சிலை வழிபாடு - திருச்சபையிலும், பிற சபைகளிலும் - 1 / 5 | சுரூபம் சுயரூபம் கொண்டது

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 259

  • @arulselvi7781
    @arulselvi7781 4 роки тому +23

    இறைவா தந்தை மூலம் நீரே பேசுகிறீர் என்று நம்புகிறேன். தொடர்ந்து உமது தூய ஆவியால் வழி நடத்தும். ஆமென்.

    • @elstonjs6523
      @elstonjs6523 3 роки тому

      Thank you father thank you mayGod bless you brother Amen

  • @K.GG-Salem
    @K.GG-Salem 4 роки тому +23

    ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
    *மிக மிக அருமையான விவிலிய விளக்கம். இதை கானொளியை குறித்து கடவுளின் தூதகள் விண்ணகத்தில் மகிழ்வார்கள்.*
    கடவுளின் உண்மையான ஒரே திருச்சபையாகிய கத்தோலிக்க திருச்சபை என்றென்றும் வாழ்க!
    கடவுளின் அருட்பணியாளர்களில் ஒருவரான இருதயராஜ் அவர்கள் என்றென்றும் வாழ்க!
    கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளை உண்மையாக கடைபிடிக்கும் பிள்ளைகள் என்றென்றும் வாழ்க!
    கத்தோலிக்க திருச்சபை போதிக்கும் உண்மையின் வழியில், உண்மையாக நடப்போர் என்றென்றும் வாழ்க!
    உண்மையை, உண்மையாக போதிக்கும் கத்தோலிக்க திருச்சபையின் மேய்பர்கள் மற்றும் கத்தோலிக்க பொது நிலையினர் அனைவரும் என்றென்றும் வாழ்க!
    ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
    இதை கேட்ட பிறகும் உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத அனைவரும்.........
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களை தங்கள் சபைக்கு இழுக்கும் அனைவரும்.........
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களை குழப்பும் அனைவரும்.........
    கத்தோலிக்க விசுவாசத்தை பணத்திற்காக திரித்து கூறும் அனைவரும்...........
    K. GABRIEL GORBACHEV
    (K.GG)
    (Salem Diocesan)
    8870801582

    • @agnesluprakash6054
      @agnesluprakash6054 3 роки тому

      Ayya super..... Aviyanavarukku nandri

    • @agnesluprakash6054
      @agnesluprakash6054 3 роки тому

      Thiruchappayai kuritha purithallai theliva kodutha nengga vazhga

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 2 роки тому

      வழி தவறிய மேய்ப்பர்கள்
      ஓநாய் கூட்டம்
      இதைக்கேட்கும் அப்பாவிக்கூட்டம்

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 Рік тому

    THANK YOU FATHER FOR THE CLEAR CLARITY GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING GOD JESUS CHRIST. AMEN HALLELUAH

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 4 роки тому +8

    எல்லாம் தெளிவாகி விட்டது தந்தை யே

  • @mosesreeta8725
    @mosesreeta8725 Рік тому +2

    Your prayers through the mary

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ 7 місяців тому +1

    அனைத்து பங்குகளிலும் மக்களுக்கு பயிற்சிகள் கொடுக்கலாமே!

  • @amalathaskanivili2278
    @amalathaskanivili2278 4 місяці тому

    அருமையான பதிவு தந்தையே
    ஒவ்வொரு பங்குகளிலும் இவ்வறான போதனைகள் பகிரப்பட வேண்டும்
    இன்னும் எத்தனையோ உறவுகளை மனம் மாற்றும் திட்டங்கள் நடைபெற்றவண்ணமே உள்ளன.
    ஏன் என்னையும் கூட சிலைவழிபாடுபற்றி கூறி மனம் மாற்ற வைப்பதற்கு பார்த்தார்கள் நான் எமது திருச்சபையில் அவ்வாறு சிலைவழிபாடு இருக்காது என்ற நம்பிக்கையில் நிறைய விடயங்கள் தேடினேன்.
    அப்போதுதான் தங்களுடைய காணொளியைப்பார்த்து தெளிவடைந்து கொண்டேன்.
    இந்தப்பதிவு அனைத்து பதிவகளிற்கும் பகிரப்பட வேண்டும்.
    நன்றி.

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 4 роки тому +12

    அருமையான மறையுரை தந்தையே. உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். கடவுள் உங்களுக்கு நற்சுகத்தையும் நீடிய ஆயுளையும் தந்து அன்னையாம் திருஅவையின் கோட்பாடுகளை இன்னும் பலருக்குத் தெரிவிக்க உங்களுக்காக செபிக்கிறோம்.

    • @josphineSiril
      @josphineSiril Рік тому

      Praise the lord thank you father thank you Jesus

  • @ajp2260
    @ajp2260 4 роки тому +25

    தெளிவான தகவல்கள் father..,nam catholic திருச்சபை யில் ஒரு எழுப்புதல் வர வேண்டும்....இதை போன்று விளக்கங்கள் திருப்பலியில் கூறப்பட வேண்டும்

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 2 роки тому

      சகோதரரே திருப்பலியில் கூறுவது மறையுரை எத்துனை பேர் நம்ம நினைவில் கொள்கிறோம் எவ்வளவு நாள்?
      ஒவ்வொரு கிறிஸ்தவரும் கட்டாயம் வார்த்தயாய் இருந்த தேவனின் இறை வார்த்தைகளை விவிலியத்தை ( பைபிள்) மனப்பாடமாக சிறுவயதிிருந்தே கற்கவேண்டும் நினைவில் நிறுத்தி அதன்படி வாழ வேண்டும்.
      Example:- இஸ்லாமியர் குர்ஆன் கற்றுக்கொள்வது சிறு வயதிலிருந்தே.( வீட்டிலும், மதரஸாவிளும்)
      "கற்றபின் நிற்க அதற்கு தக."
      கள்ள போதம் செய்யாதே பிரிவினை சபையினர் போல், இறைவனை கூவி கூவி விற்று செல்வம் சேர்க்காதே. இவைகள் பிரிவினை சபைகள், திருச்சபை அல்ல, அவர்கள் போதகர்கள் ( பாஸ்டர், ரேவரண்டுகள்) ஆனால் நாம் திரு தந்தை ( Father, sister) அருட் சகோதரிகள் என்றும் அழைக்கிறோம். கள்ள போதகர்களும் இப்போது ஃபாதர், சிஸ்டர் என்றும் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
      இது போன்ற போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.

  • @josephinej3252
    @josephinej3252 4 роки тому +9

    Praise the Lord. God bless you father. மிக அருமையான பதிவு.சுயநலத்திற்காகவும் சுகபோகத்திற்காகவும் நடத்தப்படுகின்ற சபைகளை நம்பி தாய்த்திருச்சபையிலிருந்து விலகிச்சென்றவர்கள் மனம்திரும்பி உண்மைத்திருச்சபைக்குள் வரவேண்டும்.மக்களின் அறியாமையை நீக்க உம்போன்ற பலர் முன்வரவேண்டும்.தூய ஆவியானவரே உம்மை வழிநடத்துவார்.

    • @agnesluprakash6054
      @agnesluprakash6054 3 роки тому

      Amen

    • @leemrose7709
      @leemrose7709 2 роки тому

      Thank a lot father
      Thank god 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏🙏 father 🙏🙏
      Amen Jesus
      Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏 father 🙏🙏 father 🙏🙏
      Ave Mariya alleluia alleluia alleluia

  • @sureshrajan202
    @sureshrajan202 3 роки тому +3

    கத்தோலிக்க திருச்சபைக்கு தற்போது மிகதேவையான விளக்கத்தை அருமையாக எடுத்துரைத்த தந்தை அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். இறைபணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sagayaraja2528
    @sagayaraja2528 11 місяців тому

    உண்மையில் எது சிலை வழிபாடு என்ற தெள்ளத் தெளிவாக விளக்கி கூறிய அருட்தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றிகள்!

  • @rubatee9122
    @rubatee9122 Рік тому

    நன்றி ஐயா.நடைமுறையில் மக்கள் தங்கள் விருப்பம் போல் தான் வழிபாடு செய்கின்றனர்...

  • @கண்விருந்து
    @கண்விருந்து 4 роки тому +7

    Thank you father. May God bless you

    • @josephrajan2131
      @josephrajan2131 Рік тому

      Rev fr I ask you pray for my family to start family prayer I too am praying bless us and heal us amen.

    • @josphinesiril9029
      @josphinesiril9029 Рік тому

      Praise the lord god bless you father thank you father thank you jesus

  • @kandhavel-o7g
    @kandhavel-o7g 4 роки тому +28

    Father நன்றி. சிலைவழிபாடு பற்றி அருமையாக கூறினீர்கள். அதேபோலவே அதேபோலவே சபை மக்கள் மற்றும்பாஸ்டர்கள் கூறி வருகின்ற மற்றொரு தப்பரை கொள்கை கத்தோலிக்கத் திருச்சபையும் மற்றும் மதிப்பிற்குரிய போப் ஆண்டவர் அவர்களைஅந்திக்கிறிஸ்து என்று கூறுகிறார்கள் இதை பற்றி விளக்கம் தாருங்கள் பாதர்

    • @irudhayaraj311
      @irudhayaraj311 4 роки тому +1

      As early as possible

    • @francisanand5178
      @francisanand5178 4 роки тому

      Super father

    • @francisyagappan7345
      @francisyagappan7345 4 роки тому +3

      2பேதுரு 1:20 ஆனால் மறைநூலில் உள்ள இறைவாக்கு எதுவும் அவனவன் தரும் விளக்கத்திற்கு உட்படக்கூடியதன்று என்பதை நீங்கள் முதன் முதல் மனத்தில் வைக்க வேண்டும்.
      (ஆகவே இந்த மறை நூலில் உள்ள கருத்துக்கள் யாவும் யாருடைய சொந்த கருத்துக்கும் உட்பட்டது கிடையாது பைபிள் கத்தோலிக்க சபையில் இருந்து தான் கிடைக்க பெற்றது ஆகவே அதன் மறை பொருளை கத்தோலிக்க சபை இன்றி பிரிந்த சபைகலால் உண்மை தன்மையை கூற இயலாது)

  • @ritarajesh3017
    @ritarajesh3017 4 роки тому +5

    அருமையான பதிவு...
    அருட்தந்தையர்களே..காலம்
    தாமதித்து விட்டீா்கள்..
    திருடா்கள் ஆடுதிருடுவதர்கு
    நீங்களும் ஒரு காரணம்.
    எழும்பி பிரகாசியுங்கள்...
    இறை ஒளியை மக்களுக்குச்
    சொல்ல ....பலம் கொண்டு
    எழுங்கள்.
    தூய ஆவியாானவா் துணை
    இருப்பாா்.
    திருடா்களிடம் இருந்து நம்
    சொந்தங்களை காப்பாற்றுங்கள்...

  • @marquiseryan2832
    @marquiseryan2832 4 роки тому +14

    Fr, this kind of preaching we catholic people needed in every Parish, praise you lord Amen.

  • @josephrajan2131
    @josephrajan2131 Рік тому

    Mercyful father God have mercy on ne abd my family Jesus I want you in my life Jesus heal b and bless my sons bless my sons marriages and job Jesus you are my own lord protect us from evil and dangerous amen.

  • @bernadburma9901
    @bernadburma9901 4 роки тому +4

    Praise the Lord amen 🙏 Thanks you father and God bless you father

  • @seshadhrik5020
    @seshadhrik5020 Рік тому

    Amen

  • @meerakarthi508
    @meerakarthi508 4 роки тому

    Yesuvuke nandri. Mariye vazhka.super father

  • @josephinerosi179
    @josephinerosi179 4 роки тому +4

    Thank you Father for your message

  • @ranjithpeter5542
    @ranjithpeter5542 Рік тому

    Lovely explanation father thank you very much

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 4 роки тому +4

    அருமையான விளக்கம் Father ரொம்ப. ரொம்ப நன்றி உங்களுக்கு.

  • @marquiseryan2832
    @marquiseryan2832 4 роки тому +7

    Lord Jesus Christ father God, I praise you lord, thanks Fr. Amen.

  • @judepereira5260
    @judepereira5260 4 роки тому +8

    Good morning Father your God gift for us well said please continue

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 2 роки тому

    Super father. Praise the Lord. Ave Maria. Hallelujah.

  • @paulvmj7131
    @paulvmj7131 4 роки тому +4

    Amen, Ave Maria, Thank YOU JESUS.

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 3 роки тому

    Exactly my Understanding . Rev. Fr.🙏

  • @devasagayam8902
    @devasagayam8902 4 роки тому

    It is really a wonderful clarification where everyone is able to understand what is idol worship. Other churches who broke away from the Catholic Church must listen to this rare speech of Rev. Fr. Irudaya Raj.

  • @denissilvonarozaline4651
    @denissilvonarozaline4651 4 роки тому +7

    Fentastic message I ever heard about this type of message in my life time glory to God 🙌🙌 thanks be to God 🙌🙌👏👏🙏

  • @jothisanjith
    @jothisanjith 2 роки тому

    Thank you Father,

  • @sarojaselvaraj3481
    @sarojaselvaraj3481 3 роки тому

    Thankyoufather

  • @leematevar2437
    @leematevar2437 4 роки тому +2

    இயேசுவுக்கே மரியே வாழ்க தேங்க்யூ பாதர்

  • @jfelixvincent3742
    @jfelixvincent3742 4 роки тому +1

    Nalla pathivu father mikka Nantri

  • @marythavamaniff9087
    @marythavamaniff9087 Рік тому +1

    Super

  • @pramanandsanthanam9986
    @pramanandsanthanam9986 4 роки тому +6

    Very nice 👌

  • @amalachristyj3668
    @amalachristyj3668 4 роки тому +2

    My view is, anything it is. Roman Catholic or Protestant that is depends upon the individual person. But basically we are together Christian. If we fight inside like this, sure other religion people be happy on this. We have to unite together as Christian.

    • @asamuel2112
      @asamuel2112 Рік тому

      Wellsaid sister, we are together in this world and proclaim our lord Jesus name.

  • @peaceandjoy559
    @peaceandjoy559 4 роки тому +3

    Thank you Father. This message must be shared with all Tamil catholics so that they may be prepared to face our brothers and sisters from other denomination. It may be helpful to forward this even to them. Most of them are 1st or 2nd generation Christian who where taught to believe what they believe. May the Lord enlighten all.

  • @anthonymichael1648
    @anthonymichael1648 4 роки тому +4

    யோவான்
    2:19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
    யோவான்
    2: 21. அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.
    அப்போஸ்தலர்
    7: 48. ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

  • @anthonyrabiya163
    @anthonyrabiya163 4 роки тому +5

    Thank u fr

  • @annieroser2549
    @annieroser2549 4 роки тому

    Thanks father, super eye opening message, thanks Jesus

  • @danieljoe9632
    @danieljoe9632 4 роки тому +5

    Praise the lord

  • @margaretsamson3412
    @margaretsamson3412 4 роки тому +2

    Super father. Tq

  • @PRAISETOGODDIMMAM
    @PRAISETOGODDIMMAM 4 роки тому

    Prise the Lord Jesus Amen Jesus only god

  • @lordhumadha2113
    @lordhumadha2113 4 роки тому +6

    Super fr thank you very much father

  • @edwinsoosaimuthu9027
    @edwinsoosaimuthu9027 4 роки тому +5

    Thank you praise the lord father

  • @judearnold2409
    @judearnold2409 4 роки тому +5

    Amen amen praise the lord,thank u father

  • @celineelizabethrani7147
    @celineelizabethrani7147 4 роки тому +2

    Super. Praise the lord

  • @parimalajoseph8425
    @parimalajoseph8425 4 роки тому +3

    Praise the Lord Fr

  • @doreenphilip2260
    @doreenphilip2260 4 роки тому +1

    Superb Father. Thanks for your inspirational and powerful explanation.

  • @venantiussheela226
    @venantiussheela226 4 роки тому +3

    Excellent
    It is very important to our catholic people
    This type of preaching is needed now
    Thank you very much father

  • @denissilvonarozaline4651
    @denissilvonarozaline4651 4 роки тому +3

    Beautiful wonderful message Father thank you very much for your powerful breech it's very essential for R.c people's I pray god's to covered his full grace and take you to utilise the whole world to people's glory to God 🙌🙌👏👏👏🙏

  • @matil6295
    @matil6295 4 роки тому +4

    Praise the lord .Very good message Thankyou Father 👍👍👍👏👏👏

  • @vasanthi9045
    @vasanthi9045 4 роки тому +11

    இந்த பிரிவினை சபையினர் எங்களை நாங்கள் விக்கிரகங்களை வணங்குவதாக கேலிசெய்கிறார்கள் தந்தையே
    நமது தேவதாயை சாத்தான் என்று கூறி வேதனைபடுத்துகிறார்கள்

    • @RelishtheWord6258
      @RelishtheWord6258 4 роки тому

      Who said mam

    • @nirmalaignatius8543
      @nirmalaignatius8543 4 роки тому +3

      அப்பாலே போ சாத்தானே.என்று சொல்லி அவர்களை விட்டு விலகுங்கள்.அவர்களிடம் எதர்க்கு பேச் சு

  • @sothi2173
    @sothi2173 4 роки тому +4

    அருமையான பதிவு மிக்க நன்றி
    பாதர்

  • @mercyirudhayaraj2260
    @mercyirudhayaraj2260 4 роки тому +1

    Fr. Very good explanation 👌

  • @patrickvimalan7019
    @patrickvimalan7019 4 роки тому

    god bless you father . you are choice very good tropic. this is need to all of them. best of luck for your idea and your own experience. thank you for your help and god bleess you god is always with you

  • @mariaselvam6197
    @mariaselvam6197 4 роки тому +2

    Amen👌👌🙏

  • @albertaruumainathan6191
    @albertaruumainathan6191 4 роки тому +2

    Excellent preaching Father. You nail it well, hope, people would realise and come back to RCC.

  • @leonsingh8854
    @leonsingh8854 4 роки тому +6

    Praise the Lord. Ave Maria

  • @besilbesil4118
    @besilbesil4118 4 роки тому +3

    Praise the lord, thank you Rev.father,

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 4 роки тому

    Amen Jesus ☺Ave Maria ☺

  • @sajeevraj6111
    @sajeevraj6111 4 роки тому

    God bless you father

  • @jeganathan1569
    @jeganathan1569 4 роки тому +11

    நன் றிபாதர் அ ருமையான தொடக்கம் ஆனால் கடுமையான கருத்துமிக்க தெளிவான பேச்சு உற்சாகமாக இருந்து அடுத்தப் பகுதிக்கு காத்திருக்கிறோம் நன்றி நன்றி

  • @mariaarul9992
    @mariaarul9992 3 роки тому

    Ave Ave Ave maria 🙏

  • @ezekielloyola3145
    @ezekielloyola3145 4 роки тому +3

    நல்ல விளக்கம்

  • @nayaganmsfs9072
    @nayaganmsfs9072 4 роки тому +4

    நன்றி தந்தாய்

  • @princesamson6321
    @princesamson6321 4 роки тому +1

    Inaiku tha andavaroda varthai adikoditu katiyatharku nandri brother sabai kudiya seekiram matram vara vazthukal

    • @swaminathanvincent8991
      @swaminathanvincent8991 4 роки тому

      I am very much touched with your brief explanation Fr .....Hope to hear more from you..The kingdom of God is very much near. May our mighty Lord and savior judge thee..Amen. Amen.Alleluia.

  • @xavierjeorge1833
    @xavierjeorge1833 4 роки тому

    Thankyouprasise,lordfather,aman

  • @reginaronimose1923
    @reginaronimose1923 4 роки тому +5

    Thank you for the exhaustive explanation, as you said, looking forward for the next episode.

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 4 роки тому +1

    Good revelant

  • @maryrajasingham4654
    @maryrajasingham4654 4 роки тому +1

    Thank you for your p preaching, keep up the good work, May God bless you

  • @nneventzplanner8384
    @nneventzplanner8384 4 роки тому +2

    Father yours messages very super please reply continue your message s BY S.Angel puthur Trichy from ST.Fathima church

  • @abelmichael8102
    @abelmichael8102 4 роки тому

    Amen amma amen

  • @mariajackulin5671
    @mariajackulin5671 4 роки тому

    Super Fr and thanks for the good message 🙏🙏🙏

  • @johnleo7086
    @johnleo7086 4 роки тому +1

    இந்த Father இதுவரை கத்தோலிக்க திருச்சபையின் 9 ம் நாள் திருவிழாவிற்கு சென்றதில்லை என நினைக்கிறேன்.

  • @Thomas-oe3zx
    @Thomas-oe3zx 4 роки тому +5

    Amen praise the lord

  • @maryisabell5714
    @maryisabell5714 4 роки тому +7

    Very nice explanation, Father!
    May God bless you & all your endeavors!

  • @josephdanushan1824
    @josephdanushan1824 3 роки тому

    Ave maria

  • @vasanthmmaria9056
    @vasanthmmaria9056 2 роки тому

    Well said.

  • @samsonjacob1869
    @samsonjacob1869 4 роки тому

    Best Speech

  • @marquiseryan2832
    @marquiseryan2832 4 роки тому +4

    Praise the lord Fr.

  • @vasanthi9045
    @vasanthi9045 4 роки тому +7

    நமது புனிதர்களின் சுருபங்கள் தான் சிலைவழிபாடு என்று கூறி நம் மக்கள் மனதில் குழப்பத்தை விதைக்கிறார்கள்

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 2 роки тому +1

    🙏🙏🙏❤❤❤🇱🇰🇬🇷

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 3 роки тому +3

    Ignore the fellows

  • @prabhudawson3581
    @prabhudawson3581 4 роки тому +2

    Wow Father!!!! what an amazing Bible scriptures you have mentioned in this video....really Iam astonished about these scriptures....NOW MY QUESTION IS should we worship...statues.photos? Becuz scriptures are very clear...pls clarify me whether we should follow theses bible scriptures or we should follow catholic systems....becuz I'm from Catholic background.....should we follow GODS INSTRUCTION OR HUMANS INSTRUCTION? THANK YOU

  • @sureshrmt8461
    @sureshrmt8461 4 роки тому +2

    Appuram yetharkkaga yesuvin silaiyai ungal kovilgalil vaithullirkal

  • @elizabethmaryelizabeth3085
    @elizabethmaryelizabeth3085 4 роки тому +1

    Miga arumayana seidi thelivaga ulladu

  • @creationnbeauty
    @creationnbeauty 2 роки тому

    3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
    விடுதலைப் பயணம் 20:3
    4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், ப+மிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
    விடுதலைப் பயணம் 20:4

  • @lillypushpaa6174
    @lillypushpaa6174 4 роки тому +3

    Thank u Father, such a meaningful message I'll be waiting for part 2, once again tqs father May God bless u power of God channel

  • @princesamson6321
    @princesamson6321 4 роки тому +1

    நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

    • @antorashwin
      @antorashwin 4 роки тому +2

      Here St. Paul talks about God the Father, he's above each and every creations. We can't imagine the infinity of God Almighty, but we can imagine God the Son as a Human_who is Jesus Christ...

  • @maryaelsy1411
    @maryaelsy1411 4 роки тому +4

    இறைவார்த்தையின் அடிப்படையில் சிலைவழிபாடு பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிரிவினை சபைகளில் இருக்கும் கத்தோலிக்கர்கள் இதே இறைவார்த்தைகளுக்கு தவறாக விளக்கம் கொடுப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @vasanthi9045
    @vasanthi9045 4 роки тому +6

    இந்த பிரிவினை சபையினர் பொது மொழி பெயர்ப்பு பைபிளை பயன்படுத்துவதில்லை
    ஆனால் நாம் நமது இராயப்பரையும் சின்னப்பரையும் அருளப்பரையும் அவனுங்களை போல பேதுரு பவுல் யோவான் என்று மாற்றி வைத்துகொண்டுள்ளோம்

  • @SherlinSVimal
    @SherlinSVimal 4 роки тому +17

    தந்தையே தங்களின் உரை நன்றாக இருந்தது. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது போல் தொடர்ந்து இறை வார்த்தையுடன் கூடிய உறையை ஆற்றவும்.
    As in the crisis of corona, people started to research of the holy bible and seeking for explanations.
    Even I started to take written notes of the holy bible versus so that our children's can able to medicate the word of God and it would able to kindle them to read the bible when they grow.
    மேலும் description box யில் இறை வார்த்தைகளின் குறிப்புகள் கொடுத்தால் மக்கள் தியானிக்க ஏதுவாக இருக்கும். It will become a digital library for future references.
    Editing work is good and at the same time there is some little spelling mistakes are there in the slide please correct it. Some lie militant use this loop hole and come against in the name of language inventor.
    எல்லா புகழும் மாட்சியும் நம் தந்தையாகிய கடவுளுக்கும், நம் மீட்பராகிய ஆண்டவர் இயேசுவுக்கும், நம்மை வழி நடத்தும் தூய ஆவிக்கும் இன்றும் என்றும் உண்டாக கடவது.
    மரியே வாழ்க!!

    • @miltonantony2517
      @miltonantony2517 4 роки тому +1

      Thank you for your explanation with Bible words.Waiting for next .Praise the Lord

  • @chinnasavarimuthuarockiasa7220
    @chinnasavarimuthuarockiasa7220 4 роки тому

    Good. well done. God bless you more and more. Continue your mission.

  • @mariaantony4390
    @mariaantony4390 4 роки тому +3

    Good irudi

  • @delphinevictor7587
    @delphinevictor7587 4 роки тому +3

    super father idhuthan narseidhi

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 4 роки тому +2

    மக்களும் சிலைகள் தானே. எமது தாய் தந்தையர் இணைந்து செதுக்கிய சிலைகள் தானே நாங்கள். . அவர்களும் ஒருவரை ஒருவர் தொட்டு வணங்கியதால் தானே நாம் பிறந்துள்ளோம். ஆன்மாவை மட்டும் வணங்கியிருந்தால் மக்கள் தொகை இப்படி அதிகரித்திருக்குமா .
    அதிகரித்திருக்குமா.

  • @arokiamagimairaj5376
    @arokiamagimairaj5376 4 роки тому +3

    Silai vazhipadu thavaru endru solli neengale silaiya kumbiduringa please manam thirumbunga Jesus coming soon please repent