சிவவழிபாட்டில் அசைவம் சாப்பிடலாமா ? இது என்ன கேள்வி |
Вставка
- Опубліковано 9 лют 2025
- சிவவழிபாட்டில் அசைவம் சாப்பிடலாமா ? இது என்ன கேள்வி | #sivapithan gobinath | lord shiva videos This channel speaks about lord shiva videos and shorts and power of lord shiva. #sivapithan video shorts whatsapp status channel which contains lord shiva songs speech in tamil by #gopinath| #சிவபித்தன் | #sivapithan channel | best #spiritual #channel of #athma gnana to mind namma bhoomi namma samy
===================================
Follow the Siva Pithan channel on WhatsApp: whatsapp.com/c...
====================================
சிவன் உங்களுடன் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தும் காரணிகள் : • சிவன் உங்களுடன் தான் இ...
உன் மனம் குழம்பும் போது 1 முறை கேள் குழப்பம் தீரும்
: • உன் மனம் குழம்பும் போத...
தனிமையில் இருக்கும் போது கேளுங்கள் ரகசியம் தெரியும்
: • தனிமையில் இருக்கும் போ...
இவர்கள் மட்டும் தான் சிவனை வழிபட முடியும்: • இவர்கள் மட்டும் தான் ச...
இந்த 4 பேரை சிவனுக்கு மிகவும் பிடிக்கும்
: • இந்த 4 பேரை சிவனுக்கு ...
இரவு தூங்கும் முன் இதை பார்த்துவிடுங்கள் : • இரவு தூங்கும் முன் இதை...
தனியாக அமர்ந்து கேளுங்கள் வாழ்க்கை மாறும்
: • தனியாக அமர்ந்து கேளுங்...
To support Sivapithan Trust :
Account name: SIVAPITHAN TRUST
Account number: 615705006534
Ifsc code:ICIC0006157
Bank ICICI
Current account
Branch: Puliyur
** sivapithan trust site for more details
(Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)
ஐயா தங்களது ஒவ்வொரு பதிவும் சிவ மந்திரம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏om namasivaya 🙏 Guruvadi saranam 🙏 Thiruvadi saranam 🙏 Vaalga valamudan ❤️
🙏🏵️🌙சிவ சிவ🔱☀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநமக
அடியேன் சென்னையில் திரு ஒற்றியூரில் இருக்கிறேன் எனக்கும் தங்களை கான ஆவலாக உள்ளது தங்களுடைய இருப்பிடம் எங்குள்ளது இறைவன் அனுக்கிரகம் இருந்தால் கண்டிப்பாக அடியேன் நேரில் வருகிறேன் நமசிவாய
Om namah shivaya 🙏❤
Om namah shivaya
ஓம் சிவாய நமஹே
Om namah Shivaya 🙏🙏🙏🙏🙏
Om Namasivaya ♥️🙏
Feb 8 Thai Mirukasiricham
கண்ணப்ப நாயனார் குருபூஜைப் பற்றி ஒரு பதிவு தாருங்கள் ஐயா
ஒம் நமசிவாய❤
ஓம் நமசிவாய 🙏🙏🙏
சிவாயநம🙏🙏🙏🙏
🙏 Om namah shivaya 🙏
இந்த பிரபஞ்ச பெருவெளியில் பிறந்த நமது ஸ்தூல நமசிவாயமாகிய உடலே சுத்தம் சைவம் அனைத்தும் இந்த உடல் மிக புனிதமானது சிவ வழிபாடு என்பது அந்த பேரண்ட பெருவெளி சுத்தம் சைவத்தை பற்றி அதன் வழி செல்ல இந்த உடலை அசுத்தமாக அசைவம் எனும் இறந்த பினங்களை நமது வயிறு எனும் சுடுகாட்டில் எரிக்க கூடாது அசைவத்தால் அசுத்தமாகிவிடும் சிவன் வழிபாடென்பது கோயில்ல போய் கும்பிடுவது சிவ வழிபாடென்பது இந்த சுத்த தேகத்தை மேலும் புனிதமாக்குவது நான் கூறப்போவது புரியனும் நமது உடல் ஒருஸ்தூல நமசிவாயம் இது இயங்க அண்ட மாஸ் நமசிவாயத்திலிருந்து நீர் நெருப்பு காற்று தேவை நிலம் நமது உடல் இவை ஆகாயத்தில் உள்ளது எனவே இந்த பஞ்சபூத சக்தியான உடலையும் அண்டத்தையும் அதாவது இந்த சுத்தத்தை அசைவம் உண்டு அசுத்தமாக்க கூடாது கோபி சரியா எனக்கு தயவுசெய்து பதில் அளிக்கவும் நமது உடல் ஒரு சிறிய நமசிவாயம் வெளிய உள்ள பெரு நமசிவாயத்தால் அனைத்தும் நடக்கிறது ஓம்நமசிவாய சிவாயநம ஓம்
உங்களிடம் அடியேன் பேச ஆவலாக இருக்கிறேன் சிவா.
மிகவும் சரி
@SivaPithan நன்றி நமசிவாய
Nangal Asaivam Sapiduvathillai Hara Hara Mahadeva
om namachivaya
🌺🌷⚘om namasivaya🌺🌷⚘🙏
அன்புள்ள கோபி மூன்று கமெண்ட்ல போட்டிருக்கேன் மீதம் இரண்டும் தயவுசெய்து பாருங்க நிறைய கலந்துரையாடலாம் நான் சென்னைல நீங்க எங்கன்னு தெரியல நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவன் வழிபாடு சிவ வழிபாடு வேறுபாடு சிவ வழிபாட்டின் வழிகாட்டி சிவன்வழிபாடு உலகிலுள்ள ஜீவராசிகளுக்கு அனைத்திற்க்கும் உதாரண புருஷன் சிவபெருமான்
வணக்கம் கோபி அண்ணா சிறுவயதில் நான் அசைவம் விரும்பி சாப்பிடுவேன் 10வது படிக்கும்போது திடீர்னு ஒருநாள் ஒரு உயிரை கொன்னு சாப்பிடறது தப்புனு உள்ளுணர்வு சொல்லிச்சு அதுலருந்து அசைவம் சாப்பிடறத கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தினேன் முட்டை, கருவாடு மட்டும் எடுத்திட்டிருந்தேன் இப்ப அதையும் நிறுத்திட்டேன் எங்க வீட்ல எல்லாரும் நா சும்மா பந்தாக்காக சாப்பிடறதில்லனு நினச்சிட்டருக்காங்க அண்ணா😂😂
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
கல்லால் அடிபட்டு காட்சி தந்தொனேய். காண. வேடன். எச்சில். கனியும். தின்றோனே. வில்ளால். அடிபட்டு. மேன்மை. கொண்டோனே.. வேணுக்கொரு. பிள்ளை. கறியும். தின்றோனே.. சாம்பாசதாசிவம். சம்பாசதாசிவ. சங்கரனே. ஏன்று. பலந்தமிழ். பாடல். ஓன்று. உள்ளது. அய்யா.
சிவ ஆகம விதி படி கட்டியுள்ள சிவாலயங்களில் பொருமையாக பார்த்தால் தெரியும் நாம் யார் நமது ஆயுட்காலம் மூலத்தில் அருஉருவமாக இருக்கும் லிங்கவடிவம் நமது உயிர் நந்தி நமது மனம் அந்த இடத்த மட்டும் சுற்றி வர குரு தட்சணாமூர்த்தி இவர் சிவன் உருவமுள்ளவர் சிவம் உள்ளிருக்கும் லிங்கம் பிறகு பின்னால மகா விஷ்ணு உயிர்களின் தாய் காக்கும் கடவுள் பிறகு துர்கா தேவி உடம்புல ரத்த அதிபதி பிறகு நடராஜர் எல்லாம் ஒன்றுதானே ஏன் அனைத்தும் பிரிக்கப்பட்டுள்ளது நடராஜர் ஜீவராசிகளின் இதய இயக்க கடவுள் எலக்ட்ரான் நியூட்ரான் புரோட்டான் போன்ற அனுமிண்சாரம் மூலமாக இயக்குபவர் இதன்தொடர்ச்சி மீண்டும் வரும்
ஐயா உங்களுடைய சிவம் மந்திரத்தை சொல்லும் போது எனக்கு
அன்பு கோபிக்கு இது ஒரு நல்ல தலைப்பு சிவ வழிபாடு சிவன் வழிபாடு வேறுபாடு உள்ளது மனித குலம் தோன்றிய காலத்துல இருந்து இந்த உணவு பழக்கத்தினூடே பக்தி பக்தி வழிபாடு என்பது வேறு ஞான மார்க்கம் என்பது வேறு பேரண்ட பெருவெளியில் உள்ள பூமில நாம் வாழும் காலம் மிக குறைவு எதை உண்டு நீண்ட காலம் வாழமுடியும் பெருவெளியில் உள்ள சைவ சுத்த நிலையோடு நமது உடலை சமன் செய்யும் தகுதியை அடைய ஞான மார்க்கத்தை தேர்ந்தெடுக்கப்பட்டு அதன்வழி வாழ்பவர்களாளே இது சாத்தியம் நாம பட்டையிட்டாலும் கொட்டைகட்டினாலும் சில நேரங்கள்ல தவிர்க்க முடியாததாகிவிடுகிறது
அற்புதம் சிவா. நீண்ட காலம் வாழ்வது நம் கையில் இருக்கிறதா, நாம் உண்ணும் உணவை பொறுத்து இருக்கிறதா சிவா?
உண்ணாமல் இருந்தால் @@SivaPithan
தொடர்ச்சி அந்த மின்சாரம் மட்டுமே போதாது காற்று வேனும் மூச்சு இழுத்து விடுவதல்ல ஊயிர் இருக்கும் ஆனா சுவாசிக்காத நிலை காற்று உடலினுல் சர்குலேசன் ஆகும் இது சாகா கால் வேகாத்தலை போகாப்புனல் எனப்படும் நிலை நம்மால் இப்ப முடியுமா இறைவன் உங்களை தேர்ந்தெடுத்தவராக இருப்பவரால் மட்டும் முடியும் சரி எப்படி மூனு வேளை உணவு இரு வேளை பின் ஒரு வேளை மீதம் இருவேளை தண்ணீர்மட்டும் பின் மூனுவேளையும் தண்ணீர் மட்டும் பின்பு காற்றே உணவு உயிர்வாழ இதற்கான குரு இப்ப யாரும் இல்லை இது வையத்தில் வாழ்வாங்கு வாழும் நிலை உணவு தேவையில்லை முடியுமா
Naa asaivam today sapten romba feel pannen cause I have health issues that's y. Erunthalum shivaperumane enna manichidunha nu sollitu tha sapten 😢
Appa
நீங்கள் அசைவம் சாப்பிட்டுவிட்டு நிறுத்தியவரா அல்லது எப்பொழுதுமே சாப்பிடாதவரா?
சாப்பிட்டு நிருத்தியவன் தா சிவா
ஓம் நமசிவாய 🙏
ஓம் சிவாயநம சிவாய