நீ ஜெயலலிதாவின் ஆள் என்ற கலைஞர்! Journalist Mani Interview | Chai with Chithra Social Talk | Part 4

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 286

  • @kmsdecorators9611
    @kmsdecorators9611 2 роки тому +29

    இதுவரை அளித்த பேட்டிகளில் தமிழகத்தின் நாடித்துடிப்பாக இது அமைந்துள்ளது.தமிழக முதல்வர் இதைப்பார்க்கவேண்டும் இது மணியின் குரலல்ல மக்களின் குரல்.

    • @akvadhan87kumar43
      @akvadhan87kumar43 2 роки тому +2

      Vidiyalu saamiyo

    • @vasansrni6143
      @vasansrni6143 2 роки тому

      அவருக்கு புரியும்?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Mr Mani DMK mel vanmam kondavar,ingitham kettavar.He assumes too much of himself
      Many journalist think ill of politicians out of whom.only honourable Prime minister& President r emerging.
      Only consoling thing is magazines only bring into light so many scams in our country.
      One journalist Mr Malan told in KALGI that ammaiyar J"had more 'cherishma' than amarar MGR.
      Ridiculous!

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 2 роки тому +11

    By giving Warning signals to the Government about the anti incumbency which is prevalent now,Mani Sir is assessing the situation correctly, esp. the rampant Corruption and it's fallout. It's time for the Govt to listen to the saner voices like Mr Mani which give the ground reality and initiate corrective measures, to stem the tide ( going against them.)

    • @williamsatish25
      @williamsatish25 2 роки тому +1

      I agree with you 100% it is sad that currently none are taking on contrast mind sets, forget about criticism.

    • @KS-yk2mh
      @KS-yk2mh 2 роки тому

      If DMK had so much brain, at least once they would have given good governance and got re-elected. They never did and they never can.
      இவனை மாதிரியே சுடலைக்கும் மண்டையில மயிரு மட்டும் இல்ல, மூளையும் இல்ல. சுடலையின் அப்பனுக்கும் மண்டையில மயிரு, மூளை ரெண்டும் கிடையாது.
      இல்லைன்னா ஒரு முறையாவது தொடர்வெற்றி பெற்றிருப்பான்

    • @guruzinbox
      @guruzinbox 2 роки тому

      இவரை விட நல்லா விவரமா குரல் கொடுத்தவர்கள் மாரிதாஸூம், பாண்டேவும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      @@guruzinbox
      HINDU FANATICS appadiththan pesuvan.

  • @mallitheva4761
    @mallitheva4761 2 роки тому +6

    கலைஞர் கலைஞர்தான்

  • @aravindbabu9608
    @aravindbabu9608 2 роки тому +3

    மாபெரும் ஆலுமை தலைவர் கலைஞர் அரசியல் அறிவு கொண்ட ராட்சசன்

    • @murali3147
      @murali3147 2 роки тому

      அந்த ராட்சசன் என்கிற பயன்பாடு
      மட்டும் சரி | அது தர்ம சக்திகளால்
      தகர்க்கப்படும். அது ஒரு சரித்திர விதி 1

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Voru soothiran arivu migunthavanaiyirunthal avanai mattam thatta palavazhigalaik kaiyalwan aryan.
      Atharku suthivalaichu varuvan aryan.
      Avan vaiyetherichal,kaazhpunarchi yellam veru,yeppadiyellamo puzhuguvan,character assassination adhu,idhu nnu yennennavo seivan.CHO.yeppadiyellamo muyanran voohoom......
      Except some dramas,emergency opposition,Chengalpet GH for DMK govt scan centre chamber,he did nothing for Thamizs.Earned 946 votes in South Chennai MP election in 1980.deposit lost.

    • @murali3147
      @murali3147 2 роки тому

      @@sivavelayutham7278 | கருணாநிதி
      .அறிவு மிகுந்தவர். அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழக மக்களே! தன் சுயநல குடும்பநல
      ஆதாயத்துக்காக தமிழக அரசியலை எல்லா விழுமியங்களில் இருந்தும் அந்தியப் படுத்தியவர். கடா மார்க்
      சாராயத்தை அறிமுகப்படுத்தி
      நீங்கள் குறிக்கிற சூத்திர குடிகளின் குடிகெடுத்தவர். ஊழல் லஞ்சம் என்று எல்லா துறைகளிலும் நீக்க மற நிறைய
      வைத்தவர். கொச்சை படுத்துகிற
      பச்சை அரசியலை முன்னெடுத்தவர். அவர் துவங்கி வைத்த தீமைகளின் தீயவிளைவுகள் இன்றும் தமிழகத்தை வேட்டையாடுகிறது.
      நேர்மையை நீர்த்துப் போகச் செய்த அவர் உங்களை போன்றவர்களின் மனச் சான்றையும் மரத்துப் போகச் செய்த தே அவர் செய்த பெரும் தீமை. ஆரியன் என்று சொல்லி
      உங்களின் எல்லா தவறகளையும்
      பார்க்கவிடாமல் செய்ததே அவர்
      தமிழினத்துக் செய்த பெரும் தீமை. இவரது வண்டவாளத்தை
      அறிய கண்ணதாசனின் வனவாசத்தை படித்தால் தெரியும்.
      குறிப்பு... தாங்கள் தமிழை எழுத
      பழகுங்கள். ஆங்கிலம் இப்படி உங்கள் மனத்தில் ஆழமாக வேருன்ற செய்தது தான் இவர்கள் தமிழிக்கு செய்த தொண்டு.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      @@murali3147 ippadi aayiram kathaipaarththachchu.
      Kaviyarasu kudigarar mattumalla amarar MGR patri KARUPPUPANAM padameduththar.padhavi vanthathum pechchumariyavar,kudigarar ayiram yezhuthuvar yena kalaignar vore vaarthaiyil pathil thanthar.Reimposed prohibition in 1974.1000 times recorded.Kalaignar meethu vanmam kaazhppunarchchi yaar kolvar yerkanave kooriyullen,soothiran vaaznthal pidikkathu,adhatku kalaignaraiththittuveergal,guname adhan,no wonder!Naam.Elangai Thamizhan,inge yezhutha iyalathu.

    • @murali3147
      @murali3147 2 роки тому

      @@sivavelayutham7278 வசவு தவிர பதில் இல்லை. காரணம் திராவிட
      வளர்ப்பு அப்படி. நினைவபடுத்துகிறேன். தமிழில்
      247 எழுத்துக்கள் உள்ளன. செயலில் எதுவும் இருப்பதில்லை.
      நன்றி.

  • @dhandapanis4974
    @dhandapanis4974 2 роки тому +3

    உண்மைதான் மணி ஷ்யாம் இவர்கலெல்லாம் ஜெயலலிதா ஆள்தான் நான் தராசு நெற்றிக்கண் பத்திரிகைகளை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 2 роки тому +6

    Mr Mani must be explicit on who is the founder of corruption and who sysstemised corruption .His experience is abundant. But he is having a negative view on BJP.As a journalist we want him to be impartial .Good interview. I like his genuineness and openness.

    • @Indian2285
      @Indian2285 2 роки тому +4

      he is a communist and a congress fan.. cant expect to be balanced

  • @pushpasasi9165
    @pushpasasi9165 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு அருமை அருமை அருமை

  • @malarvizhinatarajan4885
    @malarvizhinatarajan4885 2 роки тому +6

    Mani sir, your answers are super, unique.

  • @pechithaiparathi4756
    @pechithaiparathi4756 2 роки тому +4

    அம்மா அவர்கள் தன் குறைகளை உணர்ந்து தன் நிலைபாட்டில் துனிந்து தலைநிமிர்ந்து வாழ்ந்தார்கள். கீழ்தரமான செயல்களை அம்மா செய்யமாட்டார்கள்.

  • @duraivs1
    @duraivs1 2 роки тому +13

    மணி சார்... கீழ் மட்டத்தில் தான் ஊழல் என்று ஏன் பூசி மெழுகுகிறீர்கள்...

    • @guruzinbox
      @guruzinbox 2 роки тому

      மணியார்டர் நின்னுடுமே 🤣

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Mel mattaththai sonnal kaiyil proof venume!?

  • @venmanian8099
    @venmanian8099 2 роки тому +5

    Brilliant, well thought out answers. Mani sir is a precious jewel for TN. His comments on Kalaignar was an eye opener for me and increased my realization of the greatness of that leader.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 роки тому +7

    @journalist Mani- கலைஞருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் மற்றும் நேர்காணல் செய்வது அருமை-அது நன்று. ஆனால் அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த அனைத்து ஊழல்கள் குறித்தும் நேரடியாக அவரிடம் கேள்விகள் கேட்டீர்களா? இது தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பிரச்சனை, பேச்சுக்களால் எளிதில் ஈர்க்கப்பட்டு, முக்கியமான விஷயங்களை மறந்துவிடுகிறார்கள்.

    • @dhanavel2675
      @dhanavel2675 2 роки тому

      Dei baadu yenna da ozhal pannaaru..

    • @ramananramanan568
      @ramananramanan568 2 роки тому +2

      சட்டம் ஒழுங்கு கருணாநிதி காலத்தில் மிகவும் மோசம், எங்கள் பகுதிகளில் ரவுடிகளின் தொல்லைகள் மிகவும் மோசமாக இருந்தது, ஒரு பத்து வருஷம் அமைதியாக இருந்தது. இப்போது மீண்டும் தொடங்கிவிட்டார்கள் rowdigal.

  • @thangavels9261
    @thangavels9261 Рік тому +1

    Mani ❤super🇮🇳🇮🇳🇮🇳💯💯🇮🇳🇮🇳💯💯🇮🇳🇮🇳

  • @pskchannel866
    @pskchannel866 2 роки тому +2

    System problem ? Tell how to control it

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 2 роки тому +4

    #கலைஞர் 🔥🔥🔥🔥

  • @2logj
    @2logj 2 роки тому +1

    அருமை அருமை அருமை.
    நான் நண்பர் மணியைப் பத்திரிக்கையாளர் சிங்கம் என்று அழைப்பேன். அதற்குக் குறையில்லாமல் விளங்கினார் இன்று.அவர் கணிப்பு சரியானது.
    மதவாத அரசியல் இப்பொழுது வந்துவிட்டது.அது வந்து விட்டதால் யாரும் அண்டைநாட்பைப் பற்றிய கவலை வேண்டாம்.உள்நாட்டிலேயே மக்கள்
    எழுந்திருப்பார்கள்
    எழுச்சியுருவார்கள்
    எதிர்த்திருத்யிடுவார்கள்
    மதவாத அரசியலை.பங்கு கேட்பார்கள். 1776 அமெரிக்க விடுதலை எடுத்துக்காட்டு.
    1947 இந்திய விடுதலை எடுத்துக்காட்டு.2014 இங்கிலாந்து விடுதலை ஐரோப்பிய ஒன்றியத்யில் இருந்து.
    திமுக விழித்துக் கொள்ள வேண்டும். திமுகவிற்கு விடியல் இன்னும் வரவில்லை.

  • @williamsatish25
    @williamsatish25 2 роки тому +1

    I agree with what Mr.Mani is saying from 80s i used to follow the news from 90s Jayalalithaas days were dark days for press and I agree with what he said about Karunanidhi's period The press did have few privilege.

  • @vinayan6740
    @vinayan6740 2 роки тому +5

    கருணாநிதி ஐ கலைஞர் என்பான்,,, ஜெவை ஜெயலலிதா என்பான் இவன்

  • @sathasivamauthimoolam7154
    @sathasivamauthimoolam7154 2 роки тому +2

    கருணாநிதியின் சகிப்புத்தன்மை பற்றி பேசும் மணி அவர் மற்றவர்களை எவ்வளவு தரகுறைவாக பேசினார் என்பதை கூறவில்லையே.

  • @kalimuthulakshmanan6530
    @kalimuthulakshmanan6530 2 роки тому +2

    மிக அருமையான பேட்டி

  • @இர.செந்தூர்குமரன்

    முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா மானம் மரியாதை உள்ளவர் அதனால் அவர் மீது சொல்லும் பழிக்கு அவர் வழக்கு தொடர்கிறார்.....
    கலைஞர் அவருக்கு அதெல்லாம் இருக்குதா என்று தெரியாது

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 2 роки тому

      Motha maanam Mariyaathaiyum Appollo la kappal aerichae....

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 роки тому +8

    But he is refuse to accept the truth that BJP's power and attraction towards peoples, soon your party eradicate from Political space 👍

    • @viramarun
      @viramarun 2 роки тому +2

      💯 % BJP rooting for long haul

  • @mychessmaster
    @mychessmaster 2 роки тому +1

    அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டார்கள். சில இலவசங்களை பொங்கல் கரும்புபோல் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளமுடியுமா.

  • @நரவேட்டையன்1992

    15:16 ஒ திமுக ரிசல்ட் வரும் போதே விலங்காது நினைச்சியா மணி அப்படி என்றால் ஸ்டாலின் ஆட்சி மட்டும் எப்படி விலங்கும் மணி அவர்களே

  • @raju1950
    @raju1950 2 роки тому +7

    Forget all those journalistic issues..comedy talks.
    State administration handling wise jayalalitha is
    far capable leader than karunanidhi.
    After kamaraj Jaya is the best CM
    tamil nadu had.
    Other issues like sense of humour is much secondary.

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 роки тому +4

    "வா நாம் இருவரும் சேர்ந்து
    தீக்குளிப்போம் " என்று டெல்லியில் ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு பதில்
    சொன்னவர் இவர். இதை பற்றி மணி என்ன சொல்லுகிறார்.

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 роки тому +4

    Nice

  • @நரவேட்டையன்1992

    16:49 என்ன மணி 24 நாடாளுமன்ற தேர்தல் தான் வரும் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் தான் வரும் என்றால் என்ன திமுக ஆட்சி கலைக்கப்படுமா மணி அவர்களே

  • @garavind0074
    @garavind0074 2 роки тому +8

    Kalaingar ulla thiramai konjum koda Stalin illai ya.🙃🙃

  • @HemaLatha-vp4lt
    @HemaLatha-vp4lt 3 місяці тому

    முன் பகுதியில், நீதிமன்றத்தில் நின்றால் தான் சரியான விமர்சனம் என்று கூறிவிட்டு, இவருக்கென்று வரும்போது நிலை மாறி பேசுகிறார்

  • @velavansvelavans2347
    @velavansvelavans2347 2 роки тому +3

    எப்பொழுதும் மணி sir na உண்மை பேசும் பத்திரிக்கையாளர்

  • @manivelraaj2787
    @manivelraaj2787 2 роки тому +5

    அன்புள்ள மணி sir mohana ragam murarai ragam ஆகிவிட்டது என்பது போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு நூல் எழுதினால் நன்றாக இருக்கும்

    • @vanasudhaz
      @vanasudhaz 2 роки тому

      நான் எழுத நினைத்தேன்.. நீங்கள் எழுதி விட்டிர்கள்.. நன்றி

  • @ayapan872
    @ayapan872 2 роки тому +1

    How ??? In which college Ram did engineering... Answering such a way???

    • @mallitheva4761
      @mallitheva4761 2 роки тому

      கலைஞர் கலைஞர்தான்

  • @நரவேட்டையன்1992

    14:10 என்ன மணி திமுகவும், ஸ்டாலினும் கடைசி சுவர் என்று கூறிவிட்டு இந்த நான்கு வருடம் கூட திமுக ஆட்சி நிலைக்காது என்று கூறுகிறாய் ஸ்டாலினுக்கு பிறகு திராவிட ஆட்சியை காப்பாற்ற உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, சபரீசன், தயாநிதி மாறன், கனிமொழி, அழகிரி எல்லாம் தற்போது திமுக முதல்வர் பொறுப்பில் காத்துள்ளனர்.

  • @நரவேட்டையன்1992

    4:56 எனக்கு தெறிந்தவரை அதே சமயத்தில் ராஜீவ் காந்தி மரணத்தில் திமுகவினர் பங்குள்ளது என்று கூறிய போது கருணாநிதி அவர்கள்
    மடியினில் கனமில்லை வழியினில் பயமில்லை
    என்று கூறியதை யாராலும் மறுக்க முடியாது மணி அவர்களே

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 роки тому

      ஜெயாதான் முதல் குற்றவாளி என்பது தெரியுமா?விசாரணை சரியாக சென்றிருந்தால்!

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 11 місяців тому

      ​@@rampalanisamy8091
      யார் உங்கள் தாத்தா வந்து சொன்னாரா ஜெயலலிதா தான் ராஜீவ் காந்தி மரணத்தில் முதல் குற்றவாளி என்று அறிவு கெட்ட முண்டமே
      அப்படி என்றால் ஏன் டா ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷனில் ஜெயலலிதா தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ராஜீவ் காந்தியை வர வேண்டாம் என்று கூறினார் என்ற தகவல் உள்ளது.
      அதைவிட ஜெயலலிதா அந்த நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் ராஜீவ் காந்தியை காக்க நினைத்தார் என்று தற்போதும் கூட காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி கூறி கொண்டு உள்ளார்.

  • @perfumegarden2904
    @perfumegarden2904 2 роки тому +2

    SOL VAKKU MISS SELVAKKUUM MISS YOV MANI IVANUNGA THAN MANU SANATHANAM ENDRU PIRIVINAYA UNDAKKARANUNGA

  • @mahaligamnellainayakam2696
    @mahaligamnellainayakam2696 2 роки тому +13

    தவறாக சொல்கிறார் இந்த மணி. திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின்.தீய சக்தி

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 роки тому

      உண்மையை சொன்னா ஏ அலறுகிறாய்.

  • @muthusamy7472
    @muthusamy7472 2 роки тому

    பள்ளி கல்வி துறையில் ,
    நாள்தோறும் ,
    நிர்வாக ரீதியாக நடைபெறும் ,
    காமெடி கலாட்டக்களை ,
    இதுவரை
    யாரும் எடுத்துரைக்கவில்லை என நினைக்கிறேன்....
    நீங்களாவது சற்று விரிவுபடுத்துங்கள்.... விடியல் அரசை நோக்கி..‌.

  • @joker-he3ww
    @joker-he3ww 2 роки тому

    Mani ena enamo senji pakuran ana oru postingum kidayathu

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 2 роки тому +6

    பத்திரிக்கை உலகின் நடுநிலை நாயகன் #மணி ❤

  • @நரவேட்டையன்1992

    11:56 சரியான தற்போதை திமுகவின் ஸ்டாலின் அரசியல் சூழ்நிலையை புட்டு புட்டு வெச்சிட்ட மணி நன்றி

  • @ronaldraj4802
    @ronaldraj4802 2 роки тому +1

    Super leader we missed 🙏🙏🙏

  • @manivelraaj2787
    @manivelraaj2787 2 роки тому +6

    Hat's off mani

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 роки тому +2

    6.00 மணி அவர்கள் பெரிய ஆளு. சூசகமாக பதிலில்
    கருணாநிதி " சதிர்" ஆடுவார் என்று அவர் குலத்தை சொல்லிவிட்டார். இதையே தான் E V K S இளங்கோவன் சொன்னபோது பெரிய சர்ச்சை எழுந்தது. " ஊதி ஊதி விஷயத்தை பெரிது படுத்துவார் என்று கருணாநிதி பற்றி சொன்னார்.

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 2 роки тому

    Atleast Stalin Govt may reduce 100/- in LPG gas Cylinder immediately.

  • @sethuraman4931
    @sethuraman4931 2 роки тому +2

    Money kalacharatha arambichathu yaru mani sir...😂😂

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 роки тому

    நி பாத்திகள்ன் இல்லை நி ஒரு திமுக அதரவலன்

  • @suvisesharajt250
    @suvisesharajt250 2 роки тому +1

    yes loose their public support.

  • @karounanidys6344
    @karounanidys6344 2 роки тому +4

    தந்தை பெரியார் அவர்கள் வயதில் சிறியவரோ,பெரியவரோ எல்லோரையும் மரியாதையோக வாங்க,போங்க என்று மரியாதையுடன் தான் நடந்து கொள்வார்.
    ஆனால்,அவர் வழியில் வந்த கருணாநிதி உயர் அதிகாரிகளை கூட வாய்யா, போய்யா என்று கட்சிக்காரர்களை அழைப்பது போல் அழைப்பார்.

  • @Nishken92
    @Nishken92 2 роки тому +1

    Kalaingar ❤

  • @rajaraman2016
    @rajaraman2016 2 роки тому

    அது முகாரி ராகம். முராரி அல்ல. கலைஞருக்கு தெரிந்திருக்கும்.

  • @Annathiru
    @Annathiru 2 роки тому +1

    adutha naal pesalam, sathamilamal unakku kuzhi paripparu thalavaru 😂😂

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 роки тому +16

    கலைஞர் , பத்திரிகை நிருபர்களின் கேள்விக்கு பதில் கூற மாட்டார் , சந்திக்க மாட்டார். அவரே கேள்வியும் கேட்டு அவரே பதிலும் கூறுவதில் கில்லாடி.

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 2 роки тому +13

      தெரியலன்னா அமைதியா இருங்க

    • @Mkchannel7354
      @Mkchannel7354 2 роки тому +10

      சந்திப்பதில் எப்போதும் தயங்கியதில்லை

    • @Mkchannel7354
      @Mkchannel7354 2 роки тому +11

      தவறான கருத்து கலைஞர் எப்போதும் பத்திரிகை கர்களை தவிர்ப்பதில்லை

    • @muthujk
      @muthujk 2 роки тому

      உகாண்டாவுல வாழ்ந்துட்டு இருந்தீங்களா? இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தெரியும் பாஜக உட்பட. கலைஞர் மட்டுந்தான், I repeat கலைஞர் மட்டுந்தான் அனைத்து ஊடகங்களை மட்டுமல்ல, எதிர்கட்சி்யினருக்கும் தன் வீட்டில் அழைத்தே பதில் கூறியிருக்கிறார். எகா சோ,ராமகோபாலன் இன்னும் பலர்

    • @rag566
      @rag566 2 роки тому +2

      நீ எங்க இருந்திங்க அப்போ

  • @swami8774
    @swami8774 2 роки тому

    பத்திரிக்கையாளர்கள் எல்லாம் யோக்கியமா? காசுக்கு எதை வேணும்னாலும் எழுதுற இவனுங்க பேச்சை பாரு 😂

  • @syedmahabubbasha4886
    @syedmahabubbasha4886 2 роки тому +1

    DEFINITELY,DMK LOST THE SHINE
    BECAUSE OF C.M., GETTING WRONG ,ADVICE OF SOME POWER FUL ,NOT ONLY FROM CLOSE MEMBERS OF RELATIVES AND FRIENDS BUT SENIOR MINISTERS
    AND OFFICERS
    THIS IS REASON DMK LOOSING....

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 2 роки тому

    Iyo pavam ipo maniku theriutha.kala koduma

  • @missbond7345
    @missbond7345 2 роки тому +4

    Seems more like a DMK guy? I mean DMK had its share of corruptions & Jayalalitha brought in law & order. Also it’s not like there is a BJP govt in every state to say Stalin is the last man standing. Every party in India panders to a sect or religion , it has happened from time immemorial.

  • @prembillapk6604
    @prembillapk6604 2 роки тому +1

    Kalaigar vaalga

    • @venkatasubramani.5234
      @venkatasubramani.5234 2 роки тому

      Dei loose. Avan sethu poi vitta. Rppadi da valvaan. Idhu dhan Unga PAGUTHARIVA? PUNNAKU.

  • @rajasundar610
    @rajasundar610 2 роки тому +2

    ஊழலின் தந்தை கலைஞர்

  • @anbumani8284
    @anbumani8284 6 місяців тому

    அந்த கலைஞரின் மகன் இவன்(ர்) 😂😂😂😂

  • @k.selvamkaruppannan5593
    @k.selvamkaruppannan5593 2 роки тому +1

    Why did you support dmk before election

  • @gmnmahadevan
    @gmnmahadevan 2 роки тому

    Aama aama adhaan kelvi padhil arikkai nu oora emathunaara

  • @bloodstones8345
    @bloodstones8345 Рік тому

    WHAT TALL ...SHE DID CORRUPTION VERY TALLER...

  • @charlespitchai9117
    @charlespitchai9117 2 роки тому

    தலைவர் அப்பவே சொன்னார் System சரி இல்லைனு

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 2 роки тому +7

    தீயமூக சொம்படி இவர் நடுநிலை தவரியவர் இவரை பேட்டி எடுப்பதில் பயன் இல்லை

  • @vinayan6740
    @vinayan6740 2 роки тому +1

    அவரிடம் ஊழல் பண்ண கற்று கொண்டாயா

  • @johnjabraj5669
    @johnjabraj5669 2 роки тому +2

    Konjam overaa tha poramo…..povam Enna paniruvanga ……….

  • @raghuraman42
    @raghuraman42 2 роки тому +2

    நீ than கொலைகாரன் அழகிரி கேள்வி

  • @sssshanmugam2401
    @sssshanmugam2401 2 роки тому +9

    தமிழ்நாட்டின் குட்டிச்சுவர் கருணாநிதி

  • @நரவேட்டையன்1992

    4:13 அந்த ஐக்கிய முன்னணி ஜனதா தளம் பிரதமர் குஜரால் ஆட்சி ராஜீவ் காந்தி மரணத்திற்கு கருணாநிதி காரணம் என்று காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்த போது திமுகவில் முரசொலி மாறன் அவர்கள்
    வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம் வீழ்ந்தால் ஒன்றாக வீழ்வோம்
    என்ற கூட்டணி ஆட்சி கவிழ்ப்பை பற்றி கூறியதை யாராலும் மறக்க முடியாது திரு.மணி அவர்களே

  • @srinivasraj433
    @srinivasraj433 2 роки тому +18

    மணி, திமுகவின் குஞ்சுமணியாவே மாறிட்டண்யா. 🤣🤣

    • @rajascriccraftacademy608
      @rajascriccraftacademy608 2 роки тому +1

      ஆமா ஆமா 🤣😄🤣 நானும் அததான் யோசிச்சேன்

    • @vanasudhaz
      @vanasudhaz 2 роки тому +2

      நடுநோக்கில் பார்த்தால் உள்ளதை உள்ளவாறு பேசுகிறார் மணி என்று கூறலாம்

    • @thugmachi2281
      @thugmachi2281 2 роки тому

      Mani dha da DMK ah kalaipar mani support admk before j death

  • @helensowri9825
    @helensowri9825 2 роки тому +2

    மணி, நீ மூத்த பத்திரிகையாளர் என்ற பெயரில் நடமாடும் பசுத்தோல் போர்த்திய புலி. நீ முன்பு செயலலிதா அடிவருடி. இப்போது கேடியின் அடிவருடி.

    • @Ravi-xg7sd
      @Ravi-xg7sd 2 роки тому

      கேடியின் அடிவருடி நீங்களா அவரா....

  • @arunachalakrishnangangadha2860
    @arunachalakrishnangangadha2860 2 роки тому +6

    mani sir. எல்லா உண்மையும் சொல்லிவிட்டு, Dravidam = corruption என்றும் sollivitu DMK virku kodukeeringale muttu. neenga ellam nadu nilai பத்திரிக்கையாளர்?? itharku BJP 1000 times better.

  • @vmrabbitlovers2403
    @vmrabbitlovers2403 2 роки тому

    Tamilnadu laye pappu vekala ithula pm😁😂

  • @ekambarama4884
    @ekambarama4884 2 роки тому +2

    நீ ஒரு திமுக அனுதாபி. உன்னுடைய பேச்சும் அப்படித்தான் இருக்கும்.

  • @garavind0074
    @garavind0074 2 роки тому +1

    Stalin 👎 than adthvan pechu ketta kathai mudinchdum

  • @villuran1977
    @villuran1977 2 роки тому +4

    மணி, ஏண்டா செத்துச் சுண்ணாம்பாப் போன கருணாநிதிக்கு இப்படி மாஞ்சு மாஞ்சு மோளம் அடிக்கிறே....??

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 2 роки тому

    16 ல ஜெயலலிதா சிறப்பாக ஜெயிக்க வில்லை

    • @vaithimariappan4231
      @vaithimariappan4231 2 роки тому +2

      second win

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 2 роки тому +1

      @@vaithimariappan4231 சிறப்பாக ஜெயித்தார் என்றார் விஜயகாந்த் போட்ட பிச்சை

    • @vaithimariappan4231
      @vaithimariappan4231 2 роки тому +1

      ok ean vijaykanth 234 seat il nirgavillai

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 2 роки тому +1

      @@vaithimariappan4231 விஜயகாந்த் போட்ட பிச்சை தான் மூன்றாவது அணி

  • @fullhand7189
    @fullhand7189 2 роки тому +1

    நீ பத்திரிகை காரண இல்ல திமுக காரண

  • @b.s.krishanakumarsubramani1630
    @b.s.krishanakumarsubramani1630 2 роки тому

    Waste interview. Worst

  • @KS-yk2mh
    @KS-yk2mh 2 роки тому +7

    டேய் சொட்டை மணி. பாரதத்தின் பொருளாதாரம் ஸூப்பராக இருக்கிறது.
    பார்ரா
    -GST collected in Sept 22 is 1.478 lac crore rupee which is 26% above wrt Sept 21
    GST is above 1.4 lakh Crore, 7th month in succession

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 2 роки тому

      நீ எவ்ளோ பெரிய முட்டாள் னு உன்ன நீயே காட்டி குடுத்தட்ட ஆளும் மண்டையும்

    • @badrinathansathiyamurthy8390
      @badrinathansathiyamurthy8390 2 роки тому +1

      Inflation

    • @KS-yk2mh
      @KS-yk2mh 2 роки тому +2

      @@badrinathansathiyamurthy8390 Much lesser than the 11% we had during 'Mauna' Mohan Singh period. India has the least inflation among big economies in the world

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 2 роки тому

    பார்க்காதவர்கள் பார்வைக்கு....
    பிறந்த நாள் சிறப்பு பதிவு.
    ua-cam.com/video/4ZroukXMjhY/v-deo.html

  • @Abdulrahman-gr2fk
    @Abdulrahman-gr2fk 2 роки тому +1

    Dmk umbi mani

  • @brcomputers8006
    @brcomputers8006 2 роки тому

    திரு. மணி சார் நீங்க டிமுக்க சொம்பா......