30 லிட்டர் பால் 2 ஆம் ஈத்தில் கறக்கும்|கர்நாடகா சிந்தாமணி மாட்டு சந்தை|ஏற்கனவே எகிட்ட மாடு இருக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • மாடுகள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண்
    Sakthi Cow Traders
    70922 11075
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal UA-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal UA-cam channel.
    Join this channel to get access to perks:
    www.youtube.co....
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) UA-cam channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
    #kannapuram

КОМЕНТАРІ • 44

  • @divipugal4812
    @divipugal4812 2 місяці тому

    என் அனுபவத்தில் கூறுகிறேன் நீங்கள் ஒரு மாடு வைத்திருக்கும் விவசாயி அல்ல நல்ல வியாபாரி

  • @suryakavin8219
    @suryakavin8219 8 місяців тому +3

    சிந்தாமணியில் வத்த கரவை விலை பற்றி வீடியோ போடுங்க

  • @cowbrokerkannanpollachitam3146
    @cowbrokerkannanpollachitam3146 8 місяців тому

    Super good quality cow

  • @sundararajanas6693
    @sundararajanas6693 8 місяців тому +12

    கடைசி வரை மாட்டு விலை சொல்லவில்லை

  • @Priya-hs7ur
    @Priya-hs7ur 8 місяців тому

    Bro eintha maduo vera laval bro very super maduo

  • @DineshDinesh-qj2vm
    @DineshDinesh-qj2vm 8 місяців тому

    Bro next video la indha anna kitta Sinai prechanai ethavathu iruka endru kettu sollunga

  • @nutjack8639
    @nutjack8639 8 місяців тому +6

    30 liter karakathu nanba... 18 liter varum... Madi la nipples shape illa

  • @dharmadharmadharma
    @dharmadharmadharma 6 місяців тому

    சைய்லேச் எண்ணா அண்னண்

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 8 місяців тому

    Super 👌

  • @rajeshiswarya5868
    @rajeshiswarya5868 8 місяців тому

    Correct rate

  • @kirubhakaran8173
    @kirubhakaran8173 8 місяців тому +1

    Comment udane delete pana terithu.. ana keta kelvi ku bathil sola therila ya?

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  8 місяців тому

      உங்களுக்காக பதில் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன் சகோ...என்ன பதில் நான் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறிங்க

  • @kirubhakaran8173
    @kirubhakaran8173 8 місяців тому +4

    மாட்டின் விலை சொல்லும்போது மட்டும் video ah cut பண்ணி பொற்றுகிங்களே.. எதனால்?

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  8 місяців тому +1

      மாட்டின் உரிமையாளர் விலை சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார் சகோ...

  • @nutjack8639
    @nutjack8639 8 місяців тому +3

    Intha cow price rs108000

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 8 місяців тому +1

    1lakh (+ or - )10 thousand only bro

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 8 місяців тому

    One kg paruthikottai kudutha maadu............adei ennada olarura

  • @Sivakumar-op9mr
    @Sivakumar-op9mr 7 місяців тому

    மணிகண்டன் பரவா இல்லை

  • @rajeshkanna5085
    @rajeshkanna5085 8 місяців тому

    Salesh na enna

  • @thurisamay34
    @thurisamay34 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajapandian67
    @rajapandian67 8 місяців тому +2

    Rate high guys 😂😂😂😂

  • @gp9829
    @gp9829 7 місяців тому +1

    நி போன்டி தான் தம்பி

    • @pollachiyoutuber901
      @pollachiyoutuber901 7 місяців тому +1

      nanthan antha mattai vangiruken bro... kannu pottu 10days achu.. tday milk per day 18 liter bro.. enum 5 to 10 day after enum milk increes agum bro...!!

    • @kidsplay1.2m
      @kidsplay1.2m 7 місяців тому +1

      ​@@pollachiyoutuber901now cow evalo litre milk tharuthu and cow price enna nu solunga anna

    • @pollachiyoutuber901
      @pollachiyoutuber901 7 місяців тому

      @@kidsplay1.2m bro per day ku 18liter conform bro... 1.35L bro rate..!!

  • @kirubhakaran8173
    @kirubhakaran8173 8 місяців тому +1

    Podra commet காணாமல் போகுதே... Delete paniruvingala அட்மின் 😂

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  8 місяців тому

      அண்ணா வணக்கம்... சமூக வலைதளங்களில் நாகரீகமான சரியான சொற்கள் பயன்படுத்தவில்லை என்றால் கண்டிப்பாக நான் நீக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது அண்ணா. நீங்கள் நேற்று செய்த கமெண்ட் இருக்கிறது பார்த்தேன் சென்று பார்க்கலாம் நன்றி. ஏதாவது தவறுதலாக வார்த்தைகளை நான் உச்சரித்து இருந்தால் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள் நன்றி....

    • @kirubhakaran8173
      @kirubhakaran8173 8 місяців тому +1

      அப்படியா சரி... நான் என்ன தவறான சொல் பயன்படுத்தி இருந்தேன்னு comment delete paninga

    • @kirubhakaran8173
      @kirubhakaran8173 8 місяців тому

      நாகரீகமாக கேள்வி கேட்டா.. நாகரீகமாக பதில் சொல்லணும்... Comment delete பண்ண கூடாது
      கேள்வியே கேட்டா கூடாத உங்களையெல்லாம்

    • @kirubhakaran8173
      @kirubhakaran8173 8 місяців тому

      இதுல என்ன அநாகரீகம் இருக்கு... சொல்லுங்க தெரிஞ்சுகரேன்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  8 місяців тому

      @@kirubhakaran8173 அண்ணா வணக்கம்.
      நீங்கள் என்ன கேட்டீர்கள் என்று எனக்கு தெரியவில்லை...எந்த விடியோவுக்கு கமெண்ட் செய்தீர்கள் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் நான் ஒருமுறை பார்கிறேன்...நான் அதிகம் கமெண்டுக்கு இப்பொழுது நேரம் செலவழிபதில்லை...என்னிடம் மாடுகள் உள்ளது வேலைப்பளு அதிகம்....

  • @hariharans8667
    @hariharans8667 8 місяців тому

    3 months la 2 lakhs ku paal eduthruvaram 😂😂

  • @dayanandatm3624
    @dayanandatm3624 8 місяців тому

    ಲೊಕೇಶನ್ ಕಳ್ಸಪ್ಪ

  • @petlover1147
    @petlover1147 8 місяців тому

    Solla nattanunga rate, ap4am eduku da dash kku video poda matringa neenga

  • @prakashunmiyanadakumaratha8850
    @prakashunmiyanadakumaratha8850 7 місяців тому

    17 liter karakum suma adice vedatha 24 32 nu 😡😡😡😡😡😡