கட்டிடத்தில் மேல் தளம் கான்கிரீட் போட நல்ல நாள் (centring)
Вставка
- Опубліковано 14 жов 2024
- வாஸ்து சாஸ்திரப்படி எந்த நாளில் centering அமைப்பது நல்லது, பரிகாரம் செய்ய வேண்டுமா, விளக்கு போட வேண்டுமா, கோவிலுக்கு செல்ல வேண்டுமா பூஜை செய்ய வேண்டுமா கட்டிடத்தில் மேல் தளம் கான்கிரீட் போட நல்ல நாள் (centring)
#vasthutips #வாஸ்துகுறிப்பு
LINGAM VASTHU
Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
Contact No: 9952166706 - Розваги
sir ஆனி மாதம்15தேதிக்கு பிறகு centring poda நல்லநாள் sollunka.2021
Hi Sir , aadi peruku( Aug 3rd , 2021 -Tuesday)concrete podalama? It’s falling on Tuesday. Can we put concrete?
சார் புரட்டாசி மாதம் ரூப் கான்கிரீட் போடலாமா சார்
Nega slap potegala
Sir, agni nakshatra period(i.e. may 4th 2021 to 28th may 2021) ceiling podalama... please solunga
Purattasi month slap potalam ah sir
ஆனி மாதத்தில் 2nd floor தளம் போடலாமா sir...pls sollunga
sir we are putting in shasti ok va,
சங்கடஹர சதுர்த்தியில் centering போடலாமா கொஞ்சம் சொல்லுஙகய்யா
ஐயா வணக்கம் இந்தமாதம் புரட்டாசியில் கான்கிரைட் போடலாமா
Markali month roof podalma iya
Sir Kanni mulayil ( paccharisi , vellam , kasu ) podalama or esani mulayil than podanuma ??
Sir. Same doubt.pls answer sir.
Concrete potta pirahu thinamum puthu vitil vilakku podanuma sir
Ammavasail podalama ayya plz solunga
Dear sir, aadi matham centring poda nalla naal ethu sir, please reply.
Ayya vanakkam... 12.04.2021..
Varugira Monday concrete podalama.. Timing iruntha solunga.... Reply ethirparkirane Ayya... Thank you🙏 Ayya
மாசி மாதம் தளம் போடலாமா.?
December 10 ,2021 centering podalama sir pls sollunga
சார். மாசி பங்குனி மாதம் காங்ரீட் போடலாமா நிலை வைக்கலாமா சொல்லுங்கள்.
வணக்கம், ஆடி மாதம் போடலாமா sir,22/7/2021
Adi month roof concrete podalama sir pls reply me sir pls pls reply me
Super sir அருமை🙏
11.11.2020 concrete போடலாமா சார்.
அய்யா. சனி பிரதோஷம் அன்று வீடு மேல் தளம் போடலாமா ?. 05 நவம்பர் 2022.
மார்கழி மாதம் போடலாமா அய்யா
Sir 19.10.22 intha thethiyil molding podalama sir anru navami varukirathu pls answer me sir
Sir vanakkam 11/01/21திங்கள்,கனமழையோடு அன்று கான்கிரீட் போட்டோம்.நிறைய சாறுகரைந்து தரையில் கொட்டிஇருந்தது.சார் Roof strong ஆகஇருக்குமா.Please சொல்லுங்கள்
ஓம் சரவணபவ 🙏🙏🙏
Margazhi madham podalama
ஐயா நாங்க 27.7.2022 மோல்டு போடலாம் என உள்ளோம் அன்று போடலாமா அன்று என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்
ஜயா நிலை விட்டபிறகுலின்டல் போடுவது நல்லதா அல்லது லின்டல் போட்ட பிறகு கடைசியில் வாசல் நிலை விடலாமா எது நல்லது ஜயா
Theipirai mugurtham roof podalama
Hello Sir. இந்த நவம்பர் மாதம் வரும் வாஸ்துநாளன்று (24/11/2021) ceilling(Roof Congrate) ஒட்டலாமா.
ஐயா புரட்டாசி 1 தளம் போடலாமா
மார்கழி மாதத்தில் கான்கிரீட் போடலாமா?
Sir vasthu day is it good for centering 28.10 2021
January 1 St day chentring podalama sir plz reply
நன்றி.
Sir navami la roof podalama ?
Sir
Why do you avoid the sasti thithi
Good morning sir, 16 day July,. Concrete potalama sir
Useful points for youngsters 👍👌👌👌sir
Thai amavasai podalama
Sir kubera mulaila otta vatchi poduraga athu sariya....
அய்யா கரிநாள் அன்ரன் தளம் போடலாமா சொல்லுங்க, நாங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை செய்யலாம் என்று இருக்கிறோம்
Sir Vanakkam. 12 /10 /2020 அன்று கான்கிரீட் போடலாமா?🙏
Margali months podalama
ஆவணி வளர்பிறை நவமி திதியில் போடலாமா அப்பா
Sir பௌர்ணமி அன்று கான்கிரீட் போடலாமா please சொல்லுங்க
Anni Tamil month 2 nd foolr concrete podalama
தசமி நவமி அன்று தளம் போடலாமா
All day are good day
சார் அக்கினி நட்சத்திரம் நடக்கும் போது அதாவது வரும் மே 4 2022 அன்று தலை வாசல் வைக்கலாமா.
31.03.2022 அன்று அம்மாவாசை கான்கிரீட் போடலாமா சொல்லுங்க ஐயா 🙏
நல்ல போடலாம்
ஐயா பதில் சொல்லுங்க 🙏
Sir, may 17 roof concrete potalama sir
நன்றி அய்யா...
Thanks pl 🙏🙏🙏
சார் புரட்டாசி மாதம் காங்கிரிட் போடலாமா
This month 23.06.2021.roof podalama
Sir margazhi month centring podalam sir
மார்கழி போடலாமா sir சொல்லுங்க
Sir, 7th November 2022, is good for Roof Congret. I plan for that day
Sir 21.06.2021 monday roof.podalama.sir
Aadi month centering podalama
ஐயா வணக்கம்.... தை 1(15.01.2024)திங்கள்கிழமை காங்ரீட் போடலாமா ஐயா...
Vasthu day mold poladamaa anna
11.4.2021 podalama sir sollunga
ஆனி மாதத்தில் தரைதளம் கடை ஒட்டலாமா ஐயா? மேலே வீடு கட்டவேண்டும் அதனால் ஆனி,ஆடியில்
ஒட்டலாமா ?தங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்
Sir vanakkamஅமாவாசை செவ்வாய்க்கிழமை போடலாமா sir. 12/1/2021
போடா கூடாது
@@Lingam_Vasthu Thanks sir
ஆனி மாதம் ரூம் போடலாமா.
ஆடி மாதத்தில் போடலாமா
புரட்டாசி மாதம் காங்கரட் போடலம்மா சார்
புரட்டாசி ல போடலாமா
ஐயா 29.4.21 வெள்ளி கிழமை அன்று கான்கிரீட் போடலாமா கூறுங்கள் ஐயா 🙏🙏
Margali matham centring podalama
Margazbi matham kangreet podalama
Thai maatham panalam
Sir aavani 4 celling podalama
நன்றி ஐயா
சார் வணக்கம். 8 ,17 ,26 நாள்களில் கான்கிரீட் போடக்கூடாது என்றால் அது ஆங்கில மாதமா அல்லது தமிழ் மாதமா என்று தயவு செய்து சொல்லுங்கள் ஐயா. 12,/10/2020அன்று கான்கிரீட் போடலாமா சார் 🙏
@@Lingam_Vasthu Thank you sir 🙏🙏🙏
ஆங்கிலம் மாதமா அல்லது தமிழ் மாதமா என்று கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
17.12.2023 அன்று காங்கிரீட் போடலாமா ஐயா 🙏🙏
நன்றி சார்.
நவமி ainru podala ma sir
Sir 3.9.2022 cenring potalama please
Sir 11/7/21 thalam podalama
Sir ஆனி மாதம் சென்டிரிங் போடலாமா?
வரும் 13.6.2022 திங்கள்கிழமை வீட்டிற்கு மேல்தளம் போடலாமா ஐயா பதில் கூறவும்
சார்..முதல் தளம் கான்கீரிட் போடும் போது..கணவன் மேலே,மனைவி கீழே..சொன்னிங்க..பச்சஅரிசி,வெல்லம்,நாணயகாசு சொன்னீங்க சார்..இது கான்கீரிட் போடுவதற்கு முன்ப/பின்ப
Sir ஆனி மாதம் ஒரு சிறந்த நாள் சொல்லூங்க 2022
ஐயா புரட்டாசி மாதம் காங்கிரட் போடலாமா சொல்லுங்க
Enakum sollunga
Reply
Ayya purattasi masam veedu. Concrete podalama sollunga sir
புரட்டாசி மாதம் காங்கிரேட் போட்டிங்கலா...
@@velunaveen2965புரட்டாசி மாதம் காங்கிரேட் போட்டிங்கலா...
Sir margali matham roof patalam pls reply me
14-10-2020 concrete podalama sollunga sir.
Sir, 23/01/2022 concrete podalangala sir??
ஐயா இதை கோவில் காங்கிரெட் போடும் போது பச்சரிசி வெல்லம் காசு வாங்கலாமா
இது வரைக்கும் யாரும் சொன்னது இல்லை
Marghzi month concrete podalama
Yes
சார் வணக்கம். சிவராத்திரி. பிரதோசம்அன்று சென்ரீங் கான்கிரீட்போடலாமா சார்
நன்றாக போடலாம்
@@Lingam_Vasthu நன்றி சார்
Sir ஆடி மாதம் 27.7.2023 கான்கிரீட் போடலாமா சொல்லுங்கள் sir please🙏
PODALAM MADAM
@@Lingam_Vasthu 🙏
Sir thalam pirikum pothu nalla naal paakanuma
Yes pl
2022 january month nalla nal sollunga ayya please
ஐயா புரட்டாசி மாதம் தளம் போடலாமா
Good
பங்குனி மாதம் வீட்டு தளம் ஒட்டலாமா
Same doubt
9.11.2021 செவ்வாய் கிழமை போடலாமா ஐயா
No please
25.7.2021 roof podalama
25.2.2021 roof podalama sir
Thank you sir 🙏🙏
Puratasiyila sendring podalama sir
Same ?
Answer.