Paasi Padarntha Malai Song | Unnikrishnan Tamil Devotional | Vadivela Sivabala - Murugan Padalgal

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Paasi Padarntha Malai - Muruga Vel;Vadivela Sivabala Album. Buy this CD - www.janagana.in...
    Album: Vadivela Sivabala
    Song Title: Vaa Vaa Murugane
    Sung By: P.Unnikrishnan
    Composer : Veeramani Kannan
    Lyric : Vaarasree
    Deity: Murugan
    Produced BY: The Indian Record Mfg Co.Ltd
    Year: 2002
    FOLLOW US
    FACEBOOK: goo.gl/yuRZF6
    TWITTER: goo.gl/zJQdr3
    OFFICIAL INRECO E-COMMERCE WEBSITE
    Digital Downloads: goo.gl/eJqESo
    CDs: goo.gl/X65f5V
    Flipkart: goo.gl/hIIEak
    BUY ONLINE:
    Order CDs: www.janagana.in...
    iTunes: itunes.apple.c...
    Digital Download: digital.janagan...
    LISTEN
    Ganaa: gaana.com/album...
    Raaga: www.raaga.com/c...
    SUBSCRIBE TO OUR UA-cam CHANNEL:
    / inrhind
    Watch other videos at / inrhind

КОМЕНТАРІ • 190

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 Рік тому +14

    முருகா உலக ஜீவராசிகள் நோயின்றியும் எல்லா நன்மையும் பெற்று சந்தோஷமாக வாழவேண்டும்

  • @ManiMani-pr9cf
    @ManiMani-pr9cf 4 роки тому +25

    பாசிபடர்ந்த மலை முருகையா பங்குனி தேரோடும் முருகையா ஊசி படர்ந்த மலை முருகையா ருட்ராசசம் காய்க்கும் மலை முருகையா (2)
    மலைக்கு மலை நடுவே முருகையா மலையாள தேசமையா முருகையா மலையாள தேசம் விட்டு முருகையா மயில் ஏறி வரவேண்டும் முருகையா (2)

  • @ariyass7286
    @ariyass7286 5 років тому +17

    ஓம் சரவண பவ முருகா வடிவேலா கந்தா கடம்பா கதிர்வேலா குமரா கார்த்திகேயா சண்முகா சரவணா குகா வேலவா பார்வதி மைந்தா ஆறுமுகா மயில் வாகனா அருள் புரியும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muruganranganathan6566
    @muruganranganathan6566 Рік тому +3

    இதயத்துக்கு இதமான உணர்வு பூர்வமான குரல் வளமும் இசை மணமும் நிரம்பி வழியும் முருகப்பெருமானை குழந்தையாக முன்னிருத்தும் இனிமையான பாடல். பாடிய குழந்தைகளுக்கு எங்கள் வாழ்த்துகள் 🎉 நான்கு மாத என் பேரனுக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @KkMobile-fo9jb
    @KkMobile-fo9jb 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @h2kcreation576
    @h2kcreation576 3 роки тому +6

    4:37😍😍....hear again and again

  • @rahulrenjith5811
    @rahulrenjith5811 Рік тому +8

    பாசி படர்ந்த மலை முருகய்யா
    பங்குனித் தேர் ஓடும் மலை முருகய்யா
    ஊசி படர்ந்த மலை முருகய்யா
    உத்திராட்சம் காய்க்கும் மலை முருகய்யா
    மலைக்குள் மலை நடுவே முருகய்யா
    மலையாள தேசமப்பா முருகய்யா
    மலையாள தேசம் விட்டு முருகய்யா
    மயிலேறி வருவாயிப்போ முருகய்யா
    அந்தமலைக் குயர்ந்த மலை முருகய்யா
    ஆகும் பழனி மலை முருகய்யா
    எந்த மலையைக் கண்டு முருகய்யா
    ஏறுவேன் சந்நிதி முன் முருகய்யா
    ஏறாத மலைதனிலே முருகய்யா
    ஏறிநின்று தத்தளிக்க முருகய்யா
    பாராமல் கை கொடுப்பாய் முருகய்யா
    பழனிமலை வேலவனே முருகய்யா
    அஞ்சுகைக் கெஞ்சிவர முருகய்யா
    அழகு சடை மேற்புரள முருகய்யா
    குஞ்சு சடை மேதினிலே முருகய்யா
    குயிலிருந்து கூவுதப்பா முருகய்யா
    வேலெடுத்து கச்சை கட்டி முருகய்யா
    விதவிதமா மயிலேறி முருகய்யா
    கோலாகலத்துடனே முருகய்யா
    குழந்தை வடிவேலவனே முருகய்யா
    உச்சியில் சடையிருக்க முருகய்யா
    உள்ளங்கை வேலிருக்க முருகய்யா
    வெற்றி வேல் வீரவேல் முருகய்யா
    வெற்றி வேல் வீரவேல் முருகய்யா

  • @rajalakshmikittappa8251
    @rajalakshmikittappa8251 3 роки тому +4

    தயவுசெய்து பாடல் வரிகள் அப்லோட் செய்யவும்

  • @devindragarikedu858
    @devindragarikedu858 5 років тому +48

    🙏🙏🙏
    I'M FRM MAURITIUS...I LOVE YOU LORD MURUGA... YOU ARE MY LIFE... WITH YOUR BLESSINGS I A M A LIVE.. THANK YOU....🙏🙏🙏

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 років тому +9

    திருச்செந்தூர் முருகா
    திருப்பரங்குன்றம் முருகா
    பழனி முருகா
    திருத்தணி முருகா
    வள்ளிமலை முருகா
    குமரக்கோட்டம் முருகா
    சுவாமிமலை முருகா
    குன்னக்குடி முருகா
    குன்றத்தூர் முருகா
    அப்பா முருகா

  • @udhayakumarm237
    @udhayakumarm237 3 роки тому +5

    முருகா முருகா 🙏🙏 அருமையான பாடல் 🙏🙏

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 2 роки тому

    இந்த பாடலை உங்கள் குரலில் கேட்பதே பேரானந்தம்மா

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +7

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @vaalamatta275
    @vaalamatta275 3 роки тому +7

    மலை ஏறி வந்தோம் அய்யா..முருகா.. மனச அள்ளி தந்தோம் அய்யா...

  • @RaveRajoo-gj3vp
    @RaveRajoo-gj3vp 4 місяці тому

    Om Murugan thunai om

  • @ramallingam7275
    @ramallingam7275 5 років тому +5

    அருமை .பாடல்கள் வரிகள் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @malanimalani3594
    @malanimalani3594 11 місяців тому +1

    Nice song

  • @kanthasamy9225
    @kanthasamy9225 Рік тому

    Kaliyuka Theivam Muruganukku arokara

  • @moisedijoux7932
    @moisedijoux7932 Рік тому +1

    Merci

  • @savithrisubramanian2912
    @savithrisubramanian2912 3 роки тому +1

    Mugane parthal kavalaugal paranthu pogum and pattai kettal manathu nimathi kidaikkirathu. Muruga saranam

  • @sivabalasubramaniyan323
    @sivabalasubramaniyan323 5 років тому +8

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ALERT686
    @ALERT686 9 місяців тому

    Muruga Muruga Muruga 🙏

  • @god_murugan_love_
    @god_murugan_love_ Рік тому

    அருளை அள்ளி தாரும் ஐயா...... 😍🙏🏻

  • @nanoumoothien2106
    @nanoumoothien2106 7 років тому +19

    Oh Muruga bless us all need ur blessing oh Lord struggling so hard to give my son a happy life

  • @lovebgmtunes4.o148
    @lovebgmtunes4.o148 2 роки тому

    மலையேறி வந்தோமையா...😍

  • @jothim2243
    @jothim2243 2 роки тому +1

    Om Muruga Saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivapalan3781
    @sivapalan3781 5 років тому +9

    வேல் உண்டு வினை இல்லை❤️

  • @sangeethas8355
    @sangeethas8355 3 роки тому +5

    ஓம் முருகா😍

  • @mathanm1085
    @mathanm1085 Рік тому

    வெற்றி🙏வேல் முருகனுக்கு 🙏 🙏அரோகரா 🙏

  • @abishkarr2497
    @abishkarr2497 Рік тому

    Dhandayuthapani 🙏

  • @rajanmani3141
    @rajanmani3141 3 роки тому

    சூப்பர் ஒம் முருகா

  • @sharwinindren8940
    @sharwinindren8940 2 роки тому +1

    Om Murugaaa..😍

  • @ramaiahrengasamy1774
    @ramaiahrengasamy1774 Рік тому

    ஓம் முருகா முருகா முருகா சரணம்

  • @mouliranganathan5180
    @mouliranganathan5180 5 років тому +3

    Nice

  • @sailajaification
    @sailajaification 4 роки тому +2

    What a nice song.I love it soo much🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @valliammailakshmanan6207
    @valliammailakshmanan6207 Рік тому +1

    0:21

  • @poornimanataraj-8800
    @poornimanataraj-8800 5 років тому +43

    If my baby cry while sleeping.... I put this song... make my baby to sleep.... 😇

    • @raidenkobe9623
      @raidenkobe9623 3 роки тому

      i know I am kind of off topic but does anybody know of a good place to stream newly released tv shows online?

    • @austinblake6376
      @austinblake6376 3 роки тому

      @Raiden Kobe Ehh try flixportal. you can find it thru google:) -austin

    • @raidenkobe9623
      @raidenkobe9623 3 роки тому

      @Austin Blake Thank you, I went there and it seems like a nice service :) Appreciate it !

    • @austinblake6376
      @austinblake6376 3 роки тому

      @Raiden Kobe Happy to help :)

    • @m.kuttirajachanputhur8176
      @m.kuttirajachanputhur8176 Рік тому

      @@austinblake6376 .

  • @SunithaKrishnan-i3g
    @SunithaKrishnan-i3g 10 місяців тому

    Nice voice of unni

  • @padminisiraz7097
    @padminisiraz7097 5 років тому +2

    Very nice song😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @savithrisubramanian2912
    @savithrisubramanian2912 3 роки тому +1

    This line idnit know thax for updae the line

  • @radamanisockalingum3339
    @radamanisockalingum3339 5 років тому +2

    Very nice cavadee songs 💖💖🙏🙏

  • @sakthimanidoss946
    @sakthimanidoss946 3 роки тому

    வெற்றிவெல் முருகனுக்கு அரோகரா

  • @m450-s1f
    @m450-s1f 4 роки тому +1

    Om muruga

  • @ninamoongah171
    @ninamoongah171 7 років тому +29

    verybeautiful songs forget worries while listening

    • @prabasprabas7689
      @prabasprabas7689 6 років тому

      First Of Awana Muruga Om

    • @devindragarikedu858
      @devindragarikedu858 5 років тому +1

      🙏🙏🙏💜💙💝
      YOU ARE ABSOLUTELY RIGHT.... THIS BLISSFUL MURUGAN DEVOTIONAL SONG BRING PEACEFUL AND HAPPINESS IN OUR SOUL.... VERY POWERFUL SONG ....MAY THE POWERFUL LORD MURUGA BLESS THE WORLD AND EVERYONE WITH PEACE AND LOVES GREETINGS FRM MAURITIUS ISLAND.....🙏🙏🙏💜💙💝

  • @chandrus762
    @chandrus762 6 років тому +3

    om Kara murugane!! om saravanabhava!!!!🌹🌹🌹🌹

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 роки тому

    🙏🙏🙏 அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 роки тому

    very good...nice....I subscribed....long live......

  • @aarthi9123
    @aarthi9123 3 роки тому

    Muruga 🙏... yallam neethaan yanaku🙏🙏🙏🙏

  • @sasisasisasikumar1613
    @sasisasisasikumar1613 6 років тому +4

    vel'lum mayilum thunai Om muruga

  • @gopicasoni8031
    @gopicasoni8031 5 років тому +4

    Verrrrry beautiful voice and song too,...🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕

  • @sris6180
    @sris6180 3 роки тому +1

    SARAVANABAVA....

  • @kannansomasundaram1682
    @kannansomasundaram1682 3 роки тому

    Muruga Thiruadi Saranam

  • @sivabalansivabalan4407
    @sivabalansivabalan4407 6 років тому +2

    Very nice song

  • @selvakumarm5531
    @selvakumarm5531 4 роки тому +1

    Super

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 роки тому

    நன்று நன்று

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 3 роки тому

    ஓம் முருகா போற்றி போற்றி.

  • @vinoammu8643
    @vinoammu8643 3 роки тому +1

    I love it song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇

  • @ninamoongah171
    @ninamoongah171 7 років тому +15

    oh muruga bless this world u r so powerful n great please do us this favour so nice these songs

  • @marisuresh787
    @marisuresh787 3 роки тому +1

    Last line mathri songa podunga

  • @reenasaulick2963
    @reenasaulick2963 3 роки тому

    Beautiful song vel muruga

  • @prabasprabas7689
    @prabasprabas7689 6 років тому +3

    First Of Awana Muruga Om

  • @manojmanoj-gk1xe
    @manojmanoj-gk1xe 3 роки тому

    Om.muruga.,,,

  • @brindauthamen3044
    @brindauthamen3044 4 роки тому +1

    What a nice song.I love it💖💖💖💖💖💖❤❤❤❤❤❤

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq 3 роки тому

    முருகாசரணம் காள்கல் தானாகவே ஆட்டம் போடுது

  • @sanmugamsundaram9950
    @sanmugamsundaram9950 5 років тому +3

    Best song

  • @zdjznoobking8081
    @zdjznoobking8081 Рік тому

    Cb1.200,selVi i love jambatan..perikatan anwar Ibrahim.. ok

  • @7985808
    @7985808 4 роки тому +1

    Om muruga
    Om saravanah bhavah.

  • @daryldss4030
    @daryldss4030 5 років тому +3

    என்று இந்த என்று நான் இந்த 🙏🙏🙏

  • @pandiyarajan8465
    @pandiyarajan8465 5 років тому +3

    Muruga 😭😭😭🙏

  • @uadaiyappankrp6067
    @uadaiyappankrp6067 4 роки тому

    murugan songs supar

  • @9916583937
    @9916583937 3 роки тому

    🤩nice song

  • @theivendrarayahthambyah8386
    @theivendrarayahthambyah8386 5 років тому +2

    Muruganuku harohara 🙏🌹🙏

  • @Preti_Mahen
    @Preti_Mahen 7 років тому +18

    Love u Murugaa...u r REAL...

    • @jegajega717
      @jegajega717 7 років тому +1

      +Franz Berger why you talk like this to God.

    • @malashree4219
      @malashree4219 7 років тому

      Franz Berger 3

    • @isairenghen6977
      @isairenghen6977 7 років тому +2

      Franz Berger hi so for you there is no god no religion right? So tell me what's your point? Clicking on devotional songs to tell the devotees that the god they believe in is only imaginary? Kinda original as hobby 😂. You might not believe in gods and all your choice. But I sincerely think you should believe in respect and try to apply it. And also respect others believes and choices ;) . You're welcome

    • @dianamurdamootoo1936
      @dianamurdamootoo1936 6 років тому +2

      hey u dnt belive in god not our problem d'ont comment or see our devotional song.

    • @ManiKandan-vg7bq
      @ManiKandan-vg7bq 3 роки тому +1

      m.keerthana

  • @marriyappanv7125
    @marriyappanv7125 4 роки тому

    வெற்றிவேல்முருகா

  • @psmanipsmani3164
    @psmanipsmani3164 4 роки тому +1

    🙏🙏my fav song😍😍I love murugar 🙏🙏 🙏 ennoda asaya neravethi vainga pls god🙏🙏nan ungala nambi than irukkan🙏🙏I love so much

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq 4 роки тому

    அருமை

  • @vivekkumarp1402
    @vivekkumarp1402 8 років тому +6

    vibrant song

  • @rathakrishnan523
    @rathakrishnan523 4 роки тому +1

    My song

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 2 роки тому

    தம்பி இன்னும் வரி இருக்கு
    காடுவெட்டி சுட்ட சாம்பல்
    காத்தருளும் வெண்ணீரு

  • @ikmaaluliman
    @ikmaaluliman 3 роки тому

    Muruga..🥰🥰🥰🥰🥰

  • @lakshmananlawyer4727
    @lakshmananlawyer4727 3 роки тому

    Super song

  • @shivasuryag504
    @shivasuryag504 6 років тому +2

    ஓம் நமசிவாய....!!!

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 3 роки тому

    Ayya muruga saranam 🙏🙏

  • @SelvaniSameenaden
    @SelvaniSameenaden 4 роки тому +2

    I love that song a lot

  • @mallikahameedfaridhahameed8407
    @mallikahameedfaridhahameed8407 2 роки тому

    🙏🙏🔥🔥

  • @selvi890m9
    @selvi890m9 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahalakshmipremkumar9852
    @mahalakshmipremkumar9852 6 років тому +1

    My favorite murugan swami song

  • @coralinegerardot4473
    @coralinegerardot4473 6 років тому +3

    Super son continue comme ça tu peux maître un vidéos i peux enregistré

  • @thehousewife9153
    @thehousewife9153 5 років тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanayazhini7547
    @kanchanayazhini7547 3 роки тому

    I love this song

  • @bhavanimullacheri5707
    @bhavanimullacheri5707 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @sivamani2933
    @sivamani2933 3 роки тому

    ஓம் முருகா..🙏🦚

  • @rameshbn3822
    @rameshbn3822 4 роки тому

    Great

  • @mathandurai6702
    @mathandurai6702 7 років тому +1

    sema

  • @mohanraj5887
    @mohanraj5887 4 роки тому +2

    I love murugan
    😍😍😍😍😍

  • @gomzyseewoolall1587
    @gomzyseewoolall1587 6 років тому +11

    Please provide the lyrics in English

  • @eswaranvalli9652
    @eswaranvalli9652 4 роки тому

    🙏🙏🙏🙏👌👌👌👌

  • @jkdharanash6721
    @jkdharanash6721 4 роки тому

    I love songs

  • @ajaysandy8473
    @ajaysandy8473 5 років тому +2

    Goog

  • @crazygamingtamil9396
    @crazygamingtamil9396 3 роки тому

    🌷😍😍😍😍😍🌹🌹