Megame Thoothaga Vaa ||மேகமே தூதாக வா || S.P. B, P. Susheela || Love H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • மேகமே தூதாக வா || Megame Thoothaga Vaa ||Singers : S.P. Balasubrahmanyam, P. Susheela ||Music :Ilaiyaraaja ||Directed : N. Venkatesh ||Production Company:Vivekananda Pictures || Movie : Kannan Oru Kai Kuzhandai (1978) ||Starring :Sivakumar,Sumithra || love Duet H D Song

КОМЕНТАРІ • 324

  • @jalaludeenp1155
    @jalaludeenp1155 2 роки тому +55

    பழைய நினைவுகள் தூண்டும் பாடல் கண்ணீர் வருகிறது
    இளமை போய் விட்டது பழைய
    நினைவு அசைபோடும் காலம் தான் இனி பாடல் அருமை

  • @navaneetha3584
    @navaneetha3584 2 роки тому +47

    1980 ஆம் ஆண்டுகளில் இலங்கை வானொலியில்
    தமிழ்ச்சேவை 2 ல் இதுபோன்ற
    அந்தக்காலப்பாடல்களை கேட்டது மறக்க முடியாத இனிமையான நாட்கள்.
    அன்றைய காலகட்டத்தில்
    அலைபேசிகள் கிடையாது
    கணினிகள் கிடையாது
    தமிழக மக்களுக்கு ஒரே
    பொழுதுபோக்கு திரைப்பட
    பாடல்கள் கேட்க இலங்கை
    வானொலி தான்.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Рік тому +1

      Heart touch comments thanks🙏🙏🙏

    • @sreelathasukumaran8080
      @sreelathasukumaran8080 Рік тому +2

      நிதர்சனமான உண்மை.

    • @sivakumarshidan6154
      @sivakumarshidan6154 Рік тому +1

      Super songs 1980 it's butty full lief

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 11 місяців тому +3

      Naan elangai Thamilan oru radio pettiyudan kudumbamaga kaai kari pannaiyil vaelai seivom.........edhu poala then malai peiyum elangai vaanoli yil nanaindhabadiye andha elamai paruvam........?

    • @LathaJ-py1ky
      @LathaJ-py1ky 7 місяців тому +1

      ஆமாங்க இலங்கை வானொலியின் புன்னியத்தால் சிறந்த தமிழ் மொழியின் அழகை ரசித்திருக்கிறோம்

  • @anbunathan6589
    @anbunathan6589 Рік тому +29

    இந்த பாடலை கேட்கையில் இளமைகாலத்திற்கு சென்றது போல உள்ளது. என்ன ஒரு இனிமையான பாடல்.

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 роки тому +44

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தெவிட்டாத உயிரோட்டம் உள்ள பாடல்.
    Spb ன் தெளிவான வார்த்தை உச்சரிப்புடன் உள்ள அருமையான பாடல்

  • @sundararajan3599
    @sundararajan3599 2 роки тому +27

    இலங்கை மண்ணில் பிறந்து காற்றலைகள் ஊடாக பயணித்து நம் காதுகளில் தேன் பாய்ந்த இனிய காலத்தில் இருந்ததே சிறப்பு

  • @anthonyk9048
    @anthonyk9048 5 місяців тому +8

    இளையராஜா, கவியரசர் கண்ணதாசன்,SBP, சுசிலா அம்மா, அந்த கால பாடல்கள் வசந்தகால நினைவுகள் மீண்டும் வராது❤

  • @lingadurai5162
    @lingadurai5162 Рік тому +31

    பள்ளி பருவகாலம்.என்ன சொல்வது இலங்கை வானொலிக்கும், இளையராஜாவுக்கும் கண்ணீராய் 🙏🙏🙏

    • @krishnakumarseetharaman7091
      @krishnakumarseetharaman7091 Рік тому

      Ghana saraswathi P Susheela.
      SP B PS this duet matchless one.

    • @sjamesantonysamy45
      @sjamesantonysamy45 2 місяці тому

      பள்ளி பருவத்தில் கண்ணீரால் காணிக்கை என்ன சொல்வது என்று புரியவில்லை கதாநாயகியைத் தேடியதை யாரிடமும் சொல்ல சொல்லிய உன்மை!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +34

    அழகை முந்தானையில் தாலாட்ட மேகத்தை தூது செல்ல கூப்பிடும் பாலசுப்பிரமணியம்...
    .. அழகின் ஆராதனை பாடும் சுசீலா.. அன்று பொருத்தமான ஜோடியாக தமிழ் திரையில் வலம் வந்த சிவகுமார்.. சுமித்ரா.. இசை தந்த இசை வள்ளல் எங்கள் இளையராஜா...

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Рік тому +22

    அந்த கால நாட்கள் நம் மனம் குளிர வந்த பாடல் இது.

  • @purpleocean8967
    @purpleocean8967 3 роки тому +38

    🌟 மேகமே தூதாக வா....பகாதி ராகத்தில் அமைந்த பாடல். கண்ணதாசனின் கற்பனைக்கு இசை வடிவம் கொடுத்தவர் இசைஞானி இளையராஜா.
    சிவகுமாரையும் சுமித்ராவையும் சாத்தூர் அணையை சுற்றி நடினமாடிய படி சுற்றி வரச் செய்து மிக அழகான பாடலை படமாக்கியிருக்கிறார்கள். சுமித்ராவின் வசீகர சிரிப்பும் அம்சமான உடற்கட்டும் மனதை அலைக்கழிக்கிறது.

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 2 роки тому +2

      👏👏👏👏👏

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +4

      என்ன ஒரு வர்ணனை 😁

    • @velchamy6212
      @velchamy6212 2 роки тому +5

      ஒரு திருத்தம்: சாத்தனூர் அணை.

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd 2 роки тому +105

    80 களில், இலங்கை (தமிழ் சேவை ) வானொலியில் கேட்ட காலங்கள், வாழ்வில் பொன்னான காலங்கள் 😔😔😔😔😔😔

  • @subbarao71
    @subbarao71 2 роки тому +17

    இந்தப் பாடல் நான் 9ம் வகுப்பில் படித்தபோது கேட்டது.அதுவும் விவித் பாரதி எனில் மட்டற்ற மகிழ்ச்சி அதுபோல் பொன்னான நேரம் திரும்பாது

  • @rajanrg
    @rajanrg 5 років тому +84

    மேகத்தோடு கரைந்து விட்டேன் 41 வருடம் ஓடிவிட்டாலும் இன்னிசை அரசன் இளமை ராஜா அற்புத புல்லாங்குழல் கலப்பு பின்ணணி அப்பா அருமை.

    • @prakashrao8077
      @prakashrao8077 Рік тому +3

      Thanks for reminding us about Ilayaraja!

  • @sureshrajan3152
    @sureshrajan3152 3 роки тому +52

    இந்த பாடலை கேட்கும் போது இனிமையாக இருக்கிறது.

  • @parthasarathig.sarathi1144
    @parthasarathig.sarathi1144 3 роки тому +75

    மீண்டும் திரும்பாத இளமை காலம் பாடலை கேட்டு மனம் நிறைவடைகின்றது

    • @rajeswariandrew8436
      @rajeswariandrew8436 Рік тому +2

      Yes

    • @artistraja7623
      @artistraja7623 Рік тому

      அருமையான நினைவுகள்

    • @osamhafatruteen
      @osamhafatruteen 3 місяці тому

      இந்தபாடலைகேக்கும்போதுஇளமைஊஞ்சள்ளாடுதுநன்பா❤❤❤

  • @naseerabanu3877
    @naseerabanu3877 3 роки тому +65

    மயக்கும் குரல்கள். காதல் வராதவர்கும் காதல் வந்து வாழ்க்கையை ரசித்து வாழ வைத்து விடும்.

    • @neelavananm9755
      @neelavananm9755 2 роки тому +4

      Yes it's true 🖒

    • @subbarao71
      @subbarao71 2 роки тому +3

      உண்மை நஸீரா மேடம்

  • @nataraajank319
    @nataraajank319 5 років тому +36

    மேகமே தூதாகவா நம்மை அப்படியே மெய்மறக்க செய்கிறது அருமை காளத்தால் அலியாதபாடல். SBP.P.S super kit

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @kbaskar8291
      @kbaskar8291 5 років тому +1

      Nataraajan

    • @vsubbumani9492
      @vsubbumani9492 4 роки тому +3

      Niraiya spelling mistakes thaimozhiyil 😭

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 3 роки тому +58

    எங்கள் அருகில் உள்ள சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது. எஸ்பிபியின் மற்றும் ஒரு சிறப்பான பாடல்!

    • @manivannanmanivannan8296
      @manivannanmanivannan8296 2 роки тому

      Raja sirmusic 🙏🌹 super ❤️ anpudan manivannan 👍

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 2 роки тому

      @@manivannanmanivannan8296 ok mani

    • @subbarao71
      @subbarao71 2 роки тому +2

      ஓ அப்படியா? மிகப் பெரிய அணையா ?

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 роки тому +20

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் காரனம் பாலு வின் பழைய குரல் தான்
    🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumerasank8022
    @kumerasank8022 3 роки тому +25

    வீரகணூர் சரவணா டூரிங் டாக்கீஸ்... இலங்கை வானொலி ...அது ஒரு பொற்காலம்...

  • @tpalanichamy
    @tpalanichamy 2 роки тому +24

    So nice to hear this song again, which was very popular in Ceylon radio... Going back to school day memories... NOSTALGIC...

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +33

    🌹என்னே ! ஒரு இனிமை.எங்க சுசீலாம்மாக்கும்,எஸ்பிபிக்கும்
    பாடுவதில் எப்போதும் போட்டி தான் இல்லையா.🌷💐🎵 👌😘

  • @musicmate793
    @musicmate793 2 роки тому +27

    மீண்டும் பழைய நினைவுகள் பின்னோக்கி செல்லும் இனிய பள்ளியில் படித்த ஜாலியான நாட்கள் நினைத்தால் இனிக்கும் காலம்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 роки тому +11

    கண்ணுக்குள் தெரியும் கல்லூரிநாட்கள்.....தேன்சுவையான பாடல்..!!!!

  • @motivational2089
    @motivational2089 3 роки тому +13

    . எஸ் பிபி மற்றும் சுசிலா இனிக்கும் குரல்
    என்றும் இனிமை very composed Ilayaraja

  • @jesujameswattanglo1965
    @jesujameswattanglo1965 2 роки тому +10

    Made for each other,
    சிவகுமார், சுமித்ரா ஜோடிப் பொருத்தம் மிகவும் பிரமாதம்

  • @p.veeraraghavan778
    @p.veeraraghavan778 2 роки тому +6

    என்னுடன் திருச்சி நேஷனல் ஸ்கூலில் 85-87ல் 11, 12ம் வகுப்பு படித்த என் நண்பர்கள் ரவிச்சந்திரன் மீனாட்சி சுந்தரம் விசு என்கிற விஸ்வநாதன் ஆகியோரை தேடுகிறேன்

    • @LathaJ-py1ky
      @LathaJ-py1ky 7 місяців тому +2

      ஆமாம் மரக்க இயலாத நிலையில் உள்ள நினைவுகள் எனக்கும் அப்படித்தான் சில தோழிகளின் நினைவுகள் சில தோழிகள் இப்பூவுலகில் இல்லை அவர்களை நினைக்கத் தான் இப்போது கேட்கிறனா என்று தெரியவில்லை

  • @somasundaram9175
    @somasundaram9175 Рік тому +4

    இனிமை மட்டுமல்ல இளமையும் ததும்புகிறது

  • @ranganathanb3493
    @ranganathanb3493 6 місяців тому +3

    ❤❤❤ இன்னும் அதே இளமை உணர்வோடு கேட்டுக்கொண்டேயிருக்கிறோம் (நான்..64) இனிமை...இனிமை...❤

  • @ravichandran1610
    @ravichandran1610 3 роки тому +54

    SP B மயக்கும் குரல்
    இசையுலகம் இழந்த அற்புத பாடகர்

  • @shabanaads8778
    @shabanaads8778 Рік тому +7

    ஆண்: மேகமே! தூதாக வா!
    அழகின்ஆராதனை
    தென்றலே! தாலாட்ட வா!
    இளமை முந்தானையை
    மேகமே! தூதாக வா!
    அழகின் ஆராதனை
    பெண்: மஞ்சள் நீர் வண்ணமே!
    கொஞ்சம் நில்லுங்களேன்
    மன்னன் நீராடும் சமயம்
    புள்ளி மான் கூட்டமே!
    கொஞ்சம் துள்ளுங்களேன்
    கண்ணன் தேரோடும் சமயம்
    நாங்கள் கன்னம் தொட்டு பின்னல் இட்டு
    விளையாடும் வரையில்
    ஆண்: மேகமே! தூதாக வா!
    அழகின் ஆராதனை
    ஆண்: சின்ன வாழைத் தண்டு
    என்னும் காலைக் கண்டு
    வண்ண மீன் கூட்டம் தழுவ
    அன்புத் தேனைச் சிந்தி
    என்னைக் காணச் சொல்லி
    அந்த தேன்கூடு மலர
    நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக்கொண்டு
    இதழாலே இணைய
    பெண்: மேகமே! தூதாக வா!
    அழகின் ஆராதனை
    ஆண்: கொஞ்சும் மாணிக்கங்கள்
    சிந்தும் மணி முத்துக்கள்
    உந்தன் செவ்வாயின் அழகு
    பெண்: அந்த காணிக்கைகள்
    உந்தன் கன்னங்களில்
    தரும் பெண் என்னும் நிலவு
    ஆண்: இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
    கண்ணே வா பழகு
    பெண்: மேகமே! தூதாக வா!
    அழகின் ஆராதனை
    ஆண்: தென்றலே! தாலாட்ட வா!
    இளமை முந்தானையை
    Both: மேகமே! தூதாக வா!
    அழகின் ஆராதனை

  • @vallikannanr5511
    @vallikannanr5511 Рік тому +9

    என்றும் இளமையுடன் உள்ள புகழ்பெற்ற பாடல்கள்

  • @balas200
    @balas200 3 дні тому

    இந்த பாடல் வந்த காலத்தில் நான் இளைஞனாக இருந்தேன். இன்று எனக்கு வயதாகி விட்டது. ஆனால் இந்த பாடல் அதே இளமையுடன் இன்றும் ஜொலிக்கிறது. உடலுக்கு வயதானால் என்ன... மனது இன்னும் அதே இளமையுடன்தான் இருக்கிறது.

  • @kannankannu524
    @kannankannu524 5 років тому +25

    அருமை! பின்னோக்கி சென்று விட்டேன்!

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ssivaperumal5884
      @ssivaperumal5884 4 роки тому +2

      RAGAM ETHU?

    • @kasiraman.j
      @kasiraman.j 4 роки тому +2

      @@ssivaperumal5884 pahadi ragam sir

  • @ramasamy7298
    @ramasamy7298 3 роки тому +9

    ஆஹா.மேகங்கள் தூது போகும் பாடல்தான்.அற்புதமான பாடல்.

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 роки тому +26

    சுசிலாம்மா.குரலில்.இளமை.துள்ளுகிறது.மறக்கமுடியாத.பாடல்.இன்றும்.காதில்.தேன்பாய்கிறது.இப்பாடலை.கேட்கும்.போது.

  • @gscbose8146
    @gscbose8146 3 роки тому +29

    அண்ணன் எஸ்பிபி அவர்கள் குறல் அம்மா பிசுசிலா இவர்கள் ‌இசைக்கு என்று இறைவன் அனுப்பியவர்கள்

  • @MegaSalvano
    @MegaSalvano 8 місяців тому +2

    I missing my school days in 1980’s, wish I can return back to my happy days and enjoy all the beautiful songs with memories

  • @thiruvenkadam3749
    @thiruvenkadam3749 3 роки тому +19

    God's own voice...SPB Sir, I just want to say thanks.

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 3 роки тому +13

    இளமையை தொலைத்துவிட்டேன் என்று கவலை வேண்டாம் இந்த பாடலை கேட்டாலே போதும்.

    • @senthilmurugan5134
      @senthilmurugan5134 3 роки тому +2

      உங்கள் மனம் இளம்நினைவுகளுடன் ஊஞ்சள் ஆடட்டும் நட்பே

    • @subramanibalu7589
      @subramanibalu7589 3 роки тому +2

      True

    • @sudalaiyandi5650
      @sudalaiyandi5650 3 роки тому +2

      உண்மை

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 4 роки тому +27

    ஓம் சாந்தி எஸ்.பி.பி. சார்....!

    • @Osho55
      @Osho55 3 роки тому +1

      Avar ponadhe marandhu irundhadhu, ippadi tevai illama nyaabaga paduthi uyira edukkareengale?

  • @mvvenkataraman
    @mvvenkataraman 6 місяців тому +1

    பாடல் அருமை,
    அர்த்தம் புதுமை,
    பாடுது இளமை,
    தமிழின் வளமை,
    தருது பெருமை,
    காதல் இனிமை,
    காப்பது நம் கடமை,
    காதலிக்கும் தன்மை,
    நல் இதய உடைமை !

  • @umasanthanakrishnan3614
    @umasanthanakrishnan3614 3 роки тому +6

    இரு தினங்கள் முன்பு இதயகோயில் படம் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பினார்கள். அருமையான பாடல்கள் அனைத்தும். இது போல் 80 மற்றும் 90 ல் வெளியான அனைத்துமே மிக அருமை.

  • @vijayansubramaniam5869
    @vijayansubramaniam5869 Рік тому +5

    Feelings above the clouds , such a memorable years wishing to rewind back

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +17

    Magmea songs is realley torching in my heart when I was everagae age 14years old schooling time I hearing the songs great voice sivakumar sumitira great music.

  • @karudevi1018
    @karudevi1018 3 роки тому +21

    பாலுஅய்யா உங்கள் குரல் பால்அய்யா

    • @albertkamaraj4554
      @albertkamaraj4554 3 роки тому +1

      . மேகத்தில் மிதப்பது போல் இருக்கிறது

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +4

    தூதாக புறாவை அனுப்பி இருக்கிறேன்.இனிய பாடல் கேட்க இனிமை பாடல் அருமை பாராட்டுக்கள்.

  • @sugunadevi3773
    @sugunadevi3773 3 роки тому +8

    Very nice song. Tamilnadu muzhudhum oliththa iniya paadalgalil idhuvum onru. Cylon radio la kettu manapaadam seìvom paadalai 🙏

  • @kannansaravanan8019
    @kannansaravanan8019 6 місяців тому +1

    What a magnetic voice of spb

  • @logalamu
    @logalamu Рік тому +5

    SPB &, PS are the God given gifts to music lovers

  • @sekarg688
    @sekarg688 Місяць тому

    என்னையும் அறியாமல் கண்களில் நீர் வழிகிறது நன்றி.

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 2 роки тому +4

    மீண்டும் மீண்டும் கேக்க துண்டும் பாடல்கள் அருமை அருமை

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +38

    மேகமே...தூதாகவா...பாடலை
    கேட்டவுடன்..
    நினைவுகள் பின்னோக்கி போய்விட்டன இன் நேரம் அது
    நெய்வேலி,டவுன்ஷிப்..
    அமராவதி திரையரங்கில் இருக்கும்,
    வருமா அதுபோன்ற ஒரு நாட்கள் ?
    சுசீலா அம்மா மற்றும் பாலு வின், ஆரம்பகால குரல் ஜாலங்கள், சூப்பர் !!
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : கண்ணன் ஒரு கைக்குழந்தை.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @RameshBabu-zf3zo
      @RameshBabu-zf3zo 3 роки тому +3

      Thank you sir
      We are from Neyveli TS
      Now, it is Amaravathy community Hall...
      Really 80s is very beautiful and golden days...
      Issaigani illayaraja's wonderful song...

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +3

      @@RameshBabu-zf3zo தாங்கள் சொல்வது உண்மையே... சார்.
      1978 முதல் 1995 வரை, நெய்வேலி,
      தற்போது சென்னையில்,
      80 களின் இனிமையை அதிகப்படியாக அனுபவித்திருக்கிறேன்... அருமை... நெய்வேலியில்,
      மறக்க முடியாத நாட்கள் மறுபடியும்,
      இதுபோன்ற இனிமைகளே இன்றளவும் நம் நினைவுகளை...
      உரசிச்செல்கிறது.
      நிகழ்வுகளை நினைக்கவைத்த
      நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல...!

    • @kv8553
      @kv8553 3 роки тому +3

      நானும் நெய்வேலி அமராவதி தியேட்டரில் தான் பார்த்தேன். Those days won't come again

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +1

      @@kv855380 களின்
      அருமையான இனிமைகள் மட்டுமே
      நம்மோடு... பயணம்... செய்கிறது...!

    • @kv8553
      @kv8553 3 роки тому +2

      @@nausathali8806 ஆம் நினைவுகள் இசையோடு சேர்ந்து மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கிறது

  • @vsmurugan523
    @vsmurugan523 3 роки тому +24

    Even though 1950s,60s are woderful, 1970s are amazing...There are too many songs even most people DON'T know the songs....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому

      Dear V. S Murugan, pandemic IL anaivar manathaiyum varuduginranave!
      ISAIYUM, NALLA nagaichchuvaiyum
      Manithanai magizhvikkinrana!

    • @meerachil2435
      @meerachil2435 3 роки тому +2

      S sir well said 70s songs amazing

    • @esakkiammalvannamuthu7559
      @esakkiammalvannamuthu7559 2 роки тому +1

      True ..we are lucky ..

    • @tns8022
      @tns8022 2 роки тому +2

      Particularly late 70's best . Illayarajas introduction, MSV's change of style, Salil Chowdhury s compositions , v Kumar's compositions 👌👌👌

    • @ushanandhini9250
      @ushanandhini9250 Рік тому

      True

  • @pathamuthum9440
    @pathamuthum9440 3 роки тому +11

    இனிமையான பாடல்

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 роки тому +3

    Mesmerizing melody by Spb/ PS / Ilayaraja.. I heard this song during my school days in early 80's..

  • @PETER-kc6tg
    @PETER-kc6tg 2 місяці тому

    யப்பா SPBன் குரல் மனதை உருக்குகிறது!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +4

    புள்ளி மான் கூட்டத்தை நிறுத்தி ஆட சொன்ன சுசீலாவின் இனிமை.. பிறை நிலாவில் வைத்து சுமித்ராவை கொண்டாடும் சிவகுமார்.. அழகை தாலாட்ட மேகத்தை தூதாக அனுப்ப அதை 'வா' என்று கூப்பிடும் பாலசுப்பிரமணியம்.. அழகு பாடிய ஆராதனைக்கு இசை தந்த ராசையா...

  • @premavasu7630
    @premavasu7630 2 роки тому +1

    Entha pattai oru nalaiku 10 times minimum kettu viduven supero super

  • @laserselvam4790
    @laserselvam4790 2 роки тому +2

    அழகின் ஆராகனை மேகம் தாலாட்டுவதிவா இல்லை இதயம் இணைவதிலா இது என் ரசனை

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +4

    காதல் என்பது அற்புதம்,
    நரகம் அதற்கு எதிர்பதம்,
    காதலின் எதிரி மதம்,
    அந்த எதிர்ப்பு பலவிதம்,
    எம்மதமும் சம்மதம்,
    வரவில்லை 100 சதவிகிதம்,
    மதத்தால் காதல் வதம்,
    இது நடப்பது நிதம் நிதம்!

  • @srinivasanveera
    @srinivasanveera 3 роки тому +6

    Sivakumar and sumithra were a very successful pair those days. Most of their duet song were super hit. This song is One of that. Good one

  • @laserselvam4790
    @laserselvam4790 2 роки тому +1

    மலர் மேகம் தூதராக வருமா கற்பனைகள் அருமை

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 5 місяців тому

    அருமையான பதிவு

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 роки тому +6

    One of my favorite ❤♥ 💕 Songs....

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 6 місяців тому

    இலங்கை வானொலியில் இந்த பாடலை அடிக்கடி அடிக்கடி கேட்டு ரசித்தேன் நன்றிகள்

  • @j.stellamary3112
    @j.stellamary3112 3 роки тому +3

    அருமையிலும் அருமை வாழ்க்கை பின்னோக்கி சென்றது

  • @jacksonwin8443
    @jacksonwin8443 Рік тому +1

    அந்தக் காலத்தின் பாடல் என்றும் இனிமையானது....

  • @jagajaggu1678
    @jagajaggu1678 3 роки тому +6

    very melodious musical and voice of legends spb and p susila repeated to hear this loveable song ilayaraja you are in heart always

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 роки тому +35

    யப்பா... கேட்டா நல்லாதான் இருக்கு... *விளையும் பயிர் முளையிலேயே தெரியும்* னு சும்மாவா சொன்னாங்க... 1976 field க்கு வந்து 2 வருஷத்துக்குள்ள இப்படி மனச வருடற பாட்டு... *Raajaa the great*

    • @nandhunandhu2845
      @nandhunandhu2845 3 роки тому +3

      பள்ளிக்கூடம் போகும் நாட்களில் கேட்டது

    • @sampathkumar6096
      @sampathkumar6096 3 роки тому +7

      @@nandhunandhu2845 இன்றும் "எங்கும் நிறைந்த இயற்கையியல் என்ன சுகமோ" "செல்லப் பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்" "நான் பேச வந்தேன் சொல்லத்தான் வார்த்தை இல்லை"
      இவற்றைக் கேட்டால் ஏதோ எல்லாம் மறந்து பள்ளிக்கு செல்வது போலுள்ளது...
      முதன்முதலில் இளையராஜா வின் இசை என் மனதை ஊடுறுவி ஆட்டிப் படைத்தது "கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்" காற்றினிலே வரும் கீதம் படம்.. ஜானகியின் கொஞ்சும் குரலும், புல்லாங்குழல், தபலாநடை நிச்சயம் கேட்போரை மதிமயங்கச்செய்யும்...
      நன்றி

    • @shanmugasundaram6711
      @shanmugasundaram6711 3 роки тому +2

      @@sampathkumar6096 ... உங்கள் ரசனை .. எடுத்துக்காட்டாக கூறிய பாடல்கள் எல்லாம் என்னையும் கவர்ந்தவை

    • @sampathkumar6096
      @sampathkumar6096 3 роки тому +3

      @@shanmugasundaram6711 இன்னும் எக்கச்சக்கமாக இருக்கு bro... எனக்கு 40 க்கும் மேற்பட்ட composers பாடல்களைக் கேட்டு ரசிப்பேன்.. ஆயிரம் இருப்பினும் *ராஜா என்கிற இசைமஹாஞானி இளையராஜா மட்டுமே* மனசுக்கு மிக மிக நெருக்கம்... கேட்கும் கணத்தில் இங்கில்லாது, எங்கோ சஞ்சரிக்க வைப்பார்...தொல்லைகள் தொலைந்து மகிழ்ச்சி யின் எல்லைகள் விரிவடையும்...
      ஒத்த ரசனையுள்ள மற்றுமோர் நெஞ்சுக்கு நன்றி... 🙏

    • @tamilarasus8519
      @tamilarasus8519 3 роки тому +4

      இலங்கை வானொலியின் இதயகீதம்

  • @RedmiRedmi-et5og
    @RedmiRedmi-et5og Рік тому +1

    என்ன அழகான இசை

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 3 роки тому +3

    Theatre experience is lost now a days.
    Mesmerising raja ..

  • @ravip2090
    @ravip2090 3 місяці тому

    The Great SPB& PS Voice

  • @sureshrajan3152
    @sureshrajan3152 3 роки тому +5

    அருமை அருமை

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 7 місяців тому +2

    *... சுசீலா ம்மா+ இளையராஜா Comboக்களின் .. பல Super Hits களில் இது ஒரு மகுடம் - "சமயம்" இன்னு சுசீலாம்மா பாடும் போது என்ன ஒரு High Pitch அம்மாவைத் தவிர வேற யாராலும் பாடவே முடியாது ...*

  • @karimkarim4269
    @karimkarim4269 2 роки тому +6

    Another jewel of the 1970s.

  • @goldeng2813
    @goldeng2813 Рік тому +1

    Remembering my memories. Those days would not come pleasant life

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +4

    28.10.2021.
    அழகான பாடல் அருமையான காட்சி பதிவு செழுமை பழமை அருமை பெருமை திறமை மிக்க நபர் ஒருவர்..
    நன்றி.

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 роки тому +1

    Inimai. Arumai. SPB Susheelavai Vida Azagaga zpaadi Irukkirar. Aduvum Alattik Kollamal.

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 років тому +10

    Peak in 1978 and also last batch of SSLC defunct

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS 4 роки тому +2

      Yes 79 it shifted to 10 ,+2 iam early 10+2 batch

    • @Osho55
      @Osho55 3 роки тому +3

      I was 9 years old at that time and my sister was 5 years older than me. All the late 70's and early 80's childhood memories will always make my heart heavy.
      All the MD's and Tamil Film Music in the late 70's had a resurgence because of IR's entry. MSV gave many excellent resounding hits, he would not go down quietly 🤗 Shankar Ganesh proved he could do village songs in Kannip paruvaththile. T R Rajender made a grand entry with Oru talai raagam. Some Telugu and Malayalam music directors also made waves like Ramesh Naidu? (aadal paadal kaadhal enbadhu song) , Shyam (galeer galeer endru). Golden era of tfm after the early 60s.

    • @venkatesan.d9270
      @venkatesan.d9270 3 роки тому +1

      S. I'm 1980 i.e. +2 second batch!

  • @somuspb5708
    @somuspb5708 5 років тому +11

    SPB KING OF SINGER

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @udhaikumar7705
    @udhaikumar7705 11 місяців тому

    Semmaya iruku

  • @dewidewi3863
    @dewidewi3863 3 роки тому +4

    Beautiful 70's love song. My favourite song too. Tq for the sharing. Dewi from Malaysia

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 2 роки тому +4

    No No SPB sir is Always. With us by his lovable songs 🤣😍

  • @user-zx2py8su3w
    @user-zx2py8su3w 3 місяці тому

    Superb song

  • @motondi3629
    @motondi3629 10 місяців тому

    kannan oru kai kuzhanthai film super song

  • @muthuramanvmr1550
    @muthuramanvmr1550 2 роки тому +6

    LOVE SINGERS SPB AND SUSEELA ❤️❤️❤️

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 роки тому +4

    இசை மாமேதை இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 4 місяці тому

    Arumai anna pattu

  • @gnanamuthukeerthieswaran5193
    @gnanamuthukeerthieswaran5193 2 роки тому +4

    பழைய நினைவுகள் தாலாட்டுகின்றன.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    Nice song 17 3.2023

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Рік тому +2

    இளைய ராஜா இசை யின் மகத் துவம்அன்றேஅற்புதமாகதாளம்போடவைத்துவிட்டார்நன்றி

  • @selvakumar-li4ce
    @selvakumar-li4ce 11 місяців тому

    We will forgot everything mind is getting relaxed

  • @arunagirisukumaran2216
    @arunagirisukumaran2216 2 роки тому +3

    சிவகாசி ரிசர்வ்லைன் கீதா டூரிங் டாக்கீஸ் நினைவுகள்...

  • @rajusekar3898
    @rajusekar3898 2 роки тому +1

    A class song by Raja sir and melodiously sung by spb sir and suseela amma

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 2 роки тому +3

    இலங்கை வானொலி நிலையம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐👍👍👍

  • @laserselvam4790
    @laserselvam4790 2 роки тому +1

    மேகமே செய்தியை வெளியிடலாம் கேட்கும் நல்ல படங்களை

  • @viveknadarschoolelp2016
    @viveknadarschoolelp2016 3 роки тому +2

    அருமையான பாடல்

  • @jayachandran7322
    @jayachandran7322 3 роки тому +4

    Spb 'S one of super Magical song

  • @rathinasamyyuvaraja3065
    @rathinasamyyuvaraja3065 Рік тому

    Ithu pondra padalgalai kettal, I can definitely till 100 years