(பகுதி-38) சுவாரசியமான விளையாட்டு|தமிழ் சொல் விளையாட்டு|Tamil sol Vilayaatu Game

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 27

  • @umamaheswari4625
    @umamaheswari4625 21 день тому +1

    உங்களுக்கான கேள்வி:
    பணிச்சுமை -- சரி,
    பனிச்சுமை -- தவறு.

    • @tik_tik_tick
      @tik_tik_tick  17 днів тому

      அருமை நன்றி சகோதரி
      ☺👏👏👌👌

    • @umamaheswari4625
      @umamaheswari4625 17 днів тому

      @tik_tik_tick
      நன்றி, தம்பி. ஏன் இப்போலாம் தொடர்ச்சியா வார்த்தை விளையாட்டு கொடுப்பதில்லை தம்பி? நீண்ட நாட்களாகி விட்டதே?

  • @umamaheswari4625
    @umamaheswari4625 21 день тому +1

    புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி.

  • @vimalavaradharagan4168
    @vimalavaradharagan4168 20 днів тому +1

    பனிச்சுமை.

    • @tik_tik_tick
      @tik_tik_tick  17 днів тому

      அருமை சரியான பதில்கள் ☺👏👏👌👌

  • @umamaheswari4625
    @umamaheswari4625 21 день тому +1

    1. செஞ்சுடர்,
    2. கரிசற்காடு,
    3. சூதாட்டம்,
    4. பின்னோக்கி,
    5. உப்புத்தாள்,
    6. துன்புறுதல்,
    7. மரங்கொத்தி,
    8. மேடுபள்ளம்,
    9. சுவைத்தல்,
    10. கலங்குதல்.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 21 день тому +1

    உங்களுக்கான
    கேள்வி:
    பணிச்சுமை.

  • @sithiemina2104
    @sithiemina2104 17 днів тому

    Panissumai

  • @krishnamurthyg9404
    @krishnamurthyg9404 25 днів тому +1

    பனிச்சுமை

    • @tik_tik_tick
      @tik_tik_tick  25 днів тому

      அருமை சரியான பதில் ☺👌👏👏

  • @umamaheswari4625
    @umamaheswari4625 21 день тому +1

    11. மனக்கசப்பு,
    12. முத்துக்குளி,
    13. துளிர்ப்பு,
    14. பாசிப்பயறு,
    15. வெள்ளக்காடு,
    16. பெரும்புயல்,
    17. தென்னஞ்சோலை,
    18. பூஞ்சிறகு,
    19. நெல்லிக்காய்,
    20. பாடச்சுவடி.

  • @JayaLakshmi-ur4yb
    @JayaLakshmi-ur4yb 19 днів тому +1

    Panisumai

  • @kamalasundaresan3478
    @kamalasundaresan3478 22 дні тому +1

    panichsumai

    • @tik_tik_tick
      @tik_tik_tick  17 днів тому

      அருமை சரியான பதில் ☺👏👏👌👌

  • @umamaheswari4625
    @umamaheswari4625 21 день тому +1

    21. மேற்கத்தியர் -- சரி,
    மேற்கத்தியார்,
    தவறு.
    30. சமூகசேவை -- சரி,
    சமுகசேவை,
    தவறு.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 21 день тому +1

    21. மேற்கத்தியர்,
    22. பொதுநலம்,
    23. சப்பைக்கட்டு,
    24. பந்துமாலை,
    25. விட்டக்கோல்,
    26. ஆணித்தரம்,
    27. விவரித்தல்,
    28. வில்வமரம்,
    29. தனிப்பயணம்,
    30. சமூகசேவை.

    • @tik_tik_tick
      @tik_tik_tick  17 днів тому

      அருமை சரியான பதில்கள் சகோதரி ☺👏👏👌👌

  • @kodimalar5029
    @kodimalar5029 25 днів тому +1

    பனிச்சுமை

    • @tik_tik_tick
      @tik_tik_tick  25 днів тому

      அருமை சரியான பதில் ☺👏👏👌

  • @sivaranjaniv4048
    @sivaranjaniv4048 23 дні тому +1

    பனிச்சுமை

    • @tik_tik_tick
      @tik_tik_tick  17 днів тому

      அருமை சரியான பதில்☺👏👏👌👌

  • @natarajanm3686
    @natarajanm3686 23 дні тому +1

    பனிச்சுமை

    • @tik_tik_tick
      @tik_tik_tick  17 днів тому

      அருமை சரியான பதில்☺👏👏👌👌