உலகில் மிகச்சிறந்த உடற்பயிற்சி பாகம் -13 பேராசிரியர் சௌமித்ரன் பொன்னி சௌமித்ரன்

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 20

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 роки тому

    ஐயா, உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாக புரிந்துக்கொள்ளும்படி சொல்கிறீர்கள். மிகவும் அற்புதம். நற்பவி. வாழ்க வளமுடன். உங்கள் சேவை எல்லோருக்கும் சென்று சேரட்டும். தயவு செய்து ஒருவர் மட்டும் பேசுங்கள். சில வீடியோவில் உங்கள் மனைவியும் குறுக்கே பேசுகிறார்கள். அப்போது தெளிவாக கேட்கவில்லை. இரண்டு பேருக்கும் இறைவனின் ஆசீர்வாதம் உண்டு. உங்கள் விளக்கம் கேட்க கேட்க இனிமையாக இருக்கின்றது. தொடரட்டும் உங்கள் ஆன்மீக சேவை. அடியேன் தலை வணங்குகிறேன்.

  • @malathyrajan4605
    @malathyrajan4605 2 роки тому

    மிகவும் அருமை 🙏👍👌👆🙏👍👌👆

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 роки тому

    Thank you ayya avl valzhga valamudan🙏🙏🙏🙏🙏

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 2 роки тому +1

    Vazhga valamudan iyya

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 2 роки тому

    தெளிவான விளக்கம். அழகான புரிதல் நன்றி ஐயா. ஒவ்வொரு வர்மப் புள்ளிகளும் எவற்றுக்கு இயக்கம் கொடுக்கிறது என அருமை வாழ்க வளமுடன்

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா.அருமையானகற்பித்தல்.

  • @gkramalingam1405
    @gkramalingam1405 2 роки тому

    அற்புதம். நன்று. வாழ்க வளமுடன்.

  • @arunachalammuthiah1969
    @arunachalammuthiah1969 2 роки тому

    Arumai Arputham valka valamudan

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 2 роки тому

    Virivana vilakam edhu pola nan ketadhally iyya imma nandri iyya vazgha valamudan 🙏🙏

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 2 роки тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா அம்மா .

  • @banumathig5353
    @banumathig5353 2 роки тому

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @saihaindavvijayshv136
    @saihaindavvijayshv136 2 роки тому

    Vazhgavalamudan ayya🙏🙏

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @chellar4790
    @chellar4790 2 роки тому +1

    🙏🏽🙏🏽Blessed to hear your crystal clear communication & clarity. Would be very glad to talk to you , learn more and put it to great use in my age 70 yrs. 🙏🏽🙏🏽🙏🏽

  • @pushpashanmugham1497
    @pushpashanmugham1497 2 роки тому

    Thank you sir

  • @grajjaya
    @grajjaya 2 роки тому

    ஐயா வணக்கம் கடைசி வரை குரோகடைல் பயிற்சி முடியவில்லை தயவு செய்து பதிவ் செய்யவும்.

  • @ashokkumarm577
    @ashokkumarm577 2 роки тому

    நன்றி தாங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்;

  • @thangavelp7471
    @thangavelp7471 2 роки тому

    Vazhga valamudan iyya

  • @sivakumarypr6564
    @sivakumarypr6564 2 роки тому

    Vazhga valamudan