Like Adhaar card data which has been compromised several times,..what if the data in this lousy, fit for nothing Ministry of Electronics & IT servers are hacked and compromised..?!
இதில் ஒரு சிறு பிழை உள்ளது என்னவென்றால் அதாவது சைன் இன் செய்து உங்கள் விவரங்களை பதிவிட வேண்டும் என்று சொன்னீர்கள் ஆனால் கிரியேட் என்கின்ற ஆப்ஷனில் மட்டும் தான் விவரங்களை பதிவிட முடியும்
Aadaar என்னை அனைத்துடன் செய்யும்போது ஆட்டோமேட்டிக் ஆக மற்ற எல்லாமும் வந்துவுடவேண்டும் அந்த aadaar எண்ணெய் பயம்படுத்தி என்னென்ன வாங்கிருக்கிறார்களோ அனைத்தும் வந்தால் நல்லது
இது எப்படி என்றால் 500, 1000ரூபாய்க்கு பதிலாக 2000ரூபாய் கொடுத்தால் கள்ளரூபாய் நோட்டுகள் ஒழியும் என்பதைபோல் உள்ளது
அதாவது பாஸ் போர்ட் அலுவலகத்தில் வெட்டி முறிக்கி ரவர்களுக்கு வேலை குறைப்பு
Ithuku thaanada ivlo naal Wait pannitu irurndhen 🔥🔥
Background music from vettaikaaran movie, Oru chinna thaamarai song bgm....😅😅😅
🇮🇳 digital India 🇮🇳🎉🔥
சிஸ்டமே சரி இல்லை எதையுமே மாத்த முடியாது
Marksheet after 2016 ku apram than digilocker la edukka mudiyum...app 2016 ku munnadi mudichavanga ena panrathu
Unga tamil supper 👌
இந்த அப்புக்கு வர்றதுக்கு முன்னாடி பாஸ்போர்ட் வைத்திருந்தால் என்ன பண்றது சார்
Duspinla podavum😅😅
அந்த app ல போய் update பண்ணவும்.
குசும்பா😁😁😁
Oru chinna thamarai (vettaikaran) - bgm 😂
Passport Vanke pujai pannum nabarkal yeralam
Oru chinna thamarai song prelude bgm
Chinna thamarai paatoda BGM pinnadi oduthu😂
antha alavuku nee bathika pattu iruka 😆😆😆😆😆😄😄😄😄😄
Like Adhaar card data which has been compromised several times,..what if the data in this lousy, fit for nothing Ministry of Electronics & IT servers are hacked and compromised..?!
It's always compromised 😂
இதில் ஒரு சிறு பிழை உள்ளது என்னவென்றால் அதாவது சைன் இன் செய்து உங்கள் விவரங்களை பதிவிட வேண்டும் என்று சொன்னீர்கள் ஆனால் கிரியேட் என்கின்ற ஆப்ஷனில் மட்டும் தான் விவரங்களை பதிவிட முடியும்
Unkitta than aadhar number irukku. Aadhar la ellama link agi irukku 😂
Aadaar என்னை அனைத்துடன் செய்யும்போது ஆட்டோமேட்டிக் ஆக மற்ற எல்லாமும் வந்துவுடவேண்டும் அந்த aadaar எண்ணெய் பயம்படுத்தி என்னென்ன வாங்கிருக்கிறார்களோ அனைத்தும் வந்தால் நல்லது
ஜியோ புதிய கண்டுபிடிப்பு
Pamaran enna pannuvaga.
Vettaikaran bgm ahh
Can’t change aadhar name more than 2 times
Mobile la space ila , ethana app vaika 😂
Where is smart passport
Background bgm😂
Enta Butten mobile than irukku
Velangidu india
Nassama. Pochu
But Yella Police Station layum lanjam Irunthaal Pothum No Aavanam Needed 😂
DMK sadhanai. Meendum meendum vottuppodavum
பாஸ்போர்ட் தரம் ரொம்ப கேவலமா இருக்கு😂😂,,கொஞ்சம் தரமா குடுங்க முதலில் ,,இந்திய பாஸ்போர்ட் டை பார்த்தால் பங்களாதேஷ் காரன் கூட கிண்டல் பண்றான்😂