'ராயன்' சினிமா விமர்சனம் - 'Raayan' Movie Review | Dhanush, S.J.Suryah, Dushara Vijayan - A.R.Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Raayan' directed by Dhanush starring Dhanush, S.J.Suryah, Dushara Vijayan, Sundeep Kishan, Aparna Balamurali, Kalidas Jayaram, Saravanan, Selvaraghavan, Prakash Raj, Varalaxmi Sarathkumar.
    Music - A.R.Rahman
    Cinematography - Om Prakash
    Editing - Prasanna GK
    Produced by - Sun Pictures
    ~
    #RaayanReview
    #ராயன்
    #RaayanFilmReview

КОМЕНТАРІ • 308

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Місяць тому +52

    Rayan
    1st Half - Gommala 🔥
    2nd Half - Ada Gommala 😅😂

  • @arunanj2012
    @arunanj2012 Місяць тому +27

    படத்திலேயே இரண்டாவது மனைவி என்று தான் வருகிறது.. நீங்கள் வப்பாட்டி என பயன்படுத்தியுள்ளீர்கள் சகோ.. ஒருவேளை படத்திலேயே கூட வப்பாட்டி என வந்தாலும் நாம் அதைப் பயன்படுத்த வேண்டாம் சகோ.. ஓர் ஆண் திருமணம் தாண்டிய உறவில் இருப்பது அவன் செய்யும் தெள்ளவாரித்தனம் ஆனால் வப்பாட்டி என்ற அவப்பெயர் அப்பெண்ணிற்கு என்பதில் எந்த நியாயமுமில்லை சகோ...

  • @safenation6540
    @safenation6540 Місяць тому +16

    நீங்க சொன்னது 100% உண்மை...தம்பிகள் அண்ணனுக்கு அதுவும் பணத்திற்காக திரும்புவது வலிமை படத்தையும், தம்பிகள் ஓதரிகளாக சுத்தும் போது படிக்காதவன் படத்தையும்,Action காட்சிகளில் வடசென்னை படத்தையும்,தங்கை பாசத்தை காட்டும் போது திருப்தி and திருபாட்சி படத்தையும் நினைவு படுத்தியது....
    எந்த எதிர்பார்ப்பும் இன்றி போனேன் first half பார்த்திட்டு என்னமோ எதோ நு நினைச்சேன் ஆனா 2nd ஹாஃப் பார்த்து விட்டு எண்ட வந்தோம் நு இருந்துச்சு....ஒரே ஒரு ஆறுதல் தலைவன் ARR மட்டும் தான்..இசை and BGM சும்மா பின்னிடாரு

  • @sandeeps3939
    @sandeeps3939 Місяць тому +95

    இந்தியன் படத்தை பாத்தா உடனே இந்த படத்தை பார்த்த எல்லோருக்கும் இது பரவாயில்ல என்று தான் தோணும்.அது தான் உண்மை 😂

  • @vishnumarleycena4809
    @vishnumarleycena4809 Місяць тому +12

    தயவு செய்து இந்த மாதிரி காட்டு மொக்க படங்களை கொஞ்சம் கூட positive ஆக பேசாதீர்கள்.. இது பல பேருக்கு ஆபத்து 😭😭😭

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 Місяць тому +51

    இன்றைய இளைஞர்கள் ..சின்ன விஷயத்த கூட..ஆ....ஓ...என்று மிகைபடுத்தும் காலத்தில், உங்களுடைய நேர்மையான விமர்சனத்தை பாராட்டுகிறேன்.....

  • @suseelaelumalai6067
    @suseelaelumalai6067 Місяць тому +34

    தலைநகரம் வாடை அதிகமாக இருந்தது. இந்த ராயன் படத்தில் 😂

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Місяць тому +153

    நண்பரே கவனமாக கேளுங்கள், ஒரு படம் எப்படி நல்ல படமாகிறது என்றால் அதை பார்ப்பவருக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும். படம் என்பது மூன்று மணி நேரம் கற்பனையான உலகம், அதில் நாம் எப்படி மகிழ்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர, இவர் அவர் சொல்லும் கருத்து தான் சரி படம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் வரையறைகள் எல்லோருக்கும் பொருந்தாது. நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பி பார்த்தால் படம் உங்களுக்கு மகிழ்ச்சியை தராது. ஒருவருடைய தனிப்பட்ட கருத்து அவருக்கு மட்டுமே சொந்தம். அதனால் அவர் சொல்லும் அந்த படத்தைப் பற்றிய கருத்துதான் இறுதி முடிவு என்பது தவறான கருத்தாகும். உங்கள் அறிவை மற்றவர்களிடம் கொடுத்து விடாதீர்கள், நீங்களே சுயமாக சிந்தித்து படத்தை ஆராய்ச்சி செய்யுங்கள், நீங்கள் எப்படி இந்த படத்தை உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியமே தவிர ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் முக்கியமே அல்ல. எல்லா தரப்பு மக்களையும் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்துவது போல யாராலும் ஒரு காலத்திலும் படம் எடுக்க இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.😊💓

    • @thenmoli-sd3kw
      @thenmoli-sd3kw Місяць тому +9

      Excellent bro supper advice

    • @OdinHardware
      @OdinHardware Місяць тому +9

      These words should reach our people not the reviewers. Well said

    • @rvasanth9666
      @rvasanth9666 Місяць тому +3

      Super 👌

    • @dshanmugarajesh
      @dshanmugarajesh Місяць тому +2

      Good about you, well said bro, he will praise Malayalam, may be due to his family... That is his personal... My thing rayan is good movie...

    • @maruthappillai
      @maruthappillai Місяць тому +8

      சரிதான் படம் விமர்சனம் செய்யும் அனைவரும் தாங்கள் ஏதோ 10 ஆஸ்கார் விருது வாங்கியவர்கள் போன்று பேசுவதுதான் வேடிக்கை. ஒவ்வொருவருக்கும் ஒரு இரசனை உள்ளது என்பதே உண்மை, அந்த இரசனையை அனைவரும் ருசிப்பதற்குள் வலைதள விமர்சனவாதிகளால் அவர்கள் சொல்லும் விதத்திலே நமது மன நிலையை மாற்றி நமக்கு பிடித்தார் போல படம் பார்க்காமல் இவர்களின் கோணத்தில் படம் பார்த்து திரும்புகிறோம் என்பதே உண்மை.

  • @seshadrgopi7508
    @seshadrgopi7508 Місяць тому +15

    1st half super
    2 half movie not up to the mark overall one time watchable

  • @Adam_zyzz
    @Adam_zyzz Місяць тому +76

    Thanks God i didn't book Rayan im gonna book Deadpool now
    Thanks Anna ❤

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 Місяць тому +5

      Deadpool and Wolverine is the best..

    • @deekesh7321
      @deekesh7321 Місяць тому +5

      Raayan❌❌❌
      Ryan ☑️☑️☑️

    • @madhuanand5300
      @madhuanand5300 Місяць тому +3

      Ivan Blu Sattai part 2

    • @amudan
      @amudan Місяць тому

      @adam_zyzz I did enjoy the movie. It is good.

  • @sjdeen8181
    @sjdeen8181 Місяць тому +45

    Kuthoosi govindhan. Vetri pera. Vazthukkal

    • @a.s.sathishkumarap-civil4632
      @a.s.sathishkumarap-civil4632 Місяць тому +7

      படத்துல யாரும் நிம்மதியா இல்லக😂... படம் பாத்த நம்மலும் நிம்மதியா இல்ல...😂😂

    • @haridass8254
      @haridass8254 Місяць тому +1

      😂😂😂😂

    • @sinivasang3778
      @sinivasang3778 Місяць тому +1

      ப்ளூ சட்டை மாறன் எப்பவுமே நம்ப வேண்டாம் எல்லாம் படமும் தியேட்டரில் போய் பார்க்கவும்

    • @a.s.sathishkumarap-civil4632
      @a.s.sathishkumarap-civil4632 Місяць тому +3

      @@sinivasang3778 theatre la paathathu than naanum soltren 🤣🤣

  • @avshiva
    @avshiva Місяць тому +6

    In every film there will be a character who has an objective and the film gets narrated from his perspective, so if you see this film Prakash Raj is the one who gets his objective fulfilled, he is the good, bad, ugly in this film, when he comes to the area he says he will clean it up, and he finally cleans it up, he is the one who starts the problem when SJ gets attacked, and from there everything unfolds, and finally PrakashRaj achieves his goal but Dhanush outsmarts him at the end and escapes, the problem is Prakash Raj's character is very badly written, in this film he is very passive, maybe Dhanush wrote this character keeping Thalapathi Arvindsami's character in his mind, if this character was written like GVM's character in Vidudalai, it could have been effective.

  • @mr.publicmr.7572
    @mr.publicmr.7572 Місяць тому +27

    அய்யா படம் புரோமோஷன்ல இருக்கும்போதே தெரியும் படம் மோசமா இருக்கும்னு. ஆனால் பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் கண்டிப்பாக.... ஒரே ஆறுதல் ரஹ்மான் இசை மட்டும்தான்....

    • @arun1paladin
      @arun1paladin Місяць тому +1

      பாடல்கள் குப்பை

    • @Kswesel
      @Kswesel Місяць тому

      ஒரு பாடல் நல்லா இருக்கு 🙏

    • @mr.publicmr.7572
      @mr.publicmr.7572 Місяць тому +2

      @@arun1paladin இசைன்னா பாடல் மட்டும் இல்லை... காட்சி அமைப்புகளுக்கு தகுந்தது போல பின்னணி இசையும் சேர்த்துதான் எதுக்கும் நல்ல ஹெட்செட்ல போட்டு கேட்டு பாருங்க ஒரு தடவை....

    • @arun1paladin
      @arun1paladin Місяць тому +1

      @@mr.publicmr.7572 அந்த இசை திரையரங்கிலேயே பெரிதாக ஒன்றும் பிடிக்கவில்லை.

    • @mr.publicmr.7572
      @mr.publicmr.7572 Місяць тому

      @@arun1paladin எல்லாருக்கும் எல்லாமே பிடிக்கனும்னு இல்லை ஒருசிலருக்கு தயிர் சாதம் பிடிக்கும் ஒருசிலருக்கு மாட்டுக்கறி பிடிக்கும் இன்னும் ஒருசிலருக்கு பன்றிக்கறி பிடிக்கும் அதுமாதிரி தான். உங்களுக்கு பிடிக்காம இருக்குறதுக்கும் ஏதாச்சும் காரணம் இருக்கும்.

  • @srikanthsk8410
    @srikanthsk8410 Місяць тому +26

    Second of worst 🤦🏻🤦🏻 Predictable screen play 🥱🥱

  • @Rey4life2
    @Rey4life2 Місяць тому +12

    Aaga motham naan padame paaka koodathu adhana 😂😂😂
    Ella furniture ah yum odachureenga 😂

  • @BlindrHaur
    @BlindrHaur Місяць тому +2

    Your opinion aligns with mine. Second half has devastated all the glory that first half produced. Sad.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Місяць тому +11

    Over violence and blood. Worst movie.

  • @shanmugapriyans571
    @shanmugapriyans571 Місяць тому +1

    Base story line of this movie remembered me an old Rajini movie "ஆறிலிருந்து அருபது வரை"..

  • @vigneshramachandran7468
    @vigneshramachandran7468 Місяць тому +20

    7:34 Ajith Kumar be like: na paatuku sivaneh nu than da iruthen..😂😂

  • @magenthrakumar2543
    @magenthrakumar2543 Місяць тому +2

    தீவிர தனுஷ் ரசிகன் நான். ஆனல் படம் பார்த்து என் மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிடிங்க ப்ரோ.. 😢

  • @ganguly31
    @ganguly31 Місяць тому +38

    கொடூர மொக்கை 😭😢 காசு கோவிந்தா கோவிந்தா

    • @MelvinJoseph1999
      @MelvinJoseph1999 Місяць тому +6

      Nee padam edura na rating kudukaran mokkaya super ah nu 😅😅😅😅

    • @Acknowledged_leo
      @Acknowledged_leo Місяць тому +1

      ​@@MelvinJoseph1999Avan eduku da edukanum, padam edukurathu audience paka than, pudikalana pudikalanu than soluvan, athukunu audience poi padam eduka soluvingala

    • @Strongmindxxxx
      @Strongmindxxxx Місяць тому +3

      ​@@MelvinJoseph1999yov, padam really mokka than ya...😡👎

  • @stephenasari
    @stephenasari Місяць тому +3

    Dhanush Get-up... Raavanan Vikram get-up... enna nee Cinemaa va gavanikkura...

  • @haravindhari2451
    @haravindhari2451 Місяць тому +5

    Honest review...bro

  • @manikandanr9350
    @manikandanr9350 Місяць тому +26

    Just..one time watchable...avalo scene lam illa.. scene lam old ha irunthalam... making konjam different and colour ful ha irunthuchi

    • @sundharagoutham9392
      @sundharagoutham9392 Місяць тому +7

      Padam full ah irutta iruku...enga colour ful ah irunchu😂...

    • @muralim2588
      @muralim2588 Місяць тому

      😂😂​@@sundharagoutham9392

    • @gokulraj8494
      @gokulraj8494 Місяць тому

      ​@@sundharagoutham9392 Illa bro.. avaru lighting pathi solraru nu nenaikren.. Adhu nalla dhan panirukanga

  • @iamnotbadjustevil
    @iamnotbadjustevil Місяць тому +4

    Raayan
    First half 👍🏻
    Second half 🤮

  • @dgltackies9268
    @dgltackies9268 Місяць тому +10

    Raavanan padatha adigam niyabaga paduthuchu charactor getup innum sila padangala niyabaga paduthuchu

  • @balasupramani6681
    @balasupramani6681 Місяць тому +2

    அது சரி பொண்ணுங்க அரைகுறை ஆடையுடன் ஆடுவதை ஆபாசம்னு ஏன் ஒருத்தரும் விமர்சனம் பண்றதில்லை அதுமட்டும் நாட்டுக்கு நல்ல விஷயங்களை சொல்லுதா 😅

  • @user-hr1db2sf8l
    @user-hr1db2sf8l Місяць тому +11

    படத்திற்கு இவ்வுளவு நேரம் விமர்சனம் செய்வது தேவையில்லாத ஆணி தான்...

  • @Fathakafuttifoi
    @Fathakafuttifoi Місяць тому +6

    Good I watched the movie before this review. I absolutely enjoyed this movie .. especially the second half !

  • @sA-tf8xl
    @sA-tf8xl Місяць тому +2

    Dhanush movie is better than vijay movie raayan movie asual story bt Dhanush direction and making is different i like raayan movie

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8w Місяць тому +10

    தனுஷ் தன்னை வெற்றிமாறனுக்கு போட்டியாக அவர் மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறார்😂😂

  • @ganguly31
    @ganguly31 Місяць тому +9

    Deadpool review podunga bro

  • @madhusudhan2780
    @madhusudhan2780 Місяць тому +5

    100% genuine review 👍🏼 super bro ..
    1st half super
    2nd half worst

  • @podapodi6653
    @podapodi6653 Місяць тому +2

    Worst movie can't able to watch with family😮😮😮

  • @MrStach2011
    @MrStach2011 Місяць тому +2

    தனுஷ் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியை imitate பண்ணி நடித்திருக்க வேண்டாம், ஆனால் அதுவும் நன்றாகப் பண்ணி இருக்கிறார். அவர் அண்ணன் செல்வராகவன் போல ஒரு சைக்கோத்தனமான கதையை கற்பனை செய்திருக்கிறார். தன் குடும்பத்தை காப்பாற்றும் வேலை செய்கிறாரா அல்லது அழிக்கிறாரா என்று கதையில் குழப்பம். குடும்பத்துடன் பார்க்க முடியாத படம்.

  • @rajamani3446
    @rajamani3446 Місяць тому +7

    Same feelings… suthama pudikala..

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Місяць тому +15

    தனுஷ் 50 வது படம் ராயன் படம் பரவாயில்லை தல கண்டிப்பா வெற்றி நிச்சயம் ஏ ஆர் ரஹ்மானின் இசை வேற லெவல் உசுறே நீதானே படத்தின் பலம் ❤❤❤❤❤

  • @rajkumarr436
    @rajkumarr436 Місяць тому +3

    ARR music vera level👌👌

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Місяць тому +5

    சரவணன பெரிய புடுங்கின்னு சொல்றானுங்க ஆனா நாயாட்டம் செத்துபோறான்..சூர்யா தன்னோட பங்குக்கு பெரிய ஆளுன்னு சொல்லிட்டே இருக்கான் ஆனா அப்படி என்னத்ததான் புடுங்குனான்னு தெரியல..படம் முழுக்க செம கூத்தா இருந்தது..கொடூரத்தோட உச்சம்

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Місяць тому +3

    ARR. SJSURYA மட்டும்தான் படத்திற்கு பலம்

  • @av_0208
    @av_0208 Місяць тому +1

    From now on wards I'll book shows only after ur reviews🙂💯

  • @velmurugan6718
    @velmurugan6718 Місяць тому +3

    தம்பி எங்கள் வீட்டில் உள்ள பையன் எங்களிடம் பேசுவது போல் உள்ளது
    சின்ன வயது ஆழமான விமர்சனப் பார்வை,
    குறுகிய நேரத்தில் அடர்த்தியான செய்திகள் இயல்பாக
    வந்து விழுகிறது.
    டெக்னிக்கா நிறைய தெரிந்து வைத்
    துள்ளீர்கள் என்பது தெளிவாகிறது.
    எந்தக் கஷ்ட்டமுமில்லாமல் கட கட கடவென விமர்சனப் பார்வை அருவியாகக் கொட்டுகிறது.
    சிறப்பு தம்பி, சூப்பர்,
    நன்றி!
    நலமே சூழட்டும் !

  • @Rational_Feeder
    @Rational_Feeder Місяць тому +1

    *I enjoyed this film with my friends as I went without any expectations*

  • @ShahidAli-os4mf
    @ShahidAli-os4mf Місяць тому +2

    Dhanush - ravana
    Dushara - surapanagai
    Selva sir - kumbakarnan
    Kalli and kishan- vibishan

  • @vignesharchives2129
    @vignesharchives2129 Місяць тому

    எந்தவித மிகைப்படுத்துதலும் இல்லாத பொதுவான பார்வையில் உள்ள நேர்மையான Review. எனக்கு மட்டும் அல்ல பெரும்பாலும் இந்த படத்தை பார்த்த அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் இதே எண்ணம் தான் படம் பார்க்கும் போது தோன்றியது. உங்கள் Review யை பார்த்து விட்டு சென்றிருந்தால் பணம் மிச்சமாகி இருந்திருக்கும்

  • @abdulkhadar1075
    @abdulkhadar1075 Місяць тому

    Rahman is back with blast..He is the main asset.. Lifting the whole Movie with his amazing background music

  • @ramscoophr
    @ramscoophr Місяць тому +1

    This is the top most appreciated review, you just stripped its core nonsense to reveal its story's nuances.Gutsy.

  • @abdulkhadar1075
    @abdulkhadar1075 Місяць тому

    Rahman is back with blast..He is the main asset.. Lifting thr whole Movie with his amazing background music

  • @sshariff0sshariff099
    @sshariff0sshariff099 Місяць тому +6

    குப்பை படம் 2/5, AR.rahman music good

  • @pheraphera1801
    @pheraphera1801 Місяць тому +2

    Movie will sure blockbuster! No doubt at it ..for me it was a good time pass movie... Not like Indian 2... Time waste and money waste plus porumai waste

  • @yelavukaathakili9581
    @yelavukaathakili9581 Місяць тому +1

    Super review I like it

  • @vigyboss2797
    @vigyboss2797 Місяць тому +2

    Second half ilamala mudichirunthala movie supera irunthurukum...

  • @capjacksparow3014
    @capjacksparow3014 Місяць тому +3

    Neenga solra alavuku lam mokka kedeyathu! 1st time disagreeing with u

    • @ddd47938
      @ddd47938 Місяць тому +1

      True bro, romba pudungi mathiri pesaran...

  • @Vhkrealtales
    @Vhkrealtales Місяць тому +8

    Padama idhu 🙄 2nd half laam ayyayooo

  • @rajasakthi1026
    @rajasakthi1026 Місяць тому +9

    Deadpool 3 review podunga

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Місяць тому +9

    Deadpool and Wolverine is a must watch..

    • @arknayt1643
      @arknayt1643 Місяць тому +2

      Athe periya cringe movie.....only funny n 18+.....not engaging story....marvel already dead

    • @sujith7019
      @sujith7019 Місяць тому +2

      Deadpool ku raayan paravala

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 Місяць тому

      @@sujith7019 I follow Deadpool MCU Series.. RAAYAN is a butcher SHOP .. NON HALAL KASAPPU KADAI .. with all old movies COCKTAIL Of all SOUTH Tamilnadu VIOLENCE MOvie.. Even ASURAN Cannot be compared with RAAYAAN....I am a MOvie BUFF with love in technonology.. and COLLECTOR.. NOT A FAN FREAK...

    • @sujith7019
      @sujith7019 Місяць тому

      @@PradeepRaajkumar1981 raayan la second half mattum dhan lag ana deadpool fullavae lag dhan nan marvel fan deadpool 1&2 lam neraya vati pathurukan xmen full franchise 3times navadhu pathurupan ana indha 3rd part unmaiyave disappointed verum cameo vachi movie ya oti irukanunga story mokka villian arc mokka 1time deadpool and wolverine sendhu nadichadhukandi pakalam avlo dhan mathabadi must watch pandra alavuku adhula onnum illa

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r Місяць тому +7

    ராயன்.படம் பார்த்தோம் சூப்பர் ஸ்டார் தனுஷ்.நல்ல.படம்.தம்பி.சுத்தாமூடு
    😅😢😮

  • @mahendranekambaram
    @mahendranekambaram Місяць тому +1

    Bro , I think now a days you really don’t like commercial movies, you reached that zen level to appreciate only art movies, this is movie is not bad, but one time watchable, mark my word, end of the year , it will be in your top 10 list 😅

    • @SecondShowTamil
      @SecondShowTamil  Місяць тому +1

      கருடன், மகாராஜா எல்லாம் நல்லாதானே இருந்துச்சு 😒

    • @mahendranekambaram
      @mahendranekambaram Місяць тому +1

      @@SecondShowTamilooops! You r right.. I have an amnesia 🤐

    • @gokulnaththeboss08
      @gokulnaththeboss08 Місяць тому +1

      The movie was good till the sister abduction scene after that it was a downfall

  • @amuthanb2148
    @amuthanb2148 Місяць тому

    Exactly felt the same about negatives, Even 1 st half ahe avvolo connect agala becoz 1st semma nu solranga gra mindset oda poiten
    Second half lam yenda vanthom nu ayiruchi , Dhanush fans ku mass scenes connect agala avvolo than

  • @TN83tiger
    @TN83tiger Місяць тому +2

    படத்தின் இடையில் ஏதாவது திமுகவிற்கு சொம்பு அடித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருப்ப😂😂😂

  • @user-lm8ig7os2k
    @user-lm8ig7os2k Місяць тому +2

    Actually the movie worked for me brother, I know the writing does not have much of a depth to it, but the dynamics between the siblings, casting and the parallels from throughout several moments, arr's score really made the movie a good watch

  • @Vijay-pv9mk
    @Vijay-pv9mk Місяць тому +9

    நேத்து ஈவினிங் ஷோ பார்த்தேன். முடியல
    170.10.40..வேஸ்ட் பாதி ல எந்திரிச்சு வந்திட்டேன்

    • @Viratrasigan6
      @Viratrasigan6 Місяць тому +2

      Poya boomer fulla positive reviews than varuthu nee boomer thana ungu atha puttikkala 😂

    • @arunagirij7624
      @arunagirij7624 Місяць тому +1

      ​@@Viratrasigan6itha nalla irrukunu solra nee tha boomer

  • @hour2422
    @hour2422 Місяць тому +1

    You are very True..

  • @dineshramu1962
    @dineshramu1962 Місяць тому +1

    First half good and bangerinterval, second half average and predictable. One time watchable movie.

  • @KalanithyB
    @KalanithyB Місяць тому

    My thoughts exactly.. Didn't worked for me as well..

  • @JohnWick-el6vl
    @JohnWick-el6vl Місяць тому

    Dialogues are very weak, what is your opinion on that bro

  • @praveenumapathy7077
    @praveenumapathy7077 Місяць тому

    Saw the movie last night bro had same taughts I discussed almost the same point with them...,🤝

  • @aravindan476
    @aravindan476 Місяць тому +8

    5:25 negatives started soon 😂😂😂

  • @user-hv2zs1ee5k
    @user-hv2zs1ee5k 15 днів тому

    படம் சுமார் ரகம் தான். முதல் பாதியை விட இரண்டாம் பாதி ஏதோ தேவலை

  • @VickyVlog96
    @VickyVlog96 Місяць тому +79

    Padam nalla tha iruku. Oruka pakalam. Neega solra alavuku avalo moosam ella. Violence athigam. Vetrimaaran saayal la direct pannirukan. Enakennavo neega varavara yaaraumay padam paaka koodathunu nu review solra maariya iruku bro. Correct ah review solluga

    • @santhoshyuvi5250
      @santhoshyuvi5250 Місяць тому +20

      Ide aranamanai sonapo evlo ponguninga ipo idu matum kasakudha

    • @saimk5787
      @saimk5787 Місяць тому +30

      Bro review correct ah thaan soldrapla , Raayan Romba mosam ah irukku 😭

    • @abarajithanjithan214
      @abarajithanjithan214 Місяць тому +16

      Dei padamada ithu

    • @Acknowledged_leo
      @Acknowledged_leo Місяць тому +10

      Correct ah than solraru oruka pakalam nu sonale padam mudunchu 😂😂. 1st half okay , 2nd half mokka

    • @jaypee8768
      @jaypee8768 Місяць тому +7

      Sariyathan sollirukkaaru. Onnumae putusa illa, romba cliche aana storyline. SJ suryava nalla vae payan paduthala.. villian oru nabiyar dappa maari vach-chi adichiruk kaanga.. romba mokkaya irunthathu 2nd half.
      Padikaathavan padam paakuramaari irunthathu

  • @sachinrajkumar1147
    @sachinrajkumar1147 Місяць тому +1

    Bro Deadpool and Wolverine review podunga

  • @peakprakash
    @peakprakash Місяць тому +16

    குறைகள் இருந்தாலும் நீங்க சொல்ற அளவுக்கு மொக்கையா இருந்த மாதிரி தெரில.

    • @SathishKumar-hy4qz
      @SathishKumar-hy4qz Місяць тому +2

      படிக்காதவன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து இருக்கான் சுள்ளான் 😂

  • @Ash-ef3fj
    @Ash-ef3fj Місяць тому

    Overall in his review "CASH Credited"

  • @santhosh09876
    @santhosh09876 Місяць тому

    Wow...perfect review hats offf

  • @rishiaakash2534
    @rishiaakash2534 Місяць тому +1

    அண்ணா நடிகர் தனுஷ் பற்றி ஒரு video போடுங்க❤

  • @ganeshk7075
    @ganeshk7075 Місяць тому

    First off decent 👍
    Second off over violence 😢

  • @madhurz557
    @madhurz557 Місяць тому +1

    Padam decent watch..

  • @khaliq.creator
    @khaliq.creator Місяць тому +1

    Brothers selection not good ..
    Not suited to North Chennai

  • @srinivasanramamoorthy9026
    @srinivasanramamoorthy9026 Місяць тому

    Power Paandi was a disappointment for me and I felt second half specially the flashback was very boring

  • @pushpanathan23
    @pushpanathan23 Місяць тому

    Perfect review bro

  • @AnandAnand-g1c
    @AnandAnand-g1c Місяць тому

    Honest review🎉

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq Місяць тому +2

    Mokka padam da yebba..😪
    Itha vida oru palaya kathaya yaralayum thedi eduka mudiyathu..
    Stage drama patha Mari irukuu..
    Intha star casting la oru family ne first ethuka mudila..
    Apd irunthuchu dialogues and emotions..
    Konja kuda connect agalaa..
    Etho adichikiranunga..vettikiranungaa...Don nu solitu kootaam kootam irukanga..pazhaya tamil padathula vara mariii..
    Elam character um worst ah design panirkangaa..
    Prakash raj laa such a irritating character..padam full ah irukanga..oru priyojanumum ilaa..
    Dummy ah rendu villan..don nu solrathuku oru scene kuda vaikala..dummy ah create panirkangaaa..
    Waste of time....
    A very below avg movie..

  • @nikiganesh
    @nikiganesh Місяць тому

    The movie was awesome, I saw twice once alone and with my family, eventhough blood sheded a lot they've love it... No boring on second half, bullshit review!
    Padam partha 3 hrs anupavikkanum...aarayakoodathu....

    • @SriSRI-vk3td
      @SriSRI-vk3td Місяць тому

      Ethu ithu nalla padama 😂 review is on point ... Even Dhanush will agree in some days wait n watch

  • @Anbu_chandru
    @Anbu_chandru Місяць тому +6

    Idhu batsha kadai mari iruku

    • @SelvaKumar-fu8un
      @SelvaKumar-fu8un Місяць тому +3

      மாதிரி இல்ல அதேதான் 😂😂😂😂

  • @sandeepbeena3426
    @sandeepbeena3426 Місяць тому

    Intha padatha paakumbo enaku Raghava Lawrence nadicha Rajathiraja padam niyabagam vanthichi. Same vibes 😂😂

  • @spyder9566
    @spyder9566 Місяць тому

    இந்த மாதிரி நாலு பேர் நாலு விதமா விமர்சனம் கேட்டா பலர் தியேட்டர் பக்கமே போக மாட்டாங்க

  • @gauthamv8757
    @gauthamv8757 Місяць тому

    Blue Satta Review Ultimate - படத்துக்கு ராயன் னு பேர் வச்சதுக்கு பதிலா குத்தூசி கோவிந்தன் னு வச்சி இருக்கலாம் 😆😆😆👌🏻👌🏻

  • @arunc4248
    @arunc4248 Місяць тому

    படத்தின் நிறை குறைகளை சரியாக கூறியுள்ளீர் ❤.

  • @saleemm5176
    @saleemm5176 Місяць тому

    நான் அப்போவே நினைச்சேன்!! சன் டி.வி.க்காரனோட படம்னாலே பில்டப் இருக்கும் அதைதவிர வேறொண்ணும் இருக்கதுனு..... அது மறுபடியும் ஒருமுறை நிரூபணம் ஆகிடுச்சு.....

  • @poovarasanm8790
    @poovarasanm8790 Місяць тому

    Last aa vandha sandhaanam padathuku lam "okish" template vachitu, Raayan ku "edhuku" ngra template aa vachu irkinga 😅.
    What happened to you?🤧
    Indha padamum okish dhan.

  • @kamaladhasanm5077
    @kamaladhasanm5077 Місяць тому +1

    Rayan movie super

  • @clapboardprotection6708
    @clapboardprotection6708 Місяць тому +3

    Thalaivan ARR music patthi sollu ya

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Місяць тому +1

    👍👍👍👍👍👍

  • @vivekb7970
    @vivekb7970 Місяць тому +5

    Let me tell you my POV in this movie.
    Maybe it will never going to be in discussion
    1) Raayan - Ravanan
    2) Muthuvel - Kumbakarnan ( he often sleeps and eat)
    3) Manikavel - Vibeeshnan ( good at education and try to be in safer side)
    4) Durga - Sorpanagai
    So far everyone knows.
    Now
    Sekar - Selvaragavan ( Hanuman) who is ambassador for Raayan and he behaves sarcastically.
    Sethuraman - Raman ( But here with 2 wives) but loved 2nd wife (1st wife is territory 2nd wife is Seetha)
    Raayan - kidnaps his 2nd wife
    But never touch.
    Sethuraman brother - (lakshman who cuts nose) here touches Durga.
    Durai role - Vaali ( king who rules the area)
    So he might done this movie as what if Ravanan is protogonist and Raman as Antagonist.
    What if Hanuman is with Ravanan.
    Totally opposite
    Interesting... Right?
    Just my POV.
    Hope you people will decode better😊.
    Just a movie just an art!!!

    • @sujatha9713
      @sujatha9713 Місяць тому

      Excellent view bro... Exactly the way it has been written and taken...

  • @vinothprasath5439
    @vinothprasath5439 Місяць тому +3

    Padam mokka ji 😢😢😢 money waste

  • @PM-pr4gw
    @PM-pr4gw 10 днів тому

    Perfect review. Only had the chance to watch in AMZN. The movie is so bad :)

  • @AkashJai-l3c
    @AkashJai-l3c Місяць тому +2

  • @Teamkong343
    @Teamkong343 Місяць тому +2

    Aaanaa dhanush fans vadayaa sudurathathey polappa pochu

  • @bevee8776
    @bevee8776 Місяць тому

    Nic review 🎉🎉🎉🎉

  • @Manikandan-ih9rt
    @Manikandan-ih9rt Місяць тому

    Rajini Nadicha padikathavan story. Athula Thalivar Taxi driver.. Ithula Danush Fast food shop. Thambi thapana vazhila poi.ethiri kootathula sernthu..Muthugula kuthuraru. Same story