திமுக எதிர்க்க எதிர்க்க மக்கள் பார்த்து வருகிறார்கள் ... கண்டிப்பாக மக்கள் ஆதரவு திமுகவுக்கே ... பல்கலைகழகங்களின் வேந்தரை Rummy Ravi ய விசாரிக்க வேண்டும் .
பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக காவல்துறையிடம் புகார் அளித்தார் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தானே அதுவும் நடந்தது தானே சட்டப்படி அரசியல் நாடகம் எடுபடாது.
அந்த பெண் ஒரு முறை தான் பாதிக்கபட்டாள் இந்த அரசியல் வாதிகள் தினந்தோறும் மாறி மாறி கற்பழிக்கிறார்கள் நீதி அரசர்களின் மேற்பார்வையில் விசாரணை நடைபெறுகிறது நீதி வெல்லும்
கடந்த நாட்களில் ( ஆண்டில்) மணிப்பூரில் எவ்வளவு பெரிய பயங்கர சம்பவங்கள் நடந்தது. இந்த எதிர்க்கட்சிகளெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தது. நடந்த சம்பவங்களுக்கு குரல் கொடுத்ததா? இல்லையே - இதெல்லாமே அரசியல் தந்திரமே !
எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் முற்றிலும் கீழ்த்தரமான, மட்டமான அரசியல். அரசியல் வாதிகளை விட ஊடகங்களின் இன்றைய நிலைபாடு படு மட்டரகமானது, மிக மிக கேவலமானது.
@@aruldossm6543 மாணவி தைரியமாக புகார் கொடுத்தது பாராட்டக்கூடியது. ஆனால் எதிர் கட்சியினரின் அரசியலால் இனிமேல் ஏதாவது பெண் பாதிக்கப்பட்டால் புகார் கொடுக்க துணிச்சல் வருமா?
தயவுசெய்து படிக்கும் பெண்கள் ஆண்கள் மாணவர்கள் படிக்கிற காலத்தில் ஒரே நோக்கம் படிப்பு படிப்பு படிப்பு ஒரே நோக்கம்தான் இருக்க வேண்டும் காதல் கத்தரிக்காய் கருவாடு புண்ணாக்கு ஏதும் வேண்டாம் ஒத்தப் பெண் பிள்ளையை பெத்து படிக்க கல்லூரிக்கு கஷ்டப்பட்டு அனுப்புகிறோமம் தயவு செய்து உங்கள் காலைத்தொட்டு கேட்டுக்கொள்கிறோமம் படிங்கள்
போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம்பாதிக்கப்பட்டவரை தினம்தினம் சாகடித்துவருகிறாரகள் அரசியல்வாதிகள் இவர்கள் இதைவைத்து அரசியலில்ஒட்டுவாங்கசுயநலமாக பயன்படுத்தகிறாரகள்
மக்களின் புரிதல் மிகவும் தெளிவாக இருக்கிறது. நடவடிக்கை எடுக்காத போது எதிர் கட்சிகள் போராட்டம் பண்ணுவது நியாயமானதாக இருக்கும். எதிர் கட்சிகள் பண்ணும் அரசியல் சொதப்பல்.
ஒரு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வக்கில்லை இவனுகளுக்கு போராட்டம் நடத்த யோக்கியதை இருக்கா கட்சியா நடத்துறானுக இவனுக செயலை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
All kids need awareness what is happening around us not safety. If they are aware of all situation they will be strong enough to handle their own problems
அம்மா லிபர்டி தமிழ் அன்று ஆளும் கட்சி யாக இருந்த போது திமுக நடத்தாத போராட்டங்களா பேரணி கள் மனித சங்கிலி போராட்டம் உண்ணாவிரதம் வள்ளுவர் கோட்டம் மெமோரியல் ஹால் செங்கொடி வீர வணக்கம் உண்ணாவிரதம் எனறு எத்தனை எத்தன அன்று நடத்தியது மறந்து விட்டதா அம்மா லிபர்டி தமிழ் யூடூயூப் காரனுங்க உங்களுக்கு அறிவே கிடையாதா தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் பிடித்து வைத்து கொண்டு அரை மெண்டலாக திரிகிறவனை யெல்லாம் பிடித்து வைத்து கொண்டு பேட்டி கொடுப்பது என்னம்மா நடந்து விட போகிறது அம்மா எல்லாமே நாடகமே உலகம் தானம்மா உண்மை
இந்த பதிவின் மூலம் நீ ஒரு முழு மென்டல் என்பது தெளிவாக தெரிகிறது.... போராளி என்பது எந்த காலத்திலும் யார் ஆட்சியில் இருந்தாலும் போராட வேண்டும் அவன்தான் உண்மையான போராளி. அதை விடுத்து... அதிமுக ஆட்சியில் வாயை போத்திகொண்டு இருப்பது.. இப்போது மட்டும் வாயை திறப்பது... என்னடா....
எதிர் கட்சிகளை விட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் மகிழ்ச்சி 🙏🏿🙏🏿🙏🏿
சரியான பதில் தம்பி வாழ்க நீங்கள்
தேர்தலில் நின்று ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது கட்சிகள்தான் இந்தவிஷயத்தை அரசியலாக்க்குகிறார்கள்
உண்மை
Pl
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
திமுக எதிர்க்க எதிர்க்க மக்கள் பார்த்து வருகிறார்கள் ... கண்டிப்பாக மக்கள் ஆதரவு திமுகவுக்கே ... பல்கலைகழகங்களின் வேந்தரை Rummy Ravi ய விசாரிக்க வேண்டும் .
எதிர் கட்சிகள் திமுக க்கு ஆதரவை பெருக்குவதால் எனக்கு வருத்தமாக உள்ளது.
முதல் நபர் சரியாக சொன்னார்.
பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக காவல்துறையிடம் புகார் அளித்தார் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தானே அதுவும் நடந்தது தானே சட்டப்படி அரசியல் நாடகம் எடுபடாது.
அந்த பெண் ஒரு முறை தான் பாதிக்கபட்டாள் இந்த அரசியல் வாதிகள் தினந்தோறும் மாறி மாறி கற்பழிக்கிறார்கள் நீதி அரசர்களின் மேற்பார்வையில் விசாரணை நடைபெறுகிறது நீதி வெல்லும்
தமிழ் நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலிகள்❤❤❤
Very very intelligent to support dynasty politics 😂😂
அரசியல் தான் பண்ணுறங்க கோர்ட் நல்லா அருமையா சொல்லி இருக்காங்க
மக்கள் தெளிவாக பேசுகிறார்கள் கட்சிகள் தான் கோமாளித்தனம் செய்கிறது
Excellent and beautiful speech public🎉🎉
நீதியரசர்கள் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்கள் போராடும் கட்சிகளுக்கு போதிய பொறுப்புணர்வு இல்லை
அரசியல் மட்டும் தான்.
கடந்த நாட்களில் ( ஆண்டில்) மணிப்பூரில் எவ்வளவு பெரிய பயங்கர சம்பவங்கள் நடந்தது. இந்த எதிர்க்கட்சிகளெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தது. நடந்த சம்பவங்களுக்கு குரல் கொடுத்ததா? இல்லையே - இதெல்லாமே அரசியல் தந்திரமே !
Nalla answer sonna anaivarukkam Nandri
எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் முற்றிலும் கீழ்த்தரமான, மட்டமான அரசியல். அரசியல் வாதிகளை விட ஊடகங்களின் இன்றைய நிலைபாடு படு மட்டரகமானது, மிக மிக கேவலமானது.
@@aruldossm6543 மாணவி தைரியமாக புகார் கொடுத்தது பாராட்டக்கூடியது. ஆனால் எதிர் கட்சியினரின் அரசியலால் இனிமேல் ஏதாவது பெண் பாதிக்கப்பட்டால் புகார் கொடுக்க துணிச்சல் வருமா?
நல்ல தெளிவுரை வழங்கிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
Super Anna
முழுதும் அரசியல்.
தயவுசெய்து படிக்கும் பெண்கள் ஆண்கள் மாணவர்கள் படிக்கிற காலத்தில் ஒரே நோக்கம் படிப்பு படிப்பு படிப்பு ஒரே நோக்கம்தான் இருக்க வேண்டும் காதல் கத்தரிக்காய் கருவாடு புண்ணாக்கு ஏதும் வேண்டாம்
ஒத்தப் பெண் பிள்ளையை பெத்து படிக்க கல்லூரிக்கு கஷ்டப்பட்டு அனுப்புகிறோமம் தயவு செய்து உங்கள் காலைத்தொட்டு கேட்டுக்கொள்கிறோமம் படிங்கள்
போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம்பாதிக்கப்பட்டவரை தினம்தினம் சாகடித்துவருகிறாரகள் அரசியல்வாதிகள் இவர்கள் இதைவைத்து அரசியலில்ஒட்டுவாங்கசுயநலமாக பயன்படுத்தகிறாரகள்
பாரதீயஜனதா கட்சிக்கும் எப்ஐஆர் வெளியானதற்கும்ஏதோசம்பந்தம்இருக்கிறதோ?
மாற்றம் உண்டு...
அரசியல் தான்
முதலில் பேசியவர் கருத்து அருமை.
ஏதோ ஒரு விஷயம் கிடைத்துவிட்டால் போதும்.நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றம் வேண்டும்...
இப்படி அரசியல் செய்வது தவறு பாலியில் தொந்தரவுக்குபதில்இதற்கு பதில் ஆயில்தன்டனை சரியாக இருக்கும் குற்றங்கள் குறையும்
கண்டிப்பாக அரசியல்தான்
Very good speech
மக்களின் புரிதல் மிகவும் தெளிவாக இருக்கிறது.
நடவடிக்கை எடுக்காத போது எதிர் கட்சிகள் போராட்டம் பண்ணுவது நியாயமானதாக இருக்கும்.
எதிர் கட்சிகள் பண்ணும் அரசியல் சொதப்பல்.
மாங்கொட்டைகளுக்கு டைம் சரியில்லை 2026 டோட்டலாக பாமக காலி
I இந்த போராட்டம் இருப்பை காட்டிக் கொள்ள தான்
Super msg unmai
அரசியல்...
It is political stund
True. ❤🎉❤🎉.
Dmk ❤❤❤❤❤🎉🎉
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள்
பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சிக்க கேள்வி கேட்க தயாரா? தைரியம் உண்டா?பயந்தாங்கொள்ளிக ள்.
மக்களின் கருத்து போற்ற தக்கது!
அடையாளம் போராட்டம்..
அக்கறை யா என்று சொல்ல வேண்டும்.அக்கரை என்று சொல்வது அந்த பக்கம் கரை என்று அர்த்தம்
Arasiyal than
Great speech 👏🏻
இதைபெரியதாகவெளிகெண்டுவந்தாதுஅண்ணமலைஅந்தளுக்குஅறிவில்லை
குஷ்பு மற்றும் சௌமியா இவர்களும் அந்த பெண்போலதானே வெட்கமாக இல்லை தா
ஒரு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வக்கில்லை இவனுகளுக்கு போராட்டம் நடத்த யோக்கியதை இருக்கா கட்சியா நடத்துறானுக இவனுக செயலை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்
பார்போம்...
Politics
Common public opinions are 100% correct, the opposite political parties must realize the reality, otherwise they will loose their position.
உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவங்களுக்கு திமுக போராட்டம் நடத்தியது அரசியலா அக்கறையா
Purely political motive
பாமக லாம் ஒரு கட்சினு😂😂😂
இநிமெல் எந்த பொன்னும் வரதுக
Makkal thelivirku varaverpum valthukalum
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
Very very greatest good wonderful sweety statement of public ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤🎉🎉🎉🔥🔥🔥👍
Sivappu sattai (mudhal nabar) nalla nokothadu solgirar. All for political gain
Political parties are spoiling that girl life
All kids need awareness what is happening around us not safety. If they are aware of all situation they will be strong enough to handle their own problems
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது
Evanga pandra porattam arasiyal than nu makkalukku teliva teriyuthu
Action taken. Arasialakindrarhal.Antha arasialvathihalai Manipur pohachollungal. By public tamilnadu
Who is Sir ??? If we don’t protest, ruling party submerged under soil
Polapathavanuha velai iruntha polappapanuha
By no
இனிமேல் ஏதாவது பெண் பாதிக்கப்பட்டால் புகார் கொடுக்க துணிச்சல் வருமா?
❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
Thirudar koodam,ellam vei vezham.
Manipur, Malyutha veeranganai, Prajual, Pollachi, Yediyurappa with actress, Hatras, 4yr old Asifa in temple, Veenai vidhuvaan K T Raghavan, Hatras, Bilkis banu, idhu Yella niyabagam irukka ,😀all by RSS & BJP
One of the worst and cheap politics by ADMK, BJP Tamil Nadu and PMK .. you people will be neglected in 2026 elections
POLLACHEE, KALAKURICEE PATTI
APPO ORU NAYEEM PESALA
Varum depasitzi kodavarzvidama sairav😊elai appadi condition poduvangaludan ann kotani veĺielvanga election face pannunga vetri tholvi parichzi aluthinzthane therium
Numma thiruma100seat kodukuravangalidam tharalama polam aan atril oru kal satril oru kal
Advertisements Arasiyalukkaga dhan poradugira madhiri Action pandranga.Courtla Needhi Arasar sariya sollittar.Andha pennai melum melum Avamanam paduthiranga. Andha pennoda manasu evevalavu padhikkum endru indha muttalgalukku puriyala.Adhirasla,Gujaratla.UPla karnatakala why poradala appo indha kannagi kushpoo enge pona enga irundhal,Attukutti Annamalai Enge ponan ange poi porada Dhairiyam irukka,Dhairiyam irundhal ange poi Sattaiyala adikkattum poradattum. Adhudhan aasai.
Kuzappam erpaduthuvade arasial kirukkargal velai. Makkal unnippaga kavanikkirargal
அம்மா லிபர்டி தமிழ் அன்று ஆளும் கட்சி யாக இருந்த போது திமுக நடத்தாத போராட்டங்களா பேரணி கள் மனித சங்கிலி போராட்டம் உண்ணாவிரதம் வள்ளுவர் கோட்டம் மெமோரியல் ஹால் செங்கொடி வீர வணக்கம் உண்ணாவிரதம் எனறு எத்தனை எத்தன அன்று நடத்தியது மறந்து விட்டதா அம்மா லிபர்டி தமிழ் யூடூயூப் காரனுங்க உங்களுக்கு அறிவே கிடையாதா தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் பிடித்து வைத்து கொண்டு அரை மெண்டலாக திரிகிறவனை யெல்லாம் பிடித்து வைத்து கொண்டு பேட்டி கொடுப்பது என்னம்மா நடந்து விட போகிறது அம்மா எல்லாமே நாடகமே உலகம் தானம்மா உண்மை
இப்போது செய்தி வெளியானவுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
உன் மகளுக்கு இப்படி ஏற்பட்டு எதிர்கட்சிகள் இப்படி அரசியலாக்கி உனது மகளை மேலும் மேலும் அசிங்கப்படுத்தி திரிந்தால் என்ன சொல்வே?
Apo arrest panaliyae minister paiyan nu maraika thana senjanga
அன்று குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்தார்கள். குற்றவாளிகள் காப்பாற்ற நினைத்தார்கள் அதனால் தான் அத்துணை போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்த பதிவின் மூலம் நீ ஒரு முழு மென்டல் என்பது தெளிவாக தெரிகிறது....
போராளி என்பது எந்த காலத்திலும் யார் ஆட்சியில் இருந்தாலும் போராட வேண்டும் அவன்தான் உண்மையான போராளி.
அதை விடுத்து... அதிமுக ஆட்சியில் வாயை போத்திகொண்டு இருப்பது.. இப்போது மட்டும் வாயை திறப்பது...
என்னடா....
Entha.prisanakku.covernr.than.porupu
Pengal sambantha vishayam eduvanalum yarum pothuvelyl ipadi poratam panakudathu...ithu anda peny palamuri kayam paduthuvadarku samam.
😂😂😂😂😂😂
எடப்பாடி ஆட்சியில் வைகோ திருமா ஸ்டாலின் பண்ணாங்க
PACHONDHI SEEMAN UMM ANNAMALAI YUM VIJAI KU EADHAPADI PALANISAMY INDHA 4 PERUM MENTEL HOSPITALIL PESHENT IVANGHA ARASIYAL WADHI ILLAI PICHA KARENGHA
பார்போம்...