Dr.V.C.Amuthan | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் | உன் ஜன்னல் | Dr.C.Besky Job
Вставка
- Опубліковано 9 лют 2025
- Lyrics & Music Dr.V.C.Amuthan, Scott Christian College (Autonomous) Nagercoil Album- Scottie Musicd Tamil Christian Song Dr.C.Besky Job,Director,#ScottStudentsChoir, Cell No.9487026024 #Elimtv, • Un Jannal Karaoke | தம... (Karaoke)
பல்லவி
உன் ஜன்னல் பளிங்கிலாகும்
உன் வாசல் மணியிலாகும்
உன் வீட்டில் வெளிச்சம் வெளிச்சமே
அஞ்சாதே வெட்கமில்லை
துஞ்சாதே துக்கமில்லை
உன் நிந்தை இனிமேல் இல்லையே.
சரணம்
1 )மலைகளும் விலகலாம்
பர்வதங்கள் கூட நிலை பெயரலாம்.
கிருபையோ விலகாது
மென் மேலும் நீ இன்னும் உயரலாம்.
போகையிலும் வருகையிலும் ஆசீர்வாதமே
நேர்ந்திடாது எந்த தீதுமே.
2 ) எதிரிகள் விழுவார்கள்
உன் கொம்பு மென் மேலும் உயருமே.
களஞ்சியம் நிரம்பிடும்
முன்மாரி பின்மாரி பெய்யுமே.
உன் தோட்டம் எங்கும் வண்ணப் பூக்கள் பூக்குமே
கனிகளாகும் காய்கள் காய்க்குமே.
3 )வாலல்ல தலையாவாய்
கீழின்றி மென் மேலும் மேலாவாய்.
அலங்கத்தில் சமாதானம்
நீ வாழும் அரண்மனைக்குள் சுகம் வரும்.
சந்ததிகள் சந்தானங்கள் சந்தோசமே
ஆர்ப்பரிப்பின் சங்கீதமே.
I like this very much🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊
Me to i would like to play it every day ❤😢
இந்தப் பாடல்கள் அனைவருக்கும் ஆசிர்வாதமாக இருப்பதாக ஆமென்
நல்லா இருக்கு
Very good presentation. May God bless you all
காட்சிபடுத்தல் மார்ணிங் ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி அருமை
Very nice song. God bless you all.
God..bless..scottxtian..college
Good..Christian...supremesingers
ரொம்ப அருமையாக இருக்கிறது பாடல்கள் நீங்கள் கீர்த்தனை மாதிரி ஏறக்குறைய ராகங்கள் அமைத்து இருக்கிறீர்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக மேலும் மேலும் இப்பாடல்களை நீங்கள் எழுதி இப்பாடல்களை நீர் கேட்க வைக்கும் என்று நாங்கள் உறுதியுடன் கேட்டுக்கொள்கிறோம்
❤yuhcyk
V.v.v.v.good.song.each words
Decent girls&decplne
Nice song.*Thanks GOD.*Missionary from MAHARASHTRA
என்ன ஒரு அழகு இந்தப் பாடல்!!! ரொம்ப நாளாயிற்று இதைப் போன்ற மனதுக்கு இதமான, சுகமான, சமாதானமான, ஆறுதலான ஒரு பாடலைக் கேட்டு!!! ஆண்டவரின் ஆசீர்வாதத்தை இதைவிட வேறு எவ்வளவு அழகாகக் கூறிவிட முடியும்??? வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!
Super, Valtukkal. God Bless
Very nice to listen ❤❤
A nice song!
Super song
Very day morning blessed song for me Very nice 🎉🎉🎉🎉
சூப்பர் song 🧒💖👌
Amen
Excellent lyric and suitable performance! I like this song. Thanks.
What a beautiful song ! This song gives me a hope when Iam in difficult situations.Thanks to everyone.God bless your Ministry 🌿🌹🌿🌹🌿🌹🙏
Truth words
Nothing like the standard classic songs. Unlike the fashionable songs songs such as these with deep meaning touches the heart.
ѕupєr
🙏❤️👍அழகான குரல் இனிய பாடல்ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤️👍🙏
A song of Hope and blessings. Thanks.
அருமை. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .
Nice song
Good song
Congratulations to Scott Christian College Nagercoil.
Beatiful tune and sung by the
students with out any mistake. Thanks.
Fine..song..singing
Mind blowing song
Very nice song 👌👌👌
I'm downloading this song to my Mobile. And I'm subscribing to your channel i would like more songs like this. Please pray for my wife to become a Mother soon!
Soo blessed song
Praise The Lord!
Graceful song with wonderful lyrics and music. Glory to God.
Nice
ua-cam.com/video/qo-3KsEcq78/v-deo.html (Karaoke)
Lively , meaningful words, honey sweet sing,,light musical instruments play... touches mind and hearts JESUS ALSO ENJOYS ...PRAISE THE LORD
We always be praises The almighty Lord Jesus chirst when ever I listen this song.Thankyou Jesus, Lord yegova and HolySprit.
en church day ku kaanikai song itha tha paadunom.......nice song
Thank you for group nicely performed
U r real hearos
What a beautiful performance by Scott Christian students ! Congratulations. God bless you ! Sing more.
Awesome Composition
Very nice
PRAISE THE LORD.
AMEN.
Awesome song,love the lyrics ❤️
Very good song
Amazing singing sisters in Christ God bless you all love the lyrics
Praise God *jesus christ*
Awesome song we sang this song last year during choir Sunday 💜
Nice singing.. May god bless your talents
Good song
இனிமையான பாடல்♥️
WlsELlN7monthsago
@@shijiuk1308 puriyala
ELIM TV Grate job I-enjoy all your songs. Thanks !
Praise God 🙏🏻
Super super super super songs
Super
Wonderful song
இது என் கல்லூரி பாடகர்குழு I am really proud of my college thank you jesus
Great singing.
Sweet song
Have you ever seen the rain
Alleluia alleluia alleluia
Beautiful group song!
"IT IS A MOTIVATION OF GROUP SONG WITH THANKS FOR ALL RESPECTED SISTERS!!!!!!!."
Super song 💞 sister
Elim Tv prochanama irukuthu amen
நல்ல பாடல்
thank you for every one ,;glory to god
Beautiful song , love the lyrics
Great
Good work
Vazhge thamizh 😊
Wow superb song sir.
Nice song pls track
nice lyrics
Another wonderful song for JESUS. Good direction. God Bless You..
Hi.TA
Nice song and 🎶
பாடல் வரிகளை திரையில் கொடுங்கள்.Please.
I need last saranam
Wwww
wow. beautiful song. could you share the lyrics plz...will be nice to sing along.
Nice song.Lyrics pls
Even i need the lyrics
Joseph
Superb Group Singing. Praise the Lord.
Can you please send the lyrics for this song
You all tried your best with great effort to kill a good old beautiful and melodious song with this new tune.
You all murdered the real song with the tune of another song... please don't do this again.
Copy and pasting is easy but creating one is hard.
Please provide lyrics for this song
Very nice. Keep it up.
Nice song
Very nice
Nice. Song
Lovely song
Very nice