Wayanad நிலச்சரிவை HoneyBeesஆல் தடுத்திருக்க முடியுமா? எப்படி சாத்தியம்? | Kerala | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #wayanadlandslide #keralalandslide #wayandlandslidelatestupdate #keralalandslidetodaynews #beespreventlandslide #ugandalandslideandhoneybees #dwtamil
    வயநாட்டை போன்றே 14 ஆண்டுகளுக்கு முன்பு உகாண்டாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சம்பவம், ஆப்பிரிக்க நாடுகளை கதிகலங்கச் செய்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு நிலச்சரிவு பாதிப்புகளை குறைக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஒரு தன்னார்வ அமைப்பு உகாண்டாவில் தேனீ வளர்ப்பின் மூலம் ஒரு புதிய முன்னெடுப்பை எடுத்தது. தேனீ வளர்ப்பதால் நிலச்சரிவை தடுக்க முடியுமா? அது எப்படி சாத்தியம்?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 15

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Місяць тому +15

    எளிமையான வாழ்க்கை முறையே சிறப்பானது. கார், பங்களா, நகை, ...வாங்க பேயாக அலைந்து எதை நம்மால் எடுத்து செல்லமுடியும் இறுதி காலத்தில். உலகிற்கு வெறுங்கையோடு வந்து வெறுங்கையோடுதான் செல்லமுடியும் .....

    • @samwienska1703
      @samwienska1703 Місяць тому +3

      Car bunglow AC வாங்குவது தவறில்லை. ஆனால், ஒவ்வொருத்தருக்கும் ஒரு car ஒரு தனி bunglow என்று மாறும்போது தான் சிக்கலே வருகிறது.

  • @beastieonmission
    @beastieonmission Місяць тому +4

    please spread this knowledge to poor people who live along mountains.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Місяць тому +5

    தலைப்புக்கும் செய்திககும் போதுமான தொடர்பு இல்லாத அளவுக்கு இருக்கிறது இந்த காணொளி..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😮

  • @coffeeinterval
    @coffeeinterval Місяць тому +4

    quran 16:68. மேலும், (பாருங்கள்!) உம் இறைவன் தேனீக்கு இவ்வாறு வஹி அறிவித்தான்: “மலைகளிலும் மரங்களிலும் பந்தல்(களில் படரும் கொடி)களிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள்!
    16:69. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கிறது. திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது.

  • @madhanks2000
    @madhanks2000 Місяць тому +1

    Hopefully Amit ji doesn't know about this hills, else he will auction for modani...

    • @prabaharanm4216
      @prabaharanm4216 Місяць тому

      This comment shows how much knowledge did you have 😅

    • @madhanks2000
      @madhanks2000 Місяць тому

      @@prabaharanm4216 yeah I might not be as brilliant as you just evaluating my knowledge...

  • @subhasripackrisamy3662
    @subhasripackrisamy3662 Місяць тому

    Great content

    • @DWTamil
      @DWTamil  Місяць тому

      Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your closed circle too 😊😊

  • @always_you_25296
    @always_you_25296 Місяць тому

    Nature wins

  • @Mr.R162
    @Mr.R162 Місяць тому +2

    This is kerela but their dustbin in Tamil Nadu 😢

  • @rajadurai8067
    @rajadurai8067 Місяць тому +1

    பூகம்பத்தை முன்கூட்டியே உணரும் ஆற்றல் கால்நடைகளுக்கு உள்ளது.

    • @samwienska1703
      @samwienska1703 Місяць тому

      இது நிலச்சரிவு! பூகம்பம் வேறு நிலச்சரிவு வேறு!