Chellammal பாரம்பரிய மண்பானை சமையல் | 32+ Varieties of Food Daily @ Thanjavur | Jabbar Bhai

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 297

  • @rajivdharma9016
    @rajivdharma9016 3 роки тому +112

    தஞ்சாவூர் பசங்கலாம் யார் இந்த வீடியோ பாக்குறிங்க

    • @villagelocator5661
      @villagelocator5661 Рік тому +1

      🙋

    • @Good-e5y
      @Good-e5y Рік тому

      Nan Thanjavur

    • @puvanespm6096
      @puvanespm6096 Рік тому

      Engga appa Tanjavoor ammapettai man...but we are from Singapore. My appa passed away but left his memory of Tanjaavoor with us.

  • @shamawilliams6610
    @shamawilliams6610 3 роки тому +40

    நான் உங்க வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி லைக் போடுறது அவ்வளவு நம்பிக்கை உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கும் என்று ஒருநாளும் வீண் போனதில்லை 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому +2

      Thank you so much 🥰

    • @shanthamaniselvaraj6753
      @shanthamaniselvaraj6753 3 роки тому

      Exactly..

    • @elibryce7297
      @elibryce7297 3 роки тому

      I dont mean to be so off topic but does anybody know a trick to log back into an instagram account?
      I was stupid lost the login password. I would love any help you can give me

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 3 роки тому +56

    ஏதோ ஊருக்கு போனோம் ஒரு ஹோட்டலில் வீடியோ எடுத்து போட்டோம் என்று இல்லாமல் அந்த ஊரில் வித்யாசமான உணவகத்தில் என்ன என்ன சிறப்பு என்பதை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறீர்கள். வேற லெவல் team.... ஜப்பார் பாய் style தனி style தான் ❤

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 роки тому +47

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...தமிழ் பாரம்பரிய சமையல் இன்னும் நிலைத்துக் கொண்டிருப்பது மிக்க சந்தோஷம்..😍😍😍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому +5

      How are you brother
      I miss you in Tirupur

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 3 роки тому +7

      @@FoodAreaTamil நல்லா இருக்கேன் பாய் 🙏🙏🙏...பொறாமையான இந்த உலகத்தில மத்தவங்கள வளர்த்துவிட்டு சந்தோஷப்படுகிற அந்த நல்ல மனசு தான் பாய் நீங்க 😍😍😍👍👍👍

    • @geethas6118
      @geethas6118 3 роки тому +1

      @@FoodAreaTamil tirupur la irukingala bai

    • @franadhi
      @franadhi 3 роки тому

      ua-cam.com/video/MonxnCmpPkU/v-deo.html

  • @babloskitchen
    @babloskitchen 3 роки тому +5

    இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி சந்தோஷம்!
    (FROM SRI LANKAN UA-camR (BABLO'S KITCHEN)

  • @dsalumanium
    @dsalumanium 3 роки тому +13

    உங்க வீடியோ பார்க்கும் போது நடுவுல வர விளம்பரம்தான் பாய் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 роки тому

      Ada skip pannama paarunga....
      That is our help to this channel

  • @nasarbatcha1831
    @nasarbatcha1831 3 роки тому +9

    வருக வருக இது எங்க ஊரு தாருமாறு 💪

  • @hawardprakash2234
    @hawardprakash2234 3 роки тому +6

    Thanjavur itself so special ,

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому +6

    சகோதரா தஞ்சாவூர் வந்தது தெரிந்து இருந்தால் நேரில் சந்தித்து இருப்பேன்
    வாய்ப்பை இழந்து விட்டேன் 😔

  • @mohamedbowsulla4716
    @mohamedbowsulla4716 3 роки тому +1

    பாய். உங்களுடைய சமையல்கள். எங்களை ரொம்பவும் கவர்ந்து விட்டன. எங்கள் ஊருக்கு உங்களுடன் வேலை பார்த்த நபர் வந்தார். உங்கள் நலம் விசாரித்தேன்.மாஷா அல்லா வாழ்த்துக்கள்....

  • @selvibas9570
    @selvibas9570 3 роки тому +5

    மண்பானை சமையல் சூப்பர் பாய்

  • @Bestfoodytravel
    @Bestfoodytravel 3 роки тому +4

    Manpaanai la saputa taste awesome ahh irukum super bhaiya 🙂🙂

  • @godwinalphonse4075
    @godwinalphonse4075 3 роки тому +6

    மன் மனம் மாறாத சமையல்....நன்றி...

  • @ungabiryanimaster1892
    @ungabiryanimaster1892 3 роки тому +2

    Wow, traditional style cooking. Ur such a great person Jabbar Bhai. Helping hands for many. Wish u all success in your life. All the best

  • @eswervenkate719
    @eswervenkate719 3 роки тому +17

    பாய் நீங்க சாப்பிடற பார்த்த சிங்கம் சைவத்திற்கு மாரிட்ட மாதிரி இருக்கு

  • @sharankarthik2808
    @sharankarthik2808 3 роки тому +11

    100 vathu like I'm big fan of you anna

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 роки тому +2

    செம செம சூப்பர் சூப்பர் பாய் நீங்களும் முடிந்த அளவுக்கு மண் பானையில் எதை சமைக்க முடியுமா அதை சமையலுக்கு உபயோகப் படுத்துங்கள் ஜபார் பாய் பிரியாணி மட்டும் கற்றுத் தரவில்லை நமது அழ்யாத பாரம்பரியமும் சொல்லிக் கொடுத்தார் நாமும் ஆரோக்கியமாக இருப்போம் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள் நன்றி

  • @shyluvijay3636
    @shyluvijay3636 3 роки тому +2

    Aramai bhai .. man manam maratha samayal .. ungaludaiya support ku Nandri 🙏

  • @palanimas723
    @palanimas723 3 роки тому +1

    Nalla mariyatai ya pesuringa bro...athukave oru subscribe panitheen bro..👍

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 роки тому +2

    Bhai veg non veg rendume ore Mathiri thaan sapiduraru.. Superb bhai 👌👌

  • @karthicks8173
    @karthicks8173 3 роки тому +2

    A honorable fan of u bhai. Keep rocking.

  • @nowshathali5820
    @nowshathali5820 3 роки тому +3

    எங்க ஊர் தஞ்சை மண்ணின் பெருமை

  • @farithaasma7881
    @farithaasma7881 3 роки тому

    அருமை பாய்! நல்ல பதிவு! பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.

  • @mohamedmohamed-qc6ju
    @mohamedmohamed-qc6ju 3 роки тому +9

    புலிக்கு புல் விருந்தா...???

  • @aiwatamilan7940
    @aiwatamilan7940 3 роки тому +1

    ஆரோக்கியமான உணவு .... செம்ம பாய்...🙂

  • @SelvaKumar-bs6rc
    @SelvaKumar-bs6rc 3 роки тому

    Unmaiyagave mega mega arumai jabbar bai wonderful

  • @pishon8247
    @pishon8247 3 роки тому +3

    விறகு சமையல் கூடுதல் சுவை கொடுக்கும் .

  • @masilamanimasi2209
    @masilamanimasi2209 3 роки тому +3

    சூப்பர் ப்ரோ

  • @AMJALALamjalal
    @AMJALALamjalal 3 роки тому +2

    Masha allah super bhay

  • @ezhilchelvan7943
    @ezhilchelvan7943 3 роки тому +5

    Bhai bhai bell adi bhai................................😂

  • @nabisathkitchenandvlogs
    @nabisathkitchenandvlogs 3 роки тому +4

    Super👌👌

  • @mathewchannal6213
    @mathewchannal6213 3 роки тому +2

    Hi anna Super Anna yangalukkum manpanaila samaikkanumnu oru asai ana yanga panna mudidhu anna

  • @mohamedsaleem3640
    @mohamedsaleem3640 3 роки тому +1

    Really nice 👍 Great worke bro

  • @husainarawoof1455
    @husainarawoof1455 3 роки тому +1

    Salaam g arumai arumai arumai well come wetolayum senja nallathu thaan😊😊😊

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому

      Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu sister

  • @villagelocator5661
    @villagelocator5661 Рік тому

    Enga oru sapatunale vera level than இயற்கை சமையல் மட்டுமே.....
    எங்க ஊருக்கு வந்தது மிகவும் சிறப்பு....well work bro.....😻✨

  • @snekakalaithanjai.1422
    @snekakalaithanjai.1422 3 роки тому +3

    Lasta enka area ku vanthacha 😁😁👌🏼👌🏼👌🏼

  • @sharafali9986
    @sharafali9986 3 роки тому +1

    I'm your new subscriber from Sri Lanka. Unga videos ellame super 👍

  • @jeyabharathisingaram8574
    @jeyabharathisingaram8574 3 роки тому

    Anna unga smile romba alaga eruku. Sirichukite pesurathu oru kalai than. Super. And video um super

  • @K.karthikeyan1137
    @K.karthikeyan1137 3 роки тому

    திரு ஜப்பார் பாய் அவர்களே வணக்கம் நான் தஞ்சாவூர் காரன் லாரி டிரைவர் என் பேரு கார்த்திகேயன் எனக்கே தெரியாது தஞ்சாவூரிலிருந்து மாதிரி இருக்க ஒரு ஹோட்டல் ஆனா அது வந்து காட்டன் அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி ஜெய்ஹிந்த்

  • @sudhasundar2
    @sudhasundar2 3 роки тому +6

    Semma bai vera level

  • @sindhuinbakumar7305
    @sindhuinbakumar7305 3 роки тому

    இனிப்பு+புளிப்பு = இன்பம்... செம பாய்...

  • @malarhabi4418
    @malarhabi4418 3 роки тому +1

    அருமை👌
    ப்ளீஸ் ஜப்பார் பாய், திருவல்லிக்கேணி ஹல்வா போடுறதாக சொன்னீர்களே போடுங்கள் பாய் 😔

  • @rabiakou883
    @rabiakou883 3 роки тому +1

    Really nice 👍 that’s awesome.Jabbar brother thank you ☺️.

  • @nizahiyafayas37
    @nizahiyafayas37 3 роки тому +1

    Assalamu Alaikum bro,very nice and beautiful vlogs, I am very very happy 😊,eneku pidiche vegetables 👍👍Anna neega sapudum pothu enaku vaie ooruthu 😀.eggaluku ipdi sappadu kidaikuma?

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому

      Walaikum assalam warahathullahi wabarakathahu

  • @faizurrahman4557
    @faizurrahman4557 3 роки тому +1

    சூப்பர் சூப்பர்...

  • @jeyanthimathan1288
    @jeyanthimathan1288 3 роки тому +1

    வணக்கம் br மண்வாசனை Super 🙏🙏🤙🤙

  • @drjeyajothirajpeter4421
    @drjeyajothirajpeter4421 2 роки тому

    மிக அருமையான கணிப்பு
    வாழ்த்துக்கள் ஜாபர் பாய்
    மிக்க நன்றி

  • @meenudurai7882
    @meenudurai7882 Рік тому

    நீங்க சொல்லும் போது எனக்கு வாயில் போட்டு மென்று தின்றால் போச்சு. எனக்கு ஒருவித இன்பத்தை தரவும் செய்கிறது

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 3 роки тому +1

    Super Jabbar bhai...👍

  • @shaikyousuf5526
    @shaikyousuf5526 3 роки тому +1

    Mumma Mubarak 🕋🕌🤲🤲🤲❤❤

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 роки тому

    Naan summa mudiyuma entru nenakkiraththa neenka ovvoru movie aaha edukkireenka...eppadi athu..neenkal oru apoorva raahankal bro,supera pantreenka.
    Amazing.pakkaththil iruppavar koduththu vachchavar.jamaainka...
    Poraamayaaththaan irukku.❤👌👌👌👌

  • @sathyaroja4021
    @sathyaroja4021 3 роки тому +1

    Bro neenga biriyani seiyum podhu Salt enna brand use pantringa sollunga

  • @kavi8366
    @kavi8366 3 роки тому

    அண்ணா உங்கள் பேச்சை கேட்க வேண்டும் அந்த அளவுக்கு உங்கள பிடிக்கும் சூப்பர் அண்ணா

  • @methuntv8999
    @methuntv8999 3 роки тому +2

    Vera leval

  • @radhaangela7614
    @radhaangela7614 3 роки тому +1

    Hai bro how are you superb bro எங்க எங்க போறீங்க enjoy bro மண் பானைல சாப்புருது டேஸ்ட்ட்டே தனி so many veg iteration dish bro pleasant areas amazing your program is totally different bro extrodanairy god bless everyone

  • @ismail2171989
    @ismail2171989 3 роки тому +1

    Super update

  • @foodbestievloger7717
    @foodbestievloger7717 3 роки тому +1

    Bhai unga speech super

  • @logeswarim9875
    @logeswarim9875 3 роки тому +2

    Bai semma bai neenga

  • @ftixg
    @ftixg 3 роки тому +1

    வணக்கம் பாய் விழுப்புரலிருந்து, எல்லா கிராமங்கிலும் பாரம்பரிய உணவு சமைக்கிறாங்க பாய்

  • @AbdulRahman-qy1sq
    @AbdulRahman-qy1sq 3 роки тому +2

    Trichy vandu food review pannunga bai

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 3 роки тому +2

    Super restaurant

  • @anithakarnan4859
    @anithakarnan4859 3 роки тому +1

    Tirupur vanthirukeenga pakathula coimbatore vanthrukalam bai

  • @jacksonp9798
    @jacksonp9798 3 роки тому +3

    என்னங்கடா நம்ம ஜப்பார்பாயவே சைவம் சாப்பிட வச்சுட்டீங்களே.......😂😂

  • @resqrasheed5009
    @resqrasheed5009 3 роки тому

    Semma 😋😋😋 superb 😍 video's thanks brother ❣️❣️❣️

  • @peternadar1724
    @peternadar1724 3 роки тому +1

    மண்பானை சமையல் சூப்பர் சூப்பர்

  • @sivakr3121
    @sivakr3121 3 роки тому

    நம்ம ஊரு தஞ்சாவூர் குவைத்திலிருந்து. வாழ்த்துக்கள் பாய்

  • @salaudeenapsara336
    @salaudeenapsara336 3 роки тому +2

    Old is gold

  • @AKASH2002-n1q
    @AKASH2002-n1q 3 роки тому +1

    Naa Thanjavur bhaaaiii❤️🤩🤩

  • @venkatachalamvenkatachalam5612
    @venkatachalamvenkatachalam5612 3 роки тому +2

    தஞ்சாவூர்ல எந்த ஏரியா பாய் சொன்னா நல்லா இருக்கும்

  • @ramkumarkaruppiah9635
    @ramkumarkaruppiah9635 3 роки тому

    Jabbar bhai you are awesome food vlogger who concentrate only on reaching that particular food to the viewers with fun and fantasy. Especially with smiling face. Good work. Keep it up.

  • @microfoodfactory
    @microfoodfactory 3 роки тому +1

    Super video g

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 роки тому +1

    Wonderful 👍

  • @srinivasvas5508
    @srinivasvas5508 3 роки тому +1

    Very nice brother 👌👌

  • @RaviKumar-lw9bp
    @RaviKumar-lw9bp 3 роки тому

    Anna vera leval
    Anna beef kulambu eppadi seivathu video porunga pls

  • @Syrd_gaming
    @Syrd_gaming 3 роки тому

    Bai this video is samarpanam to vivasayie, great n hatas of to u, bahubali thali non veg la tha urukumaa, idha partha manasu rombo aarokiyama aaieduchi😁

  • @chethansamrat4371
    @chethansamrat4371 3 роки тому +1

    Bro plz make videos about marriage style foods karnataka or Tamil nadu style foods

  • @annejosephine3539
    @annejosephine3539 3 роки тому +3

    Supera erukuthu Jabar bai sir

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому

    Bhai thenam poodum atthanai shairtssum sooper bhai allah ungalai yeppoluthum santhooshamaa vaippaan ameen

  • @avinachem7950
    @avinachem7950 3 роки тому +1

    Mutton mandhi recipe for home made 1/2 or 1kg pannuga bai

  • @kovinvin9521
    @kovinvin9521 3 роки тому

    Anna Vanakam NAA unggal biggest fan. From Malaysia

  • @mahirariyazul3790
    @mahirariyazul3790 3 роки тому

    Super Bhai l like ur biriyani very much l'm ur big fan
    I want to know how to make
    String hoppers biriyani ur recipie. I'm from srilanka 👍😋🤤

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому

    Assalamualaikum bhai thamil naatil erukkum anaithu makkalum jabbar bhaiku like pooduvoom mulu nambikai bhai meal

  • @SHEESH_3097
    @SHEESH_3097 3 роки тому +2

    Wow nice Bhaiya .ithuyellaam neengu senchi kaatungu,,,plz

  • @manojones6457
    @manojones6457 3 роки тому

    Thanks good luck

  • @prabakaranvijay3029
    @prabakaranvijay3029 3 роки тому

    Welcome to thanjavur

  • @eesaskitchen2651
    @eesaskitchen2651 3 роки тому +1

    Super anna

  • @mohanadevigopal7361
    @mohanadevigopal7361 3 роки тому

    Jabbar anna nalla irukingala..I feel very happy when I see ur video..😀👍

  • @deepatharun9405
    @deepatharun9405 3 роки тому

    Hai bro very nice

  • @lalithav7749
    @lalithav7749 3 роки тому +1

    Super.👌

  • @lma7mas314
    @lma7mas314 3 роки тому

    Assalamu walaikum Bhai I already ate here. It's very superb

  • @saravana1035a
    @saravana1035a 3 роки тому +2

    Thumbnail la paarthalae Bayama iruku. 😁😁😁😁😁😁........

  • @govindarangasaravanan-is3ny

    Really superb 👌 👏

  • @imranimthiyas4372
    @imranimthiyas4372 3 роки тому +1

    First like bhai..😁

  • @nelascooking5871
    @nelascooking5871 3 роки тому

    Masha allah 👍🏻👌🏻

  • @sadfakergamingcreations8310
    @sadfakergamingcreations8310 3 роки тому +1

    Assalamu Alaikkum bhai

  • @saravanavin3407
    @saravanavin3407 3 роки тому

    Healthy and very tasty food i ever had in my life

  • @Nezha379
    @Nezha379 3 роки тому +1

    Hi uncle I am sanjay udaya son super video 👍👍

  • @joelkingston3134
    @joelkingston3134 3 роки тому

    Jabbar bhai 1kg seeraga samba chicken biriyani single dum.. kandipa podunga. Neraya confusion iruku water level la..

  • @navamib1634
    @navamib1634 3 роки тому

    Super 👌🏻 outstanding 👍🏻 variety

  • @mdzad1673
    @mdzad1673 3 роки тому

    Super reviews..keep doing good work