Vlog - Still Can't Walk 😔😔 கஷ்டத்தில் காக்கும் உறவுகள் | Health Update | Karthikha Channel

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 603

  • @karthikha
    @karthikha  Рік тому +28

    Happy Morning Dear KC Familians ❤❤❤
    intha video va unga kooda share panninathula romba happy, video va fulla parunga comment pannunga ❤❤
    Don't miss out on Good Vibes Buy 1 and Get 1 FREE offer on 17th October. Offer available only at Purplle Diwali Sale
    Good Vibes Rosehip Radiant Glow Face Serum mlpl.link/INF1qdWs
    Good Vibes Rosehip Hydrating Glow Face Cream with Power of Serum mlpl.link/INFbw1ka
    Good Vibes Rosehip Range Combo Kit (Face Wash + Toner+ Face Serum + Face Cream) (Free Pouch) mlpl.link/INFmnacq
    Good Vibes mlpl.link/INFxLPdw
    Download app here: mlpl.link/u6m61INF
    Thanks for your prayers and support, Love u all, Takecare ❤❤

  • @jothi503
    @jothi503 Рік тому +50

    சீக்கிரம் சரியாகும் கார்த்திகா விரைவில் குணமடையும் கடவுளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 Рік тому +11

    கார்த்திகா இவ்வளவு அன்பான கணவர் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை இதுவும் கடந்து போகும் சீக்கிரமா குணமாகி வர கடவுளை வேண்டுகிறேன்❤❤❤❤❤

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Рік тому +10

    கார்த்திகா கவலை படாதீங்க உங்களுக்கு சிறிது ஓய்வு தேவை என்பதால் என்பதாலும் உங்கள் ஜீ யின் அன்பு மேலும் நெருக்கமாகவும் மேலும் உங்களின் அன்பு உறவுகளின் அன்பு இன்னும் இருக்கமாகவும் இறைவன் தந்த அன்பு. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Karma-Exist-w8c
    @Karma-Exist-w8c Рік тому +2

    A humble request kindly change this house past 1 year u are suffering a lot operations,land problem current problem health issues .I know ur elder sisters is in same appartment but just a suggestion in same apartment u can look some other vacant block ...Some changes are good for health and mental suggestion

  • @narayani4536
    @narayani4536 Рік тому +8

    blessed you are... அன்பான,அனுசரணையான கணவர்... சமர்த்து மகன்... உங்கள் மகன் அப்படியே உங்கள் கணவரைப் போலவே இருக்கிறார்.... ஒற்றுமையுடன் வாழ்க வளமுடன்!😊

  • @suganyasamidoss
    @suganyasamidoss Рік тому +9

    Take care karthika❤❤ சீக்கிரமே கால் சரியாகி நீங்கள் மீண்டும் மணக்க மணக்க... சுருள சுருள..... தளைய தளைய.... னு அழகாக இனிக்க இனிக்க பேசுவது கேட்க காத்திருக்கிறேன்... Get well soon dear karthikha... God bless you❤❤❤

  • @irinsheeba1830
    @irinsheeba1830 Рік тому +4

    நாம செய்யும் தானம் தர்மம் எல்லா தேவையான இடங்களில் கடவுள் நமக்கு உறவு மற்றும் நன்பர்கள் மூலமே உதவி கிடைக்க செய்வார் God bless you ma sekiram sariyaki varuvai

  • @harithraharithra7663
    @harithraharithra7663 Рік тому

    விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.இதுவும் கடந்து போகும்.ஜி இருக்கும் போது உங்களுக்கு எதுவும் ஆகாது.இதுவும் அழகான அனுபவம்.

  • @paramumurali6209
    @paramumurali6209 Рік тому +1

    Yenn pa pathu carefulla irukakudathu. Ji yum pavum sharvin um pavum

  • @mathileena4187
    @mathileena4187 Рік тому +3

    இப்படி பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு கார்த்தி... சீக்கிரம் சரியாக நான் கடவுளை வேண்டுகிறேன். கடவுள் கொடுத்த பரிசு உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் நலமுடன் ❤😘🥰💕

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 Рік тому +1

    Nammma hubby செய்வது சாப்பிட கஷ்டமா இருக்கும்.
    உன் hubby manasula kastam theriyudhuuu.unga appppa தெய்வம்

  • @logureva3052
    @logureva3052 Рік тому +2

    Ayyo karthi ma ennaoda ulmanasu sollite irunthuchu dr ennada vedio ethuvum varalaiye nu enna problem nu thank god dr ellam sari akidum ma

  • @selviprakash6898
    @selviprakash6898 Рік тому +1

    Happy morning அக்கா உங்க கால் சீக்கிரமாகவே குணமாகும் அக்கா சந்தோஷமா இருங்கள் நான் முருகன் கிட்ட வேண்டுகிறேன் அக்கா கவலை படாதீங்க அக்கா ❤❤❤

  • @sugusugu3268
    @sugusugu3268 Рік тому +1

    Ithuvim kadanthu pogum be strong, dr.get well come soon 👍❤️ naa dull ah irukum pothula ungala parthu tha boost aven.ipo ipdi parka mudila, sari aidum don't ry, God bless you 👍

  • @adityabala7786
    @adityabala7786 Рік тому +3

    Remba pain irruikkum sakothari enaikku puriyuthu but jewellry vangenal vlog poditheenga kannu padum sis yaru enna venallum pasaittum dont worry

  • @gayathrivenkat1330
    @gayathrivenkat1330 Рік тому +3

    Super hubby and family ungaluku kedachuruku karthi. U blessed karthi. Don't worry karthi. Ivlo anbu aravanaippu irukkum pothu get well soon karthi ma. Once again Happy Birthday to you karthi. God bless you.

  • @farhana7271
    @farhana7271 Рік тому +4

    God always like good hearted people ,,that's why he tests them ,, kann drishti dhaan sister,, parikaaram venduthal manasu la vacchkynga,,, you will get well soon,, don't worry akka

  • @manjulapalani7757
    @manjulapalani7757 Рік тому +1

    ஹாய் சிஸ்டர் உங்களை பார்த்துல ரொம்ப சந்தோஷம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி எப்போதும் சந்தோஷமாக இருக்க கடவுள் துணை இருக்கும் சூப்பரான கணவன் மனைவி நீங்க ஒருத்தர்க்கு ஒருத்தர் புரிந்து கொண்டு அன்புடன் அக்கறையுடன் இருக்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன் 🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳❤❤❤❤❤💜💜💜💜💜

  • @harithraharithra7663
    @harithraharithra7663 Рік тому

    nagative people யை விடுங்கள் . குடும்பத்தில் உள்ள நபர்களை பற்றி புரிதல் இன்னும் அதிகாரிக்கும்.ஆதனால் இந்த மாதிரி நேரத்தில் சந்தோஷமாக இருங்கள்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் தெய்வதுணையுடன்.

  • @shakilabanu9576
    @shakilabanu9576 Рік тому +1

    Idhuvum kadandhu pogum. Naa comment pannean sis. Seriously evlo pannittom idha panna maatoma moment dhan pa idhu. Seekram recover aaga iraivanai prathikkirean dear. Pasanga vedieo paarthuttu romba feel panninaanga. We prey u dear😢😢.related wishes dear🎉🎉🎉 karthi

  • @tamizholi6649
    @tamizholi6649 Рік тому

    கார்த்திகா, உங்க நல்ல மனசுக்கு சீக்கிரம் சரி யாகி விடும். அந்த சிவன் அருள் உங்களுக்கு கிடைக்க நான் வேண்டிக்கொள்கிறேன்.

  • @visalatchivisalatchi8526
    @visalatchivisalatchi8526 Рік тому +1

    நீங்களே உங்களை துறு துறுன்னு சொல்லிக்காதீங்க.அதே திருஷ்டி தான்.

  • @rajiprabha2108
    @rajiprabha2108 Рік тому +1

    Daily night udambu sariyaneno thrishti I mean sudam suthi podrunga akka, APM kal uppu edthu sudam suthura matri suthi washbasin tap open pani athula karachi vitrunga akka

  • @manimegalai4855
    @manimegalai4855 Рік тому

    சீக்கிரம் குணமாகி வருவீங்க அக்கா சீக்கிரம் பழைய கார்த்தி அக்கா மாதிரி குஷிய எனர்ஜியா பேசுற அழகான குட்டி கார்த்திகா எங்களுக்கு சீக்கிரம் வருவீங்க அக்கா உங்களுக்கு அழகான ஃபேமிலி கிடைக்க உங்க நல்ல மனசு தான் அக்கா காரணம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤

  • @pandiselvipandiselvi966
    @pandiselvipandiselvi966 Рік тому +1

    💚sister unkaluku satiyakum sister okva 🫂👍

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Рік тому

    Seekram ellame sari agidum karthika .. lovely husband and family... Sharwin kutty kooda evalo help pandraru... Idhu dha sister unga balame.... seekram sari agi dance pannuvinga karthi ma.. Get well soon da dear... Belated happy birthday dear...🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐

  • @jananinaveen45
    @jananinaveen45 Рік тому +2

    Sister don't feel nega apavumey super man dan 😊😊anna romba super negada evlo support panraduna sister inum sekerm nala aaiduvaga

  • @sharanyabalaji8985
    @sharanyabalaji8985 Рік тому +2

    உங்கள இப்படி பார்க ரொம்ப கஷ்டமாக இருக்கு அக்கா 😢 சீக்கிரம் செரிஆகுணம் அக்கா 💞

  • @gomukilanm1808
    @gomukilanm1808 Рік тому +1

    Hi akka good afternoon ❤eppo ok vaa akka pain paravaellai ya akka take care ur health akka ❤️ evalo pain layum sericha mukamma video poduringale akka u r a singapen akka 👍👌 ungalukaga naa pray pannikuren get well soon akka ❤️🥰

  • @lakshmipriyask9983
    @lakshmipriyask9983 Рік тому +2

    Hi karthi, you have thank to God bcoz of caring loving supporting your hubby in many ways in this situation.. And your sister and your father they all caring to your health so no worry you will be alright soonly... And doing work fast soonly.. Now you take rest with no worries ok va ah karthi... ❤

  • @santhamsamayal
    @santhamsamayal Рік тому

    என்னாச்சோ ஏதாச்சும் வெயிட் பண்ணதுல நானும் ஒரு ஆள் அக்கா நீங்க எவ்வளவு தைரியசாலி என்று எனக்கு நீங்க நல்லா வருவீங்க அக்கா😊

  • @usharanijs
    @usharanijs Рік тому +3

    You are an energetic girl, Karthikha... waiting for your come back... you will recover soon.... your sweetness towards your KC family is always lovely... Take care dear....

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 Рік тому +3

    You are blessed with a caring and sweet husband and child idukku mela what you need keep taking rest and get well soon maa

  • @gomathimathi5481
    @gomathimathi5481 Рік тому

    Hi கார்த்தி விரைவில் குணமடைய ஏழுமலையானை பிராத்திக்கிரேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @syedirfan927
    @syedirfan927 Рік тому +5

    விரைவில் குணமாகும் சந்தோஷமாக இருங்கள்❤நாங்கள் உங்களுக்கு அல்லாஹ் விடம் துஆ செய்கிறோம்

  • @shabanabanu4383
    @shabanabanu4383 Рік тому +1

    Feel panathinga akka... Sikiram sari aaidum..akka unga family unga kudave erukanga...theiriyama irunga...akka. Prey panren...akka kandipa sikram sari aidum...akka love u akka take care...❤❤❤

  • @esthervasanthi7318
    @esthervasanthi7318 Рік тому

    Hi sis, don't worry, seekram sariyadum sis,nalla family ,nice husband,kidachuruganga,god is great sis,suthi podunga sis. .

  • @bio366geethasankar7
    @bio366geethasankar7 Рік тому +1

    Seekram seri agidum akka God bless our family🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🤲🤲🤲🤲🤲🤲

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 Рік тому

    No feel karthika, எல்லாருக்கும் sila neram ithupola naraiya pblm varuthu. Yellam seekiram sari ahidum❤👍daily pesunga , and video podunga. Yair solrthaium kathil vangathiga karthika

  • @shastigoms
    @shastigoms Рік тому +2

    Take care akka ..epavume kastama nerathule help pana husband pakathule iruinthale pothum akka ...antha pain kuda theriyathu ..anna great...save ah iruinga akka❤❤❤

  • @shanthithiagarajan1847
    @shanthithiagarajan1847 Рік тому

    Vazhga valamudan dear Karthik sister.get well soon pa❤❤

  • @abusalim8469
    @abusalim8469 Рік тому +1

    Nicevlog. Take care sis. Anna help nice.

  • @DarshiniDarshini-d8r
    @DarshiniDarshini-d8r Рік тому +1

    Hi akka... ரொம்ப கஷ்டமா
    இருக்கு அக்கா...நல்லா ஆகிடும் ஒன்னு யோசிக்க வேண்டாம்.. நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் ❤

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 Рік тому

    விரைவில் குணமாக இறைவனைப்பிரார்த்திக்கிறேன் கார்த்தி..

  • @radhadurai5741
    @radhadurai5741 Рік тому +1

    கவலை வேண்டாம் சிஸ் சீக்கிரம் சரியாகிவிடும் God bless you sis❤❤

  • @sharifaalavu3804
    @sharifaalavu3804 Рік тому

    Akka neenga konjam rest edukatum nu kadavul rest kuduthurukaru pola.....udamba pathukanga....seekiram sari ayidum....dnt feel ka.....advance happy bday akka.....

  • @anithamonish7777
    @anithamonish7777 Рік тому

    Hi Karthika Sis... get well soon dear..... take care Sis.... Anna always super sis.... 😘sis ungala pakuimpothu rompa kaistama eruku Sis,yanaku sister ela Sis ungala yaain Sis mathare nanacha but epo ungala pakuimpothu feeling ah eruku. Take care Sis.

  • @revathi9282
    @revathi9282 Рік тому +1

    Hai akka sekirama seriyadum ka get we'll soon ka kandipa familyoda support Ella na manasu romba kastamai do um adhuvum husband help Ella na oneme Ella ka Anna Mari hus kedika romba kudithuvechirukunum ka happy birthday ka god bless u ka nice vlog 💞💞💞💐💐🍰🍰

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 Рік тому

    சீக்கிரம் சரிபோயிரும் சிஸ்டர் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிஸ்டர் 🎂🎊🎉😘😘😘👍🏼👍🏼💖😍🥰🤩👋🏿👋🏿👋🏿

  • @subhashinisaravanan6012
    @subhashinisaravanan6012 Рік тому +3

    Last few minutes emotional 😭 fellings நான் அழுதிடேன் family support is very important super waiting for birthday vlog take care take rest God bless you sister get well soon ❤

  • @aishwaryaaishwarya7873
    @aishwaryaaishwarya7873 Рік тому

    God bless you karthika don't worry ungaluku sikiram sariyadum❤naan sollurenu thappa ninakkathinga neenga vangra any items video's la kaamikathinga kannupadum nijama solluren kalladipattalum kannadi pada kudathunu solluvanga❤ Happy birthday karthika🎉🎉neenga inimel gold vanginalum sari dress vanginalum sari entha porul vanginalum konjam mattum share pannunga ellame share pannathinga kannupadum 100th la paathi peru appadithan irukkanga please naan solluratha kelunga karthika

  • @attalurisrividhya9200
    @attalurisrividhya9200 Рік тому

    Belated happy birthday chellam. Sari aidum ka. Kavala padathenga

  • @Abirami331
    @Abirami331 Рік тому

    Hi sis ungala pathadhu romba sandhoshama iruku sis nenga seekiram normal agiruvinga sis dont worry😊

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 Рік тому

    Inda maadiri timela be positive dont feel uravugalukku nandri sollikittey irunga slogam edavadhu padinga illa yaaravadhu padikka solli kellunga ungalukku manasu lesa irukkum

  • @srividyaprabhu2434
    @srividyaprabhu2434 Рік тому

    Bold lady facing al these issues with challenges.....positive vibes n all situation thank you

  • @SwethaGUMA
    @SwethaGUMA Рік тому

    சீக்கிரம் குணம் அடைய நான் கடவுள் இடம் பிராத்தனை கொள்கிறேன்❤❤❤சாய் பாபா விடம் வேண்டி கொள்கிறேன்❤❤❤

  • @anithar1201
    @anithar1201 Рік тому +1

    உங்களுக்கு திஷ்டி அதிகமா இ௫க்கு காா்த்தி இன்று சண்டே சுத்தி போடவும் பா சாியாகிவிடும் பா

  • @Karpagam-e7y
    @Karpagam-e7y Рік тому

    get well soon karthika
    unalla mudiyum comeback frien

  • @brightlinleena4351
    @brightlinleena4351 Рік тому +6

    Hello Akka.. Belated birthday wishes akka.. ❤❤❤❤ don't worry dear akka it's time for you to have some rest This rest will make you more stronger mentally and physically akka. This is the time you'll get more love and care and blessings from ur loved ones especially ur hubby.. ❤❤❤❤. Love you akka. ❤❤❤❤❤❤.. Take care and get well soon

  • @Sindhu-h7x
    @Sindhu-h7x Рік тому +1

    Crta sonnenga ithuvum kadanthu pogum don't wry sis take care😊

  • @umam3380
    @umam3380 Рік тому

    Haii akka don't worry Akka speedy recovery aagidum Anna supera try tiffen pannirulaaga superb akka ❤️ same place irukaruthu kastama
    Than irukum ithuvum kadanthu pogum akka naanum ipdi than kasta paten akka sari aagidum don't worry Akka luv u akka ❤❤⁰

  • @hemaraja1322
    @hemaraja1322 Рік тому +1

    Seekiram sari aagidum sis.vuge videos varame eneku energy illathe mathiri iruku. Seekiram sariyagi paleye mathiri thulli kuthipeege i miss you sis❤ take care

  • @Nsathiyapriya
    @Nsathiyapriya Рік тому

    Dont worry karthi ma.. its just a temporary only but really u r blessed to get a good and supportive family.. unga manasu pola ellamae nallathae nadakum.. Prayers for u and ur family 🙏🙏🙏 sorry to share this that u made me emotional.. ippadi neenga irukarathu enaku parkavae mudiyalai.. u r a kick booster to me.. seekirama palya karthi with bright smile ah parka virumbukiren.. god bless u karthi ma..

    • @karthikha
      @karthikha  Рік тому

      Thank you for your love my dear sis ❤

  • @preethiarul9056
    @preethiarul9056 Рік тому

    Hai akka nega konjam feeling a irukiga nu unga voice la ye theriuthu kandipa nega sona mari ethuvum kadadhu pogum hard situation a kadadhu vandha apram atha yosichu patha ethuka evalo aluthom feel panom nu thonum so free a viduga akka 2023 oct la ean bday apa ethala nadadhuchu nu nega next yr niyabagam vatchu indha bday va maraka kudathu nu god epdi panirukar pola dont worry akka be happy....

  • @amuthavalli2641
    @amuthavalli2641 Рік тому

    God give you good and lovely husband. Take care sister. You will get well soon

  • @PavithraPavithra-lj4fc
    @PavithraPavithra-lj4fc Рік тому

    Don't feel akka sari aakividum akka thirsty sutha poduinga akka good support akka anna sarvin good boy so sweet family support ❤️

  • @nancymary8912
    @nancymary8912 Рік тому +2

    Get well soon Karthika sister. Idhu varaikum ungaloda vloggula indha vlog thaan romba super ah irruku. Every husband should watch this. You are very blessed to have such a very good human as your husband. Take rest sister

  • @taj_sagothirigal
    @taj_sagothirigal Рік тому

    Hi ka super vlog anna tq help panrathuku super Anna take care of her siper video I pray for you take care get well soon ka sharru kutti super di chellam yq

  • @dhanalakshmisivakumar248
    @dhanalakshmisivakumar248 Рік тому

    இதுவும் கடந்து போகும்
    May GOD bless you

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 Рік тому +1

    My neighbour got hurt in small finger in toes and was in rest for 1month and later she she started walking,driving and going to office... So dont worry... She is also a very good devotee like you... Come back soon with same josh...

  • @kumarkum5403
    @kumarkum5403 Рік тому

    Akka rmba alagaya poatchu ka. Innaiku thaan ka paathen.. akka sikiiram sari aayrum ka. Anna unga mela vatchrka love care patka avlo alaga iruku kaa. Anna super anna. Tc chellakutty akka.

  • @doittakeit4463
    @doittakeit4463 Рік тому +1

    Seekaram sariyaidum Sis.❤ take care of ur health dear ❤

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Рік тому

    You do have my prayers. Take time to bounce back.

  • @suthaarivarasan1512
    @suthaarivarasan1512 Рік тому

    சிங்கப்பெண்ணே!
    இந்த vlog நான் எதிர்பார்த்தது. எவ்வளவு கஸ்டம் வந்தாலும் உங்கள் சிரித்த முகத்தையும் துணிச்சலான குரலையும் கண்டு ஓடிவிடும்! You give such a great positivity, and motivation. Thank you. You will be OK coming week! We are waiting for the Saraswathy poona vlog! Come on dear!!

  • @sivagamisankar1071
    @sivagamisankar1071 Рік тому +1

    Seikirama sari akitu neega varanum pray panikira vaga seikirama

  • @ramansai2343
    @ramansai2343 Рік тому

    Anni neenga oditea irundhinga rest illama adharkaka kadavul konjam rest koduthirukarnu nenachu indha natkalai kadandhu vanga valga valamudan ❤❤❤❤❤❤

  • @bhagyarathisanthoshkumar4118
    @bhagyarathisanthoshkumar4118 Рік тому +1

    Get well soon dear sis.....my prayers for your speedy recovery 🙏

  • @porselvivinod2407
    @porselvivinod2407 Рік тому

    Hi sis after long time comment panneran first Belated happy birthday sis.
    Kadvul nallavenga sothippar but oru nallum Kai Vida mattar sis lovable family ❤❤❤

  • @Pd14351
    @Pd14351 Рік тому +1

    Guru brother vera level pa neenga hatsoff to ur love care n affection nga thambi🎉🎉

  • @kanagachandran3361
    @kanagachandran3361 Рік тому

    கார்த்தி உண்மையா சொல்ற அண்ணன் உங்களை ரொம்ப ரொம்ப நல்லா பாத்துக்குறாரு அண்ணாக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன் கார்த்தி பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு துறுதுறுன்னு ஓடிட்டு வந்துகிட்டு இருக்கு உங்களுக்கு இப்படி ஆயிருச்சுன்னு கஷ்டமா இருக்கு உண்மையாலும் வெயிட் இல்லையின்னா கூட அவ்வளவு தெரிவித்துக்கொள்வது கஷ்டமா இருக்காது வெயிட்டா இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கும்நம்ம என்னதான் கவனமா இருந்தாலும் சில நேரங்களில் இப்படித்தான் நடக்குது என்ன பண்றது 😢😢❤❤

  • @anusatheesh2064
    @anusatheesh2064 Рік тому

    God bless u dr❤️❤️ சீக்கிரம் சரியாகிடும் ❤️❤️❤️

  • @sivagamisankar1071
    @sivagamisankar1071 Рік тому +1

    Manasu oru mathiri kastama eruku sis ugaluku seikirama sari akitu etha veetula neega nadakuratha pakanum sis happy birthday sis love you sis❤️

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Рік тому

    Get well soon ma - we will pray for Ur family - en husbandum 2018 la ithe mari keg fracture agi 7 months bed la iruntharu adhu evlo kashtamnu enakku puriyum - unga husband is such a nice person - God be with you

  • @mahicollections6252
    @mahicollections6252 Рік тому

    Dont worry sia seekiram sari agidum na pray panren

  • @baranik7431
    @baranik7431 Рік тому

    எல்லா சீக்கிரம் சரியாகிவிடும் சகோதரி கவலை வேண்டாம் முருகப்பெருமான் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு

  • @sathanbanu885
    @sathanbanu885 Рік тому

    Seekiram sariya poitum.get well soon. Don't feel dear

  • @priyaraja5060
    @priyaraja5060 Рік тому

    Hi desr. Sikiram recover akividuvinga. Ungala ippadi parkankastama iruku dear.

  • @preethip2009
    @preethip2009 Рік тому +1

    Ethuvum kadanthu pogum sister ❤👍

  • @swapnakamesh4779
    @swapnakamesh4779 Рік тому

    Enakum 5month munadi accident achi..muttila legment tear agidichi... operation Pani irukom.. ladies paduthuta romba kastam..get well soon

  • @thaslinnilofar5982
    @thaslinnilofar5982 Рік тому

    Hi my lovely sissy 😘 god bless you more and more don't worry sissy still we pray for you 🤝🤝 sharwin kutty chellam happy to see you chellam hi Chella kutty

  • @jansimohan5652
    @jansimohan5652 Рік тому

    Don't worry ma.. Edhuvum kadandhu pogum.. Kadavul asirvathikatum...

  • @manomanosaravanana316
    @manomanosaravanana316 Рік тому

    Hi sis ellam sekarma sari aiudum sis. Today vlog parthathula roomba happy sis.

  • @shanviranvivlogs6033
    @shanviranvivlogs6033 Рік тому

    Nenga nalla rest eduga unga face paka romba Dall ah iruku sis come back vaga sis be positive forever sis❤❤❤❤❤love you lot sis

  • @navilanganesh1897
    @navilanganesh1897 Рік тому

    Dhrishti suthi podunga sis,kitchen la bro irukuradhu paka kashtama irku, suru surupa iruka ungala ipdi paka kashtama iruku, take care sis

  • @AmudhaBabu-d5w
    @AmudhaBabu-d5w Рік тому +1

    Hai dear I'm amudhakanmani from ranipet district get well soon dear hope God will give strength for u and ur family always love you dear get back rockstar waiting

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Рік тому

    கவலைப்பட வேண்டாம் தோழியே
    கடவுள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்

  • @sruthi.k6029
    @sruthi.k6029 Рік тому

    Ethu kavala padathega sis seekarama sare ayeru. 👍get well soon❤🙏

  • @ffgamingyt4568
    @ffgamingyt4568 Рік тому

    Hii akka don't warry seekram sari aeidum stay blessed ❤️❤️❤️❤️ belated Happy Birthday 🎉🎉🎉akka

  • @jensichristopher4553
    @jensichristopher4553 Рік тому

    Hi Akka, get well soon