Suba Veerapandian Interview | திமுகல சேர்ந்துடுனு கலைஞர் சொன்னாரு | ரகசியம் உடைத்த சுப.வீ. | Part-3

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @vivekanandanvenugopal3968
    @vivekanandanvenugopal3968 8 годин тому +1

    ஐயாவின் பேட்டி யதார்த்தமானதாக அமைந்துள்ளது. கலைஞர் உடனான சந்திப்பு பற்றி சொல்லும் போது நெகிழ்வை ஏற்ப்படுத்துகிறது. பயனுள்ள உரையாடல். நெறியாளர் தினேஷ் அவர்களுக்கு நன்றி🙏💕

  • @anbumanin2681
    @anbumanin2681 7 годин тому +1

    அய்யா அவர்களுக்கு கலைஞரிடம் இவ்வளவு உணர்வு பூர்வமான தொடர்பு நெகிழ்வான தருணம்

  • @abuumar4391
    @abuumar4391 3 хвилини тому

    My most respected person in Dravidian politics is Subavee sir. He is a great library to learn lots of Tamil Dravidian history.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 7 годин тому

    ஐயா நெகிழ்ந்து போன தருணம் கலைஞர் அவர்களின் ஒரேயொரு வார்த்தையில். எங்களையும் ஐயா கலங்க வைத்து விட்டார். 🙏🙏🙏

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 7 годин тому

    அய்யாவின்.. கர்ஜனை குரலை கேட்டிருக்கேன்... ஆனால் தலைவர் கலைஞரை அப்பாவாக நினைத்து கண் கலங்கியது ஒரு கணம் கலங்கிவிட்டேன்

  • @dinakaran4863
    @dinakaran4863 8 годин тому

    Ayya SuBa Vee ❤❤❤

  • @arunkumarthangapandian4284
    @arunkumarthangapandian4284 9 годин тому

    Y this old video

  • @crazy_harish_MT
    @crazy_harish_MT 9 годин тому +5

    ஜால்ரா கேள்விகளை கேட்காதீர்கள் தினேஷ் உங்கள் மதிப்பை இழந்து விடுவீர்கள்😂😂😂