@@Anonymous-iz1or things are changing. Ithu than startup culture. They don't treat their employees like slaves but partners because growth and success is a collaborative effort here. Without their employees help, they will not be able to get revenue. So avanga ipdi than treat pannuvanga.
@@niraimathi8400 starting was ok, but once company gets more project They will get pressure and they also treat a employees same as every company First of all more Indian IT companies are managed by Sub contractors So managing level ipaditan irukum Start up was a small bowl so they hv to treat a employee better But bigger companies like pond So they will treat a employee as hell Namma starting le ipaditan irupom Poga poga tan change agum It’s a human nature
உங்களை போல சிலர் இருந்தாலே நிச்சயம் இந்தியா விரைவில் வல்லரசு தான்👍. வாழ்த்துக்கள்🤝. English தெரியாத Chinese , பிசினஸ்ல world market புடிச்சு இருக்காங்க . keep it up 👍👌'
உரிமையைக் கொடுத்து பயத்தை நீக்கி பொய் -தூராக்கி உணவுடன் பாகுபாடு நீக்கி உழைத்தால் ஏன் வெற்றிபெற மாட்டோம் நீங்களும், நாங்களும் பாகுபாடு. இல்லா உலகம் என்றென்றும் சொர்க்கம்தான் வாழ்த்துக்கள்
CEOல இருந்து எல்லா தொழிலாளிக்கும் ஒரே சம்பளம் என்பதை கேட்க மிகவும் சந்தோசமாக உள்ளது. நீங்கள் எல்லா மாவட்டத்திலும் உங்கள் கம்பெனி சேவை தொடங்கவேண்டும். இது தான் சமத்துவம் மற்றும் சமூக நீதி.
Suresh Anna , George Anna அந்த மனசுதான் sir கடவுள் . பாராட்டுகள் அண்ணா உங்க கைலதான் அண்ணா இளைஞர் சமுதாயம் ஒளிஞ்சிருகு நீங்கத்தான்னா எங்களுக்கு வேணும் 🤗🤗🤗
"எப்படி இப்படி ஒரு யோசனை உங்கள் இருவருக்கும் வந்தது...??? இவ்வளவு நாளா எங்கிருந்திங்க பாஸ்...??? 2000 period - ல், உங்களை போல் இருவரல்ல. ஓரே ஒருவருக்கேனும், இதுபோன்ற 'மனிதநேயம்' - இருந்திருப்பின் என்னைப் போல பலர் இந்நேரம் ஏதேனும் ஒரு சிறிய software company - யாவது உருவாக்கும் உத்வேகம் கொண்டுருப்போம். இந்தளவுக்கு software company யை வெறுத்து ஒதுங்கி வாழ சத்தியமாக நினைத்தே இருக்க மாட்டோம். வாழ்க நீவிர் பல்லாண்டு, வளர்க உம் தொண்டு 👋👋💐💐💐💐💐💐💐💐💐💐👍👍
இந்த வீடியோவை பார்த்த உடன் எல்லாருக்கும் என்ன தோணுதுன்னு தெரியல ஆன எனக்கு உங்களுக்கு போட்டியா இப்படி ஒரு கம்பனி ஆரம்பித்து ...உங்கள விட பெஸ்ட் ஆஹ் நடத்தனும் னும் தோணுது 😍😍‼️
சுரேஷ் அண்ணா & ஜார்ஜ் அண்ணா semmaya பேசுறீங்க ரெண்டு பேரும். உங்க ரெண்டு பேரும் ஒற்றுமை தான் உங்க பலம். அது மட்டும் இல்லாமல் உங்கள பத்தி மட்டும் யோசிக்காமல் உங்களோட வேலை செய்யுற வங்களையும் பத்தி யோசிக்கிறீங்களே. சூப்பர். வாழ்த்துக்கள்.
சிறப்பு அண்ணா நீங்க சொன்னது சரிதான்; வாய்ப்பு கொடுத்தானே திறமை வெளிப்படும் - யாருக்கா இருந்தாலும் அப்போ பெண்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்காள???? அனைவரும் சமம் என்றீர்கள்!!! ஆணூம் பெண்ணும் சமம் இல்லையா???? நான் உங்களைப் பற்றிக் குறைகூறவில்லை பெண்களால் குறையின்றி வேளைப்பார்க்க முடியாது என்று நினைக்கிறீர்களா அல்லது வேளைகள் குறைபாடும் என்று நினைக்கிறீர்களா??? பெண்கள் ... பொறுப்புக்கு தகுதியற்றவர்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே என்ற எண்ணம் இன்னும் எங்கும் காணப்படுவது வேதனைதருகிறது! பெண்களே! நானுச்சுவரைத்தாண்டி நாலாப்பாக்க்கமும் பறக்குகிறார்கள் பலர் ... பலர் போதாது , அனைவரும் பறப்போம் ! பிறர் சிறகால் அல்ல; தமது இரு சிறகாலே! வருங்காலத்தில் வானம் நாம் கைகலில் பெண்ணெழுச்யே!!!
Life ல நம்ம பாதிக்கப்பட்டு ஒரு நல்ல மன இருக்குற ஆளுக்கள நம்ம எதிர்பார்ப்போம்ல இப்படி peoples இருந்ததா நல்ல இருக்கும் அப்படினு. அந்த மாறி மனுசங்கள பாக்கும்போது ஒரு சந்தோஷம் வருது எனக்கு இப்ப.. Wish u all the best .you will achieve more than more
Namma aalunga namma oorla software company start pannalea, manasukulla santhosamaa iruku pa.. Love you brothers. Really inspiring way of treating employees.
பங்காளி வாழ்த்துக்கள்... ஐயா.... உங்கள மாதிரித்தான் வாழணும்..... ஆவுடையப்பன் அண்ணாச்சி இந்த வீடியோ பேட்டி மாதிரி இல்லாமல் நண்பர்களோட பேசிக்கிட்டு இருக்ற மாதிரி இருக்கு... அருமை நன்றி...🏵️🏵️🌺
Super sir. Before coming to US I thought English is very essential. But we are all fooled. American don’t underestimate non English speaker. Spanish ppl here don’t speak even a word of English. But still they survive USA. First importance to intelligence not language.
Same concept happen here in tn but no one not understand the people feelings those who all r understand English and those who all r not understand English they need only English bcz if u r have good communication skill in perfect way they will select avalothan avan aana vaipu kudukama we will call u later solli anupuvanuga paruga sema kaada irukum namba kitta enna thirama irukunu theriyamalayai amukuvan apudiyai kasdathoda pora vali koduma yarukum perfect English theriyathu aana apudiyai sweet maari pesuvanuga paaru appppppa negathan main reason yaralam unemployed ah irukagalo ungkalalatha nega ungka velaya paakalam negalay thirama illamathan irukiga epudi edukanunu kuda therila intha video paathu therijukoga pa epudi edukanum epudi eduka kudathunu Spacial la IT companies paakanum intha videova
வணக்கம் சார். நான் உங்களிம் நேரடியாக பேச வேண்டும். உங்களின் பேச்சு எனக்கு மிகுந்த தெம்பை தருகிறது சார். நான் எதற்குமே லாயக்கு இல்லை, வேலையில் திறமை இல்லை என்று சொல்லி சொல்லி மனதை காயப்படுத்துகிறார்கள். உங்களின் பேச்சு எனக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கிறது.
English was must important Client kita proper English communicate pannale avangaluku yepadi understand panuvanga Chumma English hate panrathu vidunga Many Korean Chinese people ku USA job kedayathu For India cause of English they will form separate line for visa But for other countries they will make general line After trump they Changed every Country as same line
நான் பல வருடங்கள் நிறைய பேரிடம் வேலை செய்திருக்கிறேன். ஆனால் உங்களை போன்ற ஒரு மனிதரிடம் உழைக்க வேண்டும் என்று மிகவும் மனம் ஏக்கமாக இருக்கிறது...பணம் மட்டுமே பார்க்கும் இந்த உலகில் மனிதம் பார்க்கும் நீங்கள் உண்மையில் மனிதருள் மாணிக்கம்....மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....💐💖
Really seema sir Vera level...Interview English pesanum Ila... Unaku Enna theyrama irukunu Nan kandu padikuran sonaingala athu Onu pothum sir Neenga Vera level sir...🙏🙏🙏🙏🙏...
True English is just a medium of communication As a HR psychology student I appreciate that you look beyond all this. Unfortunately most of us depend on tools to filter resumes many talent deserving people get left out
என்மகன் வேலை தேடி கொண்டு இருக்கிறான் திறமை இருந்தும் அனுமதி இல்லை படிப்பு e e e எலக்ரிகல் எலக்ரானிக்ஸ் படித்துள்ளான் நான் அவன் அம்மா படிப்பரி இல்லை இந்தமாதிரி .கம்பனியில் வேலை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி சுரேஷ் சார் ஜார்ஜ் சார் இந்த சேனலுக்கும் நன்றி
Sir pesaratha parthu enaku nanban film climax jeeva attend pannina interview scene niyabagam varuthu... Such a simple and great session... Normal students vanthu purinchu pantranga.... Ivanga mathri neraiya per varanum IT company look like this only...
அப்துல்கலாம் ஐய்யா இருந்திருந்தால் நெகிழ்ந்து இருப்பார்....❣️அவரது கனவை நிறைவேற்றுவோம்... அண்ணா நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்...✨❤️நிறைய குடும்பங்கள் உங்களால் வாழவேண்டும்🙏...அனைத்து மாநிலங்களிலும் உங்களது கிளைகளை தொடங்கிட வேண்டும்..💌நிச்சயம் நாடு வல்லரசு நாடாக மாறிவிடும்...👍💪
மேன்மை பொருந்திய மென்பொருள் நிறுவனர்களே, நீங்களும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றும் ஊழியர்களும் பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
vacancy iruntha luck than ,no english required,poi sonna fire,friendly atmosphere,trainning and intrested job ,respected people ,thoughts and implementation like a dream for workers ,growth many companies sir its really honest and inspiring
பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 100ல் 60பேர் இந்தியர்களை பணியமர்த்துகிறார். காரணம் என்னவென்றால் .,அப்படி செய்யாமல் விட்டால் இந்தியர்கள் இந்தியாவில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தை உருவாக்கி விட கூடாது என்பதற்காக...ஏனெனில் அவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் இந்தியர்கள்...ஆனால் அதை விரைவில் நடத்தி காட்டுவோம்.....
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
First
Company address please
Anna nan job ku varalama
Number and address sollunga anna
Waiting for next part🙏
@@meenaabi6211 👍 kindly share address..
இதுதான் அப்துல்கலாம் எதிர்பார்த்த இந்தியா..
வாழ்த்துக்கள் சகோதரர்களே..!💐
இந்த மனநிலை தான் இந்தியாவை வல்லரசாக்குமே தவிர மனிதனை இயந்திரமாக்கி வேலை வாங்கினால் கண்டிப்பாக அந்த இலக்கை அடைய முடியாது.வாழ்த்தக்கள்.மேலும் வளர்க....
Aa
Correct
இந்த மாதிரி ஒரு நூறு கம்பனி தமிழ்நாட்டில் இருந்தால் போதும் எந்த ஒரு ஐடி ஊழியனுக்கும் மன அழுத்தம் இருக்காது. ❤️🔥🙏👍
உண்மை ❤
Super
Join JH company
@@steveroy4373 JH company at Salem Job marketing
சுப்பர்
நான் பார்த்த பதிவுகளில் இந்த மாதிரி இன்று வரை பார்த்ததில்லை. உங்கள் இருவருக்கும் கடவுள் அருள் எப்பொழுதுமே கிடைக்கும். வாழ்த்துக்கள்.
Yes super cute
எந்த கடவுளா இருந்தாலும் உங்களுக்கு நல்லது செய்யாம உங்களுக்கு இருக்க முடியாது அண்ணா முழு மனசோட சொல்றேன்💯🤘👑
தங்களுக்கு இறைவன் மேலும் மேலும் அருள் புரிய வேண்டுகிறேன்....
ஆமீன்
ஆமீன்
♥️
உங்கள மாதிரி தமிழ் நாட்டுல திறமையை பார்த்து வேலை தர கம்பெனி வந்துடுச்சுனா, அப்போறோம் இந்த தனியார் வெளிநாட்டு கம்பெனி எல்லாம் ஆட்டம் அடங்கிடும்.🙏
இது போன்றவர்கள் தலைமையில் இருந்தால் மன அழுத்தம் இல்லாமல் நன்றாக பணிபுரியலாம்
வாழ்த்துக்கள்
Athu yepadi oru interview le Neenga Decide panna mudiyum
Company develop aguratha variakum tan ipadi yellam
Client pressure pannanum pothu teriyum
@@Anonymous-iz1or things are changing. Ithu than startup culture. They don't treat their employees like slaves but partners because growth and success is a collaborative effort here. Without their employees help, they will not be able to get revenue. So avanga ipdi than treat pannuvanga.
@@niraimathi8400 starting was ok, but once company gets more project
They will get pressure and they also treat a employees same as every company
First of all more Indian IT companies are managed by Sub contractors
So managing level ipaditan irukum
Start up was a small bowl so they hv to treat a employee better
But bigger companies like pond
So they will treat a employee as hell
Namma starting le ipaditan irupom
Poga poga tan change agum
It’s a human nature
சகோ நீங்க இரண்டுபேரும் தமிழ் சமுகத்திற்க்கு மிகவும் தேவையானவர்கள்
எங்கள் வணக்கத்திற்குறியவர்கள்
உங்கள மாதிரி நம்மாளு நம்ம மனசுல உள்ள ஆன்மாவே... தொட்டுடிங்க அண்ணா...நா மனசுல எதெல்லாம் கஷ்டம் நெனச்சனோ அதெல்லாம் உன்னுடைய திறமைனு காட்டிடிங்க அண்ணா...
Bihind woods வீடியோ பதிவுகளில் தரமான பதிவு இது நன்றிகள். வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Company address anupuga ...
Age limit iruka sir
மனசாட்சி இருக்கறவங்க இந்த வீடியோவ dislike பண்ண மாட்டாங்க
Vera company karana iruppan pola
இதுமாதிரியான ஒரு சூழலால் நிர்வகிக்கப்படும் ஒரு நிர்வாகம் அமைக்க வேண்டும் என்பது பெரும் கனவு. வெல்வோம்
உங்களை போல சிலர் இருந்தாலே நிச்சயம் இந்தியா விரைவில் வல்லரசு தான்👍. வாழ்த்துக்கள்🤝.
English தெரியாத Chinese , பிசினஸ்ல world market புடிச்சு இருக்காங்க .
keep it up 👍👌'
உரிமையைக் கொடுத்து
பயத்தை நீக்கி
பொய் -தூராக்கி
உணவுடன் பாகுபாடு
நீக்கி உழைத்தால்
ஏன் வெற்றிபெற மாட்டோம்
நீங்களும், நாங்களும்
பாகுபாடு. இல்லா உலகம்
என்றென்றும்
சொர்க்கம்தான்
வாழ்த்துக்கள்
CEOல இருந்து எல்லா தொழிலாளிக்கும் ஒரே சம்பளம் என்பதை கேட்க மிகவும் சந்தோசமாக உள்ளது.
நீங்கள் எல்லா மாவட்டத்திலும் உங்கள் கம்பெனி சேவை தொடங்கவேண்டும்.
இது தான் சமத்துவம் மற்றும் சமூக நீதி.
அனைவரும் சமமாக நடத்த படுவார்கள். ஆனால் உழைப்பு ஏற்ற ஊதியம் மாறுபடும்.
@@azharmdabuthair9058 மாப்பு வைச்சுண்டாடா ஆப்பு.
Dislike pannavan MNC CEO illana athula work pandra HR ah irupan pola
Unmai
English naala eliminate panra oru somberi ah tha irukum
Illana thamizhana irukka mattan
👏👏👏👏👏
Crt 😂😂
ஆண்டவன் அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்கும் 👍✨🙏🥰
Suresh Anna , George Anna அந்த மனசுதான் sir கடவுள் . பாராட்டுகள் அண்ணா உங்க கைலதான் அண்ணா இளைஞர் சமுதாயம் ஒளிஞ்சிருகு நீங்கத்தான்னா எங்களுக்கு வேணும் 🤗🤗🤗
"எப்படி இப்படி ஒரு யோசனை உங்கள் இருவருக்கும் வந்தது...??? இவ்வளவு நாளா எங்கிருந்திங்க பாஸ்...??? 2000 period - ல், உங்களை போல் இருவரல்ல. ஓரே ஒருவருக்கேனும், இதுபோன்ற 'மனிதநேயம்' - இருந்திருப்பின் என்னைப் போல பலர் இந்நேரம் ஏதேனும் ஒரு சிறிய software company - யாவது உருவாக்கும் உத்வேகம் கொண்டுருப்போம். இந்தளவுக்கு software company யை வெறுத்து ஒதுங்கி வாழ சத்தியமாக நினைத்தே இருக்க மாட்டோம். வாழ்க நீவிர் பல்லாண்டு, வளர்க உம் தொண்டு 👋👋💐💐💐💐💐💐💐💐💐💐👍👍
Top companies should learn from these gentlemen . God bless you.
நல்ல மனம், நல்ல குணமுள்ள, தன்னை போல் பிற மனிதர்களையும் எண்ணக்கூடிய இரு ஆன்மாக்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றிகள்💓💓💓
உங்கள மாதிரி CEO தான் என்ன மாதிரியான பசங்களுக்கு தேவை interview பயந்து பயந்து வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியாம இருக்கோம்
Same tha bro
Crt brother
Same here
Ethuku bayam
Apply for u job at Jai Hindustan Pvt LTD only failure in college young mans allowed to work
👉 அரசு வேலைகளுக்கு 'உங்களை போல' வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தால் அரசு எந்திரம் நன்றாக செயல்பட வாய்ப்பிருக்கு
I really loved how they said - you take care of your employee’s - they will have your back .!! Most companies need to learn this from these two.!!
Yesssss
IT company Campus interview BE MCA Bsc ஏன்று இருந்த மாயைகளை உடைத்த மனிதர்கள்
Yes
@@SELChannel47 yes
இவங்களுக்கு ஏதாவது நன்கொடை கொடுக்கணும்னு ஆசை. அம்முட்டு நல்லவங்கள இருக்காங்க.
@@msathishkumar9191 யாருப்பா நிங்க? என்னா செய்ரிங்க என்னா பண்ணபொரிங்க விபரம் சொல்லனும்ல முதல்ல...
😂
Bro Unga passion ena bro
@@kesavang4823 bussiness பண்ணனும் அண்ணா
Nenga poi ivanga kitta work pannunga one year then in tha comment sollunga vanthu ivanga embuttu Nalla vanga nu
இந்த வீடியோவை பார்த்த உடன்
எல்லாருக்கும் என்ன தோணுதுன்னு தெரியல
ஆன எனக்கு உங்களுக்கு போட்டியா இப்படி ஒரு கம்பனி ஆரம்பித்து ...உங்கள விட பெஸ்ட் ஆஹ் நடத்தனும் னும் தோணுது 😍😍‼️
Super bro.ungal muyarchiku vaaztukal.Apdiye company aarambicha enakum vela kudunga
Na ungoda partner a vara bro
Kandipa Neenga pananum sir 🙏
Bro company start pannittenkala.... All the best.... 👍
சுரேஷ் அண்ணா & ஜார்ஜ் அண்ணா semmaya பேசுறீங்க ரெண்டு பேரும். உங்க ரெண்டு பேரும் ஒற்றுமை தான் உங்க பலம். அது மட்டும் இல்லாமல் உங்கள பத்தி மட்டும் யோசிக்காமல் உங்களோட வேலை செய்யுற வங்களையும் பத்தி யோசிக்கிறீங்களே. சூப்பர். வாழ்த்துக்கள்.
சிறப்பு அண்ணா
நீங்க சொன்னது சரிதான்;
வாய்ப்பு கொடுத்தானே திறமை வெளிப்படும் - யாருக்கா இருந்தாலும்
அப்போ பெண்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்காள????
அனைவரும் சமம் என்றீர்கள்!!!
ஆணூம் பெண்ணும் சமம் இல்லையா????
நான் உங்களைப் பற்றிக் குறைகூறவில்லை
பெண்களால் குறையின்றி வேளைப்பார்க்க முடியாது என்று நினைக்கிறீர்களா அல்லது
வேளைகள் குறைபாடும் என்று நினைக்கிறீர்களா???
பெண்கள் ...
பொறுப்புக்கு தகுதியற்றவர்கள்
பொழுதுபோக்குக்கு மட்டுமே என்ற எண்ணம் இன்னும் எங்கும் காணப்படுவது வேதனைதருகிறது!
பெண்களே!
நானுச்சுவரைத்தாண்டி நாலாப்பாக்க்கமும் பறக்குகிறார்கள்
பலர் ...
பலர் போதாது , அனைவரும் பறப்போம் ! பிறர் சிறகால் அல்ல;
தமது இரு சிறகாலே!
வருங்காலத்தில் வானம் நாம் கைகலில்
பெண்ணெழுச்யே!!!
நீங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும்
Ithe than bro naanum ninaichen
Plz start company on Chennai plzzz
Kumaraaplayathil company start Pannunga pa
Pls start open in Coimbatore
Pls open in nagercoil
Super sir 👌👌👌. MacApp studio district ku oru 10 branch open panna nalla irukkum. Please make it in 2021😊
அந்த மனசு தான் ❤️❤️❤️ வேற லெவல்🔥
Neenga 1 rank IT company a varuvinga .....it definitely reach in unbelievable achievement comes true
சுரேஷ் & ஜார்ஜ் இருவரும் வாழ்க வளமுடன்! இந்த மாதிரி நல்ல மனிதர்களை பேட்டி எடுங்கள்.
Life ல நம்ம பாதிக்கப்பட்டு ஒரு நல்ல மன இருக்குற ஆளுக்கள நம்ம எதிர்பார்ப்போம்ல இப்படி peoples இருந்ததா நல்ல இருக்கும் அப்படினு. அந்த மாறி மனுசங்கள பாக்கும்போது ஒரு சந்தோஷம் வருது எனக்கு இப்ப.. Wish u all the best .you will achieve more than more
சுரேஷ்.ஜார்ஜ் உங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் அருள் கண்டிப்பாக . கண்டிப்பாக . கண்டிப்பாக கிடைக்கும்.
கிழிப்பார்
@@harinipriyarao3629 ஏன் இப்படி சொல்கறேர்கள்
@@senthilkumar-xi1hw Intha mathri naraya per solirukanga brother. Ana perusa onum irukathu
அம்மா நாம் தெரியாமல் எதுவும் சொல்ல கூடாது. பல இலைஞர்களுக் உக்கமாயிருப்பவர்களுக் பாதிப்பை ஏற்படுத்தும்
மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள் தெரிவித்திர்கள் இது போன்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பு செய்வது ரெம்பவும் சாலச்சிறந்தது 🙏🙏🙏
Nenga rendu perumae manithakadavul Vera level bros hatsoff
Please open more companies sir. All companies CEO must watch this
I really love that two brothers🥰he very honest and friendly,❤️
Enjoyed the casual interview.. They broke the stereotype of startups.. Wish them luck 👍
Namma aalunga namma oorla software company start pannalea, manasukulla santhosamaa iruku pa.. Love you brothers. Really inspiring way of treating employees.
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.. இணைந்தே இன்னும் பல சாதனைகளை செய்வோம்..
ஜெய் ஹிந்த்..
God bless you George and Suresh with Long Life ,Good Health and abundant prosperity. பணம் உங்களைபோல மனம் உடையவர்கள்கிட்டதான் இருக்கணும்
அருமையோ அருமை...👍👍 அனைவரும் சமம்👌👌 மாபெரும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறோம்..💐💐
வேலை செய்பவர்கள் சிலரிடம் பேசியிருந்தால் நன்றாக இருக்கும்.
Athukku thaniya oru channel irukku
@@aaachannel1945 Enna Channel bro
மிகவும் அருமை நன்றி என்மகன் அவர்களை இதுமாதிரி ஓர் நள்ள நிலைக்கு கொண்டு வரவேண்டும் அதற்க்கு உங்கள் உதவி தேவை படிப்பு B com 🙏
பங்காளி வாழ்த்துக்கள்... ஐயா....
உங்கள மாதிரித்தான் வாழணும்.....
ஆவுடையப்பன் அண்ணாச்சி இந்த வீடியோ பேட்டி மாதிரி இல்லாமல்
நண்பர்களோட பேசிக்கிட்டு இருக்ற மாதிரி இருக்கு... அருமை நன்றி...🏵️🏵️🌺
சூப்பர் அண்ணா உங்கள மாதிரி யாரும் பண்ணது இல்லை.நீ பண்றது பெரிய விஷயம்.👏🙏
Great Mr Gorge
Super Mr Suresh
Keep shining....
Indha interview patha piragu ore oru vishayam dhan solanum nenaikuren.. . Kadavula namburadhu vida indha madhri manushanungale nambuna,engaurage pana.. inum nariya kadavul uruvavanga..indha rendu nala manushangala madhri hats off sir..
Super sir. Before coming to US I thought English is very essential. But we are all fooled. American don’t underestimate non English speaker. Spanish ppl here don’t speak even a word of English. But still they survive USA. First importance to intelligence not language.
You are r8. Language is not knowledge. If we are skilled, we get opportunity. From Canada🍁
@@Manoj-h2d-y8m hi sir, how to get job canada
@@Manoj-h2d-y8m then why TOFEL and IELTS
@@dinakaranramanthan2266 atha Mattum solla maataanunga bro but comment potu verupethuvaanunga
Same concept happen here in tn but no one not understand the people feelings those who all r understand English and those who all r not understand English they need only English bcz if u r have good communication skill in perfect way they will select avalothan avan aana vaipu kudukama we will call u later solli anupuvanuga paruga sema kaada irukum namba kitta enna thirama irukunu theriyamalayai amukuvan apudiyai kasdathoda pora vali koduma yarukum perfect English theriyathu aana apudiyai sweet maari pesuvanuga paaru appppppa negathan main reason yaralam unemployed ah irukagalo ungkalalatha nega ungka velaya paakalam negalay thirama illamathan irukiga epudi edukanunu kuda therila intha video paathu therijukoga pa epudi edukanum epudi eduka kudathunu Spacial la IT companies paakanum intha videova
வணக்கம் சார்.
நான் உங்களிம் நேரடியாக பேச வேண்டும். உங்களின் பேச்சு எனக்கு மிகுந்த தெம்பை தருகிறது சார். நான் எதற்குமே லாயக்கு இல்லை, வேலையில் திறமை இல்லை என்று சொல்லி சொல்லி மனதை காயப்படுத்துகிறார்கள். உங்களின் பேச்சு எனக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கிறது.
Guys yarum avasarapattu poathinga..nanga already interview attend pannom fresher's la job ku edukurathulayam
Kuduthu vachavanga sir Unga employee..... Valga valamutan.. Ungal Pani sirakaraka valthukal...
This interview makes so happy to youngsters.😘😘😘😉
இந்த மாதிரி freedum ஆன company work எவ்ளோ பெரிய விஷயம்
Both are lier bro , if you belong their community or native only they'll hire you
@@abiabis8313 idhulaiyum native , community paathu aalu edukuranugala
@@abiabis8313 enna community anna
English was must important
Client kita proper English communicate pannale avangaluku yepadi understand panuvanga
Chumma English hate panrathu vidunga
Many Korean Chinese people ku USA job kedayathu
For India cause of English they will form separate line for visa
But for other countries they will make general line
After trump they Changed every Country as same line
@@Anonymous-iz1or bro..
நான் பல வருடங்கள் நிறைய பேரிடம் வேலை செய்திருக்கிறேன். ஆனால் உங்களை போன்ற ஒரு மனிதரிடம் உழைக்க வேண்டும் என்று மிகவும் மனம் ஏக்கமாக இருக்கிறது...பணம் மட்டுமே பார்க்கும் இந்த உலகில் மனிதம் பார்க்கும் நீங்கள் உண்மையில் மனிதருள் மாணிக்கம்....மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....💐💖
Really seema sir Vera level...Interview English pesanum Ila... Unaku Enna theyrama irukunu Nan kandu padikuran sonaingala athu Onu pothum sir Neenga Vera level sir...🙏🙏🙏🙏🙏...
English தெரியாத ஒரே காரணத்தால் நிறைய பேர் ஒரு கம்பெனியில் திறமை இருந்தும் முன்னேற முடியமால் இருக்கிறார்கள்
True English is just a medium of communication As a HR psychology student I appreciate that you look beyond all this. Unfortunately most of us depend on tools to filter resumes many talent deserving people get left out
Never sell your company to any big giants you guys stand unique as you are..
நன்றி இது போல் ஒரு வேலை தான் வேண்டும்.இப்படி பல அலுவலகம் வர வேண்டும்
வாழ்த்துக்கள் ஆவுடையப்பன்.சிறந்த பேட்டி எடுத்தற்கு👍
Peoples company.. These companies must succeeded. God bless you guys..
Salute to your thought process n execution Sir. See you both as a leaders n inspiration 🙌
Semma positive ah iruku unga speech kekka...girls ku job offer pannuveengala
ஜார்ஜ் , சுரேஷ் அண்ணா உங்கள் மனசு தான் கடவுள் 👌
என்மகன் வேலை தேடி கொண்டு இருக்கிறான் திறமை இருந்தும் அனுமதி இல்லை படிப்பு e e e எலக்ரிகல் எலக்ரானிக்ஸ் படித்துள்ளான் நான் அவன் அம்மா படிப்பரி இல்லை இந்தமாதிரி .கம்பனியில் வேலை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி சுரேஷ் சார் ஜார்ஜ் சார் இந்த சேனலுக்கும் நன்றி
Great people and great IT company
Thank you for your service .
Intha maari persons veliya vantha tha namma skills um veliya varum.. Abdukalam kanavum seekiram niraiverum.... Congrats 🎉
இது போன்ற கம்பெனிகள் நான் வேலை தேடும் போது இல்லையே! ஆங்கிலம் பேச பயந்து என்னுடைய S.E கனவு வீணாய் போனது. MCA படித்தும் நல்ல வேலை இல்லை.
Enna bro nanum MCA tha bayamudhuringa
நானும் உங்களை போல ஒருவன்
Am also ji
Me too
இந்த மாதிரியான மனநிலை இருந்தால் இன்றைய இளைஞர்களின் தன்னம்பிக்கை நிலை உயரும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதர்களே 💐💐💐💐
Sir pesaratha parthu enaku nanban film climax jeeva attend pannina interview scene niyabagam varuthu... Such a simple and great session... Normal students vanthu purinchu pantranga.... Ivanga mathri neraiya per varanum IT company look like this only...
Job Ku clear explanation George anna ......job fear yarukkum irukathu .....pls niraya persons edunga .....unga team la girls illaye.....
I never ever seen this kind of interview. Very good information and motivation.
Equality 💯💯🔥🔥 neega menmelum valara valthukkal, neraiya branch open pannanum💯🔥
அய்யா இதுமாதிரி நிறுவனம் கிடைக்காதான்னு 10 வருசமா ஏங்கி கிட்டு கிடக்கேன்...❤️...
அப்துல்கலாம் ஐய்யா இருந்திருந்தால் நெகிழ்ந்து இருப்பார்....❣️அவரது கனவை நிறைவேற்றுவோம்... அண்ணா நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்...✨❤️நிறைய குடும்பங்கள் உங்களால் வாழவேண்டும்🙏...அனைத்து மாநிலங்களிலும் உங்களது கிளைகளை தொடங்கிட வேண்டும்..💌நிச்சயம் நாடு வல்லரசு நாடாக மாறிவிடும்...👍💪
These two are one of the best men I have ever seen
காலேஜ் முடிச்சுட்டு இங்க போயிரலாம் அப்டின்னு இருக்கேன்😍🔥
நான் ஆல்ரெடி மெயில் பண்ணி பார்த்துட்டேன் வேகன்சி இல்லனு சொல்லிட்டாங்க
@@kamalrenu1588 👌
@@kamalrenu1588 ivanga company enga iruku?
@@kamalrenu1588 maild id pls
@@kamalrenu1588 avanga email id solunga bro
மேன்மை பொருந்திய மென்பொருள் நிறுவனர்களே, நீங்களும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றும் ஊழியர்களும் பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நம்ம ஊர்லயா..இப்படி ஒரு Companeya''' Super வாழ்த்துகள்..👍👍
Super....
kadavuloda padaipil ellorkum oru thiramai .you are the real human...thank God,that you gave wonderful man...
Tamilan only think different
vacancy iruntha luck than ,no english required,poi sonna fire,friendly atmosphere,trainning and intrested job ,respected people ,thoughts and implementation like a dream for workers ,growth many companies sir its really honest and inspiring
Very positive video. Super brothers. Ur company practices are everyone's dream... Love u both...
சார் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையா? கனவு கான்பதுபோல் உள்ளது இப்படி சமத்துவமான வாய்ப்பு அதிசயம் ஆச்சரியம் வாழ்த்துக்கள் வாழ்க
Manasukku rompa nalla irukku ivangala parkum pothu irantu perum million raka en manamartha vazhltukal 💐💐💐
Diploma In INFORMATION TECHNOLOGY mudichitu.. DRIVEING WORK pandrean.. Resan COMMUNICATION SKILLS.... NEGGA Vera LEVEL sir...
Ceo ட்ரெஸ் code பாத்தாலே teriudhu..great 👍👌👍
🤩2du perum sema. 1:16 antha varatha irukae🔥🔥🔥🔥.
பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 100ல் 60பேர் இந்தியர்களை பணியமர்த்துகிறார். காரணம் என்னவென்றால் .,அப்படி செய்யாமல் விட்டால் இந்தியர்கள் இந்தியாவில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தை உருவாக்கி விட கூடாது என்பதற்காக...ஏனெனில் அவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் இந்தியர்கள்...ஆனால் அதை விரைவில் நடத்தி காட்டுவோம்.....
Bro thumb nail paatthu ...English theriyalana edhukku velaikku pora ..ndra maadhiri irundhuchi adha ivlo naal paakkama irundha ....anaa paatthadhukku appuram vera level 👌💯🔥
நீங்கள் வாழ்க பல்லாண்டு...
வளர்க உங்கள் நிறுவனம்... 👏👌👍🙏❤️😍😆🤣👩👩👦👦
Neenga rendu perum nalla irukanum,neriya per ku vaippu kudukanum
Yara contact pndrathu bro
@@karthik-it1cg Yenakkum theriyalaye bro
ஜார்ஜ் excellent explanation 🎿🏂
Kandippa neenga rompa nalla irukanum 1000 familya valavacha punniyam irukum unkalukku 💐💐💐💐