பாம்பு, தேள் பயத்துடன் மின்வசதி இல்லாத வீட்டில் தனியாக வாழும் பாட்டிக்கு சோலார் மின் விளக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • மின்வசதி இல்லாத வீட்டில் பாம்பு, தேள் பயத்துடன் தனியாக வாழும் பாட்டிக்கு சோலார் மின் விளக்கு
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 2 дні тому +11

    இந்த மாதிரி மெனக்கெட்டு போய் உதவி பண்றது க்கு ரொம்ப நன்றி my country foods Anathi team, help பண்றவங்களுக்கும் ரொம்ப நன்றி 🙏

  • @SakthivelSakthivel-uz7nf
    @SakthivelSakthivel-uz7nf 2 дні тому +10

    இந்த உதவி செய்த குடும்பத்தாருக்கு நன்றி

  • @Jonekitchen
    @Jonekitchen 2 дні тому +1

    Unga manasu nalla manasu sister help panringa super sister Vallthukkal sister 👌👌

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 дні тому +4

    Super 💯 akka great job 🎉hats off akka ❤❤❤🎉🎉🎉🎉

  • @sairamsairamsairam
    @sairamsairamsairam 2 дні тому +2

    Akka food thevayanathu yara vangikudungaka

  • @ganesanr3553
    @ganesanr3553 2 дні тому +3

    நன்று நன்று....👍👍👍👍

  • @santhychanemougame4608
    @santhychanemougame4608 2 дні тому

    👍👍👍
    very nice acca.
    without light it is hard to live.
    help somebody it is a gift of God
    you are great.

  • @jk1402
    @jk1402 2 дні тому

    Good job aanandi

  • @saranyammuthug2769
    @saranyammuthug2769 2 дні тому +1

    Very nice ❤

  • @manjumunch9537
    @manjumunch9537 День тому

    Akka cuddalor mavattam parangipettai intha uru la vaduvammal yenkira pati irukkanga avanga veedu ilama poochi kadi 🐁🐍🦎🐞🦂 valnthu varanga yaruila plz uthavungal akka pavam avanga kail amount kudaila

  • @user-fg8us3ui9t
    @user-fg8us3ui9t День тому +1

    கட்டில் வாகி கொடுக்க

  • @rajafelixrajafelix471
    @rajafelixrajafelix471 2 дні тому +2

    Super akka

  • @helenkirupaj3847
    @helenkirupaj3847 2 дні тому

    Very nice 👍

  • @GomathiGomathi-zt7rr
    @GomathiGomathi-zt7rr 2 дні тому

    Akka ungaluku nila manasu thanks

  • @sarasmunia9134
    @sarasmunia9134 2 дні тому

    Super👌👌 🎉🎉

  • @stalinfro
    @stalinfro 2 дні тому

    akka very good d

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt День тому

    👌👌👌

  • @charlottedawson4978
    @charlottedawson4978 2 дні тому +1

    Leave to the.them

  • @kokilabalachandar9251
    @kokilabalachandar9251 2 дні тому +1

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 2 дні тому

    🙏

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vinayakranjith3566
    @vinayakranjith3566 2 дні тому +7

    Appo subscriber tha ellam pandranga neenga onnum pannala nallathu

    • @lakshmiradhu
      @lakshmiradhu 2 дні тому +7

      Vekkama illai. Avanga uzhaippu evvalavu. Moreover jolly aah paduthukittu comment adikkareenga. Ungalaaadhiri aal andha money eh use pannuveenga.
      Don't worry Anandhi and thambi. We r all beside u

    • @KalavinSamayal
      @KalavinSamayal 2 дні тому +12

      யார் செய்தால் என்ன உங்களால் ஒரு சிறு உதவி பன்ன முடியுமா ? கமெண்ட் யார் வேண்டுமானாலும் பன்ன முடியும் உதவி செய்ய முடியாது உங்களால்

    • @KalavinSamayal
      @KalavinSamayal 2 дні тому +6

      களத்தில் இறங்கி வந்து வேலை செய்து பாருங்கள் அப்பொழுது தெரியும்

    • @rajesvari9535
      @rajesvari9535 2 дні тому +2

      ​@@lakshmiradhuwell said anandhi & family take the effort to get generous subscribers to help people in need & also help to build the huts

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 дні тому +2

      Avanga veetula unna madhuri A C ROOM la utkandhukittu illa. Poi paaru avanga yellaraiyum one day evalow velai seiranganu appo theriyum avangala pathi unakku. Avanga podura effort ku avangaluku gain kidaikuthu..avanga oneum summa utkandha iduthula irundhu sambarikala . Yellar kadina uzhaipu moolamthan kidaikuthu💪💪💪💪ethuvum summa varala. Vaai irukkunu ethaiyum pesa koodathu. Nee 10 rs oru biscuit pocket kooda vaangi thandhu irukka maata nee yellam pesa vandhuta 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️