பேரழிவு அறிகுறியா? சந்தோஷமா? | பச்சை பட்டுடன் ஆற்றில் கள்ளழகர் | Lord Kallazhagar’s entry | Madurai

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 168

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  9 місяців тому +13

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @airavata9288
    @airavata9288 9 місяців тому +86

    ஒரு தீயதும் நடக்காது இறைவன் நம்மை காப்பாற்றுவார்

  • @sureshguru144
    @sureshguru144 9 місяців тому +18

    மக்கள் எல்லோரும் அவங்க அவங்க இறுதி காலம்வரை ஒழுக்கமா மிக கண்ணியமா இறைவன் ஒருவனேனு ஒற்றுமையை ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்க அவங்க சமூகத்துக்கு மத்தவங்களுக்குக்கும் நன்மை செய்யும் விதமா இருந்தாலே போதுங்க 🤲

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 9 місяців тому +24

    ஓம் சுந்தரேசா மீனாட்ச்சி பட்டழகர் கறுப்பர் சுவாமி ஆயிரம் பொன் குதிரை சாமி நம்மாழ்வார் நம்ம எல்லோரையும் காப்பாத்துங்க 🙏🙏🙏

  • @ConfusedAutumnTrees-kc6vc
    @ConfusedAutumnTrees-kc6vc 9 місяців тому +10

    25 வருடம் முன்னாள் அப்பா தோள் மீது அமர்ந்து கள்ளழகர் நான் பார்த்தேன் இப்போது என் மீது அமர்ந்து கள்ளழகர் பிள்ளை பார்த்தாள் தலைமுறை மாறும் மதுரை அடையாளம் மாறாது 🐎🎏🙏

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 9 місяців тому +5

    அருமையான விளக்கம் நன்றி திரு கார்த்திக் மாய குமார். வளரட்டும் மேன்மேலும் உங்கள் பணி.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 9 місяців тому +3

    Thanks உங்கள் சிறந்த காணொளி பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉. நன்றி 🙏🙏. ஓம் நமசிவாய 🙏🙏. ஓம் சக்தியே போற்றி போற்றி 🙏🙏. அருமை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் திரு
    கார்த்திக் சார் 🙏🙏🎉🎉. சாதி மதம் இனம் பாராமல் ஒற்றுமையுடன் வாழ்வோம்

  • @pappupappu203
    @pappupappu203 9 місяців тому +23

    தமிழர்கள் நாம் எல்லோரும்... சாதி, மதம், இனம்... இதற்கெல்லாம் இங்கு இடம் இல்லை... மனிதம் மட்டுமே.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 9 місяців тому +12

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤🎉🎉❤❤🎉❤🎉❤❤❤

  • @sureshguru144
    @sureshguru144 9 місяців тому +14

    இறைவன் ஒருவனே,
    ஒருவனே அனைத்தையும் மிகைத்தவன், வணங்கவும் வழிபடவும் தகுதியானவன், எல்லா புகழும் பெருமையும் இறைவனுக்கே 🤲

  • @hdjd8580
    @hdjd8580 9 місяців тому +2

    ஓம் சொக்கர் மீனாட்சி போற்றி போற்றி எல்லோரும் எப்போதும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithishsharan2317
    @nithishsharan2317 9 місяців тому +3

    இந்த வருடம் எல் நினோ லா நினோ எல்லாமே இருக்குன்னு அறிவியல் சொல்லுது ஆனால் அழகர் பச்சை பட்டுடுத்தி வந்து பசுமை நிறைந்து விவசாயம் செழிக்கும் என்று ஆன்மீகம் சொல்கிறது எப்படியோ பூமியுலுள்ள மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல்லது நடந்தால் சந்தோசம் தான் 🙏🙏🙏🙏🙏

  • @muthukumarm8650
    @muthukumarm8650 9 місяців тому

    Its an Emotion for us Madurai People's 😭🔥🔥🔥 Waiting for next year

  • @ArunArunkumar-vl2uk
    @ArunArunkumar-vl2uk 9 місяців тому

    அண்ணா சூப்பரா சொன்னீங்க ரொம்ப நல்லா இருந்தது அருமையா இருந்தது ஃபுல்லா கேட்டேன்

  • @muthukumarm8650
    @muthukumarm8650 9 місяців тому

    🔥Enga thiruvizha

  • @sweethome6513
    @sweethome6513 9 місяців тому +4

    எங்க மதுரை 😍

  • @jaimusic694
    @jaimusic694 9 місяців тому +1

    அழகு!! அழகு!! அருமை பதிவு நண்பா ❤❤

  • @dhanapalan4023
    @dhanapalan4023 9 місяців тому +1

    கார்த்திக் அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SANJAY-pr5gh
    @SANJAY-pr5gh 9 місяців тому +10

    3:07 goosebumps alapara starting friends 🥳🥳

  • @simplecooking419
    @simplecooking419 9 місяців тому +1

    Thank you so much appreciated 🙏🙏🙏God Bless all

  • @rajaramn9974
    @rajaramn9974 9 місяців тому

    மிகவும் அருமையான தகவல் /நன்றி

  • @devaraj9924
    @devaraj9924 9 місяців тому

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @aprbha7565
    @aprbha7565 9 місяців тому +4

    Thank u bro ❤ madurai karana nandri bro ❤

  • @kalaimuthu2492
    @kalaimuthu2492 9 місяців тому +2

    Superb, Thankyou God bless

  • @Arjun-2015
    @Arjun-2015 9 місяців тому +2

    Ok bro, எங்க ஊர் பத்தி நல்லா தான் சொல்லி இருக்கீங்க,

  • @manface9853
    @manface9853 9 місяців тому +2

    Om siva jai hind super

  • @usharamesh3108
    @usharamesh3108 9 місяців тому +1

    Kaethik sir I'm from Madurai, excellent content ?Konjam kuda history marama apdie solli irukinga thank you bro🎉

  • @Puratchithondan23
    @Puratchithondan23 9 місяців тому +1

    Madhurai goosebumps 🔥🙏👍

  • @saravananr6379
    @saravananr6379 9 місяців тому +2

    Arumai.arumai.supar.mahayh

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 9 місяців тому +1

    Soo..super na story bro tq so much.❤❤❤

  • @95NK23
    @95NK23 9 місяців тому

    Maayam studio 🙏
    Good Explanation 🤝😊😇

  • @sparklevijay1546
    @sparklevijay1546 9 місяців тому +1

    பச்சை நிறம் தான் எப்போவும் பயன்படுத்துவார்கள் அந்த புடவை தான் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அம்மாளுக்கு அனுப்பி வைபாங்க🎉❤

  • @rajeshraj6611
    @rajeshraj6611 9 місяців тому +2

    Super

  • @Malini-y4v
    @Malini-y4v 9 місяців тому +2

    Actually I am waiting bro indha contact kkagha unghaloda explanation kkaga❤

  • @nalasundrum9438
    @nalasundrum9438 9 місяців тому

    Superb sharing thanks Karthick. God Bless

  • @sweethome6513
    @sweethome6513 9 місяців тому +7

    ஆனா, ஒரு மனவருத்தம் எப்போவும் சந்தோசமா இருக்கும், இந்த 2வருசமா, கொஞ்சம் கவலையா இருக்கு, போன வருஷம் ஓர் சாவு, இந்த வருஷம் 1, நாங்க எதிர் சேவை,தல்லா குளம் பெருமாள் கோவில் போன்ற இடங்களுக்கு நல் இரவு போவோம், போலீஸ் தான் பாவம், நம்ம ஊரு பெருமையை நாம் தான் காப்பாத்தணும், இளந்தா ரி பசங்க,🙏

    • @sankarmuniyandi677
      @sankarmuniyandi677 9 місяців тому

      2022 la 4 Peru bro....ennoda kailayee oru Amma vinulagam senrar....near by petrol bank..konjam olunga kuttatha control pannalamee

  • @Palanisankari2010
    @Palanisankari2010 9 місяців тому +2

    இறைவனை மீறி எதுவும் நடக்காது என்று நம்புவோம்

  • @eswaramoorthy5178
    @eswaramoorthy5178 9 місяців тому +13

    பச்சைபட்டு சந்தோசம்

  • @m.senthilkumarsenthil7481
    @m.senthilkumarsenthil7481 9 місяців тому

    Super karthi

  • @sanalkumar6079
    @sanalkumar6079 9 місяців тому +19

    அழகர் கோவில் பட்டரே ஒரு வீடியோவில் எப்போதும் நாங்கள் பச்சை பட்டுடுத்தி தான் வருவார் என்றும் மேலே உள்ள வெள்ளை துணியே சேர்க்கப்படும் திரவிய பொடி மூலம் வெவ்வேறு நிறத்தை தருவதாகவும் கூறி உள்ளார்.

    • @madhanavignesh7402
      @madhanavignesh7402 9 місяців тому

      No bro yellow red ellam uduthi vandhu irrukaru... Appo andha varusam ellam mazhai illama romba dry ya irrundhadhu.... Last few years sa pachai pattu uduthi vararu.... At the same time Kodi yaetram la irrundhu thiruvizhala mudiuradhu kulla kandipa oru drop aavadhu mazhai vilundhurum🌧️ even andha dry aana varshathla um idhu nadandhadhu....

  • @சபரிபாலாஜி.தஞ்சை

    🔥🔥🔥 தஞ்சை தரணி🔥🔥🔥

  • @vaithialingamsivakumar5522
    @vaithialingamsivakumar5522 9 місяців тому

    Very nice presentation.
    Long live humanity

  • @nmarimuthu848
    @nmarimuthu848 9 місяців тому +15

    இப்பதான் தலைவனை பார்த்து வந்தேன் கோவிந்தோ

  • @ryhan_babyfunworld
    @ryhan_babyfunworld 9 місяців тому +2

    Madurai na mass dha... Naanum maduraikaran dhan da🔥🔥🔥💥 Madurai goosebumps✨

  • @sikkalsimbu2503
    @sikkalsimbu2503 9 місяців тому

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் பத்தி ஒரு வீடியோ போடுங்க 🦚🦚🦚

  • @chennakrishnankrishnan1118
    @chennakrishnankrishnan1118 9 місяців тому +2

    Nice anna daliy watching

  • @tamil8x
    @tamil8x 9 місяців тому +55

    தமிழன் கூறுவது இஸ்லாமியன் என் சகோதரன்

    • @globaltech3476
      @globaltech3476 9 місяців тому

      Oc echa halal biriyani slave

    • @tamiltsairam2191
      @tamiltsairam2191 9 місяців тому +1

      மோடியை கலவரத்தை உண்டாக்குகிறான் 🙏

    • @friendpatriot1554
      @friendpatriot1554 9 місяців тому +14

      இஸ்லாமியன் அப்படி கூறினால் நல்லது

    • @Shiva-1800
      @Shiva-1800 9 місяців тому +1

      ​@@friendpatriot1554correct

    • @warrio617
      @warrio617 9 місяців тому +4

      Loosu koo tulukan nalla unna vachu seivaan

  • @RajeshRajesh-n7h9q
    @RajeshRajesh-n7h9q 9 місяців тому +1

    Namma madura karaingala enga paa 🎉🎉🎉🎉

  • @MunisamyMunisamy-v3u
    @MunisamyMunisamy-v3u 9 місяців тому +1

    super bro🎉🎉🙏🙏

  • @hirenhiren8794
    @hirenhiren8794 9 місяців тому +1

    Hari.om.sri.govinda.jai.govinda namaste 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ♥️ ❤️

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 9 місяців тому

    Govinda Govinda ❤❤❤❤🎉🎉🎉

  • @Bob_king_bgm006
    @Bob_king_bgm006 9 місяців тому

    Madurai mass 🔥

  • @nehrukjn7093
    @nehrukjn7093 9 місяців тому

    Super,Karthick

  • @Sugan-n4r
    @Sugan-n4r 9 місяців тому +4

  • @paramesparames9263
    @paramesparames9263 9 місяців тому +2

    Vanakam

  • @brandy4625
    @brandy4625 9 місяців тому +1

    Bro 18 patie karupar pathi thaniya oru video potuga bro 😢

  • @anayadheepamchannel653
    @anayadheepamchannel653 9 місяців тому +4

    Arumai.. But namakku onnum agadhu all is well❤

  • @GopalchelvaGopalchelva
    @GopalchelvaGopalchelva 9 місяців тому

    Thanks ❤ bro

  • @thirumuruganthirumurugan1195
    @thirumuruganthirumurugan1195 9 місяців тому +5

    பச்சை துணியில் அழகர் ஆற்றில் இறங்கனில் நல்ல மலை பெய்யும்

  • @madhubalaramesh8290
    @madhubalaramesh8290 9 місяців тому +2

    இந்த வீடியோவில் நீங்க சொன்ன கதை உண்மையல்ல... மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இவ்விரண்டும் வேறு வேறு நிகழ்வுகள். 17 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் சமயவேற்றுமையினை போக்கும் நோக்கத்தில் ஒருங்கிணைக்கபட்டது தான் இந்த திருவிழா. அதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த கல்யாண கதை.
    மீனாட்சி திருக்கல்யாணம் முற்காலத்தில் மாசி மாதம் நடைபெறும். அந்த உற்சவத்தில் மீனாட்சி யை தாரை வார்த்து சொக்கனிடம் கொடுப்பதும் இதே பெருமாள் தான் .
    பிற்காலத்தில் திருமலை நாயக்கரால் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதத்தில் மாற்றி வைக்கப்பட்டது.
    இந்த இரண்டு கதைகளும் ஒருங்கிணைந்த விழாதான் சித்திரை திருவிழா.
    சித்திரை திருவிழா பற்றி முழுவதும் ஆராய்ந்து பின்னர் பதிவிடவும்.

    • @Mrs.Nandhini8883
      @Mrs.Nandhini8883 9 місяців тому

      இதுதான் உண்மை...சரியா சொன்னீங்க....

  • @MD-xr2uf
    @MD-xr2uf 9 місяців тому

    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம் தொடர்பு பற்றிய வரலாறு கூறுங்கள்

  • @Puratchithondan23
    @Puratchithondan23 9 місяців тому

    10 lakhs people's has together same place 🔥

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 9 місяців тому

      Inga irukar dravida politician's ellam kanna nalla thurandu parunga pa periyar Mann idu nnu penatharavanga😢

  • @sureshguru144
    @sureshguru144 9 місяців тому

    கார்த்திக் தம்பி இனி உங்க தகவல்களும் UA-cam வீடியோக்களும், தமிநாடு மட்டுமில்லாமல் உலகத்துக்கே பயன்பவிதமா இருந்தா நல்லா இருக்கும், 🤲

  • @VijayaLakshmi-sm9gr
    @VijayaLakshmi-sm9gr 9 місяців тому

    Super brother

  • @BrindhaArunkumar
    @BrindhaArunkumar 9 місяців тому +2

    All the years alagar will wear green silk only bro

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 9 місяців тому

    🙏🙏🙏👍

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 9 місяців тому

    Nice

  • @glds3167
    @glds3167 9 місяців тому +1

    1st view
    1st comment bro
    Ungal Theevira Rasigan Bro

  • @preminim2903
    @preminim2903 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 9 місяців тому +1

    Perazhivu nadakkum..but endha aabathum makkalukku illamal nadakkum pola....

  • @Sakthsv
    @Sakthsv 9 місяців тому

    Madurai in adayalam en kula samy kalakar🙏🔥

  • @MuthuPandi-qz4wd
    @MuthuPandi-qz4wd 9 місяців тому

    ❤😊😍

  • @vbhagya8196
    @vbhagya8196 9 місяців тому

    Not only this temple tripicane temple also நரஸிமர் is back side of temple bro

  • @Malini-y4v
    @Malini-y4v 9 місяців тому

    Massive crowd

  • @meeraravichandran1098
    @meeraravichandran1098 9 місяців тому

    🙏🙏

  • @praveen1937
    @praveen1937 8 місяців тому

    Uruttu 70% and Truth 30% 😄

  • @28gopivelu15
    @28gopivelu15 9 місяців тому

    Neenga alagar podra pudavai pathi sonnathu real ah......
    Avar eppovum green pudavai than anindhu than aatril iranguvar nu solluvanga....

  • @selvaa808
    @selvaa808 9 місяців тому +1

    Alagar kovil balaji pattar solum varalaru than unamiyanathu...alagar epiumey mallu nu solra pure white cotton tha anivar... athuku colour kodukura amasamtha varalaru atha poi padinga first..

  • @shathvihannaguleswaran781
    @shathvihannaguleswaran781 9 місяців тому

    Mathurai minachchi ammanukku
    Arogara arogara
    ❤❤Swiss friend

  • @PollyNewDay7
    @PollyNewDay7 9 місяців тому

    Enga appa karuppu kaval thyivam

  • @jeyasudhaprabhakar4365
    @jeyasudhaprabhakar4365 9 місяців тому

    Madurai mannin azagu sundara Magan .Kan pattuvidum endru dan periyazwar pallandu padinar.

  • @santhoshsandy3156
    @santhoshsandy3156 9 місяців тому +2

    Hiii bro I'm Santhosh China la anaigal udaidhu edho problem ah idha pathi edhavadhu update irudha solluga bro

  • @Fullmoon18895
    @Fullmoon18895 9 місяців тому

    This year azhagar dress code is yellow and green
    Puriyala

  • @kamalas-kitchen
    @kamalas-kitchen 9 місяців тому +1

    Ithu last year video oda voice thana bro same content

  • @virusmedia6345
    @virusmedia6345 9 місяців тому +1

    Hi

  • @AffectionateLawnmower-zh5lp
    @AffectionateLawnmower-zh5lp 9 місяців тому

    Avr yellow la potruntharu

  • @manipiryamanipirya4240
    @manipiryamanipirya4240 9 місяців тому +2

    தம்பிபச்சபட்டுவந்தால்மழைவந்துவிவசாம்செலிக்கும்

  • @boopthairaj7650
    @boopthairaj7650 9 місяців тому +7

    மதுரை காத்த நாயக்கர் மன்னர்கள்

  • @SenthilKumar-mh4rf
    @SenthilKumar-mh4rf 9 місяців тому +2

    Chumma chumma azhiva azhivannu solliye irukkavunkalella konranum azhiyaraopa azhitattu atha yaralayum thadikka mudiyathu nallathe ninaippom nallathe nadakkattum

  • @jesudaniel8693
    @jesudaniel8693 9 місяців тому +3

    இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

    • @manface9853
      @manface9853 9 місяців тому +1

      Y jasu not black thing

    • @gopalrohini
      @gopalrohini 9 місяців тому

      Thanniye kapatri kolla mudiyamal settu pona pinam mattume unnai Ellam kapatrum endru nambum one book zombiye

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 9 місяців тому

    Thambi Hindus welcome all religions and accept all God . That's why they are giving water or something.

  • @PollyNewDay7
    @PollyNewDay7 9 місяців тому

    Vanka karthi enga madurai ya pathi sollavaringa engal Meenakshi amma,alagar appa VA pathi pesuringa keppom

  • @kumarsiva1308
    @kumarsiva1308 9 місяців тому

    ALAKAR ThIruve la Cithirai 150 Eayr ,MENACiAMMAN thiruvela MASi Matam varalaru tariyaml katukatai Sulatika ,Tiruvelavai matiyathu ,thirumalai nayakar

  • @AlexAlex-se7mz
    @AlexAlex-se7mz 9 місяців тому +2

    1 st like

  • @BaskarS-p3e
    @BaskarS-p3e 9 місяців тому

    Varusam varusam pachai pattu potuthan varuvaru

  • @sunrise10597
    @sunrise10597 9 місяців тому

    eppothume pachai patuthan .....last year alagar thiruvilavai neril kandu kalithen intha varudam poga mudiyavillai

  • @kanalk6260
    @kanalk6260 9 місяців тому

    Ulagam alium neram nerungi vitathu 😁😁😁😁

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 9 місяців тому

    இஸ்லாமியர்கள் வீட்டுக்கு உணவு விருந்து சாப்பிட செல்வர் அதை சொல்லவில்லையே கார்த்திக்

  • @PollyNewDay7
    @PollyNewDay7 9 місяців тому

    Madurain adaiyalam engal Meenakshi suntharesvarar,amma ,alagar

  • @HemalathaRajendran
    @HemalathaRajendran 9 місяців тому

    நம்லோட நம்பிகை