🔴Surprise 🎉 முதல் முறையாக முகம் காட்டுகிறேன் - 1 Million Subscribers Celebration - Face Reveal Video

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 3,4 тис.

  • @queenbeeparadisetamil
    @queenbeeparadisetamil  Рік тому +106

    Thankyou for your immense support dear Subscribers😍. You have helped me to create a new identity and made my soul happy.நன்றி ! 🙏🙏

    • @Mahishrithish
      @Mahishrithish Рік тому

      Akka therijavangalluku help pannuringa un subscribe ra Yannaku help pannunga akka😔

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 Рік тому +3

      Gold button open panni kaamikumbothu . Apdiyea .. Goosebumps ❤❤
      Ella womens ஜெய்த்த orufeel kedachithu sis. Congrats sis. 🎁🎂🧁❤️❤️😍😍😍🧚🏻‍♀️🧿🕉️

    • @valarvijay
      @valarvijay Рік тому

      Congratulations sisy, Happy to see u,always ur speech, ideas motivate s us a lot 🎉❤keep step into more n more achievement s ❤❤

    • @sanjeevkarthick3435
      @sanjeevkarthick3435 Рік тому

      Happy to see you sister ❤😊..you are one of my inspiration.. 🎉

    • @shashascollection2713
      @shashascollection2713 Рік тому

      Goosebumps came ,when you revealed your face

  • @jayalakshmikumaresan
    @jayalakshmikumaresan Рік тому +34

    சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து குடும்பம் , தனது தேடல் , முடிந்த வரை பிறருக்கு உதவி செய்து வாழ்க்கையை இனிமையாக வாழும் இல்லத்தரசி சுமிதாம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ❤

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz 6 днів тому +1

    முதல் முறையாக இந்த வீடியோ பார்த்தேன் 🎉❤ அருமை 🎉❤🎉 இறைவன் அருளால் அனைவரும் நல்லா ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ சந்தோஷமாக வாழ அவன்
    உதவ வேண்டும் 🎉❤🎉

  • @ArundhathiMurugan-j3x
    @ArundhathiMurugan-j3x Рік тому +55

    வாழ்த்துக்கள் சகோதரி ரொம்ப மகிழ்ச்சி .. மூன்றாவதாக பிறந்த முத்து நீங்க பெண் குழந்தைகளை. நன்றாக படிக்க வைத்து இவ்வளவு அருமையா வளர்த்த உங்க அம்மா அப்பாவை நான் வணங்குகிறேன் உங்க முகத்தை பார்த்து அவ்வளவு சந்தோசம் வாழ்க வளமுடன் ❤

  • @Vaiju134
    @Vaiju134 Рік тому +10

    Unga real life story oda background Animation romba super. Vera level ah iruku. Live ah iruku...

  • @kumuthakumutha1214
    @kumuthakumutha1214 Рік тому +2

    அருமையான பேச்சு சகோதரி. உங்களுடைய வீடியோக்கள் எல்லாமே உபயோகமானதாக இருக்கும்.உங்களுடைய குரலும் இனிமை.கவிதா சமையலறையும் பார்ப்பேன்.அவங்க குரலும் கிட்டத்தட்ட உங்களுடைய குரல் போலவே இருக்கும் சகோதரி .வாழ்க வளர்க.

  • @loveyourself8123
    @loveyourself8123 Рік тому +16

    Congrats sis.. மனசுல இருந்து சொல்றேன்.. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் 🙏🙏👍❤️

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 9 місяців тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி
    உங்களுடைய குரலும் உங்க சகோதரி குரலும் ஒரே மாதிரி இருக்கும் உச்சரிப்பில் ஒரு அழுத்தம் ரொம்ப பிடிக்கும்
    இருவரின் Channel ஐ விவரும்பி பார்ப்பேன் வாழ்க வளர்க 🙌🙌🙌🙌👍👍👍

  • @nandhinivengat7233
    @nandhinivengat7233 Рік тому +4

    Wow..super Mam..Kavitha samayalarai channel a antha mam voiceum unga voice same ore maritha iruku mam na already avangaloda subscribe mam..na unga voice kettu same avagalamariye irukunu yosichiruka..super Mam.. congratulations🎉🎉

  • @muthusubi2711
    @muthusubi2711 Рік тому +4

    Super sister... Valthukal ..
    Kavitha samayalari channel Nan munnaidyae subscribe panirken Nan atha papen super ah irukum.. 2ndu perukumae congratulations

  • @user-zi4wi9lv3c
    @user-zi4wi9lv3c Рік тому +3

    Sumita mam, congratulations. Wonderful voice adukku pinnadi azhagana mugam. Ungaludaiya unmayana ennangal melum ungalai vetriyadaya cheyyum. God bless u.

  • @KeerthanaPadmanaban-z4g
    @KeerthanaPadmanaban-z4g 2 місяці тому

    Melum melum valara vashthukkal unga video parthuttay Naa nenacha evanga mugam katta matrangannu nenacha udane atutha sekkend mugam katra video varuthu romba shakking enakku udane open panni unga mugatha parthutta happy ❤❤❤

  • @preethavinothkumar1568
    @preethavinothkumar1568 10 місяців тому +3

    Congratulations 🎉 akka . உங்களுடைய videos எல்லாம் நான் miss பண்ணாம நான் பார்ப்பேன் . உங்களுடைய நான் நிறைய home tips , cooking tips நான் follow பண்ணுறேன் , இப்போ . நீங்க இனிமேல் இந்த work ஐ நீங்க continue பண்ணுங்க அக்கா, Please .

  • @suthaarivarasan1512
    @suthaarivarasan1512 Рік тому +5

    அந்த கைகளுக்கும், அந்த voiceகும் சொந்தமான முகமா இது!!!! You are sooo young dear Sumi!! Your voice is matured and your contents also make it more matured. But you , your husband, your parents all are very young! கண்ணுபட போகுது, சுத்தி போடுங்க. Thank you so much to keep your promise and your valuable "tips and tricks"!!!!
    - wishes from a wife and a mother of a 22 year old girl and 19 year old boy and a government school teacher from Jaffna, Sri Lanka

  • @JayJay-ot2ik
    @JayJay-ot2ik 10 місяців тому +1

    Super madam . Vera maathiri unga face a karpanai panni vechirunthen.😊 . Unga voice appadiye mind la register ayiduchu. Congraulations madam.

  • @PriyaskitchenFashion
    @PriyaskitchenFashion Рік тому +6

    Wow Congrats ❤ that’s great to see u dear🥰 In this video, i saw my friend archana also☺️ we r schoolmates.. keep rocking 🎉

  • @jaichitra5923
    @jaichitra5923 Рік тому +13

    உங்கள் குரலும் அழகு அதுபோலவே முகமும் அழகு ❤🎉

  • @UmaSureshveetusamayal
    @UmaSureshveetusamayal Рік тому +1

    கங்கிராஜுலேசன் மேடம் உங்களுடைய வீடியோ இன்று தான் என் கண்ணில் பட்டதுஒரு நல்ல மோட்டிவேஷன் ஆக உள்ளீர்கள்

  • @LAKSHMIDEVI-dx4ox
    @LAKSHMIDEVI-dx4ox Рік тому +8

    Congrats sister, U r channel is my favorite channel,Keep rocking and thank you for u r motivated speech and congrats.

  • @jaichitra5923
    @jaichitra5923 Рік тому +13

    அன்த பாட்டோட உங்க முகத்தை பார்த்ததும் என் கண்களில் நீர் வழிந்தது நீண்ட கால ஆசை உங்கள் முகத்தை பார்க்க நிறைவேற்றியதுக்கு மிக்க நன்றி உங்களோட குரலுக்கு நாங்கள் அடிமை இனி நீங்க கண்டிப்பா முகம் காட்டி வீடியோ போடுங்க தயவு செய்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @mercy8495
    @mercy8495 Рік тому +1

    Tone...rompa pitikum..face parthathu makilchi.melum valara akkavin valthum.asirrum.🎉🎉🎉

  • @LovelyTamilChannel
    @LovelyTamilChannel Рік тому +8

    Yayyyyyyy akkaaaaaaa hearty hearty congratulations ka🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 soooo happy for you you deserve sooooo much more k🎉🎉🎉 maths la 200 aaa 😳 hehe ennaku 200 plus 57 plus 1 nale calculator venum🙈 cartoon method pakka romba nalla irunthuchu ka 🥰🥰 Looking gorgeous and cuteeeeeee ka super happy for you loads of love❤❤❤❤❤

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Рік тому

      Thanks da.. means a lot .. your comment never fails to pass on an excitement.. 😍😍

  • @nithyasatish
    @nithyasatish Рік тому +8

    Hats off to your efforts sis !! Your videos are really very useful..u r rocking always :) Ur story is really inspiring..very much relatable ..I m traveling in the same boat..thanks for ur inspiring words !! Many congratulations to you 🎉way to go..keep rocking!!

  • @vimalavelumani4147
    @vimalavelumani4147 Рік тому +1

    👌👏👏வாழ்த்துக்கள் 🎉🎉இன்னும்கூட நிறைய சாதிக்க எங்களுடைய வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉

  • @hemavathysivakumar5266
    @hemavathysivakumar5266 Рік тому +14

    உங்க குரல் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க so sweet 🎉❤🎉

  • @shaheertheyoungyoutuber
    @shaheertheyoungyoutuber Рік тому +12

    Semma Akka..silent subscriber of your channel..addicted to your voice..have followed soany organization tips from you.. congratulations for the achievement ka..nice to see you ka🎉🎉

  • @gopaldiva4921
    @gopaldiva4921 Рік тому +2

    kavitha samayalarai nanparpan nenga sistersnu dowt vanthuchu❤🎉

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai Рік тому +162

    Sumi, Again you proved your dedication and perfection in work whatever you do. As I am your elder sister, I Always feel your success and celebration with a motherly smile😍. Today by seeing this video and reading the comments. I am very proud and happy
    You deserve more…
    God bless you with more love and success ❤️

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Рік тому +14

      Thankyou Kavi... ❤ I know you are truly happy for my achievements.. ❤ Thankyou for the love.. God bless you too.. ❤

    • @ramadevisegaran9445
      @ramadevisegaran9445 Рік тому +17

      Both the sisters rock. Am a subscriber of both of you separately and today only got to know you are sisters. Both channels are no nonsense channel. You only give quality content and won’t waste others time👌🏻

    • @mahalakshmimahalakshmi7479
      @mahalakshmimahalakshmi7479 Рік тому +2

      Verygood

    • @bagavathyrajesh3925
      @bagavathyrajesh3925 Рік тому +4

      Kavitha akkava celebration ku invite pannaliya.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai Рік тому

      @@bagavathyrajesh3925
      I am in Coimbatore
      My sister is in Bangalore
      On that time I am Quite busy with other works in Coimbatore. So not able to attend the celebrations. We wished her over phone 😊👍🏻

  • @mahalakshmibalraja3821
    @mahalakshmibalraja3821 Рік тому +12

    Congratulations Sumi, I am kavitha samayalarai subscriber long time n she mentioned abt Queen bee n started following urs as well few years back n for me any reference for cooking or kitchen tips I always refer u both at max, coimbatore ❤. I'm from coimbatore as well, settled in Malaysia for 30 years. I'm kind of OCD, so when I see this of videos keep me satisfied. I organise n keep everything since young, I see many organisation videos which I been practicing past 25 years only urs are more newer ideas and practical ideas. Nice to see u n ur family. Good luck 🎉ma. Very inspiring keep rocking. More to come❤❤❤

  • @ambikadinesh9840
    @ambikadinesh9840 Рік тому

    🎉🙏உங்களபோலவே, நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் இதே போல் வெல்வேன் என்ற முயற்சியுடன்.... 🎉🎉🎉🎉மென்மேலும் வளர்க 👏👏👏👍🙌🙌🙌🙌🙌🙌

  • @sonamanish100
    @sonamanish100 Рік тому +5

    Unga success story ketu nane achieve panna oru feeling and santhosam..❤

  • @sofiachristy9356
    @sofiachristy9356 Рік тому +6

    Hi Sumitra, congratulations on your achievement. Wishing you alot more success and looking fwd to more and more new videos from you. Your story gives strength to go a little more further smashing down all the obstacles. Wishing you all the best 🎉

  • @dhivyadhivya2072
    @dhivyadhivya2072 10 місяців тому +1

    Hello mam sariyana time la sariyana decision yeduthu irrukiga life la UA-cam achieve pani irrukiga congratulations unga tips naa follow pantren unga face Yenga yellarum kattunathunal romba happy ❤

  • @kavithapravin1050
    @kavithapravin1050 Рік тому +14

    Congrats.. you deserve it.. also, I would like to let you know that I had already watched kavitha samaiyalarai videos and thought there was some resemblance in both of your voices.. I guessed it right.. best wishes to both of you..

  • @sweetjwaalapuzzle
    @sweetjwaalapuzzle Рік тому +22

    Beautiful Sister!! வீழ்வது இயர்க்கை, எழுவதுதான் வாழ்க்கை!!
    Beautifully said and done!! 👏🏻👏🏻👏🏻
    Indeed, truly inspiring!!
    Keep inspiring us, God bless your family
    Heartiest congratulations, once again!! Well deserved 🥰

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Рік тому

    தோழி வாழ்த்துக்கள்🤝🏻💐❤ வாழ்க வளமுடன். எனக்கு பல நாட்களாக உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவல். இன்று தான் தீர்ந்தது. கற்பனையில் உங்களை வேறு ஒரு மாதிரி நினைத்து வைத்திருந்தேன். ஆனால் நிஜத்தில் நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள். மேலும் உங்களைப் பற்றிய தகவல்களை பலருக்கும் கார்டூன் மூலமாக தந்தது மிகவும் அருமையாக உள்ளது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோர் எனக் கேட்ட தாய் என்ற குறளுக்கு ஏற்ப சகோதரிகள் நீங்கள் அனைவரும் அதற்கு உதாரணமாக விளங்குகிறீர்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் உங்களுக்கு உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் தரவேண்டுகிறேன் வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Beema7777
    @Beema7777 Рік тому +12

    என்னோட பெயர் பீமா நா உங்கல எப்படி இருப்பீங்கனு யோசிச்சு வச்சுறுந்தனோ அதே மாதிரி இருக்கீங்க உங்களுக்கு family support இருக்கு அது இல்லாத எங்கல மாதிரி பெண்கள்.....

  • @s.gowrimani5392
    @s.gowrimani5392 Рік тому +3

    உண்மையாவே அக்கா என் வீட்டுக்காரர் இட்லி கடை ஓப்பன் பண்ணிருக்கங்க நான் பயதுகிட்டே இருந்த எப்படி ஃபேமிலி பாப்பா எப்படி கடையை பற்பெண்ணு இந்த வீடியோ பார்த்ததற்கு அப்புறம் என்னால முடியும் என்று நம்பிக்கை வந்தது 👍🙏 நன்றி😊❤️

  • @sreejab8749
    @sreejab8749 Рік тому +2

    Climax super... Sister..oru valiya..ungala.pathitan.. 👏👏👏👏

  • @kalaivani4867
    @kalaivani4867 Рік тому +4

    Really I feel so happy for you.. Really I got happy tears on seeing you celebrating your success...u r really great inspiration for married woman...sairam..

  • @Ppriyagangadharan
    @Ppriyagangadharan Рік тому +7

    Congratulations mam 🎉💐👏. Very happy to see your growth. So much inspiring. Addicted to your voice ❤.. All the very best mam 👍

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 Рік тому +1

    Congratulations madam alagaerru kiga kavithasamyal athahum pathu erru ga sister face same ha erru ku thanks

  • @aasaiumdhosaium1667
    @aasaiumdhosaium1667 Рік тому +5

    Really it motivates a lot sis... yeah being a mom of two kids is not so easy... with so much struggle we need to prove ourself.. wish u all success...❤🎉

  • @ramaasivakumar4178
    @ramaasivakumar4178 Рік тому +9

    The beautiful woman behind this soothing voice.. thank you so much for coming before the camera... So proud of you Sumi... Keep rocking... Wishing you the very best to reach 1 crore subscribers soon ❤

  • @narmathavaratharajan1003
    @narmathavaratharajan1003 Рік тому

    Congratulations sumathi sis... Sry first time unga video paakuren... But unga sis kavitha channel illam ennoda samayal erukathu... Unga channel um eppo subscribe panniten🎉🎉🎉🎉

  • @sumathisumibhutoo8638
    @sumathisumibhutoo8638 Рік тому +14

    Neenga podura video Vida unga voice ku than an addict mam, face Kum voice ku more difference mam

  • @positiveencyclopedia9442
    @positiveencyclopedia9442 Рік тому +17

    Congratulations Sumi Mam❤.. Glad to see you 🥰.. You are a real motivator 💪.. Me too from Coimbatore 💐.. You deserve more🤎🤎🤎🤎

  • @sreejab8749
    @sreejab8749 Рік тому +1

    Nenga last ah sonathu rmba pudichuruku sister.. elaru vnthu paknum apdi fmailr ku aasa padala nu soninga pathngala.. der u rock .. n stil am nt blaming or comparing aana . Inaiku UA-cam channel .run pandra naraiya peru . As couples. Or etx promotion video nu .. elamae..apperance. Vechu poguthu .. n yes elarumae..hardwork pandrnga ly ...but unga words .. enku pudichuruku sister

  • @sivapriyag9245
    @sivapriyag9245 Рік тому +7

    You have always a positive vibe, unique voice.... Happy to see. What you said is true, this identity crisis and added on financial crisis nu nerya peraala neraya relate pannika mudium... Congrats for your achievement... Motivational to many...

  • @vijayalakashmianand1617
    @vijayalakashmianand1617 Рік тому +26

    Your hard work and perseverance have paid off. Congratulations !

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Рік тому

    Video start anadhume nenachen kavitha samayalarai voice mathiye irukku nnu. Superb ma n congratulations for 1m subscribers. 💐💖👍👌

  • @subashiniramamoorthy576
    @subashiniramamoorthy576 Рік тому +5

    I m ur long time follower. My mom only introduced me ur channel. My first comment for you. Ur videos always will be simple, crisp and useful. In this generation u r d the one who says u don't want publicity or fame. It's really incredible. Hats off to ur dedication and hard work. Keep up the food work. U deserve this sucess and much more....

  • @recipesa1amutha
    @recipesa1amutha Рік тому +8

    மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரி❤

  • @meenakshit5356
    @meenakshit5356 Рік тому

    அக்கா உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் கவிதாஸ் கிட்ஷன் வீடியோ பார்த்து நன்றாக சமைத்திருக்கிறேன் .இரண்டு அக்காக்களுக்கும் மிகவும் நன்றி 😊

  • @ramyarajan58
    @ramyarajan58 Рік тому +4

    Really goosebumps moment sumi... More to go... Really happy to see you❤❤❤

  • @sharanyaslifestylevlogs
    @sharanyaslifestylevlogs Рік тому +5

    Hi Sumitha. Very happy and motivating to know your story. Keep going and growing. Heartiest congratulations. Thank you very much for many useful content ❤😊

  • @miraklesofsairamm___
    @miraklesofsairamm___ Рік тому

    உங்களுடைய ஐந்து வருட உழைப்பின் பயனை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி இந்த வீடியோ எனக்கு ஒரு மோட்டிவேஷன் ஆக அமையும் என்பதில் மாற்றம் இல்லை

  • @rabbanakitchentamil4712
    @rabbanakitchentamil4712 Рік тому +375

    நீங்க 1M வின் பன்னாலே முகம் காட்டுறேன்னு சொன்னிங்க நாங்க அப்போலிருந்தே வெயிட் பன்றோம் ❤

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Рік тому +23

      Thankyou .. keep supporting 😍

    • @m.revathim.revathi903
      @m.revathim.revathi903 Рік тому +9

      வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன்

    • @ashasenthil6697
      @ashasenthil6697 Рік тому +6

      🎉 very happy

    • @agalyaagalya9793
      @agalyaagalya9793 Рік тому +1

      Super mam

    • @srsm4120
      @srsm4120 Рік тому +1

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி ❤💯🙏👏👏

  • @nirmalachandrasekaran6875
    @nirmalachandrasekaran6875 Рік тому +5

    Hard work always pays. You deserve it ma! Congratulations and my best wishes

  • @inbamathy7705
    @inbamathy7705 Рік тому

    உங்கள் குரல் உங்கள் அக்கா குரல் போலதான் இருக்கு. நான் கவிதாவின் இந்த சேனலையும் ரன் பண்றாங்கனு நெனச்சேன். அதே குரல். வாழ்த்துக்கள் சகோதரி. இன்னும் தொடரட்டும் தங்கள் இனிய பயணம்.

  • @marliyabegam8409
    @marliyabegam8409 Рік тому +6

    Congratulations, Mam🎉 Hard work never fails, 💪 You proved now 👏👏 You are great...😊

  • @merinfrancis4891
    @merinfrancis4891 Рік тому +5

    Hi sister... First of all congratulations for your achievements...May God shower his blessings on you and your family... You won your life... I used to see all of your videos... And I have learned a lot from you...your kutty story is very impressive... Your story got related to me... I am really happy for you... All the best for your future plans... ❤

  • @subbulakshmir6369
    @subbulakshmir6369 Рік тому +1

    Semma ma❤ super ungala vaazhtha vaarthaye varala amazing. I watch both ur and ur sister kavitha videos. Many times i thought both of ur voices r similar nu..... Super ma super super... You succeed always wherever you are!

  • @dadsgirl5831
    @dadsgirl5831 Рік тому +7

    மிகச்சிறந்த உழைப்பாளி சகோதரி நீங்கள் மென்மேலும் உயர‌ வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤

  • @keerthananagarajan8336
    @keerthananagarajan8336 Рік тому +4

    Akka you are my inspiration from my childhood itself ❤️ keep going 💕 Kanaka athai, Kavitha ka, Anitha ka , Sumitha ka.. All 4 of you are always a Big inspiration to many people in some or other form.. Athai's heart has completely filled with honey syrup and her tears have washed off with all three of your fame, growth and good wellbeing.. A very big hat's off to the big lady for all her struggles..❤ My heartiest congratulations for your gold button akka 👏 there are a lot more on your way 💪 All the best dear Sumi ka❤

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Рік тому

      Lovely comment da keerthana... ❤️ glad that somebody's childhood is filled with all our memories... God bless you da.. stay happy and healthy ... ❤️

  • @eswarimoorthy-hc4nn
    @eswarimoorthy-hc4nn Рік тому

    Hai sis... unga video first time naan pakren. But unga voice engayo ketta kural ah irunthichu. Unga voice Kavitha sis voice mathiriye iruku... Congrats both of u 🎉🎉🎉🎉

  • @susannajohn6530
    @susannajohn6530 Рік тому +4

    Dear Sumitha,
    First n foremost hearty congratulations 🎈 👏 to you. 💐😊
    I'm glad to be your subscriber and I have learnt so many useful practical tips from you. Thankful for that.
    You looked so much akin to my imagination and I was really happy n surprised 😅😯 about it.
    God bless you n your loving family.
    Additional surprise was to know that Kavitha is your sister. I often view KS channel for cooking something quick, easy n delicious. You sisters are influencing the society in a good way.
    Keep achieving more. Take care. All the best ☺️👍😎

  • @sreepriyaashok4969
    @sreepriyaashok4969 Рік тому +8

    Congratulations Sumitra!
    Happy & proud of you!
    Wishing you Many more miles to reach...
    God bless your family🎉🎉

  • @Sabana-nx6xw
    @Sabana-nx6xw 11 місяців тому +1

    Super sis, azhaga irukeenge ❤ unge words ellame enaku rombe motivation aa irukku sis thank u😊

  • @gayathrikumar6274
    @gayathrikumar6274 Рік тому +4

    Congratulations queen bee paradise mam. One thing i would like to say personal satisfaction can not be achieved only by proving ones identity. We don't live for the society to recognise as a xxx man / woman. Be it the simplest of house hold chores or being a CEO of a company both can give personal satisfaction. I think we can learn this from babies. The identity crisis rises only when we allow other's criticism to take charge on us. We have to do work which is good for the environment and not creating any harm to the earth. If influencers like you provide more sustainable solutions of home making then it would make magics to the society.
    I highly appreciate your contents for they are very useful for home making.
    My point is we should not live for the society or outer world to validate us. Even if we are doing things silently for our family's well being it must be satisfactory for us.
    Thankyou.

    • @queenbeeparadisetamil
      @queenbeeparadisetamil  Рік тому

      More than identity , financial independence is most essential for every woman. When we have the capability, why to restrict ourselves.. Thankyou 😊

  • @SanjanaUvaraj
    @SanjanaUvaraj Рік тому +3

    Very inspiring and relatable sis. I have been following you for a while and your tips have immensely helped me in day today life. Thank you for choosing to upload your content❤😊

  • @chitras6493
    @chitras6493 Рік тому

    Congratulation Sister. Very happy to see You. மென்மேலும் உங்கள் subscriber எண்ணிக்கை உயரட்டும் வாழ்த்துக்கள். நீங்களும் வீடியோ வில் இணைந்து வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன் 💅😍

  • @Janani2307
    @Janani2307 Рік тому +5

    My heartiest congratulations mam!! You are inspiration to all the women out here!! Hatsoff to all ur initiatives in motivation and usefull videos!! Keep rocking ❤️

  • @snowdinu1510
    @snowdinu1510 Рік тому +5

    Really happy for you mam . Just few days back I was thinking when akka will show her face !! and we saw you today . Many of your tips are really really really helpful for me . Recently the hydrogen peroxide tip for washing white cloths worked like a magic . Since then I was thinking to thank you . Thank you so much akka . Keep rocking . All your tips are really helpful and practical .

  • @crsp3549
    @crsp3549 Рік тому

    super mam.. enaku one time doubt vanthuchu kavitha samayalarai and ungaloda voice ore mathiri iruku nu check la panni pathen. nan ninaithuathu crect than. super super mam congrats🤩😍😍😍😍

  • @kiruthikajothy2038
    @kiruthikajothy2038 Рік тому +10

    Your life is relatable to many women out there who is always struggling to balance work and life... congratulations sister 🎉

  • @KamakshiHariharanYT
    @KamakshiHariharanYT Рік тому +10

    Hi ma'am..
    I'm very happy to see your success!!🎉🎉🎉
    You are truly an inspiration to all of us..!! May you achieve and reach so many milestones hereafter too..!! Keep rocking!! Stay blessed!! ❤🥰

  • @erambamoorthysatheeskumara6558

    En intuition sonnathu ungalukum kavithasamailarai sisterkum ore mathiri voice..ok super keep it up

  • @jalajaepillai5448
    @jalajaepillai5448 Рік тому +4

    Hey Sumitra
    Congratulations on your achievement. You deserve this. 🎉❤

  • @someshvishnu594
    @someshvishnu594 Рік тому

    வாழ்த்துகள் மா....உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...எங்கள் ஊரின் மருமகளுக்கு வாழ்த்துகள்....நானும் தருமபுரி தான்....உங்களது மற்றொரு சேனல் தான் கவிதா சமையல் அறை என நினைத்து இருந்தேன்....உங்களது இருவரின் குரலும் ஒன்று போலவே உள்ளது....

  • @giftyjillus4140
    @giftyjillus4140 Рік тому

    Akka indha video la enaku goosebumps ae vanduttu. Nan Kavitha samiyalarai videos um pappam. Neenga ipo tha soluringa Nan munadiyae pattutu irukan

  • @priyalakshmanan4482
    @priyalakshmanan4482 5 місяців тому

    நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப டெடிகேட்டட் ஆ சொல்றீங்க. அதுவே உங்க வெற்றிக்கு காரணம் நினைக்கிறேன் வாழ்த்துக்கள் sister

  • @pontamil1851
    @pontamil1851 Рік тому

    சகோதரி சூப்பர் வாழ்த்துக்கள் 🌷🌷🌷நான் தையல் தொழில் வீட்டில் இருந்து செய்கிறேன் நீங்கள் நினைத்தது போல நானும் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறேன் இதில் என்ன ஆச்சரியம் என்றால் நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது ஆனால் உங்கள் சேனல் பார்த்ததில்லை உங்கள் முகம் காட்டும் வீடியொ பார்த்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது உடனே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் சகோதரி நிறைய பேச தோனுது பேச்சு வரவில்லை OK அடுத்த வீடியோவில் பார்க்கலாம் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @saimeenuskitchen
    @saimeenuskitchen Рік тому

    Unga akka channel paarthirukken sis. Avunga kural kekkumpothu unga voice pola irukkenu pala thadavai ninaiththurukken aana ippo than unga sister nu theriyum super sis congratulations

  • @SubiYashi
    @SubiYashi Рік тому

    Hi...na Kavitha samayalarai subscriber... Avanga voice nalla irukkum... Unga voice um like Kavitha samayalarai...

  • @Supreet-b9x
    @Supreet-b9x Рік тому

    ❤vaazhthukkal akka.. Ithu ennudaiya muthal comment.. Nanum oru home maker. Neengal melum vazhara ennudaiya vaazhthukkal.

  • @HealthBeautyTips-ahk3km
    @HealthBeautyTips-ahk3km Рік тому +1

    Congregation sister 🎉🎉🎉🎉🎉
    Ogalaya pola than nanum sis kulandhaigaloda channal ondu seiran. Awagalayum pathu kondu chennal seirai enbadhu hard work than
    . விடா முயற்சியோட work பண்ணினா கண்டிப்பா பலன் கிடைக்கும்.
    சூப்பர் sister
    🎉

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz Рік тому

    இன்றுதான் பார்க்கிறேன். Subscribe பண்ணிவிட்டேன். Congratulation sister

  • @gayathrielakavi9738
    @gayathrielakavi9738 Рік тому

    கோல்ட் பட்டன் போல் உங்கள் முகமும் ஜொலிக்கறது. கவிதா சமையலறை அவர்கள் குரலும் உங்கள் குரல் போல் வசீகரம். வாழ்க வளமுடன் முயற்சிகளுடன் சகோதரிகளே.

  • @KamalaMari-kf6us
    @KamalaMari-kf6us Рік тому

    Valthukkal sumitha .unga sister kavithannu neenga sollvatharku munnadi voice vachi nanga kandu iti hutom

  • @momsmagictamil2825
    @momsmagictamil2825 10 місяців тому +1

    Sis... Indha madhri animation video epdi panradhunu solli kudunga

  • @ranjithrun5951
    @ranjithrun5951 7 місяців тому

    Vazhththugal pa vazhga valamudan God bless you pa

  • @wantedsyedofficial7636
    @wantedsyedofficial7636 Рік тому

    Congratulations Sister 💕நான் Imagine பண்ணமாதிரி உங்கள் முகம் இருந்தது. மிகவும் பயனுள்ள வீடியோ போடுவீர்கள். நான் தொடர்ந்து பார்த்து கொண்டு இருப்பேன்.வாழ்கவளமுடன👍❤️

  • @jayanthip5529
    @jayanthip5529 Рік тому +1

    Good luck
    keep going
    God bless you abundantly

  • @hemasarans5407
    @hemasarans5407 Рік тому

    mam unga voice kavitha samaiyalarai mam voice ore madhiri iruku adikadi yosipen but ipo dhan sisters nu therium both are very intelligent mam....congrats

  • @devidevi5568
    @devidevi5568 Рік тому

    Super,beautiful,unga video ellam I miss pannama papan.congratuslation.

  • @-shree-vlogs
    @-shree-vlogs Рік тому +1

    Congrats akka enoda channel start pani 1 year aga podhu ennaku inum subscribe varala na nuim try panra ungalodha video va encouraging ya edhudhukura

  • @nithishakannan3059
    @nithishakannan3059 Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏 எனக்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @renugarams5062
    @renugarams5062 Рік тому

    Unvoice unga akka voice rendumey yenaku romba pidikum sis, because gentle niga rendu perumey, ungalukku oru visayam theriyumanga sis unga sis jammunu irukunu solluvanga illa , athu nan solluga nu sonnenen, vera yarum sonnagala nu yenaku therila, ana antha jammunu vera level sis. Niga podura video's yellamey helpful sis. God bless you nice to see you sis, unga voice a podum ungala kandu pidika sis. Sister nan dry fruits and nuts sale pannurenga good quality la inga bangalore la than ga ungalukku thevai irunthal vangi kollavum nga sis. Thank you

  • @SD_My_World
    @SD_My_World Рік тому

    Super sister actually na first enoda kid kaka paka start panna youtube video unkalodathu than..
    Very useful ah irunthuchu... that day la irunthu regular ah follow pandren... ipa nanum channel start panniten... neenka gold plate vankuna day la ye so happy sis❤❤❤