1000 உரிமை தொகையும் தலையில் மசாலாவும் | சாட்டையின் சவுக்கடி | இதெல்லாம் தேவையா | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @subasri-bi5rb
    @subasri-bi5rb Місяць тому +358

    திமுக மட்டும் ஆட்சிக்கு வர கூடாது

    • @kannanjayaraman9689
      @kannanjayaraman9689 Місяць тому +21

      Bjp DMK admk yellame waste

    • @Illusion_Every_where
      @Illusion_Every_where Місяць тому

      Also NTK​@@kannanjayaraman9689

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Місяць тому +8

      ​@@kannanjayaraman9689yes 💯💯

    • @mbalakrishnan5907
      @mbalakrishnan5907 Місяць тому +3

      💯

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      அது எப்படி ஆட்சியில் இல்லாத ப.ஜனதாவை பேசறீங்க. @@kannanjayaraman9689

  • @ariyaappizhai
    @ariyaappizhai Місяць тому +2

    நீர் வளம் நில வளம் காட்டு வளம் கனிம வளம் அனைத்து உயிர்களுக்கும் மான அரசியலை முன்வைக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் எதிர்கால தலைமுறைக்கான வாழ்வியலை உறுதி செய்யும் வாக்களிப்பீர் ஒலிவாங்கி மைக் சின்னத்தில் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @premanand6105
    @premanand6105 Місяць тому +6

    Ntk neyveli💪💪💪

  • @muralitharansudanthirajoth5075
    @muralitharansudanthirajoth5075 Місяць тому +46

    கஞ்சா உதய் ஒழிக

  • @sridharji
    @sridharji Місяць тому +10

    மீண்டும் மோடி வேண்டும்' மோடி..... எங்களுடைய கடைசி நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் அண்ணன் ❤❤❤❤ அண்ணன் அண்ணாமலை.........🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @Prabhak21
    @Prabhak21 Місяць тому +6

    சட்டை முருகன் மிக சரியான கருத்து.. மக்களுக்கு கொஞ்சமது சுடு சுரனை இருந்தால் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்

  • @kaviyarasan845
    @kaviyarasan845 Місяць тому +2

    Vote for NTK

  • @SaKtHi-26
    @SaKtHi-26 Місяць тому +123

    இனிமே திமுக படமே ஓடாது

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Місяць тому +224

    சாராயம் கஞ்சா விக்கிற காசில் ஊடகங்கள் பங்கு வாங்குகிறது

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +5

      நிறைய பணம் தந்தி டிவிக்கும், நக்கீரனும் தான் வாங்குறாங்க

    • @ilaiyaraaja1
      @ilaiyaraaja1 Місяць тому +1

      nee support pandra DMK admk bjp kaviri😢, vyavasaigal prachana😢, neet👨‍🎓, kallakurichi, 😢Kanyakumari malai thiruttu😢, electron bond 💵🏦, corruption, collection🍾, Thoothukudi🤬, irattai Magan kozhi velakku🥺🥺🥺. Ethu ellam nee avargalai keyttorundal🤬🤬🤬... nee oru appanuku poranthavan😡 Aana seeman keyttar✊ atnala thaan we are support NTK🖐️. and we are all educated and professional. There are many doctors👨‍⚕️🏥 engineers businessman👨‍💼 and college students👨‍🎓 have so think👏👏👏👏. we are not come here for 200rubaikum kottar koibiriyanikum ella bro oru vaipu kuduthuthaan parunga. naam tamizar🫂💪🏻

    • @43edfvbnm9jeyakandasamy8
      @43edfvbnm9jeyakandasamy8 Місяць тому +1

    • @43edfvbnm9jeyakandasamy8
      @43edfvbnm9jeyakandasamy8 Місяць тому +1

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Місяць тому +2

      ​@@ilaiyaraaja1அது எப்படி பா அவளு நாள் எல்லா அரசியல் வாதிகள் தூத்துக்குடி ல் இருந்தனர் ஆனால் சூடிங் நடந்த பொழுது சீமான் உட்பட யாரும் இல்லை.... உங்க அண்ணன் சீமான் எங்க போனாரு. எதோ கேஸ்ல ஆஜர் ஆக போனாராம்... வாய்த்த வாங்க முடியாத.... தயவு செஞ்சி.... சீமான் நல்லவன்னு பேசதா.... பேசுனா அவனோட எல்லா வீடியோ யும் யூ tube la யே இருக்கு அப்பறம் பார்த்த நீ கட்சி மாறிடுவ....

  • @user-vz6mw4xf9c
    @user-vz6mw4xf9c Місяць тому +9

    நாம் தமிழர்....

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 Місяць тому +6

    நாம் தமிழர் அண்ணன் சீமான் வாழ்க 🔥🔥🔥🐆💪💪💪🔥

  • @anandlayan6488
    @anandlayan6488 Місяць тому +17

    நாம் தமிழர் 💚💚💚

  • @dhuruvanjeyashankaran9649
    @dhuruvanjeyashankaran9649 Місяць тому +7

    Ntk

  • @Channel_name307
    @Channel_name307 Місяць тому +129

    இந்த வருடம் திருடனுக்கு பிறந்தநாள் வரும்பொழுது சர்க்கரை திருடன் என்று Xவலைதளத்தில் இந்திய அளவுக்கு ட்ரெண்ட் பண்ணுங்க

    • @NONAME-xt2mo
      @NONAME-xt2mo Місяць тому +5

      Yaru bro adhu ? 😂

    • @tamileelamsenthil
      @tamileelamsenthil Місяць тому

      ​@@NONAME-xt2moஊழல்களின் தந்தை கருணா தான்

    • @jeyaseela8217
      @jeyaseela8217 Місяць тому +14

      ​@@NONAME-xt2moமனைவி, துணை வி, இணைவி (அடுத்தவன் பொண்டாட்டி )

    • @dhanumalan8277
      @dhanumalan8277 Місяць тому +10

      Apadilam panna koodathu bro
      Father of corruption than trend pannanum 😂😂😂😂😂

    • @riderlogi
      @riderlogi Місяць тому +11

      Ayyo kolrangaley 😂

  • @user-yz8wv7di6v
    @user-yz8wv7di6v Місяць тому +30

    சீமான் சொன்ன உண்மையா கருத்துக்கள். உண்மை வெல்லும் சிறப்பான தொகுப்பு சகோ வாழ்த்துக்கள். Ni srilanka

  • @sundergeetha7546
    @sundergeetha7546 Місяць тому +34

    சாட்டை துரைமுருகன் good question

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i Місяць тому +13

    தமிழகத்தின் உண்மையை சரியாக சொல்லும் விக்கிக்கு வாழ்த்துக்கள்

  • @mkthiyaga4314
    @mkthiyaga4314 Місяць тому +46

    சாட்டை துரைமுருகன் கேட்ட கேள்வி சரி தான். மக்கள் திருத்தவும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இப்போது ஓட்டுக்கு பணம் 💸 💸 குடுக்கும் அரசியல் கட்சிகள். அரசு பள்ளிகளில் தரம் இல்லாமல் இருக்கு அதை சரி உதவி செய்யலாம். அதுக்கு மனம் வராது. ஊழல் செய்வதே அவர்கள் நோக்கம்.

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Місяць тому +2

    No abdc 🎙️🎙️🌾🐯🐯🐯🐯 we are votes ntk seeman anna 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Місяць тому +1

    விக்கி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொல்லுங்கள் ஒரே மூச்சு போனா போச்சு உன்னுடன் நான் இருக்கிறேன் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤

  • @vinothmessi4153
    @vinothmessi4153 Місяць тому +7

    நாம் தமிழர் கட்சி 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @JelanJelanq-gs9jx
    @JelanJelanq-gs9jx Місяць тому +4

    நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும்

  • @Annamalai-lk1ym
    @Annamalai-lk1ym Місяць тому +4

    N.T.K❤

  • @sudkann11
    @sudkann11 Місяць тому +36

    துரை முருகனும் தமிழ்ச்செல்வியும் கனிமொழியும் ஒரு நா‌ள் கூட மேக்கப் இல்லாமல் வெளியே வந்ததே இ‌ல்லை.

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y Місяць тому +2

      தமிழச்சி தங்கபாண்டியன்

    • @madhanmohanm2193
      @madhanmohanm2193 Місяць тому +1

      அதுகள மேக்கப் இல்லாமல் பார்க்கவும் முடியாது 😂😂

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Місяць тому +50

    நம்ம ஊர்ல தான் விஷத்தை ஃப்ரீயா கொடுத்தாலும் அடிச்சிக்கிட்டு வாங்குவோம்😂😂😂😂😂😂

  • @rameshmurugaiah7588
    @rameshmurugaiah7588 Місяць тому +19

    விக்கி உங்களை கை கூப்பி வணங்குகிறேன் நல்லதை செய்யுங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒரு அணிலாக இருங்கள் உங்கள் பிள்ளைகள் வாழ்வாங்கு வாழும்
    நாம் தமிழர்

    • @Illusion_Every_where
      @Illusion_Every_where Місяць тому

      DMK better

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +2

      நாம் தமிழர் என்பது இன்னொரு திமுக அவ்வளவு தான். அதே இனவாதம், அதே உணர்ச்சிகர அரசியல், அதே தனிமனித ஒழுக்கம் இல்லாமை, அதே குடும்ப அரசியல்.

    • @chellamani134
      @chellamani134 Місяць тому

      பாஜக அதே தேசிய ஏமாற்று அரசியல் இனம் மொழியை அழித்தல்​@@vaimurthy

    • @vinoth6084
      @vinoth6084 Місяць тому +1

      @@vaimurthyama bro, enavatham than. Ungala mathire support pandra nalathan tamil ename Aliya poguthu. Example tamil patikera students rompa kamiya aachu athuku Karan unga katchi than

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      தமிழ், தமிழன்னு உருட்டும் ஒருவனுக்கும் தமிழ் எழுத படிக்க தெரியலையே. தமிழ் இனம் எங்கே அளிக்கிறது. 10 வருஷத்துக்கு முன்னாடி இருந்த மக்கள் தொடுகையை விட குறைந்து இருக்கா. தமிழ் படிக்கிற மாணவர்கள் குறைந்ததற்கு தமிழ் பெற்றோர்கள் தான் காரணம். உதாரணத்துக்கு சீமான் கூட அவரு பிள்ளையை தமிழ் படிக்க வைக்கலை. இப்படி நாம படிக்க வைக்கலாம் இருந்துட்டு மத்திய அரசை குறை சொல்வது காமெடி.@@vinoth6084

  • @jamesstroup9491
    @jamesstroup9491 Місяць тому +1

    அப்படியே அய்யா மோடியின் வாக்குறுதியையும், எதை செயல் படித்தினார் என்று அதையும் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @vetrivel4434
    @vetrivel4434 Місяць тому +3

    நாம் தமிழர்....❤❤❤😊

  • @gowri6398
    @gowri6398 Місяць тому +5

    நாம் தமிழர் அரசியல் ❤❤❤

  • @sivalingam6729
    @sivalingam6729 Місяць тому +3

    சகோதரா!உங்களின் பதிவுகள் வேற லெவல்கள்தான் வாழ்த்துக்கள். சீமான் தமிழக உயர்வுக்கு, மக்களின் நலனுக்கு தகுந்தவர் மக்களே உறவுகளே விழித்தெழுங்கள்

  • @ktkumar215
    @ktkumar215 Місяць тому +71

    மது கடைகளை மூடினாள் ஒரு நாளில் 400 ரூபாய் மிச்சமாகும் மாதம் (400*30)=12000 மிச்சமாகும்

  • @Rajesh....1509
    @Rajesh....1509 Місяць тому +3

    Seeman❤

  • @krishnamoorthy4878
    @krishnamoorthy4878 Місяць тому +18

    NTK ❤🐅🐅🐅🐅🎙🎙🎙🎙🎙💐💐💐

  • @sundarkrishnan8664
    @sundarkrishnan8664 Місяць тому +1

    நீங்கள் சொல்லுகிற அனைத்தையும் பேசி வருபவர் அண்ணன் சீமான்...

  • @user-nj4gj6jp7j
    @user-nj4gj6jp7j Місяць тому +9

    நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤❤❤

  • @dhivadva5078
    @dhivadva5078 Місяць тому +6

    ❤❤❤❤ntk🇲🇾

    • @vijay.vm.7679
      @vijay.vm.7679 Місяць тому

      🐆💪🔥🥰♥️✨ அருமை அண்ணா அருமை💪💪💪 நாம் தமிழர்🔥🔥🔥🐆💪💪💪

  • @commongroup6967
    @commongroup6967 Місяць тому +2

    இதற்கு தீர்வு நாம் தமிழர் கட்சி

  • @shadowthelab8804
    @shadowthelab8804 Місяць тому +33

    Always modi bjp annamalai 🎉❤

    • @CanadaAmerica79
      @CanadaAmerica79 Місяць тому

      அண்ணாமலை மணல் திருடனிடம் பணம் வாங்குகிறார். உனக்கு தெரியாதா சகோ. Check before you vote him bro.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +166

    இதெல்லாம் மொபைலின் புரட்சி தான் இன்று அனைவரும் ஒருவகையில் நிருபர்கள் போல ஆகிவிட்டனர்...

    • @rajathisrinivasan1364
      @rajathisrinivasan1364 Місяць тому

      இந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு காரணம் மோடி ஜியின் பாலிஸிதான்

    • @rajathisrinivasan1364
      @rajathisrinivasan1364 Місяць тому

      விக்கி இன்னிக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ல பெண்களுக்கு வருஷத்துக்கு லட்சம் ரூவா தருவாங்களாம்

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l Місяць тому +3

      மக்களே தமிழ்நாட்டில் பாஜக க்கு நீங்கள் போடும் ஓட்டு திமுக விற்கு தான் நன்மை உண்டாகும், எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும். மேலே எப்படியும் மீண்டும் மோடி அரசு தான்

    • @rajarajeswari9003
      @rajarajeswari9003 Місяць тому

      ஓகோ

  • @user-qe5nx6yt6x
    @user-qe5nx6yt6x Місяць тому +12

    நாட்டை அளவு கடந்து நேசிப்பவரால் மட்டுமே இத்தனை ஆழமாக அழகாக பேசமுடியும் வாழ்த்துக்கள் அண்ணன் உங்களை தொடர்ந்து வரும் தங்கையாக பெருமையாக உள்ளது ஒவ்வொருவரும் யோசிப்போம் நமக்கான நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுக்க உறுதி ஏற்போம்
    NTK

  • @slsh8743
    @slsh8743 Місяць тому +24

    My family vote is for Modi ji,he is only strong pm who can make India proud.

  • @dhanushwaran6075
    @dhanushwaran6075 Місяць тому +13

    அண்ணன் சீமான் சொல்வதை கூறியதற்கு நன்றி அண்ணா ❤

  • @suganpavi65
    @suganpavi65 Місяць тому +7

    கட்டாய தலைவர் சீமான்

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Місяць тому +119

    நாட்டைக் காக்க போன்டா தின்போம் இலவச பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்படும் தமிழர் கஞ்சா வழங்கு மையம் அமைக்கப்படும் !! 4 பாட்டில் சரக்கு வாங்கினால் ஒரு இலவச உரிமைப் பொட்டலம் வழங்கப்படும்!! திருடர் முன்னேற்றக் கழகம்😀😄

  • @gobinaths6026
    @gobinaths6026 Місяць тому +2

    Naam thamizhar katchi 🔥

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Місяць тому +7

    எங்கள் குடும்பம் ஓட்டு அனைத்தும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்க்கு தான்.

  • @MalaMala-yt4dx
    @MalaMala-yt4dx Місяць тому +30

    விலைவாசி குறைத்தால் போதும் இலவசம் தேவைப்படாது வேண்டாம்
    சூப்பர் 🎉 bro
    எல்லாத்தையும் நிப்பாட்டிட்டு இந்த ₹1000 மக்கள் இதை வந்து யோசிக்கவே மாட்டாங்க எவ்வளவு சலுகை இருக்கிறது பள்ளி மாணவர்களுக்கு

  • @freetime5690
    @freetime5690 Місяць тому +80

    பதவியை வைத்து அவர்கள் குடும்பம் பல தலைமுறைக்கு சொத்து குவிப்பு தான்

  • @muruganmuruganantham
    @muruganmuruganantham Місяць тому +1

    நீங்க சொல்றது எல்லாத்தையுமே ஏற்கனவே நாங்க நாம் தமிழர் கட்சியினர் 13 வருஷமா பேசிகிட்டு இருக்காங்க

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu Місяць тому +4

    I support Mr Annamalai
    Jaihind 🇮🇳

  • @bagavathiraj4092
    @bagavathiraj4092 Місяць тому +44

    இந்த அரசியல் வாதிகளை பார்க்கும்போது வெருப்பாகா இருக்கு

  • @user-es1on8iu4w
    @user-es1on8iu4w Місяць тому

    நீங்கள் சொல்வது எல்லாமே நாம் தமிழர் நீண்ட காலமாக பேசிவருபவை தான் சகோ.
    வாழ்த்துக்கள்.
    உங்களை போன்று அனைத்து ஊடகமும் இதை பேசினால் தான் தூய அரசியல் பிறக்கும்
    நன்றி

  • @lingappan2970
    @lingappan2970 Місяць тому +6

    மாரி தாஸ் அவர்கள் சேனல் சூப்பர்

  • @asvairamuthu9312
    @asvairamuthu9312 Місяць тому +15

    விக்கி அண்ணா அருமையான விழிப்புணர்வு பதிவு...
    தமிழ் வாழ்க! தமிழர் நலன் வளர்க!

  • @nixoniru5357
    @nixoniru5357 Місяць тому +7

    ntk vellum😊

  • @arulaarul7578
    @arulaarul7578 Місяць тому +17

    Ntk🎉🎉🎉

  • @umaramesh2684
    @umaramesh2684 Місяць тому +66

    மோடிமருந்தகம்மமூலம் எங்கள்குடும்பத்திற்க்குமாதம்Rs1000மிச்சமாகிறது

    • @divyasri6806
      @divyasri6806 Місяць тому +8

      Actually adu pharmacy padichavaga own shop vaika vum scheme potaaru self employment Kum help panuchi

    • @divyasri6806
      @divyasri6806 Місяць тому +10

      Pm ayushman Bharat..5 lakh vara..free treatment

    • @karthikr391
      @karthikr391 Місяць тому +1

      Nanum medicine vanganum offerla Ena pannanum??? Solunga

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +3

      உண்மை தான். ஏரளாமான நடுத்தர குடும்பங்கள் அதில் பலன் பெறுகிறார்கள்.

    • @vickyparthiban3823
      @vickyparthiban3823 Місяць тому +3

      என் தந்தை தாம்பரத்தில் உள்ள பிரதமர் மோடி மருந்தகத்தில் தான் மருந்து வாங்கிக்கொண்டு இருக்கிறார். இதனால் 300 ரூபாய் மிச்சம் ஆகுகிறது. நாங்கள் எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் இல்லை. நாட்டின் நலன் கருதும் இந்தியக் குடிமகன்

  • @user-ur8ms9fs8h
    @user-ur8ms9fs8h Місяць тому +10

    சகோதரா நல்ல பாதையில் பயணிக்கிரீர்கள்❤வாழ்த்துக்கள் தொடரட்டும் இந்த சமூக பணி

  • @barani13
    @barani13 Місяць тому +45

    Ntk🔥🔥🔥🔥

  • @vinoth6084
    @vinoth6084 Місяць тому +5

    Vera level bro. All are true bro.. please vote... NTK

  • @riyakutty8722
    @riyakutty8722 Місяць тому +29

    தம்பி கணக்கு தப்பு இங்க ஓவ்ஒ குடிகரனும் ஓருநாலைக்கு 4 கோட்டர் குடிக்கிரங்க

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Місяць тому +3

    மது போதை மருந்து கஞ்சா இல்லாத கட்சிக்கு வாக்கு அளியுங்கள்.மக்களே .மறந்து விடாதீர்கள்.குழந்தைகள் எதிர்காலம் இருந் டூ விடாமல் இருக்க.

  • @shanraaj5074
    @shanraaj5074 Місяць тому +2

    தம்பி விக்கி நாம் தமிழர்

  • @user-zu8ue8jk2i
    @user-zu8ue8jk2i Місяць тому +1

    NTK ❤

  • @MuganKM
    @MuganKM Місяць тому +3

    மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் இவ்வளவு முயற்சி எடுப்பதைப் பார்த்து தலைவணங்குகிறேன் அண்ணா

  • @abikrithi
    @abikrithi Місяць тому +4

    தரமான சம்பவம் விக்கி.

  • @natarajvarsha97
    @natarajvarsha97 Місяць тому

    போடும் பொய்
    திரையை கிழித்து விடும்
    காலம் புரியும் அப்போது
    மெய்யான கோலம்❤❤❤❤❤❤❤❤

  • @narayanaswamyks1330
    @narayanaswamyks1330 Місяць тому +7

    உண்மையில் இந்த பேச்சு தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் கேட்டு உணர வேண்டியது. மிகச் சிறந்த அக்கரையுடனான பேச்சு. இதுவரை நான் கேட்ட நிறைய வீடியோக்களில் ஆழ்மான உபயோகமானது. தலை வணங்குகிறேன்

  • @nivia_2020
    @nivia_2020 Місяць тому +74

    வாக்காளர்களின் விழிப்புணர்வுகள்
    1.ஒரு ஓட்டுக்கு எவ்வளவு என பேரம் பேசும் திறன்.
    2.அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையில் தங்களுக்கு உரிய பங்கை பிரித்துக் கொடுக்க பேரம் பேசும் திறன்.
    3.ஜாதி,மதம் அடிப்படையில் தங்கள் ஓட்டைப் பதிவு செய்யும் திறன்.
    4.இனாமாக கொடுப்பது பினாயில் என்றாலும் சண்டை போட்டு வாங்கும் திறன்.

    • @akashjoseph6851
      @akashjoseph6851 Місяць тому

      Rollback the contestants if they corrupt

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l Місяць тому

      மக்களே தமிழ்நாட்டில் பாஜக க்கு நீங்கள் போடும் ஓட்டு திமுக விற்கு தான் நன்மை உண்டாகும், எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும். மேலே எப்படியும் மீண்டும் மோடி அரசு தான்

    • @akashjoseph6851
      @akashjoseph6851 Місяць тому +1

      @@user-rz6sz4ue1l no we have to support NTK .admk rides on bjp.admk also a culprit and acuste katchi.

    • @rockie86
      @rockie86 Місяць тому

      @@akashjoseph6851Thambi ponga antha pakkam…. It’s parliamentary election…. Tamil Tamil nu katthikittu irukkura NTK ku pottu oru mannum illa….

    • @akashjoseph6851
      @akashjoseph6851 Місяць тому

      @@rockie86 why sir is admk perfect katchi it is bribe katchi in all issues they don't come to us yo support everyone want power.who cares tamilian except NTK as minority we support NTK

  • @dharmalingamsrishakthistore
    @dharmalingamsrishakthistore Місяць тому +32

    I vote for BJP

  • @Rajesh221-wl1jr
    @Rajesh221-wl1jr Місяць тому +2

    Please vote for naam tamilar mic 🎤🎤 🎙️🎙️ symbol❤❤❤

    • @vickyparthiban3823
      @vickyparthiban3823 Місяць тому

      மன்னிக்கவும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை. நான் எந்த கட்சியை சார்ந்தவன் அல்ல

  • @user_thanioruvan777
    @user_thanioruvan777 Місяць тому +29

    நீங்க சொல்ற எல்லாத்தையும்‌தான் சீமான் சொல்றார்.....அதை யாரும்‌ மறுப்பதற்கு இல்லை என்பது உங்கள் பேச்சின் மூலம் தெளிவாகிறது.....ஒரு‌ வாய்ப்பு கொடுத்து பாருங்கள்....நாம் தமிழர்.....💪💪💪💪

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +3

      அவருக்கு நிர்வாகம் என்றால் என்னன்னே தெரியாது. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் ஏன் செய்யலை என்று கேட்டால் நீ யாருடன்னு கேட்பார்.

    • @srikanthram1539
      @srikanthram1539 Місяць тому +1

      Yethu Aamai kathai ellam unda appo

    • @tamilselvan25267
      @tamilselvan25267 Місяць тому +2

      Vaippu illa .....

    • @chellamani134
      @chellamani134 Місяць тому

      ​@@vaimurthyநீ எல்லா இடத்துலயும் கதறுற போல😂

    • @chandrasekarchandrasekar167
      @chandrasekarchandrasekar167 Місяць тому +2

      அப்ப்ப கிருக்குத்தனமாக பேசுகிறார் அப்பஅப்ப சைக்கோவாக மாறுகிறார் அதைச்சரிசெய்ய மாட்டேங்கிறார் அதைச்சரிசெய்ய"சொல்லுங்க ப்ரோ

  • @gowthamvasudevan5302
    @gowthamvasudevan5302 Місяць тому +41

    சொந்தவீடுள்ளவர்க்கும் ரூ1000 நிறைய பேருக்கு கிடைக்கிறது. இது எப்படி ❓

    • @riderlogi
      @riderlogi Місяць тому +3

      Udanpirappu yendra adippadayil

    • @kamalkannan6188
      @kamalkannan6188 Місяць тому +1

      DMK karanga luku mattum bro

    • @swiss_tamil_bros
      @swiss_tamil_bros Місяць тому

      Family members athigama irukkum bro😅😂

    • @kamalkannan6188
      @kamalkannan6188 Місяць тому

      @@swiss_tamil_bros you mean for Muslims?

  • @user-oq3rn4we8v
    @user-oq3rn4we8v Місяць тому

    அண்ணாமலை வாழ்க

  • @pazhanimuthuperiyasamy-dg8mn
    @pazhanimuthuperiyasamy-dg8mn Місяць тому +47

    விக்கி சூப்பர் 🎉🎉🎉❤❤❤

  • @user-nj6oh6et7u
    @user-nj6oh6et7u Місяць тому +16

    விக்கி இந்த-29-பைசா பிரச்சனை என்ன சுதந்தரம் வாங்கியதிலிருந்து எப்படி பகிரப்பட்டது மாநில அரசுகள் எப்படி நிர்வாகம் செய்ய முடிந்தது அதைப்பற்றி விரிவாக ஒரு கானொளி போடுங்க விக்கி

    • @mukilanj3357
      @mukilanj3357 Місяць тому

      By Finance commission recommendations
      Congress vanthalum 29 Paisa than tharuvanuga ..thara mudiyumam...

  • @hidhayraja8193
    @hidhayraja8193 Місяць тому +2

    Bjp என்ன புடீங்கிருச்சுனு கிலிக்க வந்துட்ட.

  • @simajaya6702
    @simajaya6702 Місяць тому +1

    ஆரியமும் திராவிடமும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில மண்ணு
    இதை உணராமல் தமிழனுக்கு விடிவில்லை Love NTK

  • @Rajesh....1509
    @Rajesh....1509 Місяць тому +2

    Saattai❤

  • @HamsaGR-ec2km
    @HamsaGR-ec2km Місяць тому +15

    True. ADMK's laptop scheme was the best one for poor students, stopped that was DMK's grave sin !

  • @TamilanVaanam
    @TamilanVaanam Місяць тому +5

    இதைத்தானே அக்காள் காளியம்மாள் பலநாட்களாக கூறிட்டு இருக்கிறார்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Місяць тому +30

    நடுநிலையாக யாருக்கும் பயப்படாமல் கேள்விகளை எழுப்பும் விக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nishnishanthan4842
    @nishnishanthan4842 Місяць тому +2

    Ntk❤

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 Місяць тому

    நல்லா வறுத்தெடுத்திருகிறார்.. விக்கி.. எங்கே புரிய போகிறது இந்த கூட்டத்திற்கு 😊😊

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut Місяць тому +11

    Vote for BJP next CM Annamalai ji next PM modi ji Jai hind Jai Bharat

  • @aishwaryaganesh3559
    @aishwaryaganesh3559 Місяць тому +1

    நாம் தமிழர் 🔥

  • @Channel_name307
    @Channel_name307 Місяць тому +6

    ஒவ்வொரு நாம் தமிழரும் இதற்கு முன்னால் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்தார் என்ன செய்தார் என்று சுட்டிக் காட்டி வாக்கு கேளுங்கள் அப்பொழுதுதான் மக்களுக்கு புரியும் தெரியும்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 Місяць тому +14

    Vote for NTK❤❤❤❤❤❤

  • @rajaesthar6139
    @rajaesthar6139 Місяць тому +1

    Vikki always support for bjp

  • @Gokul2379
    @Gokul2379 Місяць тому +2

    BJP❤🎉

  • @kabilkavi8728
    @kabilkavi8728 Місяць тому +34

    Ntk❤.....annan seeman❤❤❤

  • @varatharaj4304
    @varatharaj4304 Місяць тому +17

    நாம் தமிழர் ❤❤

  • @sivatamil7147
    @sivatamil7147 Місяць тому +1

    என் மனதின் ஆழத்தில் இருந்து ஆதங்கத்தை உள்ளது உள்ள படி கூறியதற்கு நன்றி விக்கி வாழ்த்துக்கள்

  • @balasubramanianbairavan7432
    @balasubramanianbairavan7432 Місяць тому +3

    நாடாளுமன்ற தேர்தலும் நமக்கானது தான், நாமும் இந்நாட்டு/இந்திய நாட்டு மக்களே, ஜெய் ஹிந்த்! 🇮🇳

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Місяць тому +17

    அண்ணன் சீமானுக்கு எங்கள் வாக்கு

  • @kannapiraandu
    @kannapiraandu Місяць тому

    நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்)

  • @alexanthonytoevery8559
    @alexanthonytoevery8559 Місяць тому +12

    இதை தான் சீமான் 15 வருசமாய் கத்துகிறார்

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +2

      அவன் கத்தி கத்தி ரத்தம் வாந்தி தான் எடுப்பான். அண்ணாமலைக்கு கால் தூசி வரமாட்டான் அந்த செபஸ்டின்

    • @alexanthonytoevery8559
      @alexanthonytoevery8559 Місяць тому

      ⁠அண்ணாமலை மாட்டு மூத்திரம் குடிக்கத்தான் தகுதி..

    • @velsen7777
      @velsen7777 Місяць тому +2

      @@alexanthonytoevery8559 அலெக்ஸ் அவனா நீ. செபஸ்டின் ஆளா 🤣🤣🤣🤣🤣🤣

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      அவரு வாய்க்கு வந்தபடி பேசும் ஆள். நிர்வாகம் என்றால் என்னன்னே தெரியாத தற்குறி.

  • @Cyber_aji
    @Cyber_aji Місяць тому +10

    Saattai 😍😍😍

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c Місяць тому +3

    மிக்க நன்றிகள் சகோதரரே💞🙏💞 சத்தியமா சொல்றேன் உங்கள மாதிரி யாரும் இப்படி மக்களுக்கு புரியும் படி அரசியல பத்தி தெளிவா சொல்லியது இல்லை மக்களுக்காக குரல் கொடுக்கும் உங்கள் சேவை தொடரட்டும் சிவபெருமான் அருளால் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்🙏🙏🙏💞💞💞

  • @welcome3251
    @welcome3251 Місяць тому

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் தோழரே.... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....