"டிவி ஷோக்களின் திரைமறைவில் இதான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்" - நடிகை தீபா அதிர்ச்சி தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 417

  • @vijiyalakshmiv6687
    @vijiyalakshmiv6687 7 місяців тому +176

    தீபா அவர்கள் பேசியது அனைத்தும் உண்மையான தகவல்கள்.பெற்றோர் இதனை உணர்வதே சிறந்தது

  • @HemaLatha-ki1oh
    @HemaLatha-ki1oh 7 місяців тому +472

    நீங்கலாவது முன் வந்து சொன்னிகளே😢குழந்தைகளும் வாயற்ற ஜீவன் போல தான்❤

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 7 місяців тому +731

    அருமை நீங்கள் சொல்வதுதான் உண்மை

    • @MANJAKOLI1
      @MANJAKOLI1 6 місяців тому +1

      title paarthu vandhu yemaandhavan eththanai peru?

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 7 місяців тому +493

    மிகவும் சரியாக சொல்கிறிர் அக்கா🎉🎉🎉🎉

  • @shalini3474
    @shalini3474 7 місяців тому +326

    Deepa akka is exactly 💯 correct 💯

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 7 місяців тому +285

    200% உண்மை விஜய் tv அனுபவம் பேசுகிறது 🤝👌

  • @lathababuji6635
    @lathababuji6635 7 місяців тому +166

    நூறு சதவீதம் சரியான கருத்து தீபா 😊

  • @kalamahendran5967
    @kalamahendran5967 7 місяців тому +36

    தீபா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை , குழந்தைகளை குழந்தைகளாக வளரவிடுங்கள். பெற்றோரே உங்கள் அபிலாஷைகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.
    மனித நேயமும் குழந்தை நல மருத்துவர்களும் எடுக்கவேண்டிய நடவடிக்கைக்கு , விழிப்புணர்வு கொடுத்த தீபாவிற்கு நன்றி❤

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 7 місяців тому +178

    அருமை அருமையாக சொன்னீங்க அக்கா

  • @Wanderer_1982
    @Wanderer_1982 7 місяців тому +65

    எவ்வளவு பெரிய உண்மை. பல பெற்றோருக்கு இது புரிவதில்லை. இப்படி pressure கொடுக்கப்படும் குழந்தைகள் இதிலிருந்து உடனடியாக விடுபட நினைத்து தேர்ந்தெடுக்கும் பழக்கம்தான் போதை பொருளுக்கு அடிமையாவது. சிலர் நினைக்கலாம் விடுபட எண்ணினால் அதற்காக வேறு பல நல்ல வழிகள் இருக்கிறதே என்று. அவர்கள் வயது அவர்களை பெரும்போக்காக சிந்திக்க வைக்காது. நாம் அனைவரும் அந்த வயதை கடந்துதான் வந்திருக்கிறோம், ஏன் என்று நமக்கே புரியும் .

    • @moniprabhu
      @moniprabhu 6 місяців тому

      Deepa negnal solvaythalam perum unmaì. Ungal thaireyathc 1:11 paratugal

  • @duraipoongodi3044
    @duraipoongodi3044 7 місяців тому +30

    தீபா அக்கா. இப்படி உ🎉ண்மை விஷயத்தை வெளி சொல்வதற்க்கு தனி தில்லு வேணும் அது உங்களுக்கு இருக்கு....வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கா ஒரு உண்மை குரல் ஒலித்தமைக்கு ''

  • @y7primehuawei314
    @y7primehuawei314 7 місяців тому +17

    மிகவும் அவசியமான சமூக நலனில் அக்கறை கொண்ட உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் இந்த குழந்தைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் அவசியம் வரவேற்க்க கூடிய ஒரு நல்ல விஷயம் இது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் சகோதரி ❤

  • @விசித்திரமானவள்
    @விசித்திரமானவள் 7 місяців тому +88

    சரியான வார்த்தை அக்கா ..ஆன சொன்ன மட்டும் அப்படியே கேட்டு நடப்பாங்க..அவன் நல்லா இருக்கான் .அவன் சைக்கிள் வாங்கிட்டான் , பைக் வாங்கிட்டான் , கார்,வீடு , சொத்து, வாங்கிட்டான் அவன் பின்னாலேயே ஓடினா ,சாப்பிடாமா ,சந்தோஷமா கூட இல்லாம மற்றவரின் பின்னாலேயே ஓடினா ,ஓடினவன் அடங்கி விட்டான் ஆறடி மண்ணுக்குள் எந்த சந்தோசமும் காணாமல்.. வானம் அளவு உயர்ந்தாலும் மண்ணில் தான் அடங்க வேண்டும்.. இன்றைக்கு தேவையை வைத்து கொண்டு வாழ் ,நாளை நாளை என்று வைத்தால் இன்றைய தேவை மற்றவருக்கு இல்லாமல் போய் விடும்..நாளை என்பது வராமலும் போகலாம்..

    • @BabyArputharaj
      @BabyArputharaj 7 місяців тому

      எஸ். வெண்ணிலா. மனிதன். உலகம்முழுவதையும். ஆதாயபடுத்தி. தன்ஜீவனை. நஷ்ட்டபடுத்துகிறான். இதில். என்ன. லாபம். பைபிள்.

    • @MohamedrabiM-fm6xu
      @MohamedrabiM-fm6xu 7 місяців тому

      உலகமே ஒரு பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!

  • @Goodie477
    @Goodie477 7 місяців тому +17

    உண்மையை வெளியே சொன்ன தாய்க்கு நன்றி 😊❤

  • @HappyChrysanthemumFlower-qm7sg
    @HappyChrysanthemumFlower-qm7sg 7 місяців тому +51

    ❤👌👏 அருமை தீபா உண்மைதான்

  • @rabbanakitchentamil4712
    @rabbanakitchentamil4712 7 місяців тому +250

    சரியாக தானே சொல்கிறார்கள் போட்டி என்பதை பொறாமையாக மாற்றி விடுகின்றன

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 7 місяців тому +11

    100% correct t🎉🎉🎉 well said sister deepa❤🎉

  • @maheswarisaravanan6486
    @maheswarisaravanan6486 7 місяців тому +75

    Yes it's true amma

  • @Journeyoflifevlog
    @Journeyoflifevlog 7 місяців тому +54

    Correct 💯 naan kuda ippadi tha irunten first varanum en child nu apram tarchal pandra matiri thonichi ennaku kastama iruntatu school la top pa varanum nu namba behave pandratu thappu nu thonichi apram naan vittuten unnala mudicha alavuku padi nu naan ippo ellam force pandratu illa athu kandipa mental la parents and children ku affect aagum first varanum nu aasai ya vida en child healthy irunta pothum nu thonichi

    • @nishas.6055
      @nishas.6055 7 місяців тому +9

      Inni unga kids neenga expect panninadha vida adhiga marks edupaanga paarunga. Enna enga Amma appa padi padi solli oru oru tuition aa kuttittu poi viduvaanga apavum naan marks romba low va dhaan score seidhen😂. Oru point ku mela tuition a venaam unaala mudijadha padi nu sollitaanga appo irundhu en marks increase aaga start aagiruchu😅. Ippo varaikum enga Amma idha sollittu siripaanga. Romba force seiyumbodhu padikanum nu thonaadhu.

    • @Goodie477
      @Goodie477 7 місяців тому

      Tarchal illai sis torture.

    • @prasanthjeevi3231
      @prasanthjeevi3231 7 місяців тому

      ​@@nishas.6055neengaluma🙌🏻🙌🏻

    • @bharathim3214
      @bharathim3214 7 місяців тому

      Even I felt the same with my kid. Don't tortur the kids.

  • @advocatesarosp5462
    @advocatesarosp5462 7 місяців тому +16

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரி.... நானே சில பெற்றோர்களைப் பார்த்து ஆதங்கப்பட்டிருக்கிறேன்.

  • @manjukrish482
    @manjukrish482 7 місяців тому +82

    Sema powerful words

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 7 місяців тому +5

    தைரியமாக சொல்லி உள்ளீர்கள் தீபா.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @malarvizhi3475
    @malarvizhi3475 7 місяців тому +27

    நிறைய பெற்றோர் அதை கற்றுக்கொள்ள வேண்டும் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று குழந்தைகளை மனவேதனைக்கு தள்ளப்படுகின்றனர் .

  • @ragavireviewstamil
    @ragavireviewstamil 7 місяців тому +24

    Correct uh sonninga akka ❤❤❤

  • @vithagi
    @vithagi 6 місяців тому +4

    எனக்கு 2 ஆண் குழந்தைகள் நான் படிப்பிலும்,நடனத்திலும் ,ஓவியத்திலும்,எப்பொழுதும் முதலிடம் பிடிப்பவள் இருந்தாலும் என் குழந்தைகளும் அப்படி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என் குழந்தைகளும் என்னைப்போல் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்க கூட மாட்டேன் குழந்தைகளை அவர்களின் விருப்பத்திற்கு வளர்ப்பதே என்னுடைய ஆசை ஆனால் ஒரு நல்ல ஒழுக்கமான ஆண்களாக வளர்க்க வேண்டும் என்பதில் மட்டும் நான் முனைப்போடு இருக்கிறேன் 👍🏻🥰

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan3262 7 місяців тому +1

    அருமையான அவசியமான கருத்து. இப்போது பெற்றோர்கள் அப்படித்தான் குழந்தைகளை treat பண்ணுகிறார்கள். பாவம் குழந்தைகள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். Already school கொடுக்கும் pressure veru. குழந்தைகள் stressfull ஆகி விடுகின்றனர். குழந்தை பருவம் என்பது திரும்பவும் கிடைக்காது. அவர்கள் அதை enjoy panna விடுங்கள் pls. Thk u smt. Deepa.

  • @RajRaj-ip5uk
    @RajRaj-ip5uk 7 місяців тому +55

    Correct pa

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 7 місяців тому +35

    You are 💯 true 🎉

  • @cooking.journey.
    @cooking.journey. 7 місяців тому +5

    அருமை நீங்கள் சொல்வது உண்மை

  • @devi.m4685
    @devi.m4685 7 місяців тому +7

    நல்ல கருத்து உண்மையான வார்த்தைகள்

  • @1Maheswaran
    @1Maheswaran 7 місяців тому +8

    உண்மை சகோதரி❤❤❤

  • @Balambigai-ev8gd
    @Balambigai-ev8gd 7 місяців тому +40

    Yes well said sister superb

  • @haripriyan7477
    @haripriyan7477 7 місяців тому +2

    100percent true. I like deepa akkas innocent speech and laughing sence and also her sportive.

  • @hameed269
    @hameed269 7 місяців тому +3

    உண்மைதான் சகோதரி தீபா சொல்வது 100% உண்மை எதார்த்தமாக பேசக்கூடியவர் நடிக்க கூடியவர்

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 7 місяців тому +18

    Ivolo tiramaiya pesuringge..Matta nerathile rombe kulanthai thanama nadanthukirungge..nambave mudiyale...nalla nadigai...neengge solrathum 💯 unmai.salute akka

    • @nishas.6055
      @nishas.6055 7 місяців тому +5

      Ivungale adha oru interview la sollirkaanga. BB ku poveengala nu ketadhukku... Naan sirichu sirichu pesaren nenaikaadhinga... sanda poda ponnena oruthara oru vali paniruvenu avungale sollittu irundhaanga.

  • @rajagopalkrishnamanaidu6472
    @rajagopalkrishnamanaidu6472 7 місяців тому +3

    Absolutely correct valthukal thuninthu sonnamaikkaka

  • @suganth5154
    @suganth5154 7 місяців тому +1

    மிக சரியான கருத்து அம்மணி இதை யாரும் சொல்ல முன்வரவில்லை தங்களுக்கு நன்றி

  • @parvathid6198
    @parvathid6198 7 місяців тому +18

    இது 💯 உண்மை உண்மை உண்மை....

  • @AathimanisChannel
    @AathimanisChannel 7 місяців тому +18

    உண்மைதான் சகோதரி

  • @rolands1375
    @rolands1375 7 місяців тому +48

    Super correct a soneenga sister

  • @GmSri-rh3xc
    @GmSri-rh3xc 7 місяців тому +4

    மிகச்சரியாக கூறினீர்கள் அருமை அருமை 👏👏👏👏

  • @ushas5437
    @ushas5437 7 місяців тому +16

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.. நன்றி வணக்கம் 🙏

  • @TITANWORLDTAMIL
    @TITANWORLDTAMIL 7 місяців тому +7

    Woww what a speech ❤❤❤ superr akka

  • @anitaanand9071
    @anitaanand9071 7 місяців тому +4

    Absolutely correct Deepa, 💯 true

  • @asarerebird8480
    @asarerebird8480 7 місяців тому +4

    TRUE.Excellant information

  • @hemasudhakar4853
    @hemasudhakar4853 7 місяців тому +4

    True words Deepa sister

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 7 місяців тому +3

    உண்மைதான்❤❤❤❤❤❤

  • @kuttiesfun21
    @kuttiesfun21 7 місяців тому +5

    Rightly said mam 👍

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 7 місяців тому +7

    தீபா சகோதரி சொல்வது உண்மை 👌

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 7 місяців тому +1

    உண்மை தான் நீங்க சொல்றது சரிதான்...!!!

  • @ashika4863
    @ashika4863 7 місяців тому +8

    It's True ❤

  • @indraramya2551
    @indraramya2551 7 місяців тому +5

    💯 உண்மை

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 7 місяців тому +5

    உண்மையை உரைக்க சொன்ன மா சூப்பர்

  • @girijaarokiyamary3615
    @girijaarokiyamary3615 7 місяців тому +3

    Deepa sister ur exactly correct good message v. Great u👌👍🙏❤️

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 7 місяців тому +6

    படிப்பிலும் இப்படி தான் கொடுமை நடக்கிறது மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு. பெற்ற தாயே சில இடங்களில் கொடுமை படுத்தி வருவது உண்மை தான் வெளிநாடுகளில் உள்ளது போல் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @premaprem5482
    @premaprem5482 7 місяців тому +1

    100% உண்மை அக்கா உண்மை......

  • @saishivamcollections6165
    @saishivamcollections6165 7 місяців тому +3

    Absolutely correct 👍

  • @ruthran481
    @ruthran481 7 місяців тому +5

    Correct❤❤ akka

  • @AstroForecastTamil
    @AstroForecastTamil 7 місяців тому +1

    Super Deepa sister. What u r telling is exactly true

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 7 місяців тому +2

    WOWOW AMAZING THAMIL NADU SINGAPENNE ❤❤❤❤❤🙏🏻🇰🇼

  • @Saisharika
    @Saisharika 7 місяців тому

    Yes 100 percent truth akka....Enga scl la vandhu speech koduthadhu thanks akka This is our scl annual day

  • @RithikaV-v6j
    @RithikaV-v6j 7 місяців тому +1

    உண்மையான வார்த்தை

  • @kanchanaashok-t6f
    @kanchanaashok-t6f 7 місяців тому +2

    💯 true. Children must be guided, not forced

  • @samuvel4583
    @samuvel4583 6 місяців тому +1

    Super. Akka❤️❤️❤️

  • @sriranjani7656
    @sriranjani7656 6 місяців тому

    அருமை தீபா

  • @Bala-ee4sy
    @Bala-ee4sy 7 місяців тому +1

    Ninggal solvathu unmaai nalvaltukkal amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Malaysia

  • @kesarikesari4005
    @kesarikesari4005 7 місяців тому

    உண்மை சகோதரி வாழ்த்துகள்

  • @HemaRamadurai
    @HemaRamadurai 7 місяців тому +10

    சரியாக சொன்னீர்கள்பெற்றோர் மேல் தப்பு என்றால்Show நடத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட..வேண்டும்

    • @vinayagasarees6842
      @vinayagasarees6842 7 місяців тому

      Unga ponnu ku thiramai irundha paadum nu solranga. Show nadathuna dhan thiramai ullavanga veliya varuvanga. Loosu mari solitu irukenga

  • @rajaelango8064
    @rajaelango8064 6 місяців тому

    Arumai amma 😊😊😊😊

  • @vasisaravana6172
    @vasisaravana6172 7 місяців тому +3

    சூப்பர் தீபா நீங்க தான் சிங்கப்பெண். எத்தனை முறை கத்தி கத்தி சொன்னாலும் சிலர் காதில் வாங்காமல் செல்கின்றனர்.

  • @1j1l1g1
    @1j1l1g1 7 місяців тому +1

    She is 100% correct...

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg 7 місяців тому +5

    Well said Deepa

  • @homecookeasy9798
    @homecookeasy9798 7 місяців тому +1

    Very true100%

  • @balajithilaka9763
    @balajithilaka9763 7 місяців тому +14

    💯💯💯💯💯 true

  • @indumathi3037
    @indumathi3037 7 місяців тому +3

    Yes sister. What u said correct. In all aspect parents will do. Even in education, dance and singing. Allow the kids to be kids. One day there will achieve there goal

  • @arunsathiya97
    @arunsathiya97 7 місяців тому +1

    100%உண்மை

  • @AjithUjire
    @AjithUjire 7 місяців тому +6

    Super 💯💯💯💯💯 Akka

  • @kirubawathi.k8556
    @kirubawathi.k8556 7 місяців тому +5

    சூப்பர் சகோதரி திமா நன்றி உரைக்க சொன்னது

  • @lathasabesan1641
    @lathasabesan1641 7 місяців тому +4

    அருமை உண்மை

  • @steephanmathew3078
    @steephanmathew3078 7 місяців тому +2

    Yes you are right

  • @gudurinageswararao9739
    @gudurinageswararao9739 7 місяців тому +2

    Very true❤

  • @vidhyakathirvel3725
    @vidhyakathirvel3725 7 місяців тому +4

    Super akka

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 6 місяців тому

    100% க்குமேல் உண்மை.

  • @padmarao2333
    @padmarao2333 7 місяців тому

    100% truth. God bless Deepa.

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 7 місяців тому +1

    உண்மை

  • @Reuban-kb7xc
    @Reuban-kb7xc 7 місяців тому +1

    அது தாய் இல்லை பேய்,உண்மையை எடுத்து பெற்றோர்கள் முன்னிலையில் சொன்னா தீபா அக்காவுக்கு எங்கள் வாழ்த்துகள்

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 7 місяців тому +3

    உண்மையை உரக்கச் சொன்ன தீபா அக்காவுக்கு பாராட்டுக்கள்

  • @vickferb
    @vickferb 7 місяців тому +1

    Correct 💯

  • @thomaskarunanithi7704
    @thomaskarunanithi7704 6 місяців тому

    Super Deepamma.

  • @honeydropz2081
    @honeydropz2081 6 місяців тому

    Super mam.... Correct 💯

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 7 місяців тому +102

    தன்னை வளர்க்கும் போட்டி வள்ளுவனை விட ஒரு கம்னாட்டி கூட நெருங்க முடியலை ஏன்?

  • @kathirresan6442
    @kathirresan6442 7 місяців тому

    நல்ல கருத்து அக்கா ❤

  • @marygilda8684
    @marygilda8684 7 місяців тому +5

    Yes correct

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 7 місяців тому +1

    அருமை🙏🙏🙏🙏

  • @nagalakshmiramasamy4749
    @nagalakshmiramasamy4749 7 місяців тому +1

    True

  • @umaram789
    @umaram789 7 місяців тому +1

    Super akka unmai

  • @lathavenkatesh3101
    @lathavenkatesh3101 7 місяців тому +5

    True ❤❤❤❤

  • @saravanansaravanan-ux2hw
    @saravanansaravanan-ux2hw 7 місяців тому

    Even a psychologist not yet said this
    Nice talk👍

  • @RajamMRaja-ty1rn
    @RajamMRaja-ty1rn 7 місяців тому +5

    அக்கா நீங்க சொன்ன விசயம் 100 சதவீதம் உண்மை, இது சில சமயங்களில் பெத்தவங்களுக்கு தெரியமட்டுங் என்ன பன்ன

  • @saravanaposter8723
    @saravanaposter8723 7 місяців тому

    சரியாக சொன்னீர்கள் பிள்ளைகள் வெற்றி பெற்றாலும் அழுகிறார்கள் தோல்வி அடைந்தாலும்.அழுகிறார்கள்.