#NET

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #NET கடந்த நெட் தேர்வுகளில் கேட்கப்பட்ட இக்கால இலக்கிய வினாக்களும் அவற்றிற்கான விடைகளும் - 1

КОМЕНТАРІ • 10

  • @user-op8mm9zp1l
    @user-op8mm9zp1l  3 роки тому +3

    பெண் படைப்பாளர்களின் படைப்புகள் குறித்து வினாவில் குறுக்குவெட்டு வாஸந்தி எனக் கூறி உள்ளேன். அது பிழையானது. சிவகாமி எழுதியது தான் குறுக்குவெட்டு. அங்குத் தரப்பட்டுள்ள option 2 என்பது சரிதான். சிவகாமி பெயரைக் குறிக்காமல் மாற்றிச் சொல்லிவிட்டேன்.

  • @saranyav9631
    @saranyav9631 Рік тому

    நிறைய காணொளி பார்த்தேன்.... Tq mam.... 🙏🙏

  • @chithrajohnwesley138
    @chithrajohnwesley138 3 роки тому

    அருமை💐💐💐

  • @mvijay1496
    @mvijay1496 3 місяці тому

    நண்பனின் தந்தை அசோகமித்திரன் எழுதியவைதான்

  • @murugan5583
    @murugan5583 3 роки тому

    வினாவை தெளிவாக காட்டவும்

  • @user-ut7st4fp7o
    @user-ut7st4fp7o Рік тому

    மேம் உங்கள் அலைபேசி எண் வேண்டும்.

  • @murugan5583
    @murugan5583 3 роки тому

    தெளிவாகவினா காட்டவும்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம்

  • @soundaryan6536
    @soundaryan6536 3 роки тому

    குறுக்குவெட்டு சிவகாமி தான அம்மா

    • @user-op8mm9zp1l
      @user-op8mm9zp1l  3 роки тому +1

      ஆம். நான் காணொளியில் பிழையாக கூறி உள்ளேன். பதிவில் தந்திருக்கும் option சரியானது