"அல்லேலுயா.. ஜெய் ஆஞ்சநேயா.." கையெடுத்து கும்பிட்ட கூல் சுரேஷ்.. கடுப்பாகி கையை தட்டி விட்ட T.R.!

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2022
  • "அல்லேலுயா.. ஜெய் ஆஞ்சநேயா.." கையெடுத்து கும்பிட்ட கூல் சுரேஷ்.. கடுப்பாகி கையை தட்டி விட்ட T.R.!
    #Chennai | #ActorSimbu | #TRajendar | #CoolSuresh
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 467

  • @MuthuKumar-sw7pe
    @MuthuKumar-sw7pe 2 роки тому +661

    வெந்து தணிந்தது காடு...நீ கொஞ்சம் கைய கீழ போடு....😂😂😂😂😂😂

  • @streetromeo9249
    @streetromeo9249 2 роки тому +426

    அகில உலகம் COOL SURESH FAN'S சார்பாக STR சிம்புக்கு வாழ்த்துக்கள்🔥

    • @musictamizha7805
      @musictamizha7805 2 роки тому +14

      Bro tamil nada ah thandi pona yaarukum avara theriyathu...
      Agila India ellam overu bro 😂

    • @vimaldcruz8809
      @vimaldcruz8809 2 роки тому +2

      Va thalaaaa 😍😍😍☺️

    • @vimaldcruz8809
      @vimaldcruz8809 2 роки тому +1

      Thalaiva🤙😍

    • @ragupathi408
      @ragupathi408 2 роки тому

      Super கலாய் bro

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 2 роки тому +300

    அது எப்படிடா சுத்தி இருக்கும் எவனுமே சிரிக்காம இருக்கீங்க. எங்களுக்கு அவ்வளவு சிரிப்பா அவரது டா சாமி

  • @12ghost1212
    @12ghost1212 2 роки тому +115

    Straight ah 7:00 ku ponga. Illana paesiyae konnuduvaan.

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 2 роки тому +126

    ஏன்டா வீனா போன பாலி இவன் பேசுறத போயி இவ்வ்ளோ நேரம் போட்டு காற்றியே 😭😭😭😭😭😭😭

    • @SivaSiva-qz9hs
      @SivaSiva-qz9hs 2 роки тому +3

      🤣🤣🤣🤣

    • @luckyroll4642
      @luckyroll4642 2 роки тому +4

      🤣😂🤣😂😂😂🤣

    • @anamikamahadev3635
      @anamikamahadev3635 2 роки тому +2

      😂😂😂😂

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 роки тому +2

      நீ இவனுக்கு மட்டும் வந்து கமென்ட் பண்ணு.

    • @dividd7543
      @dividd7543 2 роки тому +1

      😂😂🤣🤣

  • @user-ij3py5tu5c
    @user-ij3py5tu5c 2 роки тому +247

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது நன்றி வணக்கம்

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +120

    ஓவரா தான் பண்றாரூ கூல் சுரேஷ்
    அல்லக்கை மாதிரி டி ஆர் கூடயே திரிகிறார் அதற்கு இதுக்கு தேவை தான்

  • @Damo19691
    @Damo19691 2 роки тому +34

    பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு,தெரியாம இந்த நியூஸ் தொட்டு விட்டேன்,அய்யோ தாங்கலடா சாமி ..,....

  • @karthickm6449
    @karthickm6449 2 роки тому +46

    Producer மற்றும் director பத்தி பேசவே இல்லை அவங்க இல்லாம தான் படம் வெற்றி பெற்றுஇருக்கும் போல. நன்றி கெட்ட ஜென்மங்கள்.

  • @seenulachu8942
    @seenulachu8942 2 роки тому +24

    பாவம்டா நாங்கலாம், ஆல்ரெடி நெறய கஷ்டத்துல இருக்கோம் நீ வேற ஏன் தலைவரே இப்படி பேசியே சாகடிக்கிற 😂😂

  • @irfansha1398
    @irfansha1398 2 роки тому +506

    ஒரு படம் வெற்றி பெற்றால் போதும் இவர்கள் தொல்லை

    • @susminithu2318
      @susminithu2318 2 роки тому +5

      Yes

    • @nkrish9232
      @nkrish9232 2 роки тому +5

      True

    • @samuvelsam6463
      @samuvelsam6463 2 роки тому +8

      Hey... Poda lusu paiya.... Athukaga avar enna kastapattu irupar nu unaku theriuma...?

    • @vasamy159
      @vasamy159 2 роки тому

      Dai

    • @karthickp4085
      @karthickp4085 2 роки тому +3

      Oru padam.vetri porathu evalayu kastam theriuma unaku.... Esiya solita pa neee

  • @ANBUANBU21004
    @ANBUANBU21004 2 роки тому +77

    Here cool Suresh here behaves like simbu 😂😂😂

  • @tootyfooty9497
    @tootyfooty9497 2 роки тому +32

    டிவி நிருபர் தம்பிகளா நல்லா கடி தாங்கறீங்கடா... ஐயய்யோ கேமரா பாவம்...கேமராமேன் ரொம்ப பாவம்.. முடியல 😭

  • @mayakannan358
    @mayakannan358 2 роки тому +25

    பூல் சுரேஷ் TR கே டஃப் குடுப்பான் போல...தாங்காதுடா சாமி

  • @savarynelson
    @savarynelson 2 роки тому +28

    வார்டு பாய் cool suresh ரசிகர்கள் சார்பாக டாக்டர் சிம்புவிற்கு பிறந்தநாள் வா்த்துக்கள்

  • @ohmikans
    @ohmikans 2 роки тому +46

    Praising his son and his actions with lots of emotion, he lost his image of articulation.
    He's determined to bring his name to the limelight beyond his failure in many movies.
    Being failed in many movies has taught him a major lesson.

  • @chapms5053
    @chapms5053 2 роки тому +33

    **ரத்ததான முகாம் என்பதே மறந்து விட்டது.... சிம்பு வின் புகழ் பாடுவது டீ ஆர் வேலை. இதைக் கேட்டு எங்களுக்கு காது புளித்துப் போய்விட்டது**

  • @Surjith_Ansary
    @Surjith_Ansary 2 роки тому +7

    6:49 (Direct ah ponga....don't waste your time & internet)

  • @therevelation5658
    @therevelation5658 2 роки тому +13

    தானத்திலே பெரிய தானம் மைதானம்.

  • @vinayagamoorthy3665
    @vinayagamoorthy3665 2 роки тому +32

    என்னத்தான் சொல்லவரிங்க, சீக்கிரம் சொல்லிட்டு போங்க. தற்பெருமை ... எங்க காது வலிக்கிறது.

  • @Rahul_Tn58
    @Rahul_Tn58 2 роки тому +4

    6:48 Vera level 🙂🔥

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 роки тому +46

    பாலி அவர் எவ்வளவு ரைமிங் ல பேசுறார் அதை விட அவர் கையை தட்டி விட்டதை டைட்டில் வச்சுருக்க பாரு பாலி நீ வேற லெவல் பாலி 🤣🤣😂😂😂😂😂😂😂😂😂

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +44

    6:49 பாருங்க 😂😂😂😂😂செம காமெடி 😂😝😝😝😁thumbnail அங்க இருக்கு 😁

  • @hrk2448
    @hrk2448 2 роки тому +160

    6:49- 7:09 vera lvl ah irukku😃🤣😃🤣

  • @jothimani9294
    @jothimani9294 2 роки тому +19

    அவன் begining ல இருந்தே கை எடுத்து கும்பிட்டுட்டு இருக்கான் கவனிக்கவே இல்லை???

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 роки тому +21

    ஓஹோ உங்க கட்சியில் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் இருக்கிறார்களா?

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 роки тому +91

    அற்புதமான சமூகப் போராளி ,மக்கள் சிந்தனையாளர் சிம்புவிற்கு எவ்வளவு போராட்டம் ,இதனால் சமூகத்திற்கு எவ்வளவு பயன் ???.தமிழகம் இன்று மக்கள் உங்களை நினைத்து பெருமை?? யடைகிறது

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 роки тому +12

    "ஒருதலை ராகம்", "ரயில் பயணங்களில்", "உயிருள்ளவரை உஷா" இந்த படங்கள் இவரின் படைப்புகளா ? எப்படி இப்படி ஒருவரிடமிருந்து ?

    • @ranjithakikumar4629
      @ranjithakikumar4629 2 роки тому

      எனக்கும் அந்த Doubt உண்டு

    • @aarirose6072
      @aarirose6072 2 роки тому

      தங்கைக்கோர் கீதம்
      மைதிலி என்னை காதலி
      என் தங்கை கல்யாணி
      உறவை காத்த கிளி
      சம்சார சங்கீதம்
      மோனிஷா என் மோனலிசா
      ராகம் தேடும் பல்லவி
      நெஞ்சில் ஒரு ராகம்
      வசந்த அழைப்புகள்
      சொன்னால்தான் காதலா
      இந்தப் படங்களும் இவருடைய திரைப்படங்கள் தான் நண்பா

  • @js7238
    @js7238 2 роки тому +63

    அவன் கையேடுத்து கேட்டு கொள்கிறேன் போதும் நிறுத்து என்று 😀

  • @jesbricivil5633
    @jesbricivil5633 2 роки тому +32

    Who are the enemies of STR?
    Answer:
    1. His father
    2. His Daddy
    3. TR

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 роки тому +8

    டேய் மனசாட்சிய தொட்டு சொல்லு மாநாடு படம் சிம்புகாகவா ஓடுச்சு S.j.சூர்யா நாலதான்டா ஓடுச்சு அவன் கூட இவ்வளவு பில்டப் பன்னல 😂🤣🤣🤣

  • @aruljy1254
    @aruljy1254 2 роки тому +25

    Legend Cool Suresh mind voice 😎
    Ipdee mokapodravan kuda nikradhu evlo kastam theriyumada ungalaku.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 роки тому +9

    ஷ்...ப்பா...இப்பவே கண்ண கட்டுதே!!

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 роки тому +20

    ஒரு படத்தின் வெற்றி TR அ எப்படி எல்லாம் பேச வைக்கிறது ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு இது வாயா இல்லை குழாய் Speaker அ முடியல

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 2 роки тому +12

    10 பேர் கைதட்டுவதற்கு இந்த பேச்சு பேசுகிறாரே

  • @pillaivj7063
    @pillaivj7063 2 роки тому +11

    Good Work done by the fans 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ommuruga786
    @ommuruga786 2 роки тому +6

    மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா
    நான் கூட இந்த படம்
    ரசிகர்கள்ளாள் தான் படம் ஒடியாது என்று நினைத்தேன் ஆனால் கடவுள் தான் இந்த படம் ஒட வைத்து இருக்கிறார்கள் 🥱🥱🥱

  • @sureshkumar-nj2hs
    @sureshkumar-nj2hs 2 роки тому +9

    தமிழ்நாட்டுல வேற பிரச்சினையே இல்லை இதெல்லாம் ஒரு நியூஸா

  • @frindzo6371
    @frindzo6371 2 роки тому +13

    வெந்து தனிந்தது காடு...🤔
    யு மூவி தானா...😂

  • @MuthuMuthu-zj5dd
    @MuthuMuthu-zj5dd 2 роки тому +10

    6:50 ithu thaapa title irukathu .... Thank me later

    • @akds390
      @akds390 2 роки тому +1

      Ee thanks 😂

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 роки тому +8

    Cool Suresh 5 ருவாய்கு நடிக்க சொன்னா 5000 ரூபாய்க்கு நடிப்பான் 🤣🤣🤣🤣
    Press reporter mind voice: வெந்து தணிந்தது காடு tr பேட்டின்னநா mike தூக்கி போட்டு ஓடு

  • @kannanosaimani6228
    @kannanosaimani6228 2 роки тому +14

    பிள்ளைகள்தான் அப்பாவைப் பற்றி பெரிதாக பேச வேண்டும் ஆனால் இங்கு இவர் பிள்ளை பத்தி பெருசாக பில்டப் பேசுகிறார்

  • @praneels5728
    @praneels5728 2 роки тому +5

    6:49🙏🙏🙏😂😂😂😂

  • @utubeu9481
    @utubeu9481 2 роки тому +7

    இவன் மகனை வைத்து படம் தயாரித்து லாபம் அடைந்தவர்கள் யாரும் இல்லை...
    நஷ்ட படத்திடுவான்...

  • @90cents49
    @90cents49 2 роки тому +3

    Naatla ivanga mattum thaan irrukurangala - Goundamani 😂

  • @maththamizha4478
    @maththamizha4478 2 роки тому +4

    சூரிய குடும்ப Cool Suresh ரசிகர்கள் சார்பாக சிம்பு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 роки тому +28

    ஜாதியைக் காற்றில் பறக்க விட்டு
    காவி அங்கியாய் ஒன்றுப் பட்டு
    'ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷ மிட்டு
    பார்க்கப் பார்க்க மெய் சிலிர்த்தது!
    மீண்டும் பார்க்க இதயம் துடிக்கிது!🇮🇳

    • @kirukkupaya5808
      @kirukkupaya5808 2 роки тому +8

      இப்படியே அழுது ஜாதி வெறியை தூண்டி கொண்டே இரு😠

    • @RS-qk7xf
      @RS-qk7xf 2 роки тому +11

      ஜெய் ஸ்ரீராம் 🚩🚩🚩💪

    • @AK-sv1cq
      @AK-sv1cq 2 роки тому +7

      மத கலவரம் செய்யும் பிஜேபி யா தட செய்ய வேணும்

    • @victorcarlo7627
      @victorcarlo7627 2 роки тому +5

      Sangi veetukum naatukum kedu

    • @arivuravi1540
      @arivuravi1540 2 роки тому +3

      Sari oombu

  • @ashokandharma228
    @ashokandharma228 2 роки тому +10

    அண்ணன் சிலம்பரசன் எப்பவுமே மாஸ் தான்..

  • @rangan4323
    @rangan4323 2 роки тому +8

    Str still behind parents like school kids, he needs to develope some maturity to come forward and handle his activity of his own

  • @Raja-em5tz
    @Raja-em5tz 2 роки тому +4

    Allaluyaah😂😂😂

  • @satheeshsr9520
    @satheeshsr9520 2 роки тому +2

    Doctor Mind Voice : யப்பா சாமி உங்க ரத்தமே வேண்டாம். எங்கள வேலை செய்ய விடுங்கடா 🤣

    • @thilagesh
      @thilagesh 2 роки тому

      😂😂😂அய்யோ அய்யோ 😂😂😂😂😂

  • @jothimani9294
    @jothimani9294 2 роки тому +7

    ஞாயிற்று கிழமை ஊரடங்கு???3 weeks இந்த weekoda ஊறடங்கு கேன்சல் ஆகி

  • @Sjvijay8
    @Sjvijay8 2 роки тому +23

    எங்கள் தளபதி சுடலையின் தற்பெருமை பேச்சை மிஞ்சும் ஒருவர் tr மட்டுமே😂😂😂 1நிமிசத்தில் விட்டுருவாரு னு உள்ளே வந்தேன் அறுத்து தள்ளிட்டாரு

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 2 роки тому +4

    இது தேர்தல் நேரம்ல்ல... அதான்...
    கூல் சுரேஷ் டி. ஆர் கட்சிக்கு வேட்பாளரா practice பண்ணிட்டுருந்துருப்பார் போல😂

  • @Shikshakshok_i_am
    @Shikshakshok_i_am 2 роки тому +2

    T.r speach 👍

  • @ramram9750
    @ramram9750 2 роки тому +2

    Tr :இல்ல இல்ல cool sureash இருக்கு 😄😄😄

  • @springtheyounger7560
    @springtheyounger7560 2 роки тому +3

    நேரா 6:49 போயிடுங்க.. இல்லைனா காதுல ரத்தம் வந்து செத்து போயிடுவீங்க☠️💀

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 роки тому +4

    TR.Sir..Pothum..Vitrunga..Please..Mutiyala..samy😫😭

  • @taj7639
    @taj7639 2 роки тому +3

    1:22 must watch this please with headphones camera man 🤣🤣

  • @thaheerthaheer9960
    @thaheerthaheer9960 2 роки тому +17

    சிம்பு நடித்த ஒவ்வொரு படத்திற்கும் படத்துக்கும் உன் பொஞ்சாதி வந்து ஒப்பாரி உன் வாயை ஒரு மொள்ளமாறி டி ராஜேந்தர் வாய பாத்தாலே வாமிட் வரும்

  • @Sr-uz8ew
    @Sr-uz8ew 2 роки тому +1

    6:50 🤣🤣🤣🤣🤣

  • @shing_chan
    @shing_chan 2 роки тому +7

    Ithula oru news ah da 🤦🏻‍♂️

  • @vinothnaik2701
    @vinothnaik2701 2 роки тому +6

    Producers always god for every actor's

  • @srcreation8664
    @srcreation8664 2 роки тому +3

    இது எல்லாம் ஒரு நியூசு இத பக்கற நாங்க ஒரு லூசு

  • @musicway6439
    @musicway6439 2 роки тому +4

    இறைவன் அருள் இல்லை sj சூர்யா வினால் 😂😂

  • @happy-cv9kx
    @happy-cv9kx 2 роки тому

    iyooooo......

  • @vsrn3434
    @vsrn3434 2 роки тому +13

    ஏன் இப்படி. ஒவராக...சரியானபைத்தியகாரர்...இந்த ஆள்...சங்கிலியால்..கட்டி போட்டால் நலம்.. ..

  • @duraipandian5080
    @duraipandian5080 2 роки тому +4

    நீ ஒரு ஆள் போதும் அவன காலி பண்றதுக்கு....

  • @murugammurugan7436
    @murugammurugan7436 2 роки тому +1

    👍👍👍🤝

  • @TrekkingTamilanOfficial
    @TrekkingTamilanOfficial 2 роки тому

    6:50

  • @taj7639
    @taj7639 2 роки тому +1

    2:23 mgr🤣😅

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 2 роки тому +1

    🤔🙉🙉 முடியல..

  • @chakrathemen367
    @chakrathemen367 2 роки тому +1

    Cool Suresh ennama nadikura da nee😂😂😂😂😂

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 роки тому +1

    6.50

  • @user-bj3br5fc7v
    @user-bj3br5fc7v 2 роки тому +3

    அதில் குடி குடித்து கருமம் ஊறிய சிலர்/ பலர் இரத்தம் தானம் கொடுத்தால் என்ன... கொடுக்காவிட்டால் என்ன...

  • @stalinstalin1000
    @stalinstalin1000 2 роки тому +72

    இயேசுகிருஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். இயேசுவின் இரத்தம்மட்டுமேநித்தியஜுவன்.

    • @johnxavier4869
      @johnxavier4869 2 роки тому +1

      ஆமென்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +1

      ஆமென்

    • @mrs.gladwin7582
      @mrs.gladwin7582 2 роки тому +4

      @@HariPrasad-vl2lt yappa avan mental pola pa sammandhamey ilama vandhu koovitu poirukaan… ivan edho fake id pola … don’t manipulate Christ’s words in an unwanted place …

    • @Mohanraj-jf1jd
      @Mohanraj-jf1jd 2 роки тому +1

      Blood group?

    • @Vicky-hd6kd
      @Vicky-hd6kd 2 роки тому +7

      Suthigarika athu enna mattu moothirama

  • @Arunhema921
    @Arunhema921 2 роки тому

    Mic Kedacha vida matiye

  • @deepramachandran8805
    @deepramachandran8805 2 роки тому +6

    ஒரு... Padam... Odirakudatheeee...!!!! 😂😂😂😂

  • @mp...823
    @mp...823 2 роки тому

    நானும் 10Mints 10mits ah skip pandra news முடிஞ்சபாடே இல்ல..🏃

  • @sivasivasup413
    @sivasivasup413 2 роки тому +1

    போதும்ட அப்பா

  • @senthurtv
    @senthurtv 2 роки тому

    Very late news..Feb 2 upload panama 10 upload

  • @vickycoolv2384
    @vickycoolv2384 2 роки тому +3

    வெந்துதனிந்தது காடு TR ஓ கைய வச்சு கீழேயும் மேலேயும் கொஞ்சம் மூடு...

  • @jayraj4768
    @jayraj4768 2 роки тому

    6:50 it comes...

  • @john54277
    @john54277 2 роки тому

    @6:48

  • @vkiyee6965
    @vkiyee6965 2 роки тому +2

    அகராதி, நீயும் உன் மனைவியும் வாயை குறைத்துக் கொண்டு, (அருமையான நடிகன் )அதாவது உன் பையனுக்கு பெண் தேட முயற்சி செய்..... அதுதான் உனக்கும் உன் மனைவிக்கும் அழகு....

  • @selvamkv5891
    @selvamkv5891 2 роки тому +2

    சிவப்பு சட்டை 😂😂

  • @rskavi....8864
    @rskavi....8864 2 роки тому +1

    Aiya Polimer pothumya Kadaiya Moodu....😭😭😭😭Rampam thaanga Mutiyala...

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 2 роки тому +1

    Romba pesuringa TR Sir.

  • @lionking1620
    @lionking1620 2 роки тому +2

    நல்ல வேலை cool surei நார வாய தெரக்கல

  • @thisiskarthik4348
    @thisiskarthik4348 2 роки тому

    6:50 😂

  • @kathavelusuresh2317
    @kathavelusuresh2317 2 роки тому

    அடடே

  • @Naanthaaaan
    @Naanthaaaan 2 роки тому

    6:55

  • @AVR_ROSHAN2608
    @AVR_ROSHAN2608 2 роки тому +2

    Thanai thalaivan Str in Maanadu 🤣🤣🤣🤣

  • @narendrans9471
    @narendrans9471 2 роки тому +1

    கை தட்டி விட்டதை மட்டும் பார்க்க விரும்பினால் 6.50 நொடி பார்க்கவும்😂 ஒன்னும் இல்லாத ஒன்று😎

  • @palaniswamy8374
    @palaniswamy8374 2 роки тому

    Suppar

  • @bpmusicals9387
    @bpmusicals9387 2 роки тому

    6;50😂😂😂

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 2 роки тому

    Good

  • @Surya.NeverSettle
    @Surya.NeverSettle 2 роки тому +2

    அகில இந்திய கூல் சுரேஷ் ரசிகர் மன்றம்...

  • @KaviBharathiGovindan
    @KaviBharathiGovindan 2 роки тому

    Good job 👌 sir..

  • @ramakrishnan3141
    @ramakrishnan3141 2 роки тому

    💐சுரேஷ் ji😍