மேடம் மிக அருமையான பதிவு உங்களின் கண்டுபிடிப்புகள் அபாரம் எங்களை போன்ற தனியாக சமையல் செய்யும் ஆண்களுக்கு மிக மிக உபயோகமான தகவல்கள் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்
தங்கச்சி உங்கள் டிப்ஸ் ககு நன்றி.தேங்காயை உடைத்து அதை சிறுதுண்டுகளாக கட் பண்ணி தண்ணீரில் கழவினால் அதில் உள்ள விட்ட மீன், மிரைல்ஸ் எல்லாம் போயவிடும்.. அதோடு அடிக்கடி தண்ணீர் மாற்றுங்கள் என்று கூறுகிறீர்கள்..தேங்காய் தண்ணீரில் ஊரவைத்து வடித்துவிடும்போதும் அதிலுள்ள சத்துக்கள் வெளியேறவாய்ப்பு உள்ளது. எந்த பொருளையும் நறுக்கியபின் கழுவக்கூடாது. கழுவிய பிறகுதான் துண்களாக்கி சமைக்க வேண்டும். அதனால் இந்த தேங்காய் சம்பந்தமான டிப்ஸ் சரியில்லை. மற்றபடி பாராட்ட கூடியவை
Yes bro vegetables must be washed before they are cut to desired shape begelables contain soluble vitamins so they will dissole in washing water and carried awy in water
Fridge ah off pannakudathu bz again cool aga current athigamagum so freezer pakathula irrukura button defrost ah press panna pothum within 5-6 hours la water fridge back side la vanthurum
உங்களுடைய தகவல் மிக மிக நன்றாக இருக்கிறது இட்லி சூப்பராக இருக்கிறது செய்து பார்க்கிறோம்.
Thank you sister 🥰🙏
Akka ellamae super...candle idea vera level...but coconut mattum salt thadavi vechalae pothum bcoz water la potalae athula irukura sweetness poidum...
Ok dear Thank you so much ma
Aka tips ylam nala usefull ah irnthu aka ,fridge tips kandipa. Try panrn ,thanks 🙏 aka
Thanks ma🥰🙏
வணக்கம் சகோதரி.ஈங்கள் கொடுத்த டிப்ஸ் எல்லாமே superb மிகவும் பிரயோஜனமானது.ரொம்ப நன்றி சகோதரி😊😊😊
மிக்க நன்றி சகோ🥰🙏
சும்மா வே இரண்டு மாதம் பேசு தான் பொண்டாட்டி சாப்பாடு போடுறா. இனிமே ஒரு வருடம் பேசு தான் எனக்கு கிடைக்கும்
நல்ல பதிவு. மூங்கில் தட்டு ஐடியா மிகவும் நன்றாக இருந்தது.
மிக்க நன்றி🙏😊
Ella tipsum arumai sagothiri. Thank you.
Thank you so much sister 🥰
@@trendingsamayal
உங்களது முதல் நான்கு விஷயங்களை நான் மனதில் பதியவைத்துக்கொண்டேன். வாழ்த்துக்கள். கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
Thank you so much sister 🥰🙏
Hi neenga use pandra dhosa maavu , pakkave nalla eruku. Dhosa maavu araika alavu sollunga
Hii sister 4கப் ரேஷன் அரிசி and 1cup உளுந்து 1கப் பச்சை அரிசி போடுங்க சிஸ்டர் நான் இப்படித்தான் அரைப்பேன்
Yes nanum intha ratio than
Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you sister 🥰🙏
Tq mam rompa nalla tips solli irukenga
Thank you sister 🥰🙏
மிக்க நன்றி சகோதரி
மிக்க நன்றி🙏😊
விளக்கு மெழுகு வர்த்தி tip is superb
Thank you sister 🥰🙏
அருமை🌹 சகோதரி🌹 அருமை 🌹பயனுள்ள🌹 தகவல்🌹 நன்றிங்க 🌹
நன்றி சகோ🥰🙏
Thanks a lot about using salt to avoid excess ice in freezer
Woooww... fridge tips super sis... na adutha mura try panni paaka poren...
Thank you sister 🥰
பயனுள்ள தகவல்கள். நன்றி
மிக்க நன்றி🙏😊
மேடம் மிக அருமையான பதிவு உங்களின் கண்டுபிடிப்புகள் அபாரம் எங்களை போன்ற தனியாக சமையல் செய்யும் ஆண்களுக்கு மிக மிக உபயோகமான தகவல்கள் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ😊🙏
@@trendingsamayal Thank you for your kind reply mam
தங்கச்சி உங்கள் டிப்ஸ் ககு நன்றி.தேங்காயை உடைத்து அதை சிறுதுண்டுகளாக கட் பண்ணி தண்ணீரில் கழவினால் அதில் உள்ள விட்ட மீன், மிரைல்ஸ் எல்லாம் போயவிடும்.. அதோடு அடிக்கடி தண்ணீர் மாற்றுங்கள் என்று கூறுகிறீர்கள்..தேங்காய் தண்ணீரில் ஊரவைத்து வடித்துவிடும்போதும் அதிலுள்ள சத்துக்கள் வெளியேறவாய்ப்பு உள்ளது. எந்த பொருளையும் நறுக்கியபின் கழுவக்கூடாது. கழுவிய பிறகுதான் துண்களாக்கி சமைக்க வேண்டும். அதனால் இந்த தேங்காய் சம்பந்தமான டிப்ஸ் சரியில்லை. மற்றபடி பாராட்ட கூடியவை
UE
Amaga unmai
Ppp
Yes bro vegetables must be washed before they are cut to desired shape begelables contain soluble vitamins so they will dissole in washing water and carried awy in water
Ok sister thank you 🥰🙏
Dosai kal tips nan use paniruken nalla work anathu
Thank you sister 🥰🙏
This is True.
NaCl (salt) lowers the freezing point
Thank you so much sister 🥰🙏
Super tips ma
But fresh ah sapidratha than elarukum healthy so store ndra word a yarum yosichu pakama apapa use panni sapidunga
Thank you sister 🥰🙏
சாதம் வடிக்க தந்த டிப்ஸ் உண்மையிலேயே மிகவும் உபயோகமான தகவல். மெழுகுவர்த்தி டிப்ஸ் மிகவும் அருமை.
மிக்க நன்றி சகோதரி🥰😊
Excellent sister thank you so much 🙏🏻👌👍💐🥰
Thank you sister 🥰🙏
Excellent
Thank you very useful.
Thank you sister 🥰🙏
Thosa ku rice vulunthu alavu sollavum suuuuuper thank u sister good
Video poduren sister 🥰
Super sissy nice tips Na dosa kal tip follow pana super sis nala vandudu
மிக்க நன்றி சகோ🥰🙏
Superb tips very very very good ma
Thank you sister 🥰🙏
Thanks for ur very useful tips.i wil try surely
மிக்க நன்றி சகோ🥰🙏
Mm
Thank you sister very useful tips.Take care
Thank you sister 🥰🙏
Freezerla iruka salt water rotationku use pannummbhodu fridge keda chance iruku...kaetu sollungha sissy
Ok sister but na romba nala use panren
Ok sissy🙏
Hi sister very happy that you gave few valuable tips excellent
Thank you so much sister 🥰🙏
சூப்பர் அம்மா அருமை
மிக்க நன்றி சகோ🥰🙏
Very muçh uselfull and helpful tips
மிக்க நன்றி சகோ🥰🙏
Very useful tips,thank you mam.
Thank you sister 🥰🙏
அருமை mam நன்றி
Thank you pa 🥰
Hai sis useful tips ninga refrigerator freezer la silver pathram use pannakoodathu sis...cutoff agama continues aaa.. current odikittu erukkum sis...
Yes sister thank you so much dear 🥰🙏
சூப்பர் டிப்ஸ் சகோதரி
மிக்க நன்றி சகோ🥰🙏
Thank you sister
Welcome
Keep the coconut pieces in small quantities in plastic covers without water,in freezer
Thank you sister 🥰🙏
😢😅😢😊😅😢😊😢😮😢😮😊😢😮😅🎉❤🎉😮😊😮😢😊😢😅😢😊😢❤😮😢😮❤
@@trendingsamayal 😊
Pudhu irumbu dosai kallula eppadi dosai pazhakardhu konjam sollunga mam pls
Hi sister Already video potturuken pa ck pannunga
Very much useful tips you have shared with us. Thank you
Thank you pa 🥰
very interesting and informative tips vanakkam madam
Thank you sister 🥰🙏
Super mam and very use full.. 👍👍
Thank you sister 🥰🙏
Thank you sis enakku fridge ideas super sister unkka vidio pathaley pothum energe varuthu sis vazhthukkal sis 🤗🤗🤗🤗🤝👍👌👏
Thank you so much sister 🥰🙏
All tips very very useful. Thank you so much 🙏🙏
Thank you sister 🥰🙏
Fridge tips and idli tips super sis👍👍🙏
மிக்க நன்றி சகோ🥰🙏
Kalla evulo neram uravaikanum
I also have this dout
All the tips are very very useful for every housewives. I share this video all my relatives.
Thanks
Thank you so much dear sister 🥰🙏
தோசை வார்க்கும் அனைவருக்கும் பயனுள்ள யோசனை.
@@thansinghk8463 நன்றி சகோ🥰🙏
Super tips thank you
Thank you🌹
🙏🌹
Welcome sister 🥰
தேங்காய் Freezer ல வைக்கும்போது தண்ணீர் இல்லாமல் container ல வைத்தாலே அப்படியே fresh ஆக மாத கணக்கில் இருக்கும்.
Yes nangal thuruvi container la pottu vachiduvom
Ok sister
Hi ,..Dosa and coconut tips super 👍
Thank you so much mami 🥰
Thanks for the tips👏🏻
Thank you sister 🥰🙏
Thanks for the tips
Good information thank you for sharing this video
மிக்க நன்றி சகோ🥰🙏
Very nice mam tnq
Thank you sister 🥰🙏
Thanks akka miha arumy yaga erunthu
Thank you 🥰
Melukuvarthi tips super sister notice board podunga unga veetla eruthathu sema
Thank you dear sister ok pa kandippa🥰❤️
All tips superb friend, keep it up, all the best friend 👍
Thank you sister 🥰🙏
Dosa ku Puli thecha dosa pulikum supoz mavoo next spoon edukum pothu mavoo full ah pulipu vasam varum ga
No ma pulippu vasam varathu and thosayum pulikkathu
@@trendingsamayal ok
Fridge la salt water padam podhu light ah wire pattuthuna rusting aguma ga
Thosai super sister all 👌🏽👍🏻
நன்றி சகோ🥰🙏
Fridge cleen pantrathu yappati tips sollunga
Ok sister
Wow, all tips are quite useful, sister
Thank you sister 🥰🙏
Hi mam idly batter receipe sollunga
கொஞ்சம் ஜவ்வரிசி உற வெச்சு அரைங்க.crispy தோசை வரும்
I keep a broken coconut in the freezer overnight. Next day it's easy for me take pieces from the coconut. Thanks
Yes .. me to used to do like tat
Ok sister tq
Very useful sister.Thank you
Thank you sister 🥰🙏
Coconut poo fridge epadi 1week store pandrathu pls solunga sis. Moongil plate enge kidaikum solunga pls sis😌
Video poduren sister plate road side la moongil chair sale panravangalta irukum sister
@@trendingsamayalOk Thanks for ur reply sis🙏
Awesome tips sis 👏👏Very useful ones
மிக்க நன்றி🙏😊
Super ma. All tips r very useful .n tnx im from srilanka ..
Hi sister Thank you sister 🥰🙏
Hi sis tomato kettu pogaamal irukka tips kudunga fridge illamal
Ok ma
Nandri
Thank you sister 🥰
நன்றி 🙏
Thank you sister 🥰🙏
Really superb sister
Thank you sister 🥰🙏
Uppu kallu freezerla moolaila konjam vachchalum ice katti pidikathu
Yes sister Already share panniten
I will try this tips👍
மிக்க நன்றி சகோ🥰🙏
Akka agal villaku enna seyanum freezer la vekanuma
Achchacho vilakku freezer la vaikka koodathu pa salt oru cloth la vachi thudachi vidunga Avlothan
Unga dosa kal enga vanguninga...price evlo....link iruntha plssss kudunga sis....plssss rly panunga....
Sister ithu super market la vanginen pa four hundred nu vanginen sister
@@trendingsamayal super ah iruku.....enaku dosa kal matum set aagave matinguthu sis...ethavathu help pana mudiuma.....unga kal awesome.....
@@rajikarthick6401 thank you sister enna help sollunga pa 😊
@@trendingsamayal dosa kal vangi courier pani vida mudiuma sis.....am ur subscriber and viewer sis.....amount potu viduren....
Hi sister sry pa unga msg ippothan pathen kandippa panren sis neenga enthe oor insta la irukingala
All tips are super👏
மிக்க நன்றி சகோ🥰🙏
Spr idea tq
Thank you sister 🥰🙏
Very useful tips tq sis
செம👍👌
Thank you so much sister 🥰🙏
Soru vadikkum pothu 2 sideum clip potta sf aha irukkum na apadi than vadipan
மிக்க நன்றி🙏😊
Very useful tips sister
Thank you sister 🥰🙏
Candle tip superb
மிக்க நன்றி சகோ🥰🙏
Very useful tips👌 tq💐💐
Thank you sister 🥰
@@trendingsamayal SUPER
பிளாஸ்டிக் கவர் அல்லது கண்டெய்னர் காற்றுபுகாவண்ணம் ஃப்ரிட்ஜில் பச்சை காய்கறிகள் தேங்காய் வேறு எது வைத்தாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்
ஆமா சிஸ்டர் 😊
Superb tips.
Thank you so much sister 🥰
Thanks again and again for your kind information 👏👏👏👏👏👏👏👏
மிக்க நன்றி சகோ🥰🙏
very useful tips sister🥰
Thank you sister 🥰
Very very naisetips
மிக்க நன்றி🙏😊
Thanks for all your tips mam
Thank you sister 🥰🙏
பயனுள்ள தகவல்.
Thank you sister 🙏😊
நான் புளிய வெள்ளை துணியில் கட்டி தோசை ஊற்றினேன் வரவில்லையே என்ன எண்ணெய் நீங்கள் உபயோகப் படுத்தினார்கள்
Normal cooking oil sister
நல்லெண்ணெய் சேர்த்தால் நன்றாக வரும். அடர்த்தி குறைவான ரீஃபைண்ட் எண்ணெய் சேர்த்தால் வராது.
Coconut tips very useful
Thank you sister 🥰🙏
Thank u sister
Thank you sister 🥰🙏
Shorten cutting coconut, idli tip super
Thank you sago😊🙏
Superb Amma 👍🙏
Thank you sister 🙏😊
Dosa gold and brown ha vara mataikirathu y sis. Idly dosa mau araipthu eppad sollunga
Add vendum with rice
நன
Vendhayam serthu Arainga
Vendhayam serthu araikanum..dhosa taste ah varum.. golden brown ah erukum
@@sundharsumi3727 potan but valla
இந்தக் தேசைக் கல்லு எங்க கிடைக்கும். தேசை மாவு கடையில் வாங்கியதாக அல்லது வீட்டில் அரைத்ததா? ரெசிப்பி போடவும். மிக்க நன்றி. USA
சூப்பர் மார்க்கெட் ல வாங்கினேன் சகோ மாவு வீட்ல அரைச்சது கண்டிப்பாக வீடியோ போடுறேன்
Last tip is very useful
மிக்க நன்றி சகோ🥰🙏
சூப்பர்
Thank you sister 🥰🙏
Mam munnadiya ice katti pidichiruka atha eppadi mam easy ah clean panurathu
555 no
1hr off panni podunga
Fridge of panale ice karancharum
Fridge ah off pannakudathu bz again cool aga current athigamagum so freezer pakathula irrukura button defrost ah press panna pothum within 5-6 hours la water fridge back side la vanthurum
Fridge la ice full a freezer la iruku, first clean pannitu aparm neenga sonnathai follow pannanuma ?
Aama sister 🥰