அதிசயம் நிகழ்த்தி தன் பக்தர்களை காப்பாற்றிய கருணைக் கடல்|Kanchi mahan|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2021
  • மகா பெரியவவின் உண்மை நிகழ்வுகள் அற்புதங்கள் மகிமைகள் !! மரணத்தை தொட்டு விட்ட பக்தர்களை அதிசயிக்கத்தக்க வகையில் பிழைக்க வைத்து மீட்டு கொடுத்த மகா பெரியவாவின் அற்புதங்கள்
    சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894 -சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் எனும் பெயரில் இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.
    இந்திய ஆன்மீக நிலப்பரப்பெங்கும் ஆன்மீகப் பயணம் செய்து தனது அறிவைப் பரப்பத் தொடங்கினார். தினமும் சந்தியாவந்தனம், ஶ்ரீசந்திரமெளலீஸ்வரி பூஜை, ஶ்ரீபஞ்சதான்ய பூஜை, காமாட்சி அம்மன் பூஜை ஆகியவற்றைச் செய்வது வேதங்களை ஓதுவது போன்ற இவரது நடவடிக்கைகள் இவரை உலகெங்கும் பிரபலமாக்கியது. ஐயங்கார்கள், பிற சாதியினர், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இவரது பக்தர்களாயினர். அவர்கள் சந்திரசேகர சரசுவதி சுவாமியின் பழக்கவழக்கங்களையும் அவர் சிக்கல்களை எதிர்கொள்வதையும் வைத்து அவர் ஒரு மனிதரல்ல ஜகத்குரு என அழைத்தனர். இறைவன் சிவனை வழிபடுவதற்காகவந்த காமாட்சி அம்மனுக்காக சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் தன் வாழ்வை அர்ப்பணித்தார். எளிய முறையில் பக்திபூர்வமாக இருப்பதற்கான பொறுப்பினை ஏற்று ராமா ராமா என உச்சரிப்பதன் மூலமோ அல்லது எழுதுவதன் மூலமாகவோ அதிக பக்திபூர்வமாக இருக்க இயலும் என உணர்ந்தார். உலகம் முழுவதிலுமுள்ள பக்தர்கள் இவரை வணங்கினர். இவரது உரைகளைக் கேட்ட மத்திய மாநில அரசுத் தலைவர்கள் இவரது வழியைப் பின்பற்றினர். வாழ்நாள் முழுவதும் அத்வைத சித்தாந்தவாதியான ஆதிசங்கரரின் வழியைப் பின்பற்றி நடந்தார். மேலும் வாழ்நாளெல்லாம் கோவில்களைப் புதுப்பிப்பதிலும், பெண்கள் உச்சரிக்காத விஷ்ணுசகஸ்ர நாமம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரிக்கச் செய்வதிலும், சரியான உச்சரிப்புடன் வேதங்கள் ஓதுவதையும், சபரிமலை ஐயப்பன் சுவாமி மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிக பக்தியுணர்வு வளரவும் அக்கோயில்களில் ஆகம விதிகள் தீவிரமாக கடைபிடிப்பதையும் நடைமுறைப்படுத்தினார்.
    சிறந்த் ஞானியாக ஆதிசங்கரரைப் போலவே இவரும் நாட்டின் பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார். பல இடங்களில் தர்மம், பண்பாடு, கலாச்சாரம் பற்றி மக்களிடம் சொற்பொழிவாற்றினார். திண்ணைகள், ஆற்றுப்படுக்கைகள், சிறிய கூடங்கள் என எல்லா இடங்களிலும் சொற்பொழிவாற்றினார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு தெய்வத்தின் குரல் எனும் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்நூல் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் பலபகுதிகளில் சனாதான தர்மத்தின் நடைமுறைகளைக் கொண்டு வந்தார். இதன் பயனாக பல்வேறு வேத பாட சாலைகள் உருவாக்கப்பட்டன.
    Jagadguru Shri Chandrasekharendra Saraswati Mahaswamigal (20 May 1894 - 8 January 1994) also known as the Sage of Kanchi or Mahaperiyava (meaning, "A venerable sage") was the 68th Jagadguru Shankaracharya of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses have been recorded in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God).
    As a religious head of the Kanchi Kamakoti Peetham obliged to spiritual duties, Mahaperiyava travelled across the country on a palanquin and started giving discourses. On several occasions he addressed the common masses on diverse aspects of dharma, ancient culture, and a variety of subjects. He delivered the discourses on simple verandahs, river beds and sabhas (smaller halls) unlike in the 21st century. The discourses "Deivathin Kural" (The Voice of God)[1] were compiled by his disciple R.Ganapathi and published in English and Tamil as.[2] It has been also translated to other Indian languages. Discourses were related to various subjects across different topics, which are well researched and well advised. His discourses were important for his devotees and others across India suffering from lack of devotion. He brought back the ancient practice of sanatana dharma, travelling throughout the country offering guidance, founding schools and providing for the people.
    #MAHAPERIYAVA
    #KANCHIMAHAN
    #KANCHIKAMATCHI
    #RAMANAMAHARISHI
    #TIRUVANNAMALAI
    #SHESHADRIMAHARISHI
    #RAMANAR
    #PERIYAVA
    #DEIVATHINKURAL
    #RAMANASHRAMAM
    #TAMIL
    #VIYASAR
    #மஹாபெரியவா
    #பெரியவா
    #காஞ்சியின்கருணைக்கடல்
  • Розваги

КОМЕНТАРІ • 310

  • @balapurush7
    @balapurush7 3 роки тому +36

    Udal silirkka vachiteenga...tears came on my eyes..Periyavaa saranam🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +2

      மிக சிறந்த மற்றும் மனதை தொட்ட பதிலுரை.. Thanks a lot 🙂🙏🏼

    • @padmanabhankulathuiyer3872
      @padmanabhankulathuiyer3872 2 роки тому +2

      மஹாபெரியவாபாதம்சரணம் எனக்குமுட்டிவலிபாதவலிகால்பூராவும்வலியாகுதுஎனக்குவலிதாங்கல,என்னோட,எல்லாபிரச்சணையும்நீங்கதான்சரிசெய்யணும்எனக்குகாமாட்சியும்ஒங்களயுந்தவிரயாரரயும்தெரியாதுஹரஹரசங்கரஜெயஜெயசங்கர

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 2 місяці тому +1

    ஓம் ஶ்ரீ குரு மகாபெரியவா திருவடிகளே சரணம் 🙏 கேட்டு அறியாத பெரியவாவின் திருவிளையாடல்களை எடுத்து கூறியமைக்கு நன்றி 🙏

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 3 роки тому +17

    சரணம் சரணம்
    மகாபெரியவர் அற்புதங்கள் பல உண்டு. தாங்கள் இந்த பதிவு மூலம் மேலும் சில அற்புத சக்திகள் நிறைந்த நிகழ்வு களை பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி. ஹர ஹர மகாதேவா 🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +6

      மிக்க நன்றி பாலா சகோ... ஹர ஹர ஷங்கர ஜெய ஜெய ஷங்கர

    • @balapurush7
      @balapurush7 3 роки тому +4

      Nice voice too..

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      @@balapurush7 Thanks ji

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளுக்கு எனது அனேக நமஸ்காரங்கள்.எனது குடும்பத்தில் உள்ள குழப்பங்களையும் என் வேதனைகளையும் தீர்த்து வைக்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரங்கள்.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      இறைவன் அருளால் எல்லாம் நலமாகும் .. உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் !

  • @kannan2682
    @kannan2682 25 днів тому +1

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venmax1
    @venmax1 3 роки тому +11

    I get goosebumps and tears while listening, om namashivaya. 🕉

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +3

      உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.. உங்கள் ஆழ்ந்த பக்திக்கு என் வணக்கங்கள் 🙏🏼🙂

  • @metturaja1758
    @metturaja1758 2 роки тому +2

    பெரியவா நான் தீர்க்க சுமங்கலியாக தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் பெரியவா அருள்புரிவாய் ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர என் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் சதா உன் நினைவோடு இருக்கும் உன் பக்தி ஜெய் சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி பெரியவா போற்றி போற்றி

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஓம் நமசிவாய.. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @metturaja1758
      @metturaja1758 2 роки тому

      @@VIYASAR ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம்

    • @sathyasivaraman3382
      @sathyasivaraman3382 Місяць тому

      பெரியவா என்றும் உங்கள் திருவடிகள் தொழவும் திரு நாமங்கள் உச்சரிக்கவும் அருள்புரிங்க பெரியவா

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 5 місяців тому +1

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 роки тому +2

    12:48 கண்ணதாசன் ஐயா மாற்றத்திற்கு மகா பெரியவா தான் காரணமா!! அருமை...
    மகா பெரியவா அவர்களின் பெருமையை அருமையை தெரிந்து கொண்டேன்... இத்தனை நாளும்
    எப்படி நான் அறியாமல் இருந்தேன்...
    நன்றிகள் சகோ...
    மகா பெரியவா பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்வேன்..
    அவர் என்னையும் என் குடும்பத்தாரையும், இந்த உலகத்தில் உள்ள அணைத்துக்கு ஜீவராசிகளையும் காக்க வேண்டும்.. ஓம் நமசிவாய!!
    ஓம் நமசிவாய..

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      பலரின் வாழ்க்கையை மாற்றியவர் அவர்..ஒவ்வொன்றாக நமது சேனலில் சொல்லுவோம் . நன்றி சகோ

  • @theerthathaenmazhai5029
    @theerthathaenmazhai5029 3 роки тому +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @manimuthu9411
    @manimuthu9411 3 роки тому +5

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா நமோ நமஹா.

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs 3 роки тому +7

    ஓம் மகப்பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SittanSpecial
    @SittanSpecial 3 роки тому +5

    மெய் சிலிர்க்க வைக்க உங்களால் தான் முடியும் நண்பரே 🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +2

      மிக்க நன்றி நண்பா 🙂🙏🏼🙂🙂

  • @rroshniroshni7652
    @rroshniroshni7652 2 роки тому +1

    அருமையான பதிவு..👌
    குரலில் திவ்யம்... 👌
    "ஸ்லாகித்து கேட்கும் போதே விழிகளும்
    ஈரமானதே..
    விரல்களும் தானாய்
    கைகூப்பியதே"...!
    ஸ்ரீ மஹா பெரியவாவின் அற்புதங்கள் இன்றும் தொடர்கிறது...!
    சாட்ஷாக்த் ஈஸ்வரன் தான் மஹா பெரியவா..🙏
    ஓம் நமச்சிவாய 🙏
    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர
    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்...
    👣🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      உங்கள் கனிந்த இதயம் பக்தியில் உருகியுள்ளது... இறைவன் உங்களில் குடியிருக்கிறார் 🙏🏼🙂🙏🏼🙏🏼

  • @jayaramann854
    @jayaramann854 3 роки тому +3

    Your service is great. You are taking us very near to the Maha Periyavar. Our worries go away. Speechless No words to express our gratitude.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      உங்கள் வார்த்தைகளை தவிர பெரிய விருது வேறொன்றுமில்லை... உங்கள் கனிந்த இதயத்திற்கு நன்றி...

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 роки тому +3

    மகா பெரியவர் பற்றி உங்கள் காணொளி வாயில் தான் தெரிந்து கொண்டேன்... நன்றிகள் சகோ

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நனறி

  • @revathyarunachalamrevathya9502
    @revathyarunachalamrevathya9502 3 роки тому +2

    ஹரஹர சங்கர ஜயஜய சங்கர ஹரஹர சங்கர ஜயஜய சங்கர ஹரஹர சங்கர ஜயஜய சங்கர ஸ்ரீமஹா பெரியவா திருவடி சரணம்👣👣🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @saimoonramasiva4655
    @saimoonramasiva4655 3 роки тому +2

    பெரியவா திருவடிகள் சரணம்.எனக்கு நல்ல வழிகாட்டுங்கள் பெரியவா🙏🙏🙏🌹🌹🌹

  • @thilagac5946
    @thilagac5946 Рік тому +1

    Wow... Fantastic... Thank you universe... 💐💐 Vazhga valamudan maha periyava 🔥🔥🔥

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 3 роки тому +3

    ஓம் கருணைக் கடலே ஸ்ரீ மஹாபெரியவா திருவடி சரணம்.

  • @srividhya4077
    @srividhya4077 2 роки тому +1

    Periyava.. Na unga mela romba nambikai vechuruken.. Enaku daivu deithu udhavungo periyava! Praanam poradhu dhinam

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      கலங்க வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும் இறைவன் அருளால் 🙏🏼

  • @viswalechu1990
    @viswalechu1990 2 роки тому +1

    Arumai..2 Shiva Shiva... Ningga pesera vitham super bro... Ungal valkai sirapaga amaiya en valthukal..

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி ஐயா.. உங்கள் வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙂💐

  • @kaladevi3176
    @kaladevi3176 2 роки тому +1

    என் குடும்பத்தில் மகாபெரியவா அற்புதம் நிகழ்த்தி உள்ளார் ஒவ்வொரு நாளும் நான் நன்றி சொல்லி கொண்டு இருக்கின்றேன் பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @sahanaarivazhagan4834
    @sahanaarivazhagan4834 3 роки тому +2

    ஸ்ரீ மஹா பெரியவாளின் ஈடுஇணையில்லா மகிமை... ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      மகா பெரியவா சரணம் 🙏🏼🙏🏼

  • @manikandanramanathan4964
    @manikandanramanathan4964 3 роки тому +2

    OM Sri Mahaperiyava thiruvadigal saranam saranam saranam!
    Endrum Periyava thunai vendum...🙏🙏🙏🙏

  • @Murugan-tw3gu
    @Murugan-tw3gu 2 роки тому +1

    Very very nice...

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நன்றி 🙂🙏🏼

  • @balasubramaniansomasundara6973
    @balasubramaniansomasundara6973 2 роки тому +2

    ஸ்ரீமஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @nagusiddanna514
    @nagusiddanna514 Рік тому +1

    Mahaperiyava thiruvadigale Sharanam ❤👣🌺🙏🏽

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      ஓம் நம சிவாய 🙂🙏🏼

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 роки тому +2

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஶ்ரீஅன்னை காமாட்ஷியே போற்றி🙏🙏🙏🌹🌷🌸🌷🌹🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      ஹர ஹர ஷங்கர ஜெய ஜெய ஷங்கர

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel 3 роки тому +2

    , ஓம் மஹா பெரியவா சரணம் 🙏🏻

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 роки тому +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐

  • @ramyav4150
    @ramyav4150 Рік тому +2

    Semma..i too got many miracles by him

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Місяць тому

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @interestingsocial170
    @interestingsocial170 3 роки тому +3

    Ketkum podhey Udal silirthadhu... Kanngal panithana... Jaya Jaya Shankara Hara Hara Shankara... Om Sivaya Nama...

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      ஆஹா.. மிக்க நன்றி 🙂🙂🙂

    • @akilandamv7756
      @akilandamv7756 2 роки тому

      Indepensdaybygaehbhagavatherprogramme

  • @raghavin3481
    @raghavin3481 3 роки тому +3

    Om sairam
    Om shree Gurupiyoo Namaha
    Shree Mahaperiyava saranam
    Hara Hara Sankara
    Jaya Jaya Sankara 🙏🙏💐💐❤️❤️

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      ஓம்நமசிவாய 🙂🙏🏼

  • @SBALAK9753
    @SBALAK9753 3 роки тому +2

    Wonderful composition by Kannadasan. Please some one put that in the comment section so one can cut and paste and use it in daily prayer. Thanks.

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
      தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
      கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
      கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம
      எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
      தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!”

    • @SBALAK9753
      @SBALAK9753 3 роки тому

      @@VIYASAR Mikka Nanri Many Thanks

  • @karunanithiv3557
    @karunanithiv3557 3 роки тому +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி

  • @arunprasad8803
    @arunprasad8803 2 роки тому +2

    Naan kanchiyil pirandhu, padithu madathil sendru vandhu innum poindrukardhu vidha indha maghimaigal kekkum inbam peranandham. Mahaperiyavaa padha kamalam saranam🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி ஐயா 🙂🙏🏼🙂

  • @ganeshkumarviswanathan6683
    @ganeshkumarviswanathan6683 3 роки тому +2

    கோத்ரம்
    துரிஞ்சிபாலுடையான்
    நஷத்திரம்
    அநுராதா
    விருச்சிகம்
    ஞானம்
    உத்திரம்
    கன்னி
    ஓம் நமோ பகவதே ராம்--ராமாய!

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr Рік тому +1

    Om Sri Maha Periyava Guruvey Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      ஹர ஹர ஷங்கர 🙂🙏🏼 ஜெய ஜெய ஷங்கர

  • @dhanalakshmi-dg4qq
    @dhanalakshmi-dg4qq 2 роки тому +1

    மகாபெரியவா போற்றி

  • @padmaramamoorthy8969
    @padmaramamoorthy8969 3 роки тому

    Om Shri Maha Periayava padhame sharanam 🙏... Arpudangala kekkum bodhu santhosama eruku... Enga vazhkai laiyum arputham nadaka Periayava loda anugraham vennum 🙏

  • @shenbagaraja9792
    @shenbagaraja9792 3 роки тому +1

    Super Om sri Maha periyava saranam 🙏🏻

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      ஹர ஹர ஷங்கர ஜெயஜெய ஷங்கர

    • @pgramkumar235
      @pgramkumar235 3 роки тому +1

      Jai Guru Mahadeb

  • @chitrachinnasamy9375
    @chitrachinnasamy9375 2 роки тому +1

    Maha periyava thunai vendum. Periyava saranam

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      Maha periyava saranam

  • @mala.s118
    @mala.s118 3 роки тому +1

    Arumaiyana pathivu. Om sai ram.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நன்றி அம்மா

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 3 роки тому +1

    Hara Hara Shankara jaya jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara! Mahaperiyava potri potri! Mahaperiyava thiruvadi sharanam!🙏🙏🙏

  • @kavisasi5140
    @kavisasi5140 Рік тому +1

    Maha periyava saranam 🙏🏼😢❤

  • @amirthageetha4381
    @amirthageetha4381 3 роки тому +1

    அற்புதம்!!அருள் மழை

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @renukasp3510
    @renukasp3510 3 роки тому +2

    Arumai 👌👌👌🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      நன்றி.. ரெம்ப நாளாக உங்கள் கமெண்ட் இல்லையே என நேற்று தான் நினைத்தேன் 🙂... வருகைக்கு நன்றி 🙏🏼🙂

    • @renukasp3510
      @renukasp3510 3 роки тому

      @@VIYASAR I turned off the notification sir that's why I funny her any updates.

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      @@renukasp3510 ok ok Kindly turn on🙂

  • @vimalachinnappa8161
    @vimalachinnappa8161 3 роки тому +3

    Thai pondru karunai ullam Padaithavar Periyava. 🙏🙏🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @parvathyr854
    @parvathyr854 2 роки тому +1

    Ennooda koodeyum irungo uruve .maha periyvaa🙏🙏🙏🙏

  • @angusamyangusamy6781
    @angusamyangusamy6781 3 роки тому +1

    அற்புதம்

  • @krishnavenikhitqwishuthesa4344
    @krishnavenikhitqwishuthesa4344 3 роки тому +1

    🙏🙏🙏 மகா பெரியவா திருவடிகள் சரணம்.

  • @vijayaramkavitha3854
    @vijayaramkavitha3854 3 роки тому +2

    Om maha periyava pathakamalam saranam🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      ஓம்நமசிவாய 🙂🙏🏼

  • @shanthin7599
    @shanthin7599 3 роки тому +1

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்

  • @kumaravel86
    @kumaravel86 2 роки тому +1

    ஓம் நமசிவாய

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @tamilarasishankar8944
    @tamilarasishankar8944 3 роки тому +1

    Maga.pereyava. maga.pereyava maga.pereyava maga.pereyava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 2 роки тому +1

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஓம் நமசிவாய 🙏🏼🙂💐

  • @santhoshsubramanian3154
    @santhoshsubramanian3154 2 роки тому +2

    Sweet story I had tears.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி சார் 🙂

  • @interestingscience993
    @interestingscience993 3 роки тому +1

    மிக அருமையான தகவல் நண்பா

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      மிக்க நன்றி நண்பா 🙂🙏🏼

  • @deepavarshan8171
    @deepavarshan8171 2 роки тому +1

    Om maga periyava saranam

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @admingreenvue5557
    @admingreenvue5557 3 роки тому +2

    Kann Kannda " Deivam Kaanchi Sree Kamaakshi Ambaazhum, Sri " Maha Perriavaazhum!" Jeya! Jaya! Sankara! Hara! Hara! Sankara!Rakshamaam! Saranaaghatham!"

  • @sellwell8025
    @sellwell8025 3 роки тому +1

    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர....
    ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா...

  • @kavisasi5140
    @kavisasi5140 Рік тому +1

    Hara hara sanka jeya jeya sanhara kanji sankara kamakodi sankara 🙏🏼😢😢

  • @umailango634
    @umailango634 3 роки тому +3

    Saranam Saranam🙏🌺🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      நன்றி அக்கா 🙂🙏🏼

  • @sailatharaajasekar3808
    @sailatharaajasekar3808 3 роки тому

    மஹா பெரியவா சரணம்.👃👃👃👃❤❤❤❤❤❤🌹🌹❤❤❤🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🍏🍏🍏🍏🍏🍏🍎🍏🍏🍏🍏🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵💮💮💮💮💮🏵💮🏵🏵🏵💮

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 роки тому +1

    ஶ்ரீ ஓம் காமாட்சியம்பாளை நமஸ்கரிக்கிறேன்.ஶ்ரீ மஹாபெரியவாளுக்கு நமஸ்காரம்.என் மகள் உடல்நிலை கடந்த 18 வருடங்களாக சரியில்லாமல் திருமணம் தடைபட்டு LATE MARRIAGE ஆகிவிட்டது.ஶ்ரீ மஹாபெரியவாதான் என் மகள் R.தில்லைராணியின் ஆரோக்யத்தையும் திருமணத்தையும் காப்பாற்றி ஆசீர்வாதங்கள் செய்யவேண்டுகிறேன்.நமஸ்காரம்

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      உங்களுக்காக நானும் வேண்டி கொள்கிறேன் அய்யா... ஓம் நமசிவாய

  • @kavithasivakumar9756
    @kavithasivakumar9756 3 роки тому +1

    Om Mahaperiyava saranam., Hara hara Sankara jaya jaya Sankara

  • @vanajat4083
    @vanajat4083 3 роки тому +1

    Sir . உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது..🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி அம்மா

  • @nageswarieparamsothie1327
    @nageswarieparamsothie1327 3 роки тому +1

    Hara Hara shangara
    Jaya Jaya shangara
    Periyava Saranam.

  • @gopinathrao5424
    @gopinathrao5424 Рік тому +2

    Kadavulin Maru avatharam maha periyavar sharanam

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      🙂🙏🏼💐

  • @madhaviradha2535
    @madhaviradha2535 3 роки тому +1

    OM SRI Maha Periyaval Sharanam 🙏🙏🙏🙏💐🔔🔔🔔🔔🙏

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 5 місяців тому

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 ஓம் காமா க்ஷ்யை நமஹ🙏🏻🙏🏻

  • @padmavathybala9160
    @padmavathybala9160 3 роки тому +11

    எங்களுக்கு ஒரு கவலை இருக்கு அது தீர பெரியவாதான் அருளணும்

    • @kavi1501
      @kavi1501 3 роки тому

      ua-cam.com/video/gYsP4JUG3LI/v-deo.html
      At 17.14 Saraswathy mami tells about Durga Sapta Shloki given by Mahaperiyava.Just do as mentioned in video.
      Mahaperiyava will answer your prayers

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 3 роки тому +1

    பெரியவரை எனக்கு ரெம்ப பிடிக்கும்.

  • @vidyamani1715
    @vidyamani1715 3 роки тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்

  • @chitrachinnasamy9375
    @chitrachinnasamy9375 2 роки тому +1

    Periyava saranam

  • @GuruVakkuJothidam
    @GuruVakkuJothidam 2 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம்

  • @jacinthaa6248
    @jacinthaa6248 2 роки тому +1

    Periyava theruvadie Sharanam Jaya Jaya shankara Hara Hara shankara 🙏🏻🙏🏻🌹

  • @sudharavichandran852
    @sudharavichandran852 2 роки тому +1

    மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏 ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஓம் நமசிவாய 🙏🏼🙂💐

  • @annapurnaammaamaravadi7454
    @annapurnaammaamaravadi7454 3 роки тому +1

    Har har Shankar Jai Jai Shankar om sri maha periyava Sharanam 🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️☘️🌹🌹🌺🌺

  • @subbiahmariappan1689
    @subbiahmariappan1689 3 роки тому +1

    Hara Hara Sankara
    Jeya jeya Sankara
    SRI Mahaperiyava
    Paathamey Saranam

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      ஓம்நமசிவாய 🙂🙏🏼

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 2 роки тому +2

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    இறைவா நன்றி

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +1

    Guruvesaranam 🙏 🙏 🙏

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @sumathideena6479
    @sumathideena6479 3 роки тому +1

    ஓம் நமசிவாய ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      ஓம்நமசிவாய 🙂🙏🏼🙏🏼

  • @JaiPrakash-ev5zi
    @JaiPrakash-ev5zi 2 роки тому +1

    Om nama sivaya 🙏🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 3 роки тому +1

    மஹா பெரியவா சரணம்.

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      ஓம்நமசிவாய 🙏🏼🙏🏼

  • @janardhanan3462
    @janardhanan3462 2 місяці тому

    Om shri maha periyava saranam..

  • @nalinijadatharan6865
    @nalinijadatharan6865 2 роки тому +1

    HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA
    MAHA PERIAVA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      ஓம் நமசிவாய 💐🙂🙏🏼

  • @vijay-lz3gq
    @vijay-lz3gq 3 роки тому +1

    Super Sir .

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому +1

      Thanks 🙂🙏🏼

  • @gdrgdr4177
    @gdrgdr4177 2 роки тому +1

    கவிஞர் கண்ணதாச ,
    உன் வாயில் இழிவான
    சொர்க்கள் வரலாம?😭😭😭
    மஹா பெரியவா சரணம்

  • @gowriprakash8765
    @gowriprakash8765 3 роки тому +1

    Om Sri mahaperiyava saranam

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 3 роки тому +1

    Om maha periyava saranam

    • @VIYASAR
      @VIYASAR  3 роки тому

      ஓம்நமசிவாய 🙂🙏🏼

  • @megalakamal9599
    @megalakamal9599 Рік тому +1

    கண்கள் குளமாகியது...
    காஞ்சி காமாட்சி அம்மா... மகா பெரியவா சரணம்...

  • @parvathyr854
    @parvathyr854 2 роки тому +1

    Guruve saranam

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 2 роки тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @goodmanfortune9348
    @goodmanfortune9348 3 роки тому +1

    Om maha periyava potri 🙏

  • @chitrachinnasamy9375
    @chitrachinnasamy9375 2 роки тому +1

    Endrendrum maha periyava saranam

  • @thiyagarajanbaskar.s1445
    @thiyagarajanbaskar.s1445 3 роки тому +1

    👌🙏

  • @mahatailors4624
    @mahatailors4624 3 роки тому +1

    மகாபெரியவா எனக்கு உடல்நிலை சரியாக வேண்டுகிறேன் ஆசிர்வாதம் பன்னுங்கோ சாமி

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நானும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்