Moothurai | Avvaiyar Padal | மூதுரை | ஒளவையார்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Tamil Noolagam தமிழ் நூலகம்

КОМЕНТАРІ • 45

  • @madhavanmadhavan6722
    @madhavanmadhavan6722 3 місяці тому +7

    மிக்க நன்றி அம்மா.
    எளிமையாய்,விளங்கும் வகைக்கண்டு உரைத்தீர்.
    மிகுந்து மகிழ்ந்தேன்.
    தொடரட்டும் நற்பணி.

  • @ramaswamykv709
    @ramaswamykv709 2 місяці тому +2

    எளிமையும் இனிமையும் நிறைந்த பாடல்கள புனைவதில ஒளவையாருக்கு ஈடு இணை இல்லை.

  • @muruganmani6023
    @muruganmani6023 3 місяці тому +4

    சிறப்பு மிகச் சிறப்பு❤ வாழ்த்துக்கள்

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 2 місяці тому +2

    நல்லுரை வழங்கும் தாய்க்கு
    நன்றிகள் அனேகம் கோடி
    அல்லுனது அகத்தை விட்டே
    அடியுடன் அகல வேண்டின்
    தொல்லுல கெங்கும் வாழும்
    தோழர்கள் எல்லாம் ஔவை
    சொல்லு"மூ துரை"யைக் கேட்டுச்
    சுவைதமிழ்ப் பயில்க நன்றே
    சங்கிகள் அணியும் அந்தச்
    சால்வையா லான காவி
    அங்கியை யகற்றித் தூய
    ஆடையைத் தரித்த மர்ந்த
    வெள்ளுடை வேந்த ரான
    வள்ளுவர் ஓவி யத்தைத்
    தெள்ளுறப் பதிவு செய்து
    சேவையைத் தொடர்க நன்றே
    அல் - இருட்டு , துன்பம்
    --- கவி அரங்க.கிரிதரன்

  • @narayanaswamip91
    @narayanaswamip91 3 місяці тому +3

    அருமையான பதிவு

  • @loganathank774
    @loganathank774 2 місяці тому +1

    Very excellent . I have remembered after a long period Thank you ma. Please continue your work for the same .

  • @shenbhaga
    @shenbhaga 3 місяці тому +8

    தமிழில் இவ்வளவு சிறந்த பாடல்கள் இருந்தும் இப்போதய தலைமுறை ஆங்கில மோகத்தில் மூழ்கி இருக்கிறது.முற்றத்து முல்லைக்கு மணம் இல்லை...
    மூதாட்டிக்கு மனமார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்... சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 2 місяці тому

      @@shenbhaga
      தங்களது சிந்தனை சரியனதுதான் ஆனால்
      ஆங்கிலத்தைப் பயிற்றுமொழி யாகவும் தாய்மொழி தமிழை
      விருபப் பாடமாகவும் நமது
      தமிழ்நாடு அரசு வைத்துள்ளது
      மிகப் பெரிய கொடுமை அடுத்து நாம் தமிழர் கட்சி அரசுப் பொறுப்பேற்கும் காலம் வரும்போது இது மாறும் எனக்கருதுகிறேன் அனைவரும் தமிழ்தேசியத்தை ஆதரிப்போம் நன்றி மகிச்சி நண்பரே !

  • @muruganvel7394
    @muruganvel7394 3 місяці тому +2

    Thanks uploader

  • @RajuR-ib8ko
    @RajuR-ib8ko 2 місяці тому +2

    Arumai

  • @sankarkumar7659
    @sankarkumar7659 6 місяців тому +7

    நல்லா இருக்கு

  • @subbusrinivasarao4597
    @subbusrinivasarao4597 3 місяці тому +2

    Kindly avoid repeating the headlines of the poem "Moodhurai" Everyone know about the headings of it. The explanation for all poems are good, Thank you 🎉

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 3 місяці тому +2

    ❤😊👌🙏

  • @kirubakarank1377
    @kirubakarank1377 3 місяці тому +3

    Super

  • @AshokKumar-nk9df
    @AshokKumar-nk9df 21 день тому

    Welcome super good

  • @venkatramesh3333
    @venkatramesh3333 3 місяці тому +1

    தத்திக்குத் தெரியுமா? அவருக்கு பாடம் சொல்லிக் கொடுங்கள்😅😅😅😅😅😅😅

    • @sathiskumar2434
      @sathiskumar2434 3 місяці тому +1

      People believing in hard work do not follow releigon....u need not canvass for pillaiyar

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 місяці тому +4

    பயனுள்ள பணி சிறக்க வாழ்த்துகள்!

  • @balakrishnanv633
    @balakrishnanv633 3 місяці тому +3

    அருமை!! உங்கள் முயற்சி மேலும் மேலும் வளர்க🎉🎉

  • @aiswaryabhuvana1691
    @aiswaryabhuvana1691 3 місяці тому +5

    மிகவும் பயனுள்ள பகிர்வு

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 3 місяці тому +3

    நல்ல பயனுள்ள பதிவு. மிக்க நன்றி!

  • @selvarajanag5745
    @selvarajanag5745 3 місяці тому +3

    🙏 👌நல்ல முறையில் - நல்ல விஷயத்திற்கு, 👍நல்ல செய்தியாக எடுத்துச் சொன்னீர்கள். 🌝நன்றி. 💐
    வளர்க உமது பணி🌹🌻🌼

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 2 місяці тому +2

    ஔவையார் பாடலை இதுவரையும் கேட்டதில்லை ஔவையாரே நேரில் வந்து பாடியது போல் உள்ளது மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுளும் பெற்றுவாழ்க நலமுடன்.

  • @britemarketing
    @britemarketing 6 місяців тому +4

    சிறப்பு

  • @chellamuniyandik6859
    @chellamuniyandik6859 3 місяці тому +3

    அருமையான. விளக்கம் வாழ்த்துக்கள். சிவா.

  • @arunagiria3776
    @arunagiria3776 4 місяці тому +4

    நன்றி

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 2 місяці тому +2

    GREAT and USEFUL.
    VERY GOOD.
    THANK YOU VERY MUCH.

  • @sasthamaniiyer9718
    @sasthamaniiyer9718 2 місяці тому +2

    மிக்க நன்றி. அருமையான பதிவு.

  • @TheKrishnakumarr
    @TheKrishnakumarr 3 місяці тому +4

    இனிது இனிது
    தலை வணங்குகிறேன்

  • @சத்யாவின்பேழை
    @சத்யாவின்பேழை 2 місяці тому +2

    மடல் பெரிது தாழைதானே!...

  • @antonywinslows7038
    @antonywinslows7038 3 місяці тому +4

    சுப்பர் ❤❤❤❤❤

  • @krishnamoorthypalanisamy7210
    @krishnamoorthypalanisamy7210 3 місяці тому +2

    தங்களின் சேவை சிறப்பானது.
    உங்கள் சேவைக்கு நன்றி.

  • @gopalkrishan9826
    @gopalkrishan9826 3 місяці тому +2

    காலத்தால் அழியாதது கோபாலகிருஷ்ணன்

  • @sivajibala2974
    @sivajibala2974 3 місяці тому +2

    மிக்க நன்றி. எனது தந்தையார் நினைவு வருகின்றது.

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 3 місяці тому +2

    Arumai 1977 3rd std syllabus

  • @sg-dv2dj
    @sg-dv2dj 3 місяці тому +3

    Superb mam ..

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n 3 місяці тому +2

    Excellent ❤

  • @venivelu4547
    @venivelu4547 3 місяці тому +3

    👌👌🙏🙏🌼🌼

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ctvasanthi2332
    @ctvasanthi2332 3 місяці тому +1

    Thanks madam 🙏🙏🙏🙏

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 3 місяці тому +2

    Arumaiyana,thevaiyana pathivoo

  • @Swathika-sh1lg
    @Swathika-sh1lg 2 місяці тому

    Romba thanks sis.....explanation super....tamil noolgala padika avlo aasa...but....arththatha purunjukka mudilayenu ..nama tamile nku puriyamatithenu enake asingamavum iruku...kastamavum iruku...ungala mathiri thozhiyala ini padika mudiyum❤ thanks a lot..neraya noolgalkala videos podunga sis

  • @arularjunan8830
    @arularjunan8830 3 місяці тому +3

    நீங்கள் உண்மையான தமிழர் எனில் , திருவள்ளுவர் படம் வெண்மையான உடை அணிந்துள்ள படத்தை பதிவேற்றம் செய்யவும்.காவி உடை படத்தை நம் எதிரிகளான சங்கி ஆரியர்கள் பயன்படுத்துவர்.

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 2 місяці тому

      ❤ இந்த உலகில் தூய
      தமிழர்களுக்கு
      எந்த உயிர்களும் யாரும் நமக்கு எதிரிகளில்லை
      சங்கிகள் அணியும் காவி
      அங்கிகளை நீக்கினால் போதும்