Sollathigaram | ”திமுக அனுதாபி என்று முதல்வர் சொன்னது ஏற்கத்தக்கதல்ல..” | Anna University Issue

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 114

  • @alicejustine9826
    @alicejustine9826 15 днів тому +30

    ஞானசேகரன் எப்படியும் ஒரு வருடம் கழித்து பெயிலில் வந்து ஸ்டாலின் கொண்டாடும் மூன்றவது தியாகி ஆகி விடுவான்.

  • @srikanthv8469
    @srikanthv8469 15 днів тому +15

    நியூஸ் 18 தமிழ்நாடு தயவுசெய்து கார்த்திகைசெல்வனை நீக்கவும். கார்த்திகைசெல்வன் செல்வன் ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர வேண்டும், அவருக்கு நல்ல சம்பளம் கிடைக்கும்

    • @kumarsamy631
      @kumarsamy631 14 днів тому +2

      இப்பொழுதே இவருக்கு சம்பளம் வந்து கொண்டிருக்கிறது.

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 14 днів тому +6

    கார்த்திகை செல்வன் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களை கார்னர் செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார். எக்கசக்க குறுக்கீடுகள்.

  • @namasivayam5865
    @namasivayam5865 15 днів тому +8

    குபேந்திரன் அவர்கள் தனித்துவமான பத்திரியாளர்
    உண்மையை பயமின்றி
    பதிவு செய்துள்ளார்🎉

  • @srikanthv8469
    @srikanthv8469 15 днів тому +8

    நியூஸ் 18 தமிழ் இன்னும் உங்கள் சேனலில் கார்த்திகைசெல்வனை வைத்திருந்தால் உங்கள் சேனலின் நம்பகத்தன்மை குறைந்துவிடும்.

  • @prekamkarthiga2440
    @prekamkarthiga2440 15 днів тому +19

    கார்த்திகை செல்வன் மூடிட்டு பதில்களை பதிவு செய் இங்கு வந்துள்ள விருந்தினர்கள் சிறுபிள்ளைகள் அல்ல

  • @Nthiru5
    @Nthiru5 15 днів тому +39

    கார்த்திகை செல்வன் நல்லா முட்டு கொடுக்கிறார்

    • @kspdpm6309
      @kspdpm6309 15 днів тому

      இவனுக தான் மாதாமாதம் வாங்குகறானுகளே😂

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 15 днів тому

      இவனுக்கு முட்டு கொடுப்பதுதான் வேலை

    • @ganesang9682
      @ganesang9682 15 днів тому

      Yes

    • @VadiveluK-l8l
      @VadiveluK-l8l 14 днів тому +1

      dei karthigaiselvan neeuyom dmk somba
      pothuvagapesu

  • @P.Elumalai7159
    @P.Elumalai7159 15 днів тому +15

    கார்த்திகைச்செல்வனுக்கு சேரவேண்டிய பெட்டி திமுக விடமிருந்து வந்துசேர்ந்ததிற்கு வஞ்சனை இல்லாமல் முட்டுக்கொடுக்கிறார்.

  • @srikanthv8469
    @srikanthv8469 15 днів тому +6

    ஒரு குழுவில் கேள்வி கேட்க நீங்கள் யார் கார்த்திகேசெல்வன். மற்ற குழு உறுப்பினர்கள் கேள்வியை வைக்கட்டும். கே பட்டியலைப் பெறுக கார்த்திகைசெல்வன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறு

  • @AskarK-cq3yr
    @AskarK-cq3yr 14 днів тому +2

    Super sir 💪💪💪🙏

  • @senthilkumar6651
    @senthilkumar6651 15 днів тому +21

    Anchor is 200% DMK Person

    • @kspdpm6309
      @kspdpm6309 15 днів тому +2

      100% உண்மை

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 15 днів тому +6

    பொய் சொல்வதில் வல்லவர்கள் விடியாத குடும்பம்

  • @vagishan84
    @vagishan84 14 днів тому +5

    Muttu selvan

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 15 днів тому +5

    🌱✌️❤️

  • @Thewiper2024
    @Thewiper2024 15 днів тому +8

    போக்சோ வழக்கு போடாமல் ஏன் குண்டாஸ் வழக்கு போடவேண்டும்,.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 15 днів тому +1

      போக்சோ 18 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்டவர் இருந்தால் மட்டுமே போட முடியும் என்று இருக்கிறேன்

  • @Nthiru5
    @Nthiru5 15 днів тому +15

    நம்ம கார்த்திகை செல்வன் திமுக எதிரா பேசுனா நிறைய கேள்வி கேட்கிறார். ஆதரவா பேசு கேள்வியே கேக்குறது இல்லை. எலும்பு துண்டு நல்லா வேலை செய்யுது போல

  • @AskarK-cq3yr
    @AskarK-cq3yr 14 днів тому +2

    Super

  • @vedhanathant4286
    @vedhanathant4286 15 днів тому +11

    S he is dmk spoke person

  • @gskfinancialservices7449
    @gskfinancialservices7449 15 днів тому +5

    இந்த முதல்வர் தான் விக்னேஷ் கொலை பற்றி சட்டசபையில் போய் சொன்னார் இதுக்கு இன்னும் விவாதம் இல்லை

  • @vedhanathant4286
    @vedhanathant4286 15 днів тому +6

    Waste of time

  • @KrishnaSiva1985
    @KrishnaSiva1985 15 днів тому +4

    Neriyalalr 200

  • @veerachennai1
    @veerachennai1 15 днів тому +5

    Kothadimai Karthik gai Selva enna ya ippadi murattu kothadimai ya irukka

  • @natarajanrtitan8616
    @natarajanrtitan8616 15 днів тому +10

    Karthikaiselvan dmkwala

    • @vedhanathant4286
      @vedhanathant4286 15 днів тому

      he is like dmk spoke person

    • @moorthyd3268
      @moorthyd3268 15 днів тому

      இந்த ஊடகங்கள் எல்லாம் தீமூக ஜால்ரா

    • @moorthyd3268
      @moorthyd3268 15 днів тому +1

      இந்த நெறியாளர் தீமுக ஜால்ரா

  • @ravisankar1962-b3v
    @ravisankar1962-b3v 13 днів тому +1

    அறம் நின்று கொண்டு செய்யும் / திராவிட மாடல்‌ இதுதான் /. இன்னும் இருக்கு தமிழ் மக்களே

  • @jaiaries123
    @jaiaries123 15 днів тому +4

    Karthigai Selvan first allow the guest to speak. First learn that journalism. Why no interference when DMK speaking. Not only you Karthikeyan in PT news, News 18 and News 7. What you guys think guest will not speak because you guys have some agenda of safeguard this Dravidian model.

  • @pvenkataramaniyer
    @pvenkataramaniyer 9 днів тому

    நெறியாளர் சரியாக சீர்தூக்கி
    கேள்விகளை கேட்க குறுக்கிடவேண்டும்.

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 15 днів тому +3

    குபேன்திரனுக்கு எல்லா உண்மையும் தெரியும் போல, சொல்ல தைரியம் தேவயா

  • @alanalan2248
    @alanalan2248 11 днів тому

    யாரும்மா நீங்க.... சும்மா கிழி...
    நீங்க சொன்னதுல எனக்கு பிடித்தது. .... அரசை மிகவும் மதிப்பது மக்கள் தான்.... அரசை மோசமாக சட்டத்தை மதிக்காமல் இருப்பவர்கள் அரசியல்வாதிகள் .. சூப்பர்

  • @ganesang9682
    @ganesang9682 15 днів тому

    Yes

  • @balasupramaniyan1
    @balasupramaniyan1 15 днів тому +5

    Yov karthikai selva nee pesaama kalaignar tv ku poidu

  • @neelakandann5698
    @neelakandann5698 15 днів тому +3

    முழபூசனிகாய் சோற்றில் மரைப்பா ஓட்டு கிடைக்காதப்பா

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 10 днів тому

    வேட்டி சேலை கொடுக்கவில்லை ஏமாற்றி விட்டார்கள்

  • @vishnuramk4480
    @vishnuramk4480 14 днів тому +1

    karthikai selvan. Evlo kaluvi oothinalum. tirumba muttu kudukran. evlo time 200 vangirpan nu terla

  • @panneerselvam2207
    @panneerselvam2207 14 днів тому

    Short answer

  • @arumugam9598
    @arumugam9598 13 днів тому +2

    He is telling self finishing dmk colleges

  • @Sureshselvaraj-t1l
    @Sureshselvaraj-t1l 9 днів тому

    மிக நல்ல பத்திரிகையாளர். தயவுசெய்து உங்கள் வேலையைச் செய்யுங்கள், முட்டாள்தனமான செயல்களைச் செய்யாதீர்கள்.

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 14 днів тому

    Really appreciated Mr.Kubendran as a press person, I thought dmk supporter,previous admk always talk for dmk,now dmk govt but he talking for common people voice.

  • @gowthammudhaliyar8995
    @gowthammudhaliyar8995 15 днів тому +6

    Redlight dmk support media

  • @AS-uz2gf
    @AS-uz2gf 12 днів тому

    Is he moderrator?

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 10 днів тому

    டி எம் கே அடி மை கா... செல்வன்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 12 днів тому

    Anuthabiya Ecalavu Seiran Enral, sir. Evvalavu Seithu Erupan ?

  • @pkumaran5362
    @pkumaran5362 14 днів тому

    நீங்க ஏத்துக்களான போங்க...
    . எங்க கொள்கை கூட்டணி தலைவர்கள் ஏற்று கொண்டார்கள்.....
    நீங்க போய் திருமாவளவன், செல்வ பெருந்தகை, முத்தரசன் போன்றவர்கள் கொடுத்த பேட்டியை பாருங்கள்......

  • @ponnusamypnnusamy4853
    @ponnusamypnnusamy4853 14 днів тому

    நரிநல்லாவேமுட்டுக்கொடுக்கிறாய்

  • @subramanivasanth5203
    @subramanivasanth5203 15 днів тому

    Neriyalar romba pathattam adaiyadhe.

  • @venugopaljaganathan477
    @venugopaljaganathan477 10 днів тому

    நெறியாளர் அவர்களே,
    குறுக்ககுருக்க சொம்பு அடிக்காதே

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 15 днів тому

    முதல்வர் உண்மை தான் சொல்லுவார்😂

  • @VPandiaraja
    @VPandiaraja 15 днів тому +4

    கொத்தடிமை கார்த்திகை செல்வம்

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 8 днів тому

    குபேந்தினை எங்க பார்த்தாலும் அடிங்கடா