Legend of Tamil Christian Music - Sis Sarah Navaroji Life History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2019

КОМЕНТАРІ • 138

  • @jenistudio4755
    @jenistudio4755 4 роки тому +61

    கிறிஸ்தவ பாடல் என்றால் அதை கண்டு பிடித்து விடலாம் அதன் இசை , ராகம் என்று தனி தன்மை உண்டு ஆனால் இப்போதைய பாடல்களில் அது இல்லை, சாராள் நவரோஸி அம்மாவின் பாடல் நம்மை தேவ சமூகத்தில் கொண்டு சேர்க்க கூடியது இந்த தேவ மனுஷிக்காக கர்த்தருக்கே மகிமை

  • @joelprosper989
    @joelprosper989 Рік тому +5

    Amen Amen தேவன் தெரிந்து கொண்ட பாத்திரம் . இதேபோல் அநேக சாராள் நவரோஜி களை தேவன் எழுப்பட்டும் Amen Amen

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 4 роки тому +34

    Gifted voice. பரலோகத்திலும் துதித்துப் பாடிக்கொண்டிருப்பார்கள். இயேசுவுக்கு மகிமை.

    • @ponmalarsivanandham3069
      @ponmalarsivanandham3069 Рік тому

      ஆம்பரலோகத்தில்துதித்துப்பாடிக்கொண்டிருப்பார்கள்.

  • @user-ef5cq4hq1r
    @user-ef5cq4hq1r 4 роки тому +9

    இனிமையான குரல் தேவ பிரசன்னம் நிறைந்த முகம் தேவனுக்கே மகிமை

  • @yohashuaj2463
    @yohashuaj2463 4 роки тому +11

    Wonderful life journey
    Beautiful story
    Excellent ministries
    All glory to God
    Amen

  • @samuelpaul4831
    @samuelpaul4831 4 роки тому +13

    Dear brother's and sister's, i attended her prayer meeting when I was 3yrs old, she is now with my saviour Lord Jesus Christ, praise the Lord, Amen, she also prayed for me keeping her hand's with the Holy Bible, i can't forget that in my Life in coonoor.

    • @laladulma
      @laladulma Рік тому

      You are indeed Blessed My Brother! Meet You on the other shore of life someday till then, happy journey :)

  • @ChristianDivineMedia
    @ChristianDivineMedia 2 роки тому +1

    Great Legend, Saint, Very good Testimony!
    Perfect Singer in Tamil Christian Songs. Thanks to Sathiyam TV...

  • @sekarannal2649
    @sekarannal2649 2 роки тому +2

    அருமையான சாட்ச்சி, ✝️🙏🙋 சாராள் நவரோஜி தாயார் ஆமென்

  • @wordofgod4161
    @wordofgod4161 2 роки тому +2

    தேவன் கொடுத்த தாலந்தை தேவனுக்காய் பயன்படுத்திய அன்பு தாயார் !

  • @Paulparamasivam
    @Paulparamasivam 4 роки тому +4

    Sis songs never vanish or forgetting by in future
    I thank God for chosen vessel of Sis.Sarah Navaroj

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 роки тому +1

    Thank you for God and thank you for Sathyam media for telecasting her song. Thirsting for her song so long. Glory to ✝️ God

  • @Paulparamasivam
    @Paulparamasivam 2 роки тому +1

    My heart touched song
    Thank God for Sis.Sarah Novarojai gifted to our Generation

  • @easurathinam1397
    @easurathinam1397 4 роки тому +9

    True disciple of Christ sis Sarah navaroji

  • @johnkirubaharan9063
    @johnkirubaharan9063 4 роки тому +5

    Superb songs...Jesus gifted voice

  • @thomasm4943
    @thomasm4943 4 роки тому +9

    உம் பாதம் பணிந்தேன் என்னாளும் துதியே
    உம்மையன்றி யாரைப் பாடுவேன்
    இயேசய்யா உந்தன் அன்பு ...,.
    ஏழை மனுவுருவை எடுத்த இயேசு ராஜன் உன் அண்டை நிற்கிறார்.......

  • @jhansilenin1147
    @jhansilenin1147 4 роки тому +3

    When hearing this songs.. I can recall my grandpa grandma home everyday Father berkman song and listening and hearing I'm feel like blessed by songs .. thank you sis.....hearing this song my childhood time but I don't know who original singer for this songs ...just now I know ... But I hearing the song touch me lot

    • @hepsi1108
      @hepsi1108 4 роки тому

      sister, she composed nearly 400 songs, these songs are her golden hits

  • @sundaradhas.c3214
    @sundaradhas.c3214 4 роки тому +3

    Real warrior of Jesus. Real inspiration for discipleship.

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 3 роки тому +2

    தாயார் சாராள் நவ்ரோஜி அவர்கள் மைக் பிடித்துப் பாடும்போதுகூட தனது ஆடை முக்காடு &உடல்முழுவதும் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாரே! கர்த்தருக்கே மகிமையுண்டாகட்டும்.ஆமென்!அல்லேலூயா!!!

    • @xaviourpaulvincent1910
      @xaviourpaulvincent1910 3 роки тому +2

      இன்றைய சில ஊழியக்கார அம்மாக்கள் தாயார் சாராள் நவ்ரோஜ் அவர்களை முன் மாதிரியாகக் கொண்டால் நல்லது.

  • @charlesj9714
    @charlesj9714 4 роки тому +17

    அம்மையார் ருடைய பாடலை கேட்டாலே வேதாகமத்தை படித்த மாதிரி பாடல்கள் கேட்கும்போது எனக்குள் ஏற்பட்ட மாபெரும் அனுபவம்
    அநேகம் நாங்கள் நாங்கள் ஒரு கிராமவாசி வசதியான
    கிறிஸ்தவர்கள் வீடுகளில் ரெகார்ட் பிளேயர் பாடல்கள் போட்டாள் அவைகளை கேட்டு கற்றுக்கொள்வோம் என்னுடைய தாயாரும் அப்படிதான் அருமையாக பாடுவார்கள் எங்கள் குடும்பம் ஜெபங்களில் இந்தப் பாடல்களைப் பாடி ஜெபிப்போம் அவர்களை நாங்கள் நேரில் கண்டதில்லை
    கூட்டங்களுக்கு போக எங்களுக்கு வசதி கிடையாது பாடல்களை மட்டும் கற்றுக் கொண்டு பாடுவோம் இப்போதும் இவர்கள் இறப்பு வருத்தம்தந்தாலும் அவர்களை நேராய் காணும் பாக்கியம் எங்களுக்கு இல்லை எனவே பரலோகத்தில் எனக்கு அம்மையாரை காணும் பாக்கியம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன் எல்லாவற்றுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே பெரியவர் பிரிவால் வாடும் அனைவருக்கும் சமாதானம் கிறிஸ்துவே தருவாரா

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +14

    Sis.Sarah Navaroji Is The Chosen Vessel Of Lord Jesus Christ 🙏

  • @yovanjohn5572
    @yovanjohn5572 4 роки тому +4

    Sathiyam gosepeluku valthukal God bless you madam

  • @elvarachelselvam8725
    @elvarachelselvam8725 4 роки тому +2

    Roll model for all in the world allsongs areliving for ever

  • @sethjohnge9864
    @sethjohnge9864 4 роки тому +2

    Praise the lord, I love your voice very much.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +5

    Excellent Song 👌

  • @kirubainesam581
    @kirubainesam581 4 роки тому +13

    Really saint of God sister Sarah Navaroji

  • @t.priyathiru7802
    @t.priyathiru7802 2 роки тому +1

    My grandfather used to sing nigarae illlaa sarvesa beautiful song. That time itself I was surprised by lyrics and tune.

  • @jacobsamuel3535
    @jacobsamuel3535 3 роки тому +2

    super song of sarah Navaraj

  • @paulcharles6352
    @paulcharles6352 10 місяців тому

    Glory Glory Glory to GOD. Yes! Gift of LORD

  • @reenaleone7926
    @reenaleone7926 4 роки тому +3

    Enna kural!!!!!!!!!😊😊👍👍👍👌👌💐💐🎂🎂

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +5

    Loyal Disciple Of Lord Jesus Christ 🙏

    • @benjaminjacob7556
      @benjaminjacob7556 4 роки тому +1

      Wonderful and inspiring and is speaking with us even after death everyone must know what a righteous child of Jesus Christ the King of Kings and Lord of Lord s.All Glory to God.

  • @davidrajan5382
    @davidrajan5382 2 роки тому

    Very good history of sis saranavaroji servant of god thank you praise the Lord

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Рік тому

    தேவன்ஆவியாயிருக்கிறார்.அவரைத்தொழுதுகொள்கிறவர்கள்ஆவியோடும்உண்மையோடும்அவரைத்தொழுதுகொள்ளவேண்டும்.ஆமென்ஆமென்.

  • @editiergroup5726
    @editiergroup5726 2 роки тому

    என் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 4 роки тому +1

    Neverdying melodious voice superb

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Рік тому

    பயப்படாதேநான்உன்னுடனேஇருக்கிறேன்.ஆமென்ஆமென்.
    என்ஆவிக்குரியதாய்இவர்கள்தான்.ஆமென்ஆமென்.
    என்ஜனங்கள்ஒருபோதும்வெட்கப்பட்டுப்போவதில்லை.ஆமென்.ஆமென்.

  • @davidkomagan2037
    @davidkomagan2037 4 роки тому +2

    Praise the lord 🙏🙌👏 Amen

  • @adamvincent6929
    @adamvincent6929 4 роки тому +1

    God bless you sister .Sarah Navoroji .

  • @samuelpaul4831
    @samuelpaul4831 4 роки тому +1

    She is a True Christian Apostle of my Lord saviour Jesus Christ

  • @josephmatthew587
    @josephmatthew587 10 місяців тому

    Our Lord is faithful and loving God eternal

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому

    Sarah navaroji Amma.from her 3rd year of age. Surrendered to.Lord jesus....lived to glorify.him.only...andavarukay manavaatiyaga jeevithaargal

  • @enosprabahar89
    @enosprabahar89 3 роки тому +1

    Interesting songs ... great..

  • @user-uk7fl3kp4m
    @user-uk7fl3kp4m 5 місяців тому

    Ammen ammen alleluia

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 4 роки тому +2

    Blessing voice

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 Рік тому

    Thank you Jesus for saral NOWROGY Amma

  • @anishap178
    @anishap178 4 роки тому +3

    She is my inspiration

    • @samuelpaul4831
      @samuelpaul4831 4 роки тому

      For me also sister Anisha P

    • @samuelpaul4831
      @samuelpaul4831 4 роки тому

      @@pssa-2011 brother can you give me your phone number please

    • @jaisilanjaisilan8992
      @jaisilanjaisilan8992 3 роки тому

      For me also same my inspiration and all I want to be like that only Jesus help and take care of world people and for me 🙏❤️ amen

  • @joshjosh8867
    @joshjosh8867 2 роки тому

    Amen Hallelujah praise the lord Amen Hallelujah 🙏

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Рік тому

    மிகநன்றாகப்பாடுகிறார்கள்.

  • @SusilaSusila-jz4zc
    @SusilaSusila-jz4zc 11 місяців тому

    Thanku sister

  • @jesustravels8294
    @jesustravels8294 8 місяців тому

    Amen❤❤❤

  • @vijaysankar2450
    @vijaysankar2450 3 роки тому +1

    Praise the LORD.

  • @reenaleone7926
    @reenaleone7926 4 роки тому +2

    Wow ,glory to god

  • @malac4074
    @malac4074 3 роки тому

    Amma love u wow 😘👌🏻🙏🏼🙇‍♀️

  • @devaparvathamministries7801
    @devaparvathamministries7801 2 роки тому

    Ivangalai pol vazha Devan kirubai seivaraga Amen

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 2 роки тому

    ஆவிக்குரிய தாய் சாரா நவரோஜ் மறைந்தாலும் கர்த்தர் கொடுத்த பாடல் மூலம் உலகம் உள்ள வரை அநேகர் ஆசீர்வதிக்கபடுவர்

  • @sisterjebabakkiyam693
    @sisterjebabakkiyam693 Рік тому

    ❤very use full

  • @darthysamuel5788
    @darthysamuel5788 3 роки тому +1

    Verynice voice

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 4 роки тому +2

    God's grace

  • @venkatesanr3395
    @venkatesanr3395 Рік тому

    ஸிஸ்டரின் பாடல்களுக்கு இனை ஏதும் இல்லை

  • @d.naveenkumar7126
    @d.naveenkumar7126 4 роки тому +4

    Thank You "JESUS" Amen
    Unmaiyin uzhiyam amen

  • @smilinerushidha2471
    @smilinerushidha2471 4 роки тому

    Praise the Lord 🙏🙏

  • @selvijohn3896
    @selvijohn3896 3 роки тому

    Amazing soul

  • @jesusmy4785
    @jesusmy4785 4 роки тому

    Glory be to God Almighty...... Amen

    • @zipporahdevaevu8522
      @zipporahdevaevu8522 4 роки тому

      I use to sing her song in my prayer time. Really her songs brings God's presence. Praise the Lord 🙏. Thanks and praise be to God. Amen.

  • @user-jt9gd5vv8y
    @user-jt9gd5vv8y 10 місяців тому

    Very super song

  • @jasminepreetha6141
    @jasminepreetha6141 2 роки тому +1

    Avargal paadumpodhu verumane paadamal isai karuviyodu paaduvargal...

  • @sindarsing9455
    @sindarsing9455 Рік тому

    காலத்தாலும் அழியாத பாடல் வரிகள் இது ராகம் குரல் அருமையாஇருக்கிறது

  • @danisolomon5451
    @danisolomon5451 4 роки тому +2

    Great

  • @samson.b546
    @samson.b546 3 роки тому

    Nandri thaaye

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 роки тому

    Yes. Amen LORD Jesus.( Kartharai nambiye jeevipom and varuvaai tharunamidhe) her voice's leaves God's presence. Praise to be His Holy Name! Amen

  • @johnchristal2910
    @johnchristal2910 4 роки тому

    praise the lord

  • @marrymary8824
    @marrymary8824 4 роки тому

    GLORY TO GOD AMEN

  • @edwardcharles1275
    @edwardcharles1275 3 роки тому

    Praise the Lord.....

  • @boscoprincy
    @boscoprincy 4 роки тому

    Praise the lord

  • @selizabeth6867
    @selizabeth6867 4 роки тому

    Amen. Amen
    Amen🙏🙏🙏

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 4 роки тому

    Glory to jesus

  • @gamii8020
    @gamii8020 3 роки тому

    👏🙌🎉👍👌🙏🙏🙏. Solla vaarthaigal ellai.

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Рік тому

    அமைதியானமுகம்.

  • @casivpn9565
    @casivpn9565 4 роки тому

    Jeevanulla Devanukku magimai tharum songs

  • @hemjaikumar8710
    @hemjaikumar8710 4 роки тому +5

    The latter days are sorrowful because of selfish family members

  • @danielswaminathan1214
    @danielswaminathan1214 4 роки тому

    PraiseGod

  • @cristopercristoper2540
    @cristopercristoper2540 4 роки тому

    Praise god

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 4 роки тому +1

    Amen

  • @kaniclement658
    @kaniclement658 4 роки тому +3

    We miss u aunty.... nevertheless....we r following u .....

    • @PAGC_Thayilpatti
      @PAGC_Thayilpatti 4 роки тому

      Yes. It's true. We are following our Lord as she taught us and guided us through her songs and strong pruning and preaching. The anointed vessel Lord gave to us.

    • @jaromsahayam2125
      @jaromsahayam2125 4 роки тому

      We miss you aunty

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 4 роки тому

    Hallelujah

  • @sdokfkdxsedjmv2455
    @sdokfkdxsedjmv2455 3 роки тому +1

    Amneparisethelord

  • @januhepziba2598
    @januhepziba2598 3 роки тому

    👌👌👌❤️❤️❤️❤️

  • @manoharandurai1191
    @manoharandurai1191 4 роки тому

    Nice

  • @rrajendran4235
    @rrajendran4235 4 роки тому +2

    Amen Amen Amen Amen Amen appa

  • @yakkopj7800
    @yakkopj7800 3 роки тому

    Ellorum kuppu mudi keppangka aana saaral amma vayasanaalum vella mudi kettatha nenacha aatchariyama irukku

  • @viptvtamilsilambarasan7223
    @viptvtamilsilambarasan7223 2 роки тому

    Now i new enka amma

  • @xavierxavier6261
    @xavierxavier6261 4 роки тому

    praise the lord sis sharon novorji is older (CPM)tpm singer

    • @kisaminianil2579
      @kisaminianil2579 4 роки тому

      Tpm lenthu en veliya vanthanga

    • @angelvinnoli3421
      @angelvinnoli3421 3 роки тому

      Avanga cpm la iruntaangla bro

    • @pssa-2011
      @pssa-2011 2 роки тому

      @@angelvinnoli3421 Yes. She was in CPM (currently TPM) from June 1960 to June 1962.

  • @cylusbenjamin8436
    @cylusbenjamin8436 4 роки тому +2

    I heard that she came out of the Ceylon Pentecostal mission. But no body has said anything about it. I want to know the truth

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 4 роки тому

      You are right. He followed Gandhian philosophy. Gandhi would lie nakedly with the girls because according to him he was like naked Adam who did not have the sexual urge. But loved by God. God created man nakedly. So when one's heart becomes pure he becomes the Adam before his fall. However the Communists got angry with Gandhi for his naked acts in the ashram and ripped him apart. Sir Winston Churchill began to call Gandhi half naked fakir

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 4 роки тому

      However pastor alwin repented later and came back to royapettah Faith home. But got rejected by the Ceylon Pentecostal mission. Jesus said that no one can reach father God except through Him. Hence one cannot be naked like Noah under liquor in ashram and say his heart is pure even though naked. A drunkard too will feel naked and will say he is pure in heart. But Jesus in the cross was made naked by the Roman soldiers. Hence the women could not go nearer to the cross and see Him. Hence the Nirvana philosophy of Buddha, Gandhi etc was defeated by Jesus not accepting the liquor given to Him on the cross. But this sort of wisdom came to pastor alwin very lately. So he came back to faith Home. Hence even though the Ceylon Pentecostal mission didn't accept him, he will be in heaven now

    • @ephphatha126
      @ephphatha126 4 роки тому +1

      @@cylusbenjamin8436 Alwin caught by Satan, Lucifer.. because of his Pride in the revelations.. here after a great split took place among the servants of God in CPM church. Many of them left the CPM church, but they didnt leave Jesus or the high call recieved from their Heavenly Master... Sis. Sarah Navroji was a great leader, composer above all a chosen vessel. God was always with her..
      Still many Believers and Servants of God in TPM church are pride of their church, decipline, years of service, without taking medice etc... TPM is a church established by God, no doubts.. but If we pride in that, we will loose our Eternal goal... still many pride believers and pride workers of TPM not realising this.. at last they will leave the church... Humble request, especially to all.. pls dont pride in our church, decipline, hereditary, tradition, leaneage etc... humble ourselves.. lets prepare to meet our God

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 4 роки тому +1

      @@ephphatha126 yes, he had pride after he got the revelation that Mussolini was the Anti Christ. Earlier Mussolini had driven away all the Pentecostals out of Rome as Caesars had driven out the Jews and the Christians out of Rome. However the doctrine created by pastor alwin regarding Zion is absolutely correct. When the Jewish Zionists got political Israel in 1948 only the spiritual Zion was established by apostle John in the patmos island. So the Pentecostals didn't need the physical Jerusalem as the catholic Pope needed it and waged the crusades.

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 4 роки тому

      Moreover the Palestinians now call Jesus as the Palestinians officially. President Abbas always call Jesus a Palestinian and want Jerusalem. But infact Jesus is a Zionist and accepted the Balfour declaration of creating a country for the Jews. Hence He is not at all a Philistine of Goliath's Gaza Philistine. Hence pastor alwin forming spiritual Zionism when Theodore herzel formed political Zionism is absolutely correct. But Alas! because of one immoral act he fell down from the post of chief pastor. He would be however there in heaven atleast as a last grade servant

  • @hemjaikumar8710
    @hemjaikumar8710 4 роки тому

    I used to feel angry after hearing repeatedly Bergmans songs* because Sarah Navroji songs are original Christian songs

    • @kisaminianil2579
      @kisaminianil2579 4 роки тому +2

      2 per songs um good tha

    • @angelvinnoli3421
      @angelvinnoli3421 3 роки тому

      @@kisaminianil2579 s naanu atha nenacha solliteenga super

    • @angelvinnoli3421
      @angelvinnoli3421 3 роки тому +1

      Unmayaavaye yen ipdi pesureenga innaiki avaroda paata mei maranthu paadaatha aal orutharo illa antha varigal avlo oru mana urukatha kuduko sister paatumay aana neenga paatoda varigala atha apdiye ull vaangaama iruka oru aal nu nenaikira..mothalla inthamaari pesurtha niruthunga inga avaro yesuva tha pugal thu paadraru ivangalo yesu appavatha paadraanga azhaitha aandavar oruthar tha thayavu senji ithu pola pesuratha vitrunga

    • @asirvathamjm5170
      @asirvathamjm5170 2 роки тому

      Each person is having different gifts.

    • @c.mightynargeese100
      @c.mightynargeese100 Рік тому

      @@kisaminianil2579 but Sarah navaroji is extremely excellent

  • @rubanpaul9136
    @rubanpaul9136 4 роки тому +3

    நம் சகோதரி சாராள் நவ்ரோஜி சில காலம் tpm (cpm)சர்ச்ல் அதாவது 1960 காலங்களில் ஊழியம் செய்தார்

    • @damwell8779
      @damwell8779 4 роки тому

      Why she left tpm

    • @johnchristal2910
      @johnchristal2910 4 роки тому

      parisuthavane wallha wazhamudan
      thank u

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 4 роки тому

      I heard that in 1960s pastor alwin r de alwis was expelled from the Ceylon Pentecostal mission and there were problems in the mission. However pastor c k Lazarus said in one meeting that "nee kutilu Pola padiyalum Zion kul pohamattai. Whatever it may be. She is a saint. Even Ceylon Pentecostal mission doesn't speak about the spiritual Zion established by the sinhala pastor alwin r de alwis. Actually pastor alwin prophecied against Mussolini of Italy in 1945 and toed the line of Theodore herzel who established political Zionism which Iran hates now. But pastor alwin established spiritual Zion. After he left the intellectual Chief pastors could not be found. So probably saral navroji might have also left the Ceylon Pentecostal mission

  • @hemjaikumar8710
    @hemjaikumar8710 4 роки тому

    Can Bergman match this melody queen? Gospel Singer* CSI churches not giving important* repent

  • @mjayakumar5704
    @mjayakumar5704 4 роки тому +1

    audio is not audible

  • @jeyapaul202
    @jeyapaul202 3 роки тому

    Glory to jesus