தமிழ் இலக்கண வகைகள் | Very Important Topic | ilakkana vagaigal | 5 SECOND GK

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024
  • tamil ilakkana vagaikal
    tnpsc இலக்கண வகைகள் in tamil
    tnpsc group 4 tamil
    tnpsc தமிழ் இலக்கணம்
    #ilakkanavagaigal
    #tnpscgroup4
    #இலக்கணவகைகள்
    #tamil
    SUBSCRIBE SHARE LIKE COMMENT if you like....

КОМЕНТАРІ • 326

  • @manojprabhakar5533
    @manojprabhakar5533 2 роки тому +52

    எத்தனை வகைகள் மற்றும் அந்த வகைகளையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும் sir

  • @anbuondruthananathai1554
    @anbuondruthananathai1554 2 роки тому +11

    47 ) வெண்பா ஆறு வகைப்படும்.
    1. குறள் வெண்பா
    2. நேரிசை வெண்பா
    3. இன்னிசை வெண்பா
    4. பஃறொடை வெண்பா
    5. நேரிசைச்சிந்தியல் வெண்பா
    6. இன்னிசைச்சிந்தியல் வெண்பா
    ( அல்லது )
    5 - வகை வெண்பா
    1.குறள் வெண்பா
    2. நேரிசை வெண்பா
    3. பஃற்றொடை வெண்பா
    4. இன்னிசை வெண்பா
    5. சிந்தியல் வெண்பா

  • @jayanthik5252
    @jayanthik5252 2 роки тому +6

    சுட்டெழுத்து 2 வகை அகச்சுட்டு புறச்சுட்டு சுட்டெழுத்துகள் 3 அ,இ,உ
    Same as வினாவெழுத்து வினாவெழுத்துகள் 5

  • @jayageethaparanthaman5345
    @jayageethaparanthaman5345 2 роки тому +6

    22 (உயிர் எழுத்துக்கள் 12 + உயிர் மெய் எழுத்துக்கள் 10)

  • @moganraj3997
    @moganraj3997 2 роки тому +5

    22(உயர் எழுத்துகள் -12,மெய் எழுத்துகள் -10)

  • @Soundarya3596
    @Soundarya3596 2 роки тому +8

    Mudhal ezuthu 30, mozhi muthal ezhuththu 22, mozhi iruthi ezhuththu 24

  • @karthikovsalya6311
    @karthikovsalya6311 2 роки тому +17

    30 sir.revision ku rompa usefulla irukum. Thank you sir

  • @mohanakarthik137
    @mohanakarthik137 2 роки тому +1

    Superb video tnq so much...
    Last one answer 30

  • @gowrim1978
    @gowrim1978 2 роки тому +1

    This video really very useful to our exam sir.
    Patthu pattu nulgal,
    Ettu thogai nulgal,
    Pathinenkelkanakku nulgal sollunga sir.

  • @jamunaveni.r6185
    @jamunaveni.r6185 2 роки тому +2

    Unga videos ellam romba useful ah irukku sir. Pdf koduthal revision ku use agum sir

  • @anbukannika
    @anbukannika Рік тому +1

    30 .uyir 12.meiyeluthugal 18

  • @raniragu8786
    @raniragu8786 2 роки тому +2

    30 litters.vowels:12+meieluthukal 18=30

  • @s.dharunikas.sharoon6thb3r41
    @s.dharunikas.sharoon6thb3r41 2 роки тому +1

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @sivaranjaniv7886
    @sivaranjaniv7886 2 роки тому +7

    This is really vey good topic coz it is actually confusing so much to remember

  • @s.devasenas.devasena4406
    @s.devasenas.devasena4406 2 роки тому +1

    நன்றி ‌வணக்கம்.

  • @m.annakamatchiarumugam3383
    @m.annakamatchiarumugam3383 Рік тому +1

    உயிரெழுத்து 12 & மெய்யெழுத்து18 -ஆக 30 எழுத்துக்கள்

  • @dhivyaadinaasvina3802
    @dhivyaadinaasvina3802 2 роки тому

    Tholkapiyam katum purathinaigal 7 athil uligai thinai , athanai thavaraga umilisai endru kooriviteergal, mathapadi question useful

  • @padmapadma9014
    @padmapadma9014 2 роки тому +3

    VANAGAM SIR🙏🙏🙏
    ANS : 30

  • @elisashok9465
    @elisashok9465 2 роки тому +9

    Pdf link pannuna innum bettera irukum

  • @julietvictoria6589
    @julietvictoria6589 2 роки тому +1

    இலக்கணம் ஒரு கடல்....இந்த காலத்துக்கு கத்துக்க முடியாது போல... tnpsc க்கு கட்டாயம் பகிக்கனும்🥴🥴😬..

  • @jagadeesanduraisamy1769
    @jagadeesanduraisamy1769 2 роки тому +12

    மொழி முதல் எழுத்துகள் - 22
    11 வது தமிழ் புத்தகம் - பக்கம் 17

  • @sakthisiva8536
    @sakthisiva8536 2 роки тому +1

    Articles pathi video poduga ...

  • @kowsalyasekar7005
    @kowsalyasekar7005 2 роки тому +2

    30 crrt... pls gave answer pinned comment in all videos so that all we can know a right answer sir..it's my request

  • @subashsubash623
    @subashsubash623 2 роки тому +4

    a) 30

  • @balakeerthanan6157
    @balakeerthanan6157 9 місяців тому

    மொழி முதல் எழுத்து 30, உயிறெழுத்து 12, மெயெழுத்து 18

  • @kilakiya1944
    @kilakiya1944 2 роки тому +1

    Super sir...

  • @Mahiniki2941
    @Mahiniki2941 2 роки тому +8

    மொழி முதல் எழுத்துகள் 30
    1.உயிரெழுத்துகள் 12
    2.மெய்யெழுத்துகள் 18

  • @villageoorvalam
    @villageoorvalam 2 роки тому

    uyir ezhuthu 12, meiyezhuthu 10. total 22

  • @PR.karthicRajan
    @PR.karthicRajan 2 роки тому +2

    Very very useful 🔥

  • @அரசியல்வாதி2.0

    முதலெழுத்துகள் 30
    (உயிரெழுத்துகள் 12 + மெய்யெழுத்துகள் 18)

  • @shenbagam3911
    @shenbagam3911 2 роки тому +1

    மொழி முதல் எழுத்துக்கள்.22

  • @selvakumar8930
    @selvakumar8930 2 роки тому +1

    வெண்பா 6 வகை
    1)குறள் வெண்பா
    2)நேரிசை...
    3)இன்னிசை.....
    4)பற்றொடை.....
    5)நேரிசை சிந்தியல்....
    6) இன்னிசை சிந்தியல்....
    Bro... konjam correcta podunga bro.. 1 mark 🙄🙄🙄

  • @noornisha1586
    @noornisha1586 2 роки тому

    Mozhi muthal eluthukkal - 30

  • @mageshajo7824
    @mageshajo7824 2 роки тому +1

    Mozhi muthal eluthu 22

  • @anbup-mj9yc
    @anbup-mj9yc 2 роки тому

    நல்ல இருக்கு சார்

  • @Real_mom_Lifestyle94
    @Real_mom_Lifestyle94 2 роки тому

    Ans 30 tq sir....

  • @arunkumarm4189
    @arunkumarm4189 2 роки тому +4

    Anna thanks ❤️super

  • @dhivyasree1141
    @dhivyasree1141 2 роки тому

    Romba useful bro thank you so much😊😊😊😊

  • @tharanidharanm2300
    @tharanidharanm2300 2 роки тому +2

    மொழிமுதல் எழுத்துக்கள் 22

  • @RameshKumar-ww1ib
    @RameshKumar-ww1ib 2 роки тому +1

    மொழி முதல் எழத்துக்கள் 30

  • @rajathisanthanam8855
    @rajathisanthanam8855 2 роки тому

    Very good Sir.tq.

  • @srisri5068
    @srisri5068 2 роки тому +1

    Super

  • @sathyakingsqueen3902
    @sathyakingsqueen3902 2 роки тому

    30. Uyir eluthu -12
    Mei eluthu -18=30 is the right answer

  • @mukeshkumart5027
    @mukeshkumart5027 2 роки тому +1

    C) 22

  • @nadhiskumar1996
    @nadhiskumar1996 2 роки тому

    47qn--- answer '6' types

  • @Soundarya3596
    @Soundarya3596 2 роки тому

    Super brother good effort

  • @s.prasanth6659
    @s.prasanth6659 2 роки тому +1

    மொழி முதல் எழுத்து :30 sir

  • @deepapoomathi6165
    @deepapoomathi6165 2 роки тому

    mudhal ezhuthukal 30
    Mozhiku mudal varum ezhuthukal 22

  • @murugapandi7306
    @murugapandi7306 2 роки тому

    Super👌

  • @chithradevi2828
    @chithradevi2828 2 роки тому +1

    Ans 30

  • @renisha3595
    @renisha3595 2 роки тому +1

    Sir April month important dates and themes podunga sir please 🙏

  • @velavankumar2916
    @velavankumar2916 2 роки тому

    Very very thanks sir

  • @desingp3921
    @desingp3921 2 роки тому +4

    Vanakam sir valga Valamudan👍👍👍💐🙏

  • @sundarrajan559
    @sundarrajan559 2 роки тому +5

    வினா வந்து ஆறு வகைப்படும்

  • @kalpanathangavel2607
    @kalpanathangavel2607 2 роки тому +1

    Ans 22

  • @monabeautytipstamil7616
    @monabeautytipstamil7616 2 роки тому +3

    Vina yeluthukal 6 thaney

  • @vijayalakshmib7116
    @vijayalakshmib7116 2 роки тому +1

    C. 22

  • @Enamanan
    @Enamanan 2 роки тому +5

    வினா =6

  • @priyadharshini-hf3xz
    @priyadharshini-hf3xz 2 роки тому

    மொழி முதல் எழுத்து 30

  • @PriyaDharshini-hj6kn
    @PriyaDharshini-hj6kn Рік тому +1

    மொழி முதல் எழுத்துகள் 30 ஆகும்

  • @vimalamurthi9177
    @vimalamurthi9177 Рік тому

    nice

  • @madeshc7655
    @madeshc7655 2 роки тому

    மொழி முதல் எழுத்து 22
    மொழி இறுதி எழுத்து 24

  • @priyanka_shobana7745
    @priyanka_shobana7745 2 роки тому

    Thank u..🙏🙏🙏

  • @gowthamgowtham8407
    @gowthamgowtham8407 2 роки тому

    Semma anna

  • @ManiKandan-wk8qc
    @ManiKandan-wk8qc 2 роки тому +1

    Bro ithu tnpsc varuma

  • @Nandhan-j6n
    @Nandhan-j6n 2 роки тому +6

    வினா 6 சார்

  • @muthuselvir1378
    @muthuselvir1378 2 роки тому +1

    Muthuselvi

  • @anandas5046
    @anandas5046 2 роки тому +2

    22 10 mei plus 12 uyir

  • @gayathris1359
    @gayathris1359 2 роки тому +2

    உயிர் எழுத்துக்கள் 12+ மெய் எழுத்துக்கள் 18 = 30 எழுத்துக்கள் முதல் எழுத்துக்கள்

  • @PavithraPavi-fr2wo
    @PavithraPavi-fr2wo 2 роки тому +1

    Muthal Eluthu Meiyeluthu18 Uyir Eluthu 12 18+12=30 motham muthal eluthugal

  • @kodigal757
    @kodigal757 2 роки тому +2

    10

  • @sulochanakumar4296
    @sulochanakumar4296 2 роки тому +1

    a 30

  • @gayathrisundaram4958
    @gayathrisundaram4958 2 роки тому

    Ladt episode oda quiz question and answer sonna nalla irukum

  • @lakshmisakthivelu3590
    @lakshmisakthivelu3590 2 роки тому +1

    a.30

  • @ragupathirajan4350
    @ragupathirajan4350 2 роки тому

    Super sir thanks

  • @trendingwaves4129
    @trendingwaves4129 2 роки тому

    Ans: 30

  • @suganthiselvam8131
    @suganthiselvam8131 2 роки тому

    Thank u very much

  • @devip6591
    @devip6591 2 роки тому

    Mozhi mutual yezhuthukal 30

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    முதல் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 முதல் எழுத்துக்கள் முப்பதும் முதலெழுத்துகள் வேறு. மொழி முதல் எழுத்துகள் வேறு
    மொழி முதல் எழுத்துக்கள் 22
    உயிர் எழுத்துக்கள் 12
    க ச த ந ப ம ங ஞ ய வ -10
    மொத்தம் 22 மொழிமுதல் எழுத்துக்கள்
    1. க ச த ந ப ம எல்லா உயிர் எழுத்துக்களோடும் இந்த ஆறு எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரும்.
    2.ஙனம் என்ற சொல் அகரத்தோடு மட்டும் மொழிக்கு முதலில் வரும் அங்ஙனம் இங்ஙனம் எங்ஙனம்.
    3.ஞ - ஞ ஞா ஞெ ஞொ ( அ, ஆ, எ, ஒ )
    இதை எவ்வாறு ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் என்றால் அ ம்மா ஆ சையாக எ னக்கு ஒ ன்னு கொடு.
    4. ய- ய ,யா,யு,யூ,யோ,யௌ-6
    5.வ- வ,வா,வி,வீ,வெ,வே,வை,வௌ-8
    மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் 8
    ட் ண் ர் ல் ழ் ள் ற் ன் _ 8

  • @Vinothcpt97
    @Vinothcpt97 2 роки тому

    Thankyou sir

  • @heeradolly5503
    @heeradolly5503 2 роки тому

    mozhi mudhalyeluthu:30

  • @akilaramvel288
    @akilaramvel288 2 роки тому

    மொழி முதல் எழுத்துக்கள் 22 மொழி இறுதி எழுத்துக்கள் 24

  • @prabusriselva3131
    @prabusriselva3131 2 роки тому

    22(11thstd)
    VENBA types konjam sollunka frnds.

  • @vairamagencies2165
    @vairamagencies2165 2 роки тому

    THANK YOU SIR

  • @geethamunees6918
    @geethamunees6918 2 роки тому +2

    அந்த 22 எழுத்துகள் என்ன என்று கூறவும் ஐயா

    • @joshuajustin8204
      @joshuajustin8204 2 роки тому

      அ to ஔ =12 கஙசஞதநபமயவ=10

  • @sammugapriyasriram7157
    @sammugapriyasriram7157 2 роки тому

    மொழி முதல் எழுத்துக்கள் 30

  • @ramasamya2995
    @ramasamya2995 Рік тому

    மொழிமுதல்
    எழுத்துக்கள்22

  • @madhankumar8744
    @madhankumar8744 2 роки тому

    13) 4 type muttru poli

  • @kamaleshs.kkamaleshs.k7440
    @kamaleshs.kkamaleshs.k7440 2 роки тому

    Thank you sir

  • @Pradeepkannan-ed1du
    @Pradeepkannan-ed1du 2 роки тому

    Uyir 12 ,mei 18

  • @jeyamurugesan999
    @jeyamurugesan999 2 роки тому

    Option.c

  • @yabeshjai7258
    @yabeshjai7258 2 роки тому

    மொழி முதல் எழுத்துகள் 18

  • @williamj3517
    @williamj3517 Рік тому

    9:28 neega atha gavanichigala😅

  • @veltamil6494
    @veltamil6494 2 роки тому +1

    🤝🤝

  • @santhaKumariravindran
    @santhaKumariravindran 2 роки тому +1

    Nice topics sir Your voice is audible very good sir keep it up thankyou so much sir.

  • @m.sakthivel4300
    @m.sakthivel4300 2 роки тому +1

    22 ஐயா

  • @nithyanithya6214
    @nithyanithya6214 2 роки тому

    A,30

  • @ragupathirajan4350
    @ragupathirajan4350 2 роки тому

    B.ed news poduga sir.. paper 1....paper 2

  • @kodigal757
    @kodigal757 2 роки тому +1

    8

  • @kodigal757
    @kodigal757 2 роки тому +1

    3