அரசியல் பேசும் கானா பாடல்கள் : இயக்குனர் பா.ரஞ்சித் இசைக்குழுவுடன் ஒரு சந்திப்பு..!

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 118

  • @lovelygoutham3151
    @lovelygoutham3151 5 років тому +14

    2019ல இப்ப எங்க பாத்தாலும் gana தான் ஒலிக்குது, காலம் மாறிடுச்சு , tanks to ranjith bro & new7

  • @muthu5119
    @muthu5119 6 років тому +32

    பா.ரஞ்சித் அண்ணன் அவர்களின் முயற்சி வெற்றி அடைய உங்கள் அன்பு தம்பியின் அன்பான வாழ்த்துக்கள்

  • @johncladin1704
    @johncladin1704 6 років тому +16

    உங்களது கலையையும் உழைப்பையும் வணங்குகிறேன் உறவுகளே. உடன் பிறவா சகோதரர்களே உங்கள் அனைவரின் பயணம் மற்றும் பணி சிறக்க இறைவனை பிராத்திக்கிறேன்

  • @vinothkumarvimal1704
    @vinothkumarvimal1704 7 років тому +57

    திறமையாளர்களை தேடி அவர்களுக்கு மேடை அமைத்து பெருமைபடுத்திய பா.ரஞ்சித் அண்ணாவுக்கு நன்றி

  • @ChristyRomeo
    @ChristyRomeo 7 років тому +54

    பா.ரஞ்சித்தின் முயற்சிகள் வெல்லட்டும் வாழ்த்துக்கள் ,கானாவின் புகழ் பரவட்டும் உலகெங்கும்!!!

  • @nagarajankrishnan2378
    @nagarajankrishnan2378 4 роки тому +3

    நீதிமன்றத்திற்கு சென்று சமூக நீதியை பெறுவதெவிட விரைவாக கானா பாடல் மூலம் சாத்தியம் ..... இது ஒரு அறிவார்ந்த முயற்சிதான்..

  • @ambethkar8937
    @ambethkar8937 7 років тому +22

    கலை அரசியல் பயணம் தொடர வேண்டும் என்றும் ..
    மிகவும் அருமை.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 7 років тому +31

    இது தமிழ் சமூகத்தின் மிகப் பெரும் புரட்சி, தமிழர்களின் அடையாளமான கானா சிறக்கட்டும், உலக முழுதும் பரவட்டும்

  • @திகாவின்இதயம்

    என்றும் நம் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் பாதையில் என் பயணங்கள் தொடரும் உங்க மு க சத்தியமூர்த்தி 🌹🌹🌹🌹🌹

  • @r.karthikr.karthik7702
    @r.karthikr.karthik7702 5 років тому +3

    Congrats pa.ranjith bro & dear team 💐💐💐

  • @sugumarmani5907
    @sugumarmani5907 7 років тому +14

    Really, the gaana songs are very gud..We are expecting more from this band...keep up ur good work, Ranjith sir..

  • @நமதுதமிழ்மக்கள்எமதுதமிழ்மக்கள்

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றியடைய

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 5 років тому +1

    ரஞ்சித் அண்ணா நம்மதான் மக்கள் செம்ம உரையாடல்....

  • @MageshMagesh-jd8wt
    @MageshMagesh-jd8wt 7 років тому +28

    சுப்பர் பா ரஞ்சித் அண்ணா

  • @rajvkm888
    @rajvkm888 7 років тому +39

    Brothers yaaruyaa sonnathu makkalukku gana songs pudikkaathunu am thevar caste we love chennai gana song keep it up guys🤝💐💐💐

  • @moharajk5139
    @moharajk5139 4 роки тому +1

    ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @muthaiaha6168
    @muthaiaha6168 5 років тому +2

    I support Ranjith bro.... jaibhim...

  • @yuvarajv4134
    @yuvarajv4134 6 років тому +10

    Excellent initiative I really enjoyed your song keep rocking. We are there for you.

  • @jeba777
    @jeba777 5 років тому +1

    அருமையான பதிவு

  • @தேவேந்திரன்பாண்டியன்

    புரட்சியாளன் ரஞ்சித் வாழ்க! வெல்க!!

  • @sakthiksalemsakthiksalem9329
    @sakthiksalemsakthiksalem9329 5 років тому +1

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தமிழன்

  • @தமிழன்-ம2ள
    @தமிழன்-ம2ள 3 роки тому

    தம்பி ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள் இவரை போன்று செல்வாக்கு உள்ளவர்கள் இது போன்ற உணர்வுகளை வெளி படுத்த வேண்டும் ஆனால் அவர்கள் பார்ப்பனமயமாகி விடுகிறார்கள்

  • @sriragul8961
    @sriragul8961 4 роки тому

    அண்ணன் பா.ரஞ்சித்க்கு தம்பியின் நோ்மையான வாழ்த்துக்கள் .
    அண்ணா நீங்க இன்னிமே எடுக்கும் படங்கள் ஒரு பாடமாக அமைய வேண்டும் இதுதான் தம்பியின் வேண்டுக்கொள்.
    Jai Bheem

  • @prabhakaranselvamoorthy7083
    @prabhakaranselvamoorthy7083 7 років тому +10

    மகிழ்ச்சி

  • @kumaranhotel5066
    @kumaranhotel5066 4 роки тому +1

    Super super Anna

  • @ramramu464
    @ramramu464 7 років тому +12

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @gopinathanduraisamy8457
    @gopinathanduraisamy8457 7 років тому +12

    வாழ்த்துக்கள் ரஞ்சித்

  • @josephberlin6401
    @josephberlin6401 6 років тому +1

    வாழ்க.வளர்க....மகிழ்ச்சி

  • @arivualagan4728
    @arivualagan4728 7 років тому +13

    வாழ்த்துகள் அண்ணா

    • @devarajadv4188
      @devarajadv4188 6 років тому

      திறமைக்கு கேற்ற மேடையை உருவாக்கியா அண்ணன் பா. ரஞ்சித் அவரின் முயற்ச்சி வெல்லட்டும் வாழ்த்துகளுடன் உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் கு.தேவராஜ்

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 років тому +1

    Great job keep it up do more concerts,Thank you Ranjith Sir!

  • @selvamragavan9961
    @selvamragavan9961 5 років тому +1

    Super super super
    👌👌👌👍👍💐💐💐

  • @jobdavid5643
    @jobdavid5643 7 років тому +7

    good congratulations....

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 5 років тому +1

    இனிமை புதுமை

  • @deepikasundar5439
    @deepikasundar5439 5 років тому +1

    Ranjith Sir you have an awesome thoughts.. All the men in this group so good behaviour with only this girl - she looks like Silk Sumitha.. she should act in movies.

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 6 років тому

    Vazthukkal thambi perumaiya eruku santhoshama eruku

  • @vijayakumar.skumar.c5146
    @vijayakumar.skumar.c5146 5 років тому +2

    Love you Ranjith Anna

  • @deepan2086
    @deepan2086 6 років тому +1

    மகிழ்ச்சி..

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 7 років тому +17

    Blue culture. Dr. Bheema rao culture.... make it internationally...

  • @selvamilky8157
    @selvamilky8157 7 років тому +6

    Brother super

  • @TV-fc5cl
    @TV-fc5cl 6 років тому +1

    புரட்சி இயக்குனர் அன்னன் பாரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sangeethasrikanth3565
    @sangeethasrikanth3565 5 років тому +1

    Good going pa.ranjith

  • @discombobulated.6220
    @discombobulated.6220 4 роки тому

    Great 👍.

  • @anandeavnda5342
    @anandeavnda5342 7 років тому +1

    Supar thaliva neigal nalla varanum ennudaya vazthukkal

  • @seranr2748
    @seranr2748 5 років тому

    thanks news 7 channel

  • @குப்பகரடி
    @குப்பகரடி 4 роки тому

    Super sir ranjith

  • @poojak2551
    @poojak2551 5 років тому +2

    👌

  • @s.mohamedasmeen7295
    @s.mohamedasmeen7295 5 років тому

    super,great job.

  • @anandanand-ge1wj
    @anandanand-ge1wj 6 років тому +1

    Pa.ranjith Anna supper

  • @alienxgaming6072
    @alienxgaming6072 7 років тому

    வாழ்த்துக்கள் News 7 நன்றி

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 6 років тому +2

    Great Ranjith Ji

  • @jayanthsrinivas6869
    @jayanthsrinivas6869 7 років тому +9

    Marana mass gaana

  • @madhankumar2441
    @madhankumar2441 6 років тому +2

    great startup

  • @calvinbanet920
    @calvinbanet920 4 роки тому

    Ranjith anna super

  • @mpraveenpraveen1042
    @mpraveenpraveen1042 6 років тому +1

    pa ranjith sir madhiri oru diractora na sathiyama parthadhu illa one of the best best diractor ranjith sir vazthukkal thodarattum ungal samathuvam

  • @prasanthp7765
    @prasanthp7765 4 роки тому

    Super sir

  • @rubanc8343
    @rubanc8343 6 років тому

    சிறப்பான பனி தோழர் பா ரஞ்சித் வாழ்த்துக்கள்

  • @RajKumar-zw1cl
    @RajKumar-zw1cl 6 років тому

    நியூஸ்7 சேனல் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 7 років тому +21

    Ranjith Anna....

  • @poornaaraji5952
    @poornaaraji5952 6 років тому

    Congrats dear brothers . Good efforts. Today people need political awareness. Do music is a best tool. May God bless each of you.

  • @ashuwanth
    @ashuwanth 3 роки тому

    Ranjith Anna sema

  • @gyu877
    @gyu877 6 років тому

    Super thalaivaa

  • @tamilselvanv9388
    @tamilselvanv9388 6 років тому +1

    Anna super na ranjith

  • @gerssonpoovarasan5491
    @gerssonpoovarasan5491 6 років тому +1

    super Anna

  • @NaveenKumar-rm5ol
    @NaveenKumar-rm5ol 6 років тому

    Great Chanel news 7

  • @dnatanakumar2626
    @dnatanakumar2626 6 років тому +1

    Thanks ranjith sir

  • @RajKumar-zw1cl
    @RajKumar-zw1cl 6 років тому

    நன்றி வாழும் புரட்சியாளர் திரு பா ரஞ்சித் அண்ணன் அவர்களுக்கு

  • @anandsami28
    @anandsami28 5 років тому

    அருமை

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 7 років тому +1

    Rajith sir. Go national wide with blue culture. We are with you...

  • @vigneshwaran3859
    @vigneshwaran3859 6 років тому +1

    Ranjith anna great

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 7 років тому

    good job, Mr.Ranjith---------Waiting for Kaala.

  • @nellaimokkaboys
    @nellaimokkaboys 6 років тому

    Super

  • @manojkanna6336
    @manojkanna6336 5 років тому +1

    Mr.ranjeet

  • @ariprasanth.aprasanth1106
    @ariprasanth.aprasanth1106 4 роки тому

    Super...saathi iruka kudathu...irukavea kudathu

  • @nirmal1163
    @nirmal1163 6 років тому

    Super thola.... Continue

  • @maranu114
    @maranu114 6 років тому

    Semma na

  • @manickammanickam6619
    @manickammanickam6619 4 роки тому +1

    ஜெய்பீம்

  • @sivasp5222
    @sivasp5222 7 років тому +5

    Ranjith anna mahizzchi.....

  • @arulkumar3149
    @arulkumar3149 7 років тому

    Super anna

  • @BlueBlackyTamil
    @BlueBlackyTamil 7 років тому +1

    Nice News7

  • @sriragul8961
    @sriragul8961 4 роки тому

    Jai Bheem

  • @nijus93
    @nijus93 6 років тому +1

    Awesome speech really ranjith is genius.. Is music ment for Spritual.. Absolutely no.. I think so

  • @ebinezerk8924
    @ebinezerk8924 6 років тому

    super annan pa rajath

  • @nuthayarajraj6694
    @nuthayarajraj6694 7 років тому

    Pls d'nt stop Anna .we must equality

  • @elamuruganelangovan9883
    @elamuruganelangovan9883 7 років тому +5

    super

  • @manojkanna6336
    @manojkanna6336 5 років тому +1

    How can I reach Me.Ranjeet

  • @aswin.gaswin.g5746
    @aswin.gaswin.g5746 6 років тому +1

    Ungaludaya muyarchi solla varthaye illa bro parampariya talent bro music i like and movie ellam arumaiyana muyarchi my name Senthilkumar i am a English teacher i joint ur group i like that 6379813606 native aranthangi anru dr . ambedkar na inru pa. Ranjith bro i feeling

  • @Tamilculture95
    @Tamilculture95 6 років тому

    supernaaa

  • @RajKumar-oe6sn
    @RajKumar-oe6sn 4 роки тому

    BSP ஜெய் பீம்

  • @gnanaprakash5153
    @gnanaprakash5153 7 років тому +3

    News 7 To late

  • @harijanarthanan
    @harijanarthanan 7 років тому

    ithu Gana mattum illa, western rapp mix, i think they are trying to create a scene to attract ppl towards them by make it as social caste based issue!!! other wise Gana has its own beauty n individuality, which is colloquial, wild n powerful which speaks about the problems of their life n emotions!!! I feel that we should not compare Gana with any style of music , but it should be developed in its own style with its identity n individuality , only then it will sustain its place in the world of music!!!

  • @ukwalestamizhan
    @ukwalestamizhan 7 років тому +3

    This is not Gana style, This is RAP

    • @sunda7866
      @sunda7866 6 років тому

      raja benadic wow.... I think ur music mastro

  • @ganagunafansabaganagunafan8629
    @ganagunafansabaganagunafan8629 6 років тому

    gana saba

  • @GajaKumar
    @GajaKumar 7 років тому

    Meyadha maan gana gang

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 7 років тому

    I don't thing big talented

  • @c.p.sathish1848
    @c.p.sathish1848 6 років тому +1

    Nan sc illai Nan aadhi Tamil an da

  • @rajesharumugam5508
    @rajesharumugam5508 2 роки тому

    Kadhiya vachi polapu nadathuravanunga

  • @santhosht8579
    @santhosht8579 7 років тому

    என் சாதி நா சொல்லுவ

  • @amritaprem
    @amritaprem 7 років тому

    Who said the music belongs to certain spiritual peoples?? Mr. Ranjith dont blabber

  • @jaihindjai9099
    @jaihindjai9099 6 років тому

    Dai dai idhu hip-hop tamizha step song a copy panni paduringa edhallam oru polappu

    • @ayyappanarumugam3400
      @ayyappanarumugam3400 5 років тому

      சார் நீங்க அடுத்தவங்கல குறை சொல்லுவிங்க அதான உங்க பொழப்பு... demotivate panrathukey varinga😥

  • @ssiva7394
    @ssiva7394 6 років тому

    ஒருசாதிக்கு மட்டும் பேசுர ரஞ்சித் நீ பேசிகிட்டேதா இருக்கலா இவர் கலத்துல எறங்கனா காலிதா