#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #BREAKING || ஆசிரியர்களின் படங்கள் வெளியீடு | HARASSMENT | NEWSJ
    #krishangiri #harassmentcase #dmknews #dmkfailstn
    #newsj #newsjtamil
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
    NewsJ Tamil News Channel:
    Subscribe our UA-cam channel: www.youtube.co...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Google News : news.google.co...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

КОМЕНТАРІ • 53

  • @VanmathiN008
    @VanmathiN008 5 днів тому +20

    இந்தமாதிரி அரசுசம்பளத்தில் கொழுத்துப்போன ஆசிரியர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் கண்டிப்பாக அரசாங்கம் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்! மாணவமாணவிகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்துகொண்டு அவரின் வாழ்க்கையை நாசமாகியவர்களுக்கு தகுந்த தண்டனை தரவேண்டும்!

  • @Paramesh9393
    @Paramesh9393 4 дні тому +12

    இதுபோன்ற பிரச்சினை வராமல் இருக்க உடனடியாக ஆண்கள் பெண்கள் என தனிதனி பள்ளிகள் அமைக்க வேன்டும் குரிப்பிட்ட இடைவழி இருக்கவேன்டும் குரைந்தது 1கிலோமீட்டர் இடைவழி இருக்கவேன்டும் பெண்களுக்கு ஆசிரியையூம் ஆண்களுக்கு ஆசிரியரும் இருக்கவேன்டும் ஆசிரியருக்கு பஞ்சம் இல்லை அரசாங்க சம்பளம் 20000 இருந்தாலே கோடிக்கணக்கான ஆசிரியற்கள் வேளைக்கு வருவார்கள் 50000 100000 தேவையில்லை

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 4 дні тому +10

    ஆசிரியர் வேலைக்கே தகுதியில்லாதவனுங்க...

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 5 днів тому +13

    இரும்புக்கரம் நிதிபற்றாக்குறையால் அடமானம் வைக்கப்பட்டுள்ளது ஆக அடமானம் மீட்கப்பட்டதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  • @Pranav-Jithu
    @Pranav-Jithu 5 днів тому +9

    படிச்சவன் வேலை இல்லாம தவிக்கறான்.. இவிங்க 😮...

  • @nursinggamingff7433
    @nursinggamingff7433 3 дні тому

    எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான். இந்த ஆசான்களை அரசு தக்க முறையில் நடவடிக்கை எடுத்து வருங்கால சந்ததிக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

  • @selvis1705
    @selvis1705 3 дні тому

    இதை செயலை செய்தவர்களை நினைத்தால் வெட்கக்கேடாக உள்ளது.

  • @giovannajason
    @giovannajason 5 днів тому +6

    ஸ்டாலின் ஓட இந்த் 4 வருட ஆட்சி ல 100 ஆசிரியர்கள் போக்சோ வுல கைது ஆய்ருப்பாங்களா ? ஆனால் போஸ்டிங் மட்டும் போடாதீங்க

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 5 днів тому +4

    ஆசிரியர்களுக்கு சம்பளம் போதவில்லை

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 5 днів тому +8

    நான் போச்சம்பள்ளி தான் இந்த ஆசிரியர் தான் 2021 தேர்தலில் திமுகவிற்கு ஒட்டு கேட்டார்கள் 😅😅

    • @pavithrasharwin
      @pavithrasharwin 5 днів тому

      Avanuku pondati pullai yellam ilayanga?kari thupunga,ivana.ivan pondati ithelam ketka matala?

  • @தூத்துக்குடி-ஞ4ன

    பள்ளி கல்வி துறை அமைச்சர் ஒரு மாதிரியானவர்தான்.... இவர் ஒரு நடவடிக்கை யும் எடுப்பதில்லை... கொடுமை

  • @ParthibanE-fx1gm
    @ParthibanE-fx1gm 5 днів тому +3

    அருமையான ஆட்சி 🙏🙏🙏🙏🙏

  • @user-wk4nl5kp3g
    @user-wk4nl5kp3g 3 дні тому

    இந்த ஆட்சியில் நல்லது எதுவுமே நடக்கல, ஜாதியை சொன்னாங்கன்னு வேணும்னா சட்டம் சட்டம் நிறைய பேசுறாங்க, இந்த மாதிரி தப்பு செய்றவங்க விட்டுடறாங்க

  • @SuganyaSuganyasri
    @SuganyaSuganyasri 5 днів тому +4

    Krishnagiri dubakur police

  • @senthilm100
    @senthilm100 5 днів тому +2

    antha sir yarupa

  • @kalavathimohan9709
    @kalavathimohan9709 4 дні тому +1

    தயவு செய்து இவர்களை ஆசிரியர் என்று சொல்லாதீங்க

  • @JohnPaul-xe9wl
    @JohnPaul-xe9wl 4 дні тому

    Ini teacher velaiku varave payapadanum da vetunga da please oruthan vetuna pothum

  • @sasi0505
    @sasi0505 4 дні тому

    இதுவும்கூட ஏஐ தொழிற்நுட்ப படம்தான் ஏன்டா இப்படி

  • @govindsami9183
    @govindsami9183 5 днів тому +2

    Enquiries Vaigada

  • @naina.mohamednaina.mohamed5714
    @naina.mohamednaina.mohamed5714 5 днів тому

    Paneer 5:24

  • @trendella2386
    @trendella2386 День тому

    😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔

  • @ranifathima7946
    @ranifathima7946 5 днів тому

    Savathai thavira vali no

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm 5 днів тому

    aasiriyargalin sambalaththaik kuraiththalae podhum Aendha aaserrya.arakkarghal adangividuvaargal

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 5 днів тому +2

    Dmk vuku vote pottavarkal varuthapada vendum.

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 4 дні тому

    பொறுக்கிங்க😢

  • @SuganyaSuganyasri
    @SuganyaSuganyasri 5 днів тому

    Krishnagiri police unnati only Kamil ka

    • @sasikala.s.m.2352
      @sasikala.s.m.2352 4 дні тому

      மத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டது

  • @pavithrasharwin
    @pavithrasharwin 5 днів тому

    Nasamathanda povinga.nalaiku un pullaium nalaiku itha anubavikum.

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 5 днів тому +1

    Dmk vuku vote pottavarkal varuthapada vendum.