இப்படியும் ஒரு செத்தவீட்டு கொண்டாட்டமா? |

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 37

  • @rangarangaraj9810
    @rangarangaraj9810 Рік тому +13

    நிச்சயமாக பரம்பரை பணக்காரராக இருக்க வாய்ப்பில்லை நேர்மையா சம்பாதித்த பணமாக இருக்கவும் வாய்ப்பில்லை படிச்சவனாக இருக்க வாய்ப்பில்லவே இல்லை

    • @Kanaraj26
      @Kanaraj26 Рік тому

      எதுவாகிலும் அப்பணம் நாலு கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கிடைத்ததையிட்டு ??????

    • @raventhiranratnasingam2776
      @raventhiranratnasingam2776 Рік тому

      நாங்கள் பலராலும்
      நசிக்கப்பட்டும்
      எனும் திருந்தி நடக்க
      பழகவில்லை
      அனியாய செலவுகள்???

  • @gna9772
    @gna9772 Рік тому +4

    அவனவன் சுதந்திரம்.
    காசு இருக்கிறது, செய்கிறோம்.
    எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பு.
    ஆருக்கு என்ன பிரச்சினை.
    My Car, My petrol, My Road.
    வாழ்வது ஒருமுறை.
    வாழுங்கள் பிரபலமாக.
    பிள்ளைகள் விருப்பம்.
    நல்லா செய்யுங்கள்.
    வாழ்த்துக்கள் பலகோடி

  • @thangarajahponnudurai3777
    @thangarajahponnudurai3777 Рік тому +6

    திருமண வீட்டில் தான் ஆடம்பரம்பரங்களை காணமுடியும்
    இப்போது மரண வீட்டில் கூட
    ஆடம்பர வாழ்க்கையாய் மாறி
    விட்டன.. மனிதன் வாழும் போது
    சந்தோஷப்படுத்துங்கள்
    வாழவையுங்கள் ..

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Рік тому +2

    Azuvatha? Chitipatha? Oh God, please help these people.

  • @manivannan5747
    @manivannan5747 Рік тому

    இப்படியான ஓர்முலையற்றபிள்ளைகளபெற்றதந்தைகவலைக்குரியவர்....அணேகம்அவர்வட்டிக்குகொடூத்தேஉலைத்திரூப்பார்😂😂😂😂😂

  • @manivannan5747
    @manivannan5747 Рік тому +2

    எத்தணையே...நாட்டூக்காக...கலைஈழந்தூ...எத்தனையோமுண்ணால்போராளிகள்....தவிக்குபொழுதூ...இறைவா....அண்ணாரின்ஆத்தூமாசாந்தியடையட்டூம்

  • @sumathisumathi458
    @sumathisumathi458 4 місяці тому

    உண்மைதான்இறந்தவர்வருவாராஇல்ல.ஏழைகளிற்குகொடுத்துஉதவின்ல்நல்லம்

  • @suressure9414
    @suressure9414 Рік тому +2

    Adambara selavukala kurrachu oru neram koda sapadukku ellatha makkalukku uthavi saithenga endal engada ajusukkum punnijama pokum.ipadejana ven selavukala kurrajunga please

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Рік тому +3

    Where is going the world so 😔

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +2

    அஜல் நாட்டுக் காற்று
    அழகாக வீசுது நம் மண்ணில் ☠️🎃👻👿👽👹🤡🔥

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Рік тому +2

    சந்துரு இன்றைக்கு என்றாலும் வீ்ட்டில் நல்ல சாப்பாடு சாப்பிட்டீர்கள் 😊

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 Рік тому +4

    சாவு.வீடா.இல்ல.திருமண.வீடா.சுத்த.பட்டிக்'''''''''?

  • @abichalam
    @abichalam Рік тому +2

    அவுங்க அப்பா சம்பாரசிது
    செலவு பண்றது தப்பு இல்ல

  • @palaninathandhusyanthan6838
    @palaninathandhusyanthan6838 Рік тому +3

    pallu iruckuravan backoda sappuduraan. (money iruckuravan enjoy pannran)

  • @pushpakaranpushpa1286
    @pushpakaranpushpa1286 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏

  • @dharmamelchior292
    @dharmamelchior292 Рік тому +2

    Royal Family ennra ninaipu. Ninaipu than pilaippai keddukum 🥷🏽

  • @kulanayagamrajaculeswara4131

    என்னடா நடக்குது யாழ் மண்ணில்???, 😡😡😡

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Рік тому +2

    இவர் நாட்டிற்காக் என்ன செய்தார என்பதை வெளிப்படுத்தினால் நல்லது

    • @TheSoosai
      @TheSoosai Рік тому

      இல்லை தெரிஞ்சி என்ன பன்ன போறாய்

    • @yogeswarykanagasabai4704
      @yogeswarykanagasabai4704 Рік тому

      @@TheSoosai அவர் ஒரு நாட்டுப் பற்றாளன் போல் தெரிகிறது . மக்களுக்குத் தெரிந்தால் நல்லம் தானே

  • @kanagasundram4406
    @kanagasundram4406 Рік тому

    Really what you say correct They can help to the poor people in Kilinochi

  • @nisanthsl4953
    @nisanthsl4953 Рік тому +3

    Vedkam keda naaigal

  • @julejule8637
    @julejule8637 Рік тому +5

    சந்தனம் மிஞ்சினால்......

  • @ravichchanthiranthavamalar
    @ravichchanthiranthavamalar Рік тому

    👣

  • @kandhsamynaturan5894
    @kandhsamynaturan5894 Рік тому +1

    பெட்டியால் எட்டிப்பார்க்கவா போகிரார்

  • @subagininagendran1613
    @subagininagendran1613 Рік тому +2

    காசு கொழுப்பு த்தூ

  • @selvavelautham6262
    @selvavelautham6262 Рік тому +1

    வெளிநாட்டு பணம் படுத்தும்பாடு

  • @sinnathambyatputhanathan4457
    @sinnathambyatputhanathan4457 Рік тому +1

    👎👎👎👎

  • @singaradyasami8584
    @singaradyasami8584 9 місяців тому

    pooda lusoo