இது என்னடா புது பிரச்சனை.. 🤦‍♂️ | Baakiyalakshmi | Episode Preview | 04 May

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

КОМЕНТАРІ • 286

  • @arunachalam7174
    @arunachalam7174 4 місяці тому +2052

    என்னடா ஒரே நைட்ல குழந்தை பெருசா‌ வளர்ந்துருச்சி

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 4 місяці тому +977

    ஒரு வழியா குழந்தை ய வாடகை க்கு வாங்கிட்டானுங்க போல😂😂😂🤭

  • @mns6515
    @mns6515 4 місяці тому +658

    Oru vazhiya baby face kamichitaga 😂

    • @veeraniv6054
      @veeraniv6054 4 місяці тому +9

      Epothan baby nu one eruku munadi bed than erunthuchi

    • @kalaig5277
      @kalaig5277 4 місяці тому +4

      Ivvali nalla irunthathu verum baby bed cover than

    • @RR-lh1qs
      @RR-lh1qs 4 місяці тому +1

      Baby looks like Chellan. Good casting. So adorable!!

  • @Shinchan-fl3lr
    @Shinchan-fl3lr 4 місяці тому +173

    Suntv.. பிரியமான தோழி பாப்பா.. இங்க வந்துட்டு... 😂

    • @manimoni9005
      @manimoni9005 4 місяці тому +1

      Endha serial yum vittu vaikrathu illa polaye

    • @Shinchan-fl3lr
      @Shinchan-fl3lr 4 місяці тому +2

      @@manimoni9005 😂😂😂இந்த serial லாம் only promo மட்டுமே

  • @Sabaru83
    @Sabaru83 4 місяці тому +345

    எப்படிப்பா அவ்ளோ பெரிய பாப்பாவ அத்துனூண்டு bedல அமுக்கி வச்சிருந்தீங்க?😲🤯 கைக்குழந்தைக்கு தானே பேர் வைப்பாங்க, இத கீழ எறக்கி விட்டா துள்ளி குதிச்சு ஒடும் போலருக்கே?😏😁 பாவம் எங்கே தேடியும் கரெக்ட்டான sizeல பாப்பா கிடைக்கல போல🥴

    • @abpchannel2646
      @abpchannel2646 4 місяці тому +1

      Ennakum dought thaan

    • @S-gz4bx
      @S-gz4bx 4 місяці тому +4

      பாப்பாவுக்கு பல மாசமா பெயர் வைக்கல செழியன் ஜெனி பிரச்னை காரணமாக

    • @kumaravels3040
      @kumaravels3040 4 місяці тому +2

      😂😂😂🤣

    • @Priyashok1205
      @Priyashok1205 4 місяці тому

      😂😂

    • @Priya-vx7mt
      @Priya-vx7mt 4 місяці тому

      😂😂😂

  • @Dhoni_0728
    @Dhoni_0728 4 місяці тому +183

    கஞ்சா அடிச்சுட்டு கதை எழுதுறாய்ங்க போல😢

  • @BhavaniJeevan-bb6ld
    @BhavaniJeevan-bb6ld 4 місяці тому +328

    இது பிரியமான தோழி ஜானு பாப்பா தானே 💕

  • @amsathiparu31
    @amsathiparu31 4 місяці тому +6

    Baby vomiting onnum varlaleee😂😂 Gopi timing comedy 😂😂

  • @indhujaindhu4731
    @indhujaindhu4731 4 місяці тому +42

    Kolandhaikki Thottil function ah Illa Birthday vaa 🤔🤔🤔

  • @rajalakshmiamarnath175
    @rajalakshmiamarnath175 4 місяці тому +14

    Yennanga da Peru vaikka 1 vayasu pillaiya kutitu vanthurukinga 😂

  • @bhavanirameshkumar8353
    @bhavanirameshkumar8353 4 місяці тому +20

    Priyamana thozhi serial Vara baby ❤very cute❤

  • @priyasasi8664
    @priyasasi8664 4 місяці тому +26

    ஐயோ! ஒரு வழியா இப்போவாச்சும் baby ya காட்டிட்டாங்க❤😂😂

  • @sharikan436
    @sharikan436 4 місяці тому +92

    2 பொண்டாட்டி ஒரே வீட்டில் 👌

  • @shivamangai400
    @shivamangai400 4 місяці тому +9

    பெரு வைக்கும் போதே ஒரு வயசு பர்த்டே பாப்பாவ செலக்ட் பன்னிடாங்க போல சரி எப்டியோ இனிமே வெறும் டவல்சுத்தி காம்கமாட்டாங்க அதுமிடிக்க சந்தோஷம் தான்

  • @therasamaryj3
    @therasamaryj3 4 місяці тому +6

    Nalla velai, antha bedukku per
    Vekkala, 😂 So cute baby

  • @mubarakmm8516
    @mubarakmm8516 4 місяці тому +21

    பவியோட பாப்பா...... 🤗🤗🤗

  • @pill6837
    @pill6837 4 місяці тому +1

    Indha papa romba cute ah iruku

  • @nagalakshminagalakshmi7711
    @nagalakshminagalakshmi7711 4 місяці тому +18

    Acho papa so so cute ❤

  • @sivakumark.s.1590
    @sivakumark.s.1590 4 місяці тому +143

    ஒரு வயது குழந்தை மாதிரி இருக்கு

    • @mohandass5523
      @mohandass5523 4 місяці тому +2

      இப்போதுதாவது குழந்தை யை கண்களில் காட்டினார்களே சந்தோஷப்பட வேண்டியதுதானே.

    • @bhuvanaselvi
      @bhuvanaselvi 4 місяці тому

      Sss

  • @sarigamano695
    @sarigamano695 4 місяці тому +25

    Wow papa azhaka iruku so cute ❤❤❤❤❤❤❤❤

  • @saaisreesree4332
    @saaisreesree4332 4 місяці тому +12

    இந்த பேர் வைக்கிற பிரச்சினை என்ற நூலை பிடித்து கொண்டு ஒரு மாதம் இழுத்து தொங்குவாங்களோ?

  • @umasiva13182
    @umasiva13182 4 місяці тому +130

    Bed la paduthu irundha papa ivlo perusa iruka😯Adhum ivlo periya papa ku name eh vaikalaya....papa va patha 6 month irukum polaye...

    • @betsylenora1803
      @betsylenora1803 4 місяці тому +1

      Same doubt😂

    • @nithyaa9942
      @nithyaa9942 4 місяці тому +11

      Ithu serial serial ah parunga

    • @HajiRafeethaHajiRafeetha
      @HajiRafeethaHajiRafeetha 4 місяці тому

      Ddsesdsrcvhnknjb❤

    • @priya-jk
      @priya-jk 4 місяці тому +1

      Enga anna baby ku 6 months la than name vechanga 😂

    • @S-gz4bx
      @S-gz4bx 4 місяці тому +3

      Pappakku 6 months age irukka vaippu irukku enna cheziyan jeni problem nala romba nala name vekkala

  • @jschannel164
    @jschannel164 4 місяці тому +76

    Papa so cute

  • @mahalingamchockalingam8017
    @mahalingamchockalingam8017 4 місяці тому +1

    baby priyamana thozhi janu Mari irukey😅🤔

  • @sharikan436
    @sharikan436 4 місяці тому +64

    ஜெனி மாதிரி குழந்தை அழகு

  • @Revathi-zf2er
    @Revathi-zf2er 4 місяці тому +31

    இவ்ளோ நாள் பேபி பெட் ல தான குழந்தை தூங்கீட்டு இருந்துச்சி எப்படி ஒரே நைட் ல இவ்ளோ பெருசா மாருச்சு 😮

  • @akshayanaganathan8584
    @akshayanaganathan8584 4 місяці тому +4

    Appada oru vazhiya kuzhandhai kambichitinga... Idhuva ivlo naal ulla irundhudhu😂

  • @jayanthirao569
    @jayanthirao569 4 місяці тому +65

    Its name ceremony or birthday ceremony, till yesterday child was in toddler carrier, now suddenly child became very big, what's happening

    • @fadhilrasheed9103
      @fadhilrasheed9103 4 місяці тому +2

      Actually now the baby is in toddler stage before that stage is called infant

  • @gomathis7052
    @gomathis7052 4 місяці тому +21

    அப்பாடா இப்பவாவது நிஜ
    குழந்தைய காமிச்சாங்களே😂😂

  • @Dominic-cs6rm
    @Dominic-cs6rm 4 місяці тому +1

    பாப்பா பார்த்தா 5month மாதிரி இருக்கு. ஆனா one month baby தானே

  • @shadesOfRiya
    @shadesOfRiya 4 місяці тому +1

    Piriyamana Thozhi Jaanu papa😍😍

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 4 місяці тому +1

    Peru vekkira paappa 1st birthday baby madhiri irukku

  • @rajeshkannan6658
    @rajeshkannan6658 4 місяці тому

    அடுத்த எபிசொடுல மறுபடியும் பழையமாதிரி ஆகாம இருந்த சரிதான்

  • @MatramVarum
    @MatramVarum 4 місяці тому

    Nalla vela papa kedachiruchu 😂😂😂 illana table fan ku gown potrupanga 😂😂

  • @rockeyrock6616
    @rockeyrock6616 4 місяці тому +2

    Eppadiyo bed ah eduthuto yar kolanthaiyo thookito vanthutanga pola 😂

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 4 місяці тому +1

    How in one day the toy in the cover became a big baby.funny.

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 4 місяці тому +2

    Jenni வீட்டை விட்டு போனது 2023 november time ஆனால் பெயர் வைப்பது May மாதம் கிட்டத்தட்ட 6மாசம் 6மாச குழந்தைக்கு பெயர் வைக்கிறாங்க அதான் குழந்தை பெருசா இருக்கு.😅😂

  • @RamaniraviRavi
    @RamaniraviRavi 4 місяці тому +2

    Congratulations 🎊 👏 💐 jeni.akka chilyan anna ❤❤❤❤wow nice

  • @krishs4643
    @krishs4643 4 місяці тому

    Pillaiku oru vaysasu irukumpola ipothan per vaika poranga paavam pappa 😂

  • @nathira819
    @nathira819 4 місяці тому

    Ean papa mari irukku wowww❤😘😘😘😘

  • @KarthigaPavunraj-g2z
    @KarthigaPavunraj-g2z 4 місяці тому +1

    2 wife ore house athu kooda adjust pannikuvenda pera kolantha 2 poranthathuku aprm thatha ku kolantha porakurathu tha romba kodumaiya iruku kumaru😂😂😂

  • @mahalakshmi-hu3hz
    @mahalakshmi-hu3hz 4 місяці тому +1

    Janu papa😊😊😊😊

  • @satheeshkumar5657
    @satheeshkumar5657 4 місяці тому

    Priyamana thooli papava suttutanga pa😢

  • @ramkipriya2141
    @ramkipriya2141 4 місяці тому +3

    This baby is Piriyamana thozhi Janu la
    Intha papavaiyathu thoonga vidunga nila papa mari akatheenga

  • @nathira819
    @nathira819 4 місяці тому

    Ennada ithu oru vayasaagiyum innum peru vaikkalaya 😂😂😂😂

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 4 місяці тому +2

    இவ்வளோ பெரிய குழந்தையாக bed la வசிருந்தங்க😂😂😂

  • @Ranjitha-w3b
    @Ranjitha-w3b 4 місяці тому +3

    Idhu srivaani maadhiri irukku youTube channel papa

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 4 місяці тому +2

    Iniya mathiriyae irruku pa kolantha❤❤❤❤

  • @thangaraj112
    @thangaraj112 4 місяці тому +28

    இன்னும் கோபி கிழவனாறை வீட்டை விட்டு வெளியே விரட்டலையா

  • @anujaaponraj534
    @anujaaponraj534 4 місяці тому +1

    ஜானு பாப்பா நீ எங்க இங்க...

  • @Niruvanniru
    @Niruvanniru 4 місяці тому

    Cute papa😘🥰🥰😍❤️

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 4 місяці тому

    கொழந்தைக்கு ஒரு வயது இருக்கும் போலயே 😂😂😅 ஒரு வயசுலயா பேரு வைப்பீங்க 😮

  • @gayathrisakthivel9860
    @gayathrisakthivel9860 4 місяці тому +1

    Ipdiye pesitey irunthaaa epdi 😂😂😂😂

  • @KamaliKamali-ch1io
    @KamaliKamali-ch1io 4 місяці тому +1

    1:49 apparam ethuku epo ellarum vanthurukkinga Aiiii Aree paythikkara 😡😡😡

  • @narayananpgr4058
    @narayananpgr4058 4 місяці тому

    Papa cute aa iruku

  • @dominicxavier9853
    @dominicxavier9853 4 місяці тому +1

    இந்த கதையில் ஜெனியின் அப்பா...
    நடந்து கொள்வதான கதை சரியாக இல்லை..
    எந்த தகப்பன்னும் .. இவ்வாறு இந்த அளவு பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்

  • @jayashreem8018
    @jayashreem8018 4 місяці тому

    Om saravana bhava 😍

  • @StayCurious-oz3yp
    @StayCurious-oz3yp 4 місяці тому

    Priyamana thozli jaanu baby😅

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 4 місяці тому +1

    Jenny Baby is very cute. But in all the serials They’re short of babies. Nobody wants their small babies to act in the serials

  • @suganpal1142
    @suganpal1142 4 місяці тому +4

    Were u having this big babby in a babby carrier 😂😂😂

  • @prabhaprabhakar3449
    @prabhaprabhakar3449 4 місяці тому

    Next.gopi.conspet😂😅. adhi yapu.next.gopi.papaku.peru.fanction😂😂😂

  • @almasazeemalmasazeem8237
    @almasazeemalmasazeem8237 4 місяці тому

    இந்த குழந்தை க்கு இன்னுமா பேர் வைக்கல 😂😂😂

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 4 місяці тому +4

    Baby azhaga iruku❤

  • @entertainmentmedia-k6r
    @entertainmentmedia-k6r 4 місяці тому +1

    Idhu ena aniyayam jeni apo avanga veetu varisu ava pullaium ava veetu varisu dane indha kizhavi ku arive ilaya😡😡😡 director enaya achi unak

  • @Edaicode9786
    @Edaicode9786 4 місяці тому

    Ada பாவிங்களா பொம்மையை வச்சி ஏமாத்துனாங்க இப்போ பார்த்த பெரிசா ஆகிடுச்சு

  • @shahinabanu5047
    @shahinabanu5047 4 місяці тому +3

    Kolantha Amma vaithula 15 months valanthu chu la . Athana la than over night la ipdi Asura valarchi adanjiduchu 😅

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 4 місяці тому +1

    Suddenly baby ya perusa kaaturome endra thinking eh director ku.. useless director

  • @dshorts3325
    @dshorts3325 4 місяці тому

    என்ன குழந்தை திடீரென இடுப்புல உட்கார அளவுக்கு வளர்ந்துடுச்சு 😂😂😂😂

  • @ilakkiyav5667
    @ilakkiyav5667 4 місяці тому +1

    நெஜமாவே செழியன் குழந்தை மாதிரி இருக்கு

  • @ramyaashwinkumar9203
    @ramyaashwinkumar9203 4 місяці тому

    Priyamana tozhi baby 😮❤

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 4 місяці тому +1

    Appada bedukku vidudhalai agiduchi Priyamanathozhi Pavithra Baby Vijay tv kku vandhucha

  • @geethakarnan5825
    @geethakarnan5825 4 місяці тому +1

    டைரக்டருக்கு இன்றுதான் குழந்தை கிடைத்ததா.வாழ்த்துகள்.

  • @devi31034
    @devi31034 4 місяці тому +1

    ஆத்தாடி குழந்தை இவளோ பெருசா agittalaa...ஒரே நாளில்

  • @750-k.ponalamu3
    @750-k.ponalamu3 4 місяці тому

    Papa cutea irruku❤❤❤

  • @parimalamfistname8942
    @parimalamfistname8942 4 місяці тому +3

    நேற்றே நான் சொன்னேன் செவ்வாய்கிழமை தான் பேர் வைப்பாங்கன்னு

  • @Agillamartsandcreations
    @Agillamartsandcreations 4 місяці тому

    Bhakiyalakshmi serial na avalo pidichathu but ipo rompa kevalama akkitanga. Intha mathri oru kedu ketta family nijathula engaume iruka vaipu illa... Serial ah kola panni vachurukanga ipo...

  • @Ramesh-sd4qp
    @Ramesh-sd4qp 4 місяці тому +2

    Ithu priyamana thozhi pavi baby😮

  • @rekham9250
    @rekham9250 4 місяці тому +2

    Baby is very cute

  • @Moni_prabha
    @Moni_prabha 4 місяці тому

    Athukula fast ah valanthuruchu

  • @jayanthirao569
    @jayanthirao569 4 місяці тому +33

    Eashwari why for u much make up ,that too function in home only, this Radhika shameless joining in public thoo soon put an end card to this serial

  • @VinmathiVinmathi-c6o
    @VinmathiVinmathi-c6o 4 місяці тому

    Cute papaaa

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 4 місяці тому +2

    Final they show baby face

  • @Arrongigi
    @Arrongigi 4 місяці тому

    டைரக்டர்கு புரிஞ்சுட்டு போல எவ்ளோ நாளைக்கிதா குழந்தை இல்லாம பொம்மைய வச்சி சீன் காட்டுறாதன்னு அதா ஒரே ராத்திரில குழந்தைய வாடகைக்கு எடுத்துட்டாங்க 😂😂😂😂

  • @vijiselvakumar4545
    @vijiselvakumar4545 4 місяці тому

    Intha kuzhanthai ya vada bed la vachu thukkitu irunthinga...

  • @marichitramarichitra9105
    @marichitramarichitra9105 4 місяці тому +2

    Ethu janu papa thana sun tv😮

  • @nivrimu
    @nivrimu 4 місяці тому

    Appo ivlo periya baby ka 😮name veka poringa😂

  • @Minipattas
    @Minipattas 4 місяці тому +1

    6 month baby ku ...pervaikalaya da

  • @maheshsamy8789
    @maheshsamy8789 4 місяці тому +1

    Papa super

  • @ManiThangam-o3h
    @ManiThangam-o3h 4 місяці тому

    Nila papa cute

  • @shaliniganesh8893
    @shaliniganesh8893 4 місяці тому

    Tamilum saraswathi um maari oru bag kullaye kulandhaya vaikamanatleast velila katiningale

  • @Ashu06002
    @Ashu06002 4 місяці тому

    Remake star plus's Saath nibhaana saathiyaa in tamil❤

  • @jananivadivel7089
    @jananivadivel7089 4 місяці тому

    Baby thalaya vitrupaga.. be safe 😢

  • @vasup7014
    @vasup7014 4 місяці тому

    Ithu oru youtuberkuzhanthai intha papa patha srivani papa mathiri irruku

  • @Ibrahimsafana
    @Ibrahimsafana 4 місяці тому

    Wow papa alaha iruku

  • @baskarabi2280
    @baskarabi2280 4 місяці тому

    நிலாப்பாப்பாவுக்கு எப்போ நடிப்பு வருமோ?

  • @Keerthana2211-y7w
    @Keerthana2211-y7w 4 місяці тому

    Oru varathuku per veka matanga pa

  • @vrajathi8793
    @vrajathi8793 4 місяці тому +1

    Priyamana thozhi serial janu

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 4 місяці тому

    Director sir, palani sir yen varala???avar vanthu gopi sir ra kadupu yethuvarunu partha???neenga gopi and radhika scene vachi yenna kadupu yethareenga😮😮😮

  • @masseditz15
    @masseditz15 4 місяці тому

    name vaikira function or 1st birthday?? enne logic a illama baby kaatureenga director 🤔

  • @andrialia7473
    @andrialia7473 4 місяці тому

    Yeppa sammy over night ley pappaa valandhutaaa... 😂 Next school scene thann