Superb. Can we grow this only at aadi season? I need this seeds. I am also like to live a self sustainable life. Are you selling bio enzymes?. I need this to initiate in my home.
Hi sister engalukku oruththavanga intha kilangu mulaippu kotuththanga atha epti naturathunu theriyala athutha u tube la search panni paththom ipo oru idea kitasurukku sister நன்றி சூப்பர் வீடியோ
இன்றுதான் உங்களின் இந்த காணொளி கண்டேன், மிக அருமை! நான் இந்த கிழங்கை பலநாள் தேடிக்கொண்டிருந்தேன் மிக நன்றி
நன்றி 🙏
மைலாப்பூர் .மாட வீதி kitaikkuthu per kg 300
Super sis, kodiyil kai eppodhu vaikum?
மிகவும் அருமையாக செய்து இருக்கீங்க 💐💐 வாழ்த்துக்கள்
நன்றி 🙏🙏
மிகவும் பிடித்த ஒன்று. என் அம்மா பயிரிட்டு வருகின்றனர்
Can we get from somewhere outside.or how can we get the seeds to plant.
Kodi kilangu and ground kilangu veraya
Superb. Can we grow this only at aadi season? I need this seeds.
I am also like to live a self sustainable life.
Are you selling bio enzymes?. I need this to initiate in my home.
Thank you so much sister 🙏. Sure I will share the seeds. If you want bio-enzyme you can send mail to this id nalam.florals@gmail.com.
@@Selfsustainablelife_official thank you sister. Will send it.
Pregnancy sapdalama sis pls sollunga
Thanks for the vetrilai vali kilangu
Welcome
Sister seed kizhangu kidaikuma
நல்லது 👍
நன்றி 🙏
Hi sister engalukku oruththavanga intha kilangu mulaippu kotuththanga atha epti naturathunu theriyala athutha u tube la search panni paththom ipo oru idea kitasurukku sister நன்றி சூப்பர் வீடியோ
Thank you 🙏
Sister kilangu kidaikum a evolo rate sister
ஆண்டவருக்கு நன்றி
நன்றி ஐயா 🙏
Iththa kilangko kiraththiya
Eanaku rommba pudikum
Nice sister 👍
Very rare news
அக்கா.இந்தகிழங்குதேவைபடுகிறது.கிடைக்குமாஎன்னவிலைஅக்கா. எந்த ஊர்அக்கா
Hearing first time abt this root...🙏
Try in your home
@Dinesh hi vidhikaga oru kilangu kidaikuma brooo
@Dinesh bro vidhaikilangu vanthathum solunga rombanal theditu iruken
@Dinesh if u k means kindly mention mail id to contact u
Thnku
Ithu than kachil kavathu kilangu?
Ithu vetrilai valli kizhangu
ega valarkuram Akka na villuppuram
Sugar ullavanga sapidalama
Tharalama saapidalaam
@@Selfsustainablelife_official thanks you
I want seed plant kedaikuma sir
Sis இந்த கிழங்குல than vettrilai varuma
No sister. இது வேற செடி. இதில் கிழங்கு பூமிக்கு அடியில் வரும்.
No
I want this seed mam how to buy this seed
Sis intha kilanga pregnant lady sapdalamah
I seen pregnant ladies eating vetrilai valli kilangu better you can consult the doctor sister.
Akka Indha kizhangu body heat aaguma
Heat ஆகாது sister
@@Selfsustainablelife_official ok tq sis
I want some seeds I'm in madurai
Hi akka Enaku Oru Kilangu kidaikuma
Sorry Tharpothu engalidam illai. kilangu aruvadaikku piragu tharugirom.
@@Selfsustainablelife_official thank's akka reply pannathuku kandipaga sollunga
Sure 👍
Hi.
, Our mail id is nalam.florals@gmail.com. We got some seeds now. Please email us.
@@Selfsustainablelife_official hi akka
இதில் கொடியில் வரும் கிழங்கை எப்படி பயன்படுத்துவீர்கள்?
நாம் orulaikizhangu poriyal பண்ணுவது போல தான்.
ஆவியில் வேகவைத்து.அல்லது தோல் சீவி பொரியல் செய்து சாப்பிட வேண்டும்.
It's air potato. Not purple yam i think 🤔
I need seeds mam
Hi Sister,
We will share you after harvesting.
akka ungakita ithanoda seeds iruka share pannuvingla
விதைகள் முளைத்து வர 15 நாட்களாகும். பிறகு உங்களுக்கும் தருகிறோம். உங்கள் முகவரியை nalam.florals@gmail.com அனுப்பவும்.
@@Selfsustainablelife_official akka mikavum nandri
@@Selfsustainablelife_official இதன் விதை கிழங்கு share செய்ய முடியுமா? விலைக்கு என்றாலும் பரவாயில்லை sis
@@சின்னவன்1767 தற்போது இல்லை. உங்கள் முகவரியை இந்த mail ( nalam.florals@gmail.com ) id share செய்யவும். விதை கிடைக்கும் போது தருகிறோம்.
@@Selfsustainablelife_official நன்றி
💜
Thank you 🙏
இந்தக் கிழங்கில் சமையல் செய்வது எப்படி வறுவல் பொரியல், குழம்பு வைப்பது எப்படி
உருளை கிழங்கு செய்வது போல செய்ய வேண்டும்
இந்த கிழங்கு எங்கு கிடைக்கும்
பெரும்பாலும் கிராமங்களில் வீட்டு தோட்டம் வைத்திருப்போரிடம் கிடைக்கும்.
தற்போது நாங்கள் இந்த கிழங்கை குடுத்துவருகிறோம். தங்களுக்கு தேவைப்பட்டால் nalam.florals@gmail.com மின்னஞ்சல் செய்யவும்.
South side sankarankovil nearest villiage
@@Selfsustainablelife_official trichy la irukom kodupingala
@@Selfsustainablelife_official
வெத்தல வள்ளி கிழங்கு வேண்டும்
எப்படி வாங்குவது