நன்றாக படிக்காததால் கூச்சத்தோடு ஒதுங்கி நின்று இருக்கிறேன் - நடிகர் சூர்யா பேச்சு | Surya | Agaram

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 172

  • @Sjvijayofficial
    @Sjvijayofficial 5 років тому +206

    சாப்பாடு போட்டா ஒரு நேரம் நல்லாருக்கும், கல்வி கொடுத்தா வாழ்க்கையே நல்லாருக்கும்.👏
    Thank you Surya.♥️
    Thank you Agaram.♥️

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +1

    சூர்யா நீங்கள் ஒரு நல்ல நண்பனாக எனக்கு வேண்டும். கல்வி ஆராய்ச்சி முக்கிய ஆராய்ச்சி.

  • @surender1489
    @surender1489 4 роки тому +2

    Valthukal mr.suriya sir...

  • @guru7149
    @guru7149 5 років тому +143

    சேவை தொடரட்டும்
    கல்வி மலரட்டும்
    பூக்கள் பூக்கட்டும்
    வாசம் வீசட்டும்
    நன்றி சூர்யா சார்

  • @m.praveenkumar1470
    @m.praveenkumar1470 5 років тому +269

    சூரியா அண்ணா ரசிகர்கள் இருக்கிங்களா......

    • @kalaiyarasick4506
      @kalaiyarasick4506 5 років тому +1

      Suriya Anna nanri🎉🎉👍👍

    • @Ushananthini-eb8sf
      @Ushananthini-eb8sf 5 років тому +1

      I'm......

    • @gokulm6299
      @gokulm6299 5 років тому +4

      Verithanamaa irukkom jii

    • @subathrasubi2657
      @subathrasubi2657 5 років тому +1

      Me

    • @நா.மு
      @நா.மு 5 років тому +3

      நாங்க இருக்கோம் அண்ணா
      என்றும் உங்களுக்காக
      சூர்யா அண்ணா உதிரம்😍😍❤️❤️🙏🙏

  • @surender1489
    @surender1489 4 роки тому +2

    Valthukal Mr. Ramraj Nagaraj sir...

  • @sugunasugi4333
    @sugunasugi4333 4 роки тому +4

    அகரம் பவுண்டேஷன் மேலும் செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா....🙏🥰🥰🥰🥰🥰

  • @Rkpondy
    @Rkpondy 5 років тому +33

    *Proud to be A Suriya fan*
    😍😍😍👍🏽👍🏽👍🏽😍😍👍🏽😍

  • @smkumarphone
    @smkumarphone 5 років тому +49

    I am also feel proud of being a part of Agaram foundation.

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 5 років тому +39

    நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் சூர்யா அண்ணா ...
    வாழ்த்துகள் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்...
    நான். தளபதி விஜய் அண்ணா ரசிகன்...😍👏👏👏👍

  • @Rkpondy
    @Rkpondy 5 років тому +47

    *1000 குடும்பத்து குழந்தைக்கு கல்வி கொடுக்கும்* .. 😍😍😍😍
    *உங்கள் சேவை* .. வாழ்த்துக்கள் 😍😍😍😍😍

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 5 років тому +74

    உங்களை பாத்து நாங்க தான் கூச்ச படணும்🙏 ஒதுங்கி நிக்கமா கூட வாங்க சூரியா👌💪🙏

  • @nagercoilkaran
    @nagercoilkaran 5 років тому +48

    படத்தில் Surya ஒரு நல்ல நடிகர்
    நிஜத்தில் நடிக்க தெரியாத ஒரு நல்ல மனிதர்தான் எங்கள் சூர்யா அண்ணன்.

    • @நா.மு
      @நா.மு 5 років тому +2

      😭ஆம் நண்பா..❤️❤️

  • @rubansrilanka793
    @rubansrilanka793 5 років тому +15

    தலைவா உன்னை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏

  • @Dineshkumar-lj4mr
    @Dineshkumar-lj4mr 5 років тому +33

    தலைவா நீ கலங்ககூடாது, என் கண்களில் கண்ணீர்.

  • @AM.S969
    @AM.S969 5 років тому +21

    அகரம் . . நல்ல சிந்தனை. சிவகுமார் அண்ணன் குடும்பத்தார்க்கு வாழ்த்துக்கள். தலைமுறைகள் வாழும்.

  • @selvarajselvaraj7638
    @selvarajselvaraj7638 4 роки тому +1

    All the best suriya sir

  • @skperiyasamy4108
    @skperiyasamy4108 5 років тому +3

    Unka fan ah irukarathuku proud da irukku suriya sir

  • @ankun5207
    @ankun5207 4 роки тому +1

    As kannadiga I love surya bcz of this Attitude Iam proud of surya FaN

  • @rithiksharami9204
    @rithiksharami9204 5 років тому +20

    Unga pillaka rompa rompa rompa rompa rompa nalla iruppanga

  • @santhivenkatachalapathyqwe2147
    @santhivenkatachalapathyqwe2147 5 років тому +6

    உயர்வான பணி . உன்னத பணி. தொடரட்டும். சூர்யா வுக்கு வாழ்த்துகள்

  • @hemachandiran3984
    @hemachandiran3984 5 років тому +24

    I cried and I realized everything

  • @onloannolifetamil3083
    @onloannolifetamil3083 5 років тому +4

    எங்கள் காலத்தில், உங்களைப் போன்ற ஒருவர் இல்லை.நன்று,நன்றி.

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 5 років тому +17

    நல்வாழ்த்துகள் தொடரட்டும் நற்பணிகள் அகரம்

  • @tamilmani1135
    @tamilmani1135 4 роки тому

    U r the most example person to the cine industry stars....# great work surya sir 👏👏....

  • @maharajanthevar188
    @maharajanthevar188 5 років тому +11

    I love you Surya sir really I love you your all family sir

  • @peterkilchrist
    @peterkilchrist 4 роки тому +2

    My Anna mass🥰🥰🥰🥰😊

  • @Anbesivam510
    @Anbesivam510 5 років тому +15

    சூரியா அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @karuppiahkavin9640
    @karuppiahkavin9640 5 років тому +3

    நீங்கள் விதைத்த விதை இன்று விருட்சமாய் வளரந்து பலபேர் பயன் பெறும் குடையாக தாங்கி நிற்கிறது.இதை வளர்த்துவிட்ட சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் கல்வித் தொண்டு

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 5 років тому +2

    வாழ்க, அகரம், வளர்க அதன் தொண்டு. அகரத்துடன் இணைந்து பணியாற்றும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

  • @pugazhnatraj8176
    @pugazhnatraj8176 5 років тому +9

    Soo respectful speech..
    I juz saw d human here not a hero
    Watta person he s..💜👌

  • @thirupathy0079
    @thirupathy0079 5 років тому +1

    Thalaivaaaaa!!!proud of you!!!!!

  • @KarthikaSanjeevan
    @KarthikaSanjeevan 5 років тому +3

    சிறப்பான சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

  • @aasishrajju4003
    @aasishrajju4003 5 років тому +21

    உண்மையான சூப்பர் ஸ்டார்

  • @praveenreddyshagam284
    @praveenreddyshagam284 4 роки тому +1

    I'm also feel &proud of you 👍

  • @shanmugamvelmuruganshanmug685
    @shanmugamvelmuruganshanmug685 5 років тому +5

    நன்றி சூர்யா அண்ணா💐

  • @malarb2327
    @malarb2327 5 років тому

    கடவுளின் அற்புதமான படைப்பு அண்ணா நீங்கள்😘💐 .. கடவுளே வரமாக கிடைத்த தருணம் 💐💐💐..

  • @selvarajselva7803
    @selvarajselva7803 5 років тому +1

    நன்றி சூர்யா....

  • @mohamedsalman5982
    @mohamedsalman5982 5 років тому +4

    Thalaivaaaa....😍😍😍😍

  • @logeshraina5532
    @logeshraina5532 5 років тому +10

    Surya❤❤❤❤

  • @sureshrama4328
    @sureshrama4328 5 років тому

    Hi suriya sir,எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் .☺️😊😍😍😍😍😍😍😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗உங்களைப் பார்க்க பார்க்க மாபெரும் பிரமிப்பாக இருக்கிறது .நல்ல பண்பான குடும்பம், நன்றெறியான வளர்ப்பு .📢🎶🌱🌲🌳🌾🌷🌼🌻🌺🥀🌹💐💐💐👑👑👑👑👑👑👑என் சூர்யா sir எங்க சூர்யா sir thank you very much .

  • @rao9076
    @rao9076 5 років тому +1

    Super u truly real hero.....

  • @magarajothik3144
    @magarajothik3144 5 років тому +2

    எங்கள் கல்வி கடவுள் சூர்யா அண்ணன்

  • @saroma6402
    @saroma6402 5 років тому +6

    I love you Surya Anna

  • @deepandeepan5948
    @deepandeepan5948 5 років тому +1

    Maaasssss Anna neenga

  • @jayasooryaarm14
    @jayasooryaarm14 5 років тому +8

    Kalvi - ithai thavira oru manithanuku kodukum mikaperiya pokisam intha ulagil illai.very great

  • @Rkpondy
    @Rkpondy 5 років тому +6

    *Suriyaa Sir Great Human* 😍😍😍😍😍

  • @manikandanmuthu7553
    @manikandanmuthu7553 5 років тому +11

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி😍

  • @mohamedsatthar8188
    @mohamedsatthar8188 4 роки тому

    நடிப்பில் சிறந்த நடிகருக்கு இம்மேடையில் நடிப்பற்ற பேச்சு வாழ்த்துக்கள். சகோதரரே
    வாழ்க, மென்மேலும் வளர்க

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh Рік тому

    Super Super 👌 surya Sir thanks 😊

  • @anandraj6209
    @anandraj6209 5 років тому +11

    Suriya Anna Great!

  • @magarajothik3144
    @magarajothik3144 5 років тому +1

    Our Role Model Suriya Anna

  • @mohamedhussain1336
    @mohamedhussain1336 5 років тому +3

    இறைவன் உங்களுக்கும்
    உங்களை சார்த அனைவோரும்
    வாழ்கையில் அனைத்து
    சந்தேசத்தையும்
    நோய் நேடி அற்ற
    வாழ்கையை குடுப்பானாக

  • @venkyvp6433
    @venkyvp6433 5 років тому +2

    அருமையான பதிவு.. Really Very great

  • @vijayj6131
    @vijayj6131 5 років тому +1

    Great...a responsible actor

  • @dhanamd8602
    @dhanamd8602 5 років тому +1

    Surya Anna ungala enaku pudikum

  • @manimani3981
    @manimani3981 5 років тому

    சேவை செய்வதில் உன்னை மிஞ்ச யாரும் இல்லை தொடரட்டும் உன் நற்பணி சூர்யா அண்ணா வாழ்த்துக்கள்

  • @balajig3011
    @balajig3011 5 років тому +4

    Salute suriya sir

  • @ROLEX_9798
    @ROLEX_9798 5 років тому +2

    தலைவா என்றும் உங்கள் வழியில் நான் 🙏🙏🙏😍😭

  • @user-sk4sr2vx5s
    @user-sk4sr2vx5s 5 років тому +2

    Surya sir .... all the best really proud of you ...

  • @maranmugilan3245
    @maranmugilan3245 5 років тому

    Great work my dear brother MR SURIYA . God bless my dear brother .....thanks....thanks......thanks

  • @SuryaSurya-vl1su
    @SuryaSurya-vl1su 5 років тому +2

    Surya Anna your great 💪💪💪

  • @greenyworld5825
    @greenyworld5825 5 років тому +1

    Thank u agaram

  • @lekas_super_kitchen.
    @lekas_super_kitchen. 4 роки тому

    Hats off u for your wonderful service

  • @bathrikrithik7995
    @bathrikrithik7995 5 років тому +3

    Proud to be ur fan thalaivaa 😍😍🙏

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 5 років тому +2

    பாராட்டுக்கள்

  • @jayasooryaarm14
    @jayasooryaarm14 5 років тому +4

    Super Surya anna

  • @hasanhussain5711
    @hasanhussain5711 4 роки тому

    வாழ்துக்கள்

  • @Rkpondy
    @Rkpondy 5 років тому +4

    *Real Super Star* 😍😍😍😍😍😍😍😍

  • @k.pandian3200
    @k.pandian3200 5 років тому +1

    Super very very nice suriya anna

  • @prasanths3367
    @prasanths3367 5 років тому +3

    U r a great hero sir.........

  • @chandrasekaran895
    @chandrasekaran895 4 роки тому

    சூர்யா அண்ணா உங்களின் ரசிகனாகவும் இனி தம்பியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏

  • @ayyakumar5035
    @ayyakumar5035 5 років тому

    சூரியாவின் அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🌹🌹🌹

  • @manitheni3666
    @manitheni3666 5 років тому +1

    Vailthukal 👍👍👍

  • @HariBabu-wn2gh
    @HariBabu-wn2gh 5 років тому +2

    God bless to surya sir and family

  • @MalaMala-kr1if
    @MalaMala-kr1if 5 років тому +2

    Suriay Anna super riakku

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 років тому +2

    தங்கள் சேவை தொடரட்டும் திரு சரவணன் என்கிற சூர்யா

  • @renukumaran4126
    @renukumaran4126 5 років тому +1

    Thalaiva 🔥 😍😘 😘🙏

  • @mariyappan4269
    @mariyappan4269 5 років тому +3

    Surya annan great

  • @ammuajiammuaji3984
    @ammuajiammuaji3984 5 років тому +1

    Great man

  • @rajeswari9289
    @rajeswari9289 5 років тому +1

    Super anna keep rocking and amazing good job good way 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @viswarbm
    @viswarbm 4 роки тому

    Supper Anna nalla help pannuringa

  • @priyasaravanan2975
    @priyasaravanan2975 5 років тому

    Apart from other things, you are a great human being Surya Sir. What you are doing means a lot to this society.

  • @etathreyaakash9440
    @etathreyaakash9440 5 років тому +44

    Real Hero Suriya Anna 😍 Dislike Podravangalam Reel Hero Vijay Fansa Dhan Irukkum.

    • @yasudheen1948
      @yasudheen1948 5 років тому +2

      super suriya anna

    • @MONSTER007
      @MONSTER007 5 років тому +2

      Thavaru manithakunam ullavargal dislike podamatanga

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 5 років тому +3

    Super brother.... All the best...

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 5 років тому +4

    அகரம் வளர்த்த சிகரம்

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 років тому +3

    பொய்கள் அதிகம் சொல்லும் துறையில் நேர்மையாக வாழும். சாமன்யனை வாழ வைக்க நினைக்கும் நல்ல மனிதன். கல்வி கற்கும் மனிதன் தமிழ் நாட்டில் இருக்கும் வரை சூர்யா புகழ் இருக்கும்.

  • @sureshbrabha5051
    @sureshbrabha5051 5 років тому +1

    Super bro

  • @maniannadurai3310
    @maniannadurai3310 5 років тому +4

    Singam Surya neenga 100yers vaalunam

  • @Vkeeey53
    @Vkeeey53 5 років тому +1

    Suriya annan💜kerala fans

  • @pitchairajperumalsamy2796
    @pitchairajperumalsamy2796 5 років тому +1

    Congrats and best of luck Sir.

  • @dheenaabiilovemyindia47
    @dheenaabiilovemyindia47 5 років тому +1

    Ilove my India ilove my Tamilnadu hi Suriya sir good morning sir thank you ilove my Tamilnadu India

  • @romanticvideos6383
    @romanticvideos6383 5 років тому +8

    Love Surya innimay Vijay fan poi solla maatom getha Surya fan nu solluvom💪

  • @ajithajithkumar3695
    @ajithajithkumar3695 5 років тому +1

    Super annan

  • @rahulkumarv2304
    @rahulkumarv2304 5 років тому

    Romba thanks anna

  • @asipapu9455
    @asipapu9455 5 років тому +17

    Na Ajith fan but Surya Anna tha real super star

  • @dhanush927pkm
    @dhanush927pkm 5 років тому +2

    Hats off Anna ♥️

  • @threeroses5113
    @threeroses5113 5 років тому +1

    Great sir hat's off

  • @soundarrajen8718
    @soundarrajen8718 5 років тому

    Great anna

  • @aruldassarumugam6481
    @aruldassarumugam6481 5 років тому

    Surya Anna sema