சிக்கனமான மாட்டுகொட்டகை/Cow shed

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 188

  • @subbiahchandramani8714
    @subbiahchandramani8714 Рік тому

    அழகான விளக்கத்துடன் விபரங்கள் தந்த தம்பிக்கு நன்றி மற்றும் வாழ்த்து.

  • @saravananm864
    @saravananm864 2 роки тому +1

    Arumaiyana pathiu sagothararee Nandry

  • @vasanthababa473
    @vasanthababa473 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு இதை மக்களுக்கு கொடுத்து இருக்க மிகவும் வாழ்க வளமுடன் நண்பரே

  • @selvakumar5928
    @selvakumar5928 4 роки тому +1

    நீங்கள் சொல்வது அருமை நண்பா.

  • @sureshaathisureshaathi6150
    @sureshaathisureshaathi6150 4 роки тому +7

    அருமையான தகவல்கல் சகோ 👌 👌 வாழ்த்துக்கள் 😍

  • @rajaduraim8764
    @rajaduraim8764 4 роки тому +2

    Arumaiyana velakkam nanpare👍👍👍👍👍 nanry

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 3 роки тому

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்

  • @esudairyfarm1082
    @esudairyfarm1082 4 роки тому +1

    நன்றி! ஏழுமலை!!!! மிகவும் அருமை

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றி தோழரே

  • @GOL.81
    @GOL.81 4 роки тому +7

    மிகச் சிறப்பு,பணி தொடரட்டும்......
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  • @Jyothistaple
    @Jyothistaple Рік тому

    செம ஐடியா தம்பி

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 11 місяців тому +1

    தென்னந்தோப்பு இருக்கு அதுக்குள்ள மாட்டுப்பண்னை எந்த திசையில் அமைக்கலாம்.

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 4 роки тому

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @vediappang6596
    @vediappang6596 4 місяці тому

    Excellent bro❤❤❤

  • @malathig6286
    @malathig6286 3 роки тому +2

    Good explantion this age

  • @prasanthnaveen5454
    @prasanthnaveen5454 4 роки тому +2

    அருமை ஆண்ணா..

  • @varatharajo6572
    @varatharajo6572 4 роки тому

    Every one of your videos is good and awesome

  • @venkatesh8742
    @venkatesh8742 3 роки тому +2

    எங்கள் ஊர் போகம்பட்டி பொண்ணாகானி இங்கு ஆவின் பால் சொசைட்டி இல்லை கொண்டு வர என்ன செய்ய வேண்டும்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 роки тому

      மாவட்ட ஆவின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

  • @tn.gaming7626
    @tn.gaming7626 3 роки тому +2

    👍👍👍👍👍👍🔥🔥🎉 super Bro

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 роки тому

    Thanks for the useful information. Best wishes.

  • @அஇராம்
    @அஇராம் 2 роки тому +1

    பன்றி கொட்டகை அமைக்க என்ன செலவாகும் 60X40

  • @kevinjulion3185
    @kevinjulion3185 4 роки тому +3

    Bro....super explanation ....🔥🔥🔥🔥👍👍

  • @vivekguna2608
    @vivekguna2608 4 роки тому

    அருமை மிக அருமை

  • @johnbosco8209
    @johnbosco8209 4 роки тому +2

    Very good brother

  • @logum3246
    @logum3246 4 роки тому

    Súper commonds very useful for me, thank you so much Anna

  • @PkrajPkraj-be8vt
    @PkrajPkraj-be8vt 4 роки тому +1

    SUPER BRO....

  • @VelMurugan-zf3th
    @VelMurugan-zf3th 3 роки тому +2

    Sema

  • @RajKumar-io8qz
    @RajKumar-io8qz 3 роки тому +1

    செம

  • @nrni777
    @nrni777 4 роки тому +1

    Super sago...

  • @okpaul7686
    @okpaul7686 4 роки тому +1

    Good information thank you🙏

  • @vetrivinayakan5583
    @vetrivinayakan5583 2 роки тому

    Sir am subcribed

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 Рік тому

    Biogas அமைந்துள்ள பண்ணை பார்வையிட்டு அனுபவங்களை பகிரலாம்

  • @yuvaraj-cc7tk
    @yuvaraj-cc7tk 4 роки тому +2

    Keep doing like this videos

  • @pj7823
    @pj7823 3 роки тому +1

    Useful. Cost detail can be given

  • @100acre
    @100acre 4 роки тому +1

    Ur explaining super

  • @guruvandayar593
    @guruvandayar593 3 роки тому +1

    மாப்பிள்ளை சம்பா விதை நெல் கிடைக்குமா

  • @grajesh3490
    @grajesh3490 4 роки тому +1

    Very good

  • @b1srinithinrm445
    @b1srinithinrm445 4 роки тому +2

    👌 super

  • @muthukumarb8347
    @muthukumarb8347 4 роки тому +8

    பசுக்களை தெற்கு நோக்கி தீவனம் உண்ணும் வகையில் கொட்டகை அமைக்க கூடாது என எனக்கு தெரிநத வாஸ்து நிபுணர் கூறியுள்ளார். கிழக்கு மேற்கு கொட்டகை அமைத்தால் ஒரு புறம் மடடுமே மாடுகளை கட்ட வேண்டி வரும். தென் வடல் கொட்டகை அமைப்பதால் காலை மாலை வெயில் அடிப்பதால் கொட்டகை காய்ந்து மாடுகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பது என் ஙருத்து.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      ua-cam.com/video/HIAbktNFvlE/v-deo.html

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      உங்க கேள்விக்கு பதில் இந்த வீடியோவில் இருக்கு

  • @iswaryaishu5916
    @iswaryaishu5916 4 роки тому +3

    Enakku maattu pannai vaikka aasai but ennidam 3cent vacant site mattumey ulladhu atharkku mall idea kodukkanum please

  • @VerasakSahachaisaree
    @VerasakSahachaisaree 2 роки тому +1

    Want this structure.
    Please give more size and specification.

  • @BASKARGOPALAN
    @BASKARGOPALAN 4 роки тому +1

    Very nice video. Please add cost details.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      Cost different agum bro athaan sollala

    • @BASKARGOPALAN
      @BASKARGOPALAN 4 роки тому

      @@vithaigaliyakkam மாடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கொட்டகைக்கு என்ன செலவாகும் என தெறிய ஆற்வம் இருக்கும். உங்கள் அனுபவத்தில் தோராயமாக எவ்வளவு செலவாகும் என சோல்லவும்.

  • @tvfarming1410
    @tvfarming1410 4 роки тому +2

    ப்ரோ வடக்கு தெற்காக மாட்டு கொட்டகை அமைந்துள்ள பண்ணையை பேட்டி எடுத்து போடுங்க முக்கியமாக மடி நோய் அறவே வராது, அதிக பட்சம் நோய்கள் வராது இது என் அனுபவம்.... ப்யூர் hf, ஜெர்ஸி மாடுகளுக்கும், பிராய்லர் கோழிகளுக்கு மட்டுமே கிழக்கு மேற்காக கொட்டகை அமைக்க வேண்டும், எனவே hf க்ராஸ், ஜெர்ஸி கிராஸ், நாட்டு மாடுகள், நாட்டு கோழிகள், நாட்டு ஆடு போன்றவற்றிக்கு தெற்கு வடக்காக கொட்டகை அமைப்பது சிறந்தது ஏனென்றால் இவ்வினங்களுக்கு சூரிய வெளிச்சம் (வெயில் )(உச்சி வெயிலை தவிர்க்க மட்டுமே கொட்டகை ) அவசியம் தேவை, அப்படி அமையும் பட்சத்தில் நோய் மேலாண்மை எளிதாகிறது 🙏🙏🙏🙏

  • @senthilkumar-zh3pl
    @senthilkumar-zh3pl 3 роки тому

    வாழ்த்துக்கள் நன்பா,✌️

  • @a.palkanipalkani4106
    @a.palkanipalkani4106 4 роки тому

    Valthukkal

  • @mpvlogs1985
    @mpvlogs1985 4 роки тому +1

    Super good information

  • @ramyaramya3248
    @ramyaramya3248 3 роки тому

    Useful information

  • @honeybadger1588
    @honeybadger1588 Рік тому

    Sir maadi la cement shed potu or 10 aadu valarthaal...service vanganumaa sir?

  • @panjalanbalachandran9251
    @panjalanbalachandran9251 4 роки тому +3

    அருமையான தகவல்கல் சகோ வாழ்த்துக்கள்
    Kindly check WhatsApp link not working

  • @ilangoilango9130
    @ilangoilango9130 4 роки тому +1

    Good

  • @safiyapocker6932
    @safiyapocker6932 4 роки тому

    Thanks good information

  • @sakthivelp807
    @sakthivelp807 4 роки тому +2

    Bro sheet second hand la vangi podalama

  • @BalaBala-jc7zn
    @BalaBala-jc7zn 3 роки тому

    Super bro

  • @nandakumaram8996
    @nandakumaram8996 4 роки тому +2

    Nadri anna .🙏🏻

  • @bparulprabhu
    @bparulprabhu Рік тому

    Send length, breadth and height for shed

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 роки тому +1

    Nice

  • @dhayajk
    @dhayajk 3 роки тому

    Super❤🤝💐

  • @akarthik933
    @akarthik933 4 роки тому +2

    விவசாய நண்பர்களுக்கு வணக்கம் நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது மாட்டுக் கொட்டகை கிழக்கு மேற்காக அமைப்பது நல்லது என சொன்னீர்கள் இருந்தபோதிலும் இந்த வாஸ்து சாஸ்திரத்தில் பார்க்கும் பொழுது தென்வடலாக அமைப்பது தான் நல்லது எனக் கூறுகிறார்கள் எனது சந்தேகத்தை தீர்க்கும் ஆர் கேட்டுக்கொள்கிறேன்

  • @logum3246
    @logum3246 4 роки тому

    Mattuku kadi iruku, na Matta suthamadha vachiriken appadium eappadi indha veiyathi vandhchunu theriyala, eappadi qurie pannaradhunu theriyala ungalaku theridha sollunga bro please,

  • @rizwana2k2
    @rizwana2k2 4 роки тому +2

    இவ்வாறு மாட்டு கொட்டகை அமைப்பதுக்கு என்ஜினீர் layout வாங்க வேண்டுமா, VO விடம் permission வாங்க வேண்டுமா?

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      எதுவும் செய்ய வேண்டாம்

  • @mohamedrafik870
    @mohamedrafik870 4 роки тому

    அருமை

  • @dineshannam8525
    @dineshannam8525 4 роки тому

    Super super

  • @cristelking6146
    @cristelking6146 4 роки тому +2

    Cement tharila madu padukupothu kayam erpadum g

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Amount iruntha mate podalam

    • @kadaisivivasaie4983
      @kadaisivivasaie4983 3 роки тому

      @@vithaigaliyakkam இன்னும் காசு இருந்த ac கூட போடலாம்

  • @vrmaths9
    @vrmaths9 4 роки тому +2

    நல்ல விளக்கம் தந்திர். நன்றி. நீங்கள் எந்த ஊர் தம்பி

  • @NaveenKumar-rz3iw
    @NaveenKumar-rz3iw 3 роки тому

    Vellam and banana enna une nu sollunga

  • @linkedwithall3221
    @linkedwithall3221 4 роки тому +2

    விழுப்புரத்தில் எந்த ஊர்தம்பி

  • @richardbobby007
    @richardbobby007 4 роки тому

    Bro oru small doubt kila Mel la kottagai amaithal maadu then vadalla irukum but apadi then vadal la mattah kettakudathunu solranga periyavanga athu unmaiya Enna bro

  • @rktfarm
    @rktfarm 4 роки тому

    Super

  • @p.sureshmuthu4079
    @p.sureshmuthu4079 4 роки тому

    Good job

  • @100acre
    @100acre 4 роки тому +1

    Wat abt tiles floor with ruff piece tiles

  • @Pavankumar-vv9nr
    @Pavankumar-vv9nr 4 роки тому +2

    Evalavu selavu achu bro

  • @sudhaker4883
    @sudhaker4883 4 роки тому +2

    Villupurathil entha area sir neenga. Naanu villupuram than

  • @jayavelus9339
    @jayavelus9339 4 роки тому +3

    I want cost detail sir

  • @prabhasankarsankar8339
    @prabhasankarsankar8339 Рік тому

    How much cost this

  • @navaskhan444
    @navaskhan444 4 роки тому +1

    Thanks

  • @100acre
    @100acre 4 роки тому +1

    Enaku puriyala கரும்பு தொகாய எதோ சொன்னிங்க for ceiling

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      கரும்பு தோகை, கரும்பு சருகு, கரும்பு இலை...

    • @100acre
      @100acre 4 роки тому +1

      @@vithaigaliyakkam ஓகே

  • @gok8687
    @gok8687 4 роки тому +1

    தரை சுர சுரப்ப இருந்த மாட்டுக்கு புண் வராதா அண்ணா...

  • @johnsonvincent4907
    @johnsonvincent4907 4 роки тому

    முகவரி மற்றும் தொலைபேசி எண் கொடுங்கள்

  • @prakashkumar42
    @prakashkumar42 4 роки тому +1

    Hi Bro can explain about the sizes in the shown shed

  • @thaladani.9275
    @thaladani.9275 4 місяці тому

    ❤❤

  • @m.hariharapragash1002
    @m.hariharapragash1002 4 роки тому +5

    Sril anka உங்கள் group ல் இணையலாமா

  • @johnsonvincent4907
    @johnsonvincent4907 4 роки тому

    இவ்வளவு உயரமாக இருப்பதால் காற்றில் தூக்காதா?

  • @unnijoseph2139
    @unnijoseph2139 4 роки тому +1

    Can you give us design for shed for 5 to 7 cows & calves

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 4 роки тому +1

    Sir thanks...

  • @alience4245
    @alience4245 3 роки тому +1

    எவ்வளவு வரும் என்று அமெண்ட் ஐ சொல்லல

  • @zzzsenthil70
    @zzzsenthil70 4 роки тому +1

    மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதற்கான சிகிக்சை முறை மற்றும்
    தடுப்பூசிகள் ஊசிகள் என்ன எத்தனை மாசத்துக்கு ஓரு ஊசி போடனும் மருந்து பேயர் அளவு சொல்லவும்
    ஆடுகளுக்கும். கோழிகளுக்கும் போடுங்க ஓரு டாக்டரை பேட்டி எடுத்து போடுங்க
    வாழ்த்துக்கள்

  • @shamhai100
    @shamhai100 4 роки тому +6

    வடக்கு தெற்கு பகுதியில் கொட்டகை அமைத்தால் கொட்டகை சுத்தமாக இருக்கும் சகோ காலை வெயில் பாதி அளவிற்கு வரும் அளவிற்கும் மதியத்திற்கு பிறகு மறுபுறம் பாதி அளவிற்கு வெயில் வரும்படியும் கொட்டகையின் அகலத்தை அதிகபடுத்தி அமைக்கலாமே

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      வெயிலை பார்த்தநீங்கள் மழையை பாக்கவில்லையே... பணம் இருந்தா தாராளமாக அமைக்கலாம் நண்பா

    • @padmanabanpadmanaban7519
      @padmanabanpadmanaban7519 4 роки тому

      வெயில் அ

    • @padmanabanpadmanaban7519
      @padmanabanpadmanaban7519 4 роки тому

      யில்

    • @padmanabanpadmanaban7519
      @padmanabanpadmanaban7519 4 роки тому

      வ யில்

    • @padmanabanpadmanaban7519
      @padmanabanpadmanaban7519 4 роки тому

      வெயில் அதிகமாக உள்ளே இருந்ததால் வெக்கை நோய் வரும்.

  • @shivabalanshiva6020
    @shivabalanshiva6020 4 роки тому +1

    மூங்கில் கம்பு எங்க கிடைக்கும்

  • @policecoachingcentredharma2020
    @policecoachingcentredharma2020 3 роки тому +1

    Palupu illa peip

  • @artsandfarmingbyakil9957
    @artsandfarmingbyakil9957 4 роки тому +2

    WhatsApp, Instagram rendulayum join Panna mudiyala bro

  • @kvstamil4468
    @kvstamil4468 4 роки тому +2

    Am not able to join your whatsapp group??it shows already filled

  • @oodaikadubjp.saravananp1236
    @oodaikadubjp.saravananp1236 4 роки тому +1

    WhatsApp group is full.... Very sad

  • @dairyfarmingbroatharsh2640
    @dairyfarmingbroatharsh2640 3 роки тому +1

    Bro Dairy farming

  • @jayapraveen6001
    @jayapraveen6001 4 роки тому

    Goat shed video podunga bro

  • @tn.gaming7626
    @tn.gaming7626 3 роки тому +2

    Hi

  • @padmanabhanr1130
    @padmanabhanr1130 4 роки тому +1

    Karumbutogaiyengakidaikkum

  • @najathahamed8285
    @najathahamed8285 4 роки тому

    👌👌👌❤️

  • @sasikumarathiyaman451
    @sasikumarathiyaman451 4 роки тому

    What's app group is already filled 😔😔😔 can yu start another group

  • @baskars4551
    @baskars4551 4 роки тому +2

    Group la jont panna mudiyala group full nu soluthu

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      Telegram vanthudunga bro

    • @duraisamym8609
      @duraisamym8609 4 роки тому

      @@vithaigaliyakkam அங்கும் முடியல சார்...

  • @kamalamvelusamy3045
    @kamalamvelusamy3045 2 роки тому

    நான்மாடுமுன்றுவைத்திருக்கிரேன்நான்இணைகிரேன்