"நிதி ஆயோக்கால் நடந்த நன்மை என்ன?” Jentalks | NITI Aayog। Budget4TN | MKStalin| Mamata

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 2 місяці тому +3

    மறுபக்கம் நிகழ்ச்சியை பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 місяці тому

      மகா கணபதி சார் அன்பான மாலை வணக்கம். நன்றி.

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 2 місяці тому

    🙏🙏🙏. 💐💐💐🙏
    மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 місяці тому

    பெரும் ஆளுமை திரு ஜென்ராம் சாருக்கும் களையான இளம் நெறியாளர் தோழர் ராம் அவர்களுக்கும் அன்பு வணக்கம். நன்றி

  • @sairamnp4928
    @sairamnp4928 2 місяці тому

    ❤❤❤

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 2 місяці тому +2

    ஜெனரல் மீடியா நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்❤

  • @சக்திவேல்ராஜ்

    வணக்கம் ஐயா

  • @kjayakumar527
    @kjayakumar527 2 місяці тому +1

    யாருக்கு அவர்கள் சரியாக மரியாதை கொடுத்திருக்கிறார்கள் போனவருக்கு அசாத்திய துணிச்சல் தான்

  • @jmismail59
    @jmismail59 2 місяці тому

    5 years planning is all the Command Wealth Countries is using it even in Malaysia we do have 5 Years national planning a Indian NRI from Malaysia

  • @mydeenbava7412
    @mydeenbava7412 2 місяці тому

    அன்றாட வாழ்வில் நாம் வரியை தவிர்த்து விட்டு வாழ முடியாது.. ஆனால் பயன் என்ன?

  • @kalifullah-1i
    @kalifullah-1i 2 місяці тому

    எச்சரிக்கைவிடுப்பதாக
    பாஜக, நினைக்கலாம்
    ஆனால்!
    பேராபத்தைஎதிர்கொள்வார்கள்வரும்தேர்தல்களில்!

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 місяці тому +1

    திரு.ஜென்ராம் சார் இவ்வளவு மென்மையாக கருத்துக்களை எடுத்துச் சொல்லும் தங்களையும் மோசமாக தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்களே அவர்களை எந்த வகையில் சேர்ப்பது. சக மனிதர்களின் மனம் புண் படாமல் நம் பேச்சு இருக்க வேண்டும் என்று அடிக்கடி என்னை நினைக்கத் தூண்டியவரே தாங்கள்தான். அப்படிப்பட்ட தங்களையும் விமர்சிப்பதைத்தான் தாங்க முடியவில்லை சார். 20 மணி நேரத்திற்கு மேல் கடந்து விட்டதால் இப்பொழுதுதான் சிறிது மனம் ஆறி இருக்கிறதுங்க சார். தங்களையும் திரு.பாலா சாரையும் 100% தவறாக விமர்சனம் செய்பவர்களை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை சார். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை அனைத்தும் நல்லதாக இருக்கட்டும் சார். நன்றி.

    • @JenraamMedia
      @JenraamMedia  2 місяці тому +1

      அன்புக்கு நன்றி

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 місяці тому +1

      @@JenraamMedia சார் நன்றிங்க.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 2 місяці тому +1

    இந்தியாவிற்கு திட்டக்குழு என்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் என்ன செய்வது..... கையில் கிடைத்த பூமாலை போல் ஆகிவிட்டது.

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 2 місяці тому +1

      அதென்ன ..... சும்மா குரங்குன்னே சொல்லுங்க 😂😂😂

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 2 місяці тому

    தராசு ஸ்யாம் அவர்கள், வேடிக்கையாக குறிப்பிடுகிறார், just like ☕ tea biscuit 🍪 party.( நிதி ஆயோக் மீட்டிங்)

    • @kalifullah-1i
      @kalifullah-1i 2 місяці тому

      TEAயாவதுகொடுத்தார்களா?

  • @kalifullah-1i
    @kalifullah-1i 2 місяці тому

    ஆயக்கால்தான்நடந்திருக்கும்!

  • @thiyagarajank7424
    @thiyagarajank7424 2 місяці тому

    நிதிஆயோக் கூட்டத்தில் மம்தாபானர்ஜி கலந்து கொண்டு அவர் அவமதிக்கப்பட்டார்

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 2 місяці тому

      போக-வர ஆன செலவு தெண்டமா போச்சா 😂😂😂

    • @kalifullah-1i
      @kalifullah-1i 2 місяці тому

      ​​@@Kandhu_Ramமோடிபோயி,வருகிறசெலவும்தண்டச்செலவுதானே?காண்டு!

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 2 місяці тому

    முதலில் உண்மையாக மக்களுக்கு சேவைகள் தேவை.தட்டுங்கள் திறக்கப்படும்.கேளுங்கள் கொடுக்கபடும்.

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 2 місяці тому

    பாஜக ஆட்சியில் நன்மையா