththa epdi kandu pidikkalam
Villayuthamudaiya ayyanar
Enga kovil la samiaadi oruthonga kitta sami na unakku 3 varushama Kodai ku senjanay..indha 2 varusham um enna nu ipdi selippa kodai seiya vidama pannitu nu kaetadhuku..unaaya ivlo naal kaapathi kondu vandhadhey na dhan..inimel sathyama ellarum nalla irupinga nu solranga..??idhu epdi eduthukka??Nalladhu dhana??
அறிவேம் 🦚🙏🐕🦺
n anubavamum than ippaty vanthathu samyji
தடியக்காரன் சாமினா யாரு