வாழ்த்துகள் செல்லம் உன் திறமையை வெளியே கொண்டு வந்து விட்டாய் பாடலோடு படிப்பையும் விடாதே படிப்பும் உன் வாழ்க்கையும் மென்மேலும் உயர்ந்து விடும் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
எந்த விதமான கூச்சமும் தயக்கமுமில்லாமல் இந்த நவீன காலத்தில் ஒரு மேடையில் மனதில் உள்ள கஷ்டங்களை வெளிப்படையாக ச் சொன்ன தாயார் தந்தையாருக்க மனமார்ந்த நன்றி வெகு விரைவில் நல்லது நடக்கும் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி தூத்துக்குடி
இருப்பவர் கொஞ்சம் தந்தால்...இல்லாத ஏழை இல்லயே! என்ற வாக்கியத்திர்க்கு...உயிர்க் கொடுத்த உங்களுக்கு நன்றி❤ நானும் எதிர்காலத்தில் என்னால் இயன்ற அளவு பிறர்க்கு உதவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்🙏 May god bless you my dear child💞
நிச்சயமாக - ஏகன் வல்லோன் 1445 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவிட்டுள்ள அருள் வாக்கில் உனக்களிக்கப்பட்ட வசதி வாய்ப்பு - ஆயுள் அனைத்தும் எப்படி செலவழித்தாய் யாருக்கெல்லாம் எப்படி எல்லாம் உதவிகள் செய்தாய் , செலவு போக ஆண்டு தோறும் மிச்சமாகும் பணத்தில் ஆயிரம் ரூபாய்க்கு 25 ரூபாய் கட்டாய தர்மம் செய்தாயா என்று கேள்வி கேட்கப்படும் என்று அச்சமூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளானே 🥱
எங்கள் ஊர்( புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ) அருகில் உள்ளது இந்த ஊர். சிறியகிராமம்.. உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. நம்ம ஊரு பையன் அப்படின்னு நினைக்கும் போது.. 💐🫂👏
தன் மகனை சான்றோன் எனக்கேட்ட. தாய். தந்தை மகற்காற்றும் உதவி அவையில் முந்தி இருப்பச் செயல் மகன் தந்தைக்காற்றும் பேறு என்ன தவம் நோற்றான் என்கொல் வாழ்க வளமுடன் வளர்க இசைத்தமிழுடன்
Intha payyan enga oruku pakathu ooru than.avanga amma pakathula ulla oru private clg la office work pannanga.nan anga tha padichen.but romba nallavanga.nalla adivice nalla motivation pannuvanga. congratulations mam and her son.
இந்தப் பதிவை காணும் போது முதலில் கண்ணீரும் இறுதியில் ஆனந்த கண்ணீருமாய் இருந்தது.இந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.🙏🏻 இந்த குட்டி தம்பியின் வாழ்க்கையை மாற்றிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்💐🤝🙏🏻
வேளாண்மை பன்றவுங்களுக்கு துன்பச் சூழ்நிலைனா அதை அரசாங்கம் சரி செய்யனும். வேளாண்மையோ, பாத்திரக்கடையோ, பால் விற்பனையோ, பொறியாளரோ. பொதுப்படையா ஊதியம் குறைபாடு இருந்து துன்பத்தில் உள்ளார்கள் என்றால், அரசு அதனை சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் அந்தத்தொழிலில் இருந்து மனிதர்கள் வெளியே வந்துவிடுவார்கள்.
First thanx for Imam sir, ma pa ka,Priyanka and Mano sir whi open the eyes the boy by sponsoring for his education, one request to vishnu concentrate on ur studies side by side u work for passion for may God bless u my child and ur parents ❤❤❤❤
பல கோடிகள் என்று சம்பாதித்து மக்களிடம் பல்வேறு பட்டங்கள் பெற்றால் போதும் என்று இருக்கும் சில பிரபலங்களுக்கு இல்லாத தயாள குணம் இந்த சின்னத்திரை கலைஞர்களுக்கு இருப்பதை மக்களில் சிலராவது பலருக்கு உதவுபவர்களாக இருந்தால் நாட்டில் ஏழ்மை இருக்காது என்று 1445 ஆண்டுகளுக்கு முன்னரே அருள் வாக்கு ஏகன் வல்லோன் பதிவு செய்து இருக்கிறானே 👌 புகழ் அந்த வல்லோனுக்கே 👍 🤲 🙏
வாழ்த்துகள் செல்லம் உன் திறமையை வெளியே கொண்டு வந்து விட்டாய் பாடலோடு படிப்பையும் விடாதே படிப்பும் உன் வாழ்க்கையும் மென்மேலும் உயர்ந்து விடும் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
Great humanity team members VIJAY TV SHOW RESPECT you all sir and madam ❤
உண்மையில் பாராட்டுக்குரிய டீம் தான் 🙏
எந்த விதமான கூச்சமும் தயக்கமுமில்லாமல் இந்த நவீன காலத்தில் ஒரு மேடையில் மனதில் உள்ள கஷ்டங்களை வெளிப்படையாக ச் சொன்ன தாயார் தந்தையாருக்க மனமார்ந்த நன்றி வெகு விரைவில் நல்லது நடக்கும் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி தூத்துக்குடி
❤❤
இமான் சார் அவர்களுக்கு நன்றி🎉❤
மாகாபா அண்ணுக்கும் பிரியங்கா அக்காவுக்கும் நன்றி
Vishnu chellam nee supra God bless you Tango happy irukanum🎉👌👏💞
Star Vijay TV மூலமாக இந்த தம்பியின் வாழ்க்கை மாரப்போகிறது வாழ்த்துக்கள். நஜீர் தோஹா கத்தார்.
Dear Vishnu , Love from Kollam, Kerala. ♥️♥️♥️👍🏻👍🏻👍🏻 Gud luck dearest Vishnu.
வாழ்த்துக்கள் தங்கம் வாழ்க்கையில் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கம் ❤
Rompa periya visayam thousandla samalikkrathu❤
This man is really feeling from bottom of his heart#Imman sir# ...u r pure gold ❤❤
இருப்பவர் கொஞ்சம் தந்தால்...இல்லாத ஏழை இல்லயே!
என்ற வாக்கியத்திர்க்கு...உயிர்க் கொடுத்த உங்களுக்கு நன்றி❤
நானும் எதிர்காலத்தில் என்னால் இயன்ற அளவு பிறர்க்கு உதவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்🙏
May god bless you my dear child💞
நிச்சயமாக -
ஏகன் வல்லோன் 1445 ஆண்டுகளுக்கு முன்னரே
பதிவிட்டுள்ள அருள் வாக்கில் உனக்களிக்கப்பட்ட வசதி வாய்ப்பு - ஆயுள் அனைத்தும் எப்படி செலவழித்தாய் யாருக்கெல்லாம் எப்படி எல்லாம் உதவிகள் செய்தாய் , செலவு போக ஆண்டு தோறும் மிச்சமாகும்
பணத்தில் ஆயிரம் ரூபாய்க்கு 25 ரூபாய் கட்டாய தர்மம் செய்தாயா என்று கேள்வி கேட்கப்படும் என்று அச்சமூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளானே 🥱
Stopping swindling govt public property and govt treasury will make everyones life in India happier
Thank s to the judges and makapa, Priyanka . which shows our tami culture.you are earning good karma vazhga valamudan
சின்ன வயசிலேயே திறமையை அறிந்து செயல்படுத்திய உடன் வாழ்க்கையை மாறி விட்டது 🎉🎉🎉🎉❤❤❤
Good human D.Imman Sir❤😍My fav Music director forever🥰
❤Neenga ellarrum nalla errukkanum ❤ neengathan god
எங்கள் ஊர்( புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ) அருகில் உள்ளது இந்த ஊர். சிறியகிராமம்.. உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. நம்ம ஊரு பையன் அப்படின்னு நினைக்கும் போது.. 💐🫂👏
அவர்கள் number கிடைக்குமா
Avanga phonenumber send pannuaga pls
❤
God bless u Vishnu... ❤️
ഒരുപാട് ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ... 🫂🤍
தன் மகனை சான்றோன் எனக்கேட்ட. தாய்.
தந்தை மகற்காற்றும் உதவி அவையில் முந்தி இருப்பச் செயல்
மகன் தந்தைக்காற்றும் பேறு என்ன தவம் நோற்றான் என்கொல்
வாழ்க வளமுடன்
வளர்க இசைத்தமிழுடன்
Hats off🎉🎉💥
Intha payyan enga oruku pakathu ooru than.avanga amma pakathula ulla oru private clg la office work pannanga.nan anga tha padichen.but romba nallavanga.nalla adivice nalla motivation pannuvanga. congratulations mam and her son.
Super ma.ka.pa.bro priyanga.ka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️love u guys
അഹങ്കരിച്ചു നടക്കുന്ന ഓരോ ആൾക്കാരും ഇത് കണ്ടാൽ മതി ... നമ്മൾ ഒന്നും അല്ല എന്ന് മനസിലാക്കാൻ.. This is an inspiration.. ❤️🔥
100 percent❤🎉 perfect words🎉🎉
ஏழைகளை வாழ வைத்த விஜய் டிவிக்கு குமரி ஜவான்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்
இந்தப் பதிவை காணும் போது முதலில் கண்ணீரும் இறுதியில் ஆனந்த கண்ணீருமாய் இருந்தது.இந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.🙏🏻 இந்த குட்டி தம்பியின் வாழ்க்கையை மாற்றிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்💐🤝🙏🏻
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
Kastappadum family onru vishnu vetryperanum vaalthukkal vishnu boy
Nalla padi win Panna valthuguren❤❤❤
All people very good 👍👍👍👍 good heart 💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️
அவுங்க அப்பாவுக்கு ஒரு salutes💂🏻🙏🏻🫀
Super da thambi all the best dear god bless you love you forever ❤❤❤❤
Nee jeichitaa daa thambii❤❤
You'll be a star in future ❤❤❤
Udhavi seiyum anaidhu ullangalukum remba periya manadhi🎉❤
God bless you thangam ❤
Supre Vijay tv good job
Sponsored panna ovvoru nalla ullangalukkum kodana kodi nandri🎉🎉🎉🎉
❤❤❤எல்லாம் மாறும் ❤❤❤
ஆண்டவன் அருளால் இந்த பையன் மென்மேலும் வளர எண் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி நம்ம வாழ்க்கையும் மாரும் உண்ணுடைய பாடல் அழகாக இருக்கு
God bless you nanna 🤲🏻all the best for your bright future 🤝👍🏻
Super pa.neenga ellarum panna help.god bless u to all
Semma I love Vijay tv makapa judges❤❤❤❤
Super ma ka pa priyanga sister
God bless you ma
Super makapa,meno,all sir,matam
Super super super 🎉🎉🎉🎉
Vijay tv super program super singer🎉❤️
Iman sir ur so great
வேளாண்மை பன்றவுங்களுக்கு துன்பச் சூழ்நிலைனா அதை அரசாங்கம் சரி செய்யனும். வேளாண்மையோ, பாத்திரக்கடையோ, பால் விற்பனையோ, பொறியாளரோ. பொதுப்படையா ஊதியம் குறைபாடு இருந்து துன்பத்தில் உள்ளார்கள் என்றால், அரசு அதனை சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் அந்தத்தொழிலில் இருந்து மனிதர்கள் வெளியே வந்துவிடுவார்கள்.
❤💯
God bless vishnu.
Super thambi alltha best❤❤❤❤❤❤❤
❤❤love from kerala❤❤
First thanx for Imam sir, ma pa ka,Priyanka and Mano sir whi open the eyes the boy by sponsoring for his education, one request to vishnu concentrate on ur studies side by side u work for passion for may God bless u my child and ur parents ❤❤❤❤
Vishnu u r an example to other kids.be blessed.
Thangam Love You da vishnu
Nee nalla varuvada thangam amma appava nalla parthukanga thangam😢❤ always we support you thangam vishnu❤
Vishnu God will bless you, you made your parents proud 🎉🎉🎉
Thanks to Vijay television 🙏
Love from Kerala❤
மா க பா u r great
God bless you Vishnu❤❤🎉
Super makapa and priyanka and emain manoo sir neeingka Aillaim nailla erupingka
Humanity still exists 😊
All the best Vishnu ❤
Super singer group ku thanks
God bless you amma ❤
வாழ்க வளமுடன் தம்பி விஷ்ணு
இது தான் மனிதன் 🫡🫡🫡🫡🫡🥰
Super 🎉❤❤
Judges and makapa and Priyanka ❤❤❤❤❤
TV la namma Jhon❤❤❤❤❤❤
Mashallah ☝️
Thanks to imman Annan makapa Annan Priyanka Akka mano Annan and chitra amma by Rajini mani Nagercoil 🙏🙏🙏🙏🙏
Valthukal Thambi 🥹🥹🥹
Congratulations Mr vishnu
விஜய் டிவி கு நன்றி 🙏🙏🙏🙏
Supper da thangam❤❤❤❤😢😢😢😢 I love you da thambi
Good balas you
Thank you Vijay tv
Good jmman sir thanks
Super da Thampi🎉🎉🎉🎉🎉
God bless you,
நல்ல❤ நன்றி.
Super super iaiaia
👍🏻👍🏻
👌👌🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி
God bless you da thambi
❤️❤️❤️❤️❤️
Vishnu kutty ❤
பல கோடிகள் என்று சம்பாதித்து மக்களிடம்
பல்வேறு பட்டங்கள் பெற்றால் போதும் என்று இருக்கும் சில பிரபலங்களுக்கு இல்லாத
தயாள குணம் இந்த சின்னத்திரை கலைஞர்களுக்கு இருப்பதை மக்களில் சிலராவது பலருக்கு உதவுபவர்களாக இருந்தால்
நாட்டில் ஏழ்மை இருக்காது என்று 1445 ஆண்டுகளுக்கு முன்னரே அருள் வாக்கு ஏகன் வல்லோன் பதிவு செய்து இருக்கிறானே 👌
புகழ் அந்த
வல்லோனுக்கே 👍 🤲 🙏
😘😘👌👌👌👌👌👌👌
God bless you Son
Great
சித்ரா மேடம் ஏதும் கொடுக்க மாட்டாங்களா வந்து சிரிக்கிறது மட்டும் தான்
Neeyum ethum koduka Matta comments mattum poda vanthuruva
அவங்க எதுவும் செய்யவில்லை என்று தெரியாம பேச கூடாது
நிறைய பேருக்கு உதவி செஞ்சு இருக்காங்க 😊
Seithu irrukkanga romba season la
அடுத்த எபிசோடுல சொல்லுவாங்க சஸ்பென்சா
🎉❤💥🕉️
👌👌👌🙏❤️❤️❤️❤️🎉🎉
Unaku unnadanathu kitaithuvittathu✝️✝️✝️🙌🙌✝️💯💯💯💯
❤😢💫
Dimman sir great 🎉🎉
❤
എനിക്ക് തമിഴ് എഴുതാൻ അറിയില്ല മോനെവിടെ ആയാലും നന്നായിരിക്കും ❤