விக்ரமாதித்யன் ஏற்புரை | விஷ்ணுபுரம் விருது 2021 | Vikramathithyan speech

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 14

  • @தமிழ்பார்வை-ல9ர

    விக்ரமாதித்தன் உங்களை மனிதராக பிடிக்கும். உங்கள் தமிழ் பணிக்கு நன்றி.❤

  • @whatnextkarunthulai-4040
    @whatnextkarunthulai-4040 2 роки тому +7

    தகுந்த நேரத்தில் அளிக்கப்பட்ட விருது , நன்றிங்க , வாழ்த்துகள் தோழமைகளே!

  • @senthilvelnatarajan4832
    @senthilvelnatarajan4832 2 роки тому +3

    நல்ல முறையில் கவிஞர் விக்கி அவர்கள் தேர்வு செய்த தங்கள் செயல் பாராட்டு கிறோம் அவர் இன்னும் பல உயரம் தொடட்டும்

  • @parthiban9462
    @parthiban9462 2 роки тому +2

    அன்பான பேச்சு. துளியும் பெருமை கொண்டாடாத உரை. அதுதான் நடுக்கு அற்ற காட்சியவரின் இயல்பு. எளிமைக்காகவும் தீம் தமிழ் கவிதைகளுக்காகவும் வணக்கம். வணங்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுத்தும் தங்களின் உருவத்தையும் அன்புமயமான உள்ளத்தையும் வணங்குகிறேன். மகிழ்கிறேன்.

  • @perumals.a.2088
    @perumals.a.2088 2 роки тому +3

    அண்ணாச்சி வாழ்க

  • @thamizharam5302
    @thamizharam5302 2 роки тому +3

    சிறப்பான தேர்வு , நன்றிங்க

  • @malarmanju1108
    @malarmanju1108 2 роки тому +1

    நன்றி ஸ்ருதி கபிலன் அண்ணா. பேசும்போது கேமரா ஆடிக்கொண்டே இருக்கிறது. பார்வையாளர்களை காண்பிக்கும்போது கேமரா ஓடிக்கொண்டேயிருக்கிறது. கவனிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

    • @ShrutiTv1
      @ShrutiTv1 2 роки тому +4

      மன்னிக்க.. சின்ன ஆட்டம் தான் இருக்கும்.. வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது அதிக சுமையை எடுத்து செல்வதில் சிக்கல். அதனால் எடை குறைந்த கேமரா ஸ்டாண்ட் எடுத்து செல்வது வழக்கம்.. அதனால் முதலில் மட்டும் சிறிது ஆடும்..
      பார்வையாளர்களை காண்பிக்கும் வழக்கம் எமக்கு இல்லை. இது புதிய முயற்சியே..

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 2 роки тому

    Super sir 🙏👏🙌👍👌❤🙏

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா ❤️

  • @ramjiYahoo
    @ramjiYahoo 2 роки тому

    FROM 19:01 ONWARDS

  • @thanislausm4288
    @thanislausm4288 2 роки тому

    WHAT A POET UNDERSTOOD HIS LIFE.?
    WHAT IS HIS MESSAGE OF LIFE ?
    WHAT IS HIS.POETICAL JUSTICE?
    WHAT HIS.POETIC PHILOSOPHY?
    NOTHING IS COME OUT OF POETS SPEECH.
    SELF..BOASTING FIRE WORKS HAVE DOMINATED HIS SPEECH..

    • @k7raman
      @k7raman 2 роки тому +1

      Everything you can find it in his poems :)

    • @tigerlionish
      @tigerlionish 2 роки тому +1

      You can’t understand in five minutes of his speech