Valai Osai by Flute Siva | Flute Instrumental | Ilaiyaraja | Lata Mangeshkar | SP Balasubrahmanyam

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 340

  • @PandiyanRaj-t5b
    @PandiyanRaj-t5b Рік тому +36

    இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் கிடையாது என்பதற்கு நீங்களும் ஒரு அடையாளம் ஆனால் பாடல் வரிகள் இல்லாமல் இசையை மட்டுமே கொடுத்து எங்கள் இதயத்தில் இருக்கும் கோபங்களை நீக்கி எங்கள் இதயத்திற்கு ஆறுதல் அளிக்கும் உங்களைப் போல் நல் உள்ளங்களுக்கு நன்றி

  • @nirmalraj4495
    @nirmalraj4495 2 роки тому +33

    ஆயிரம் கஷ்டங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் கொஞ்சம்
    இசையில் கவனத்தை செலுத்தினால் மன அமைதி கிடைக்கும்.❤️

  • @maheskanth469
    @maheskanth469 2 роки тому +22

    😍😍😍அருமை அருமை நான் இசையில் மயங்கி விட்டேன் நல்லா இசைக்கிறீங்க. அண்ணா வாழ்க வாழ்க

  • @brammaananth348
    @brammaananth348 4 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வார்த்தைகள் இல்லை பாராட்ட என்னிடம் ❤❤

  • @rajinirajini9403
    @rajinirajini9403 8 місяців тому +3

    ராகங்கள் 🥰 தாளங்கள் 💯
    ராஜா 👑 உன் 🎸 பேர் 🎷 சொல்லும் பாரு 💐💐💐🙏

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 2 роки тому +5

    இந்த குழல் சத்தம் முதல் குடிமகன் வரை ஒலிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

  • @ponrahul5227
    @ponrahul5227 2 роки тому +12

    உங்கள் புல்லாங்குழல் இசை🎤🎼🎹🎶 மிக அருமை அண்ணா 👌💯

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 роки тому +65

    புல்லாங்குழல் அற்புதமாக இசைக்கிறீங்க😍😍😍..

  • @dishanth.m7257
    @dishanth.m7257 3 роки тому +4

    எனக்கு இருக்கும் இசைக் கருவிகள் அனைத்திலும் பிடிச்சது புல்லாங்குழல் மட்டுமெ அண்ணா ரசித்து கேட்பேன். உங்கள் அனைத்து புல்லாங்குழல் வாசிப்புக்களும் அருமை அற்புதம் மெய்மறந்து கேட்கிறேன் ❤💕💞❤

  • @sivakumarmaithili7999
    @sivakumarmaithili7999 3 роки тому +20

    உங்கள் இசையின் திறமைக்கு பாராட் வார்த்தைகள் இல்லை

  • @kalaiselvan87
    @kalaiselvan87 Рік тому +2

    chinna kannan ketka vanthen .... all are soooo sweet.... brother .... 💙💙💙💙💙💙

  • @Ikkus.shihab
    @Ikkus.shihab Рік тому +5

    മനോഹരം എപ്പോഴും കേൾക്കാൻ തോന്നുന്ന ഫീൽ ഗുഡ് സോങ് 😍😍😍😍

  • @NivethaNivi-vn8yw
    @NivethaNivi-vn8yw 4 місяці тому +3

    I moved whole day with stress and after hearing this ......I have relaxed🥲

  • @pandipandi7751
    @pandipandi7751 10 місяців тому +7

    Thank you... Thank you.. 🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому +3

    தாலாட்டும் பாடல்...

  • @mageshc2696
    @mageshc2696 Рік тому +1

    Intha song ah epdi kettalum pudikkuthey....❤❤❤❤❤❤

  • @tamiltravalen
    @tamiltravalen 2 роки тому +6

    உங்களின் இசைக்கு நான் அடிமை😘😘❤️❤️❤️❤️❤️💕

  • @ak96entertainmentstamil20
    @ak96entertainmentstamil20 2 роки тому +7

    இந்த பாடல் ஆராமித்து முடியும் வரை புல்லரிப்பு அடங்க வில்லை ❤🥳🥳🥳 அருமையான இசை கலைஞன் நீங்க 😍😍

  • @chokkadhanasamy3701
    @chokkadhanasamy3701 Рік тому +1

    மிகவும் அருமை ஐயா கிருஷ்ணர் தான் புல்லாங்குழல் வாசிப்பார் என்றால்!சிவனும் வாசிப்பார் என்று உணர்ந்தேன்,!தேன் உங்கள் குழல் இசை

  • @RajalakshmibalaRajalaksh-mo6sm

    செம சோங் சூப்பரா வசிக்கிறீங்க

  • @vinodsurabhi
    @vinodsurabhi 8 місяців тому +1

    நான் மலையாளி ஆனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அன்புள்ள ஐயா, இது மிகவும் அருமையான வாசிப்பு, வாழ்த்துக்கள்❤

    • @Sudalai-s2v
      @Sudalai-s2v 23 дні тому

      Dei malayali nna epdi da tamil type panna😅

  • @sakthisweeet1174
    @sakthisweeet1174 3 роки тому +22

    Nature with mesmerizing 🤩✨💚

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 роки тому +4

    மிக அருமையான புல்லாங்குழல் கீதம் மனதை எங்கேயோ கொண்டுச் சென்றது

  • @lifetream9308
    @lifetream9308 2 роки тому +2

    உங்கள் திறமைக்கு ஒரு நாள் நல்ல பலன் கிடைக்கும் bro ...😊😊😊

  • @sarank878
    @sarank878 3 роки тому +3

    Morning vibration very Azam 5.1 home system with bass very very happiness in the morning 🌅🌄 super super

  • @kishorsmart3034
    @kishorsmart3034 3 роки тому +3

    Adi penne orumurai nee sirithal album song cover upload pannunga sir. Its my kind req...

  • @jayspriya
    @jayspriya 3 роки тому +25

    My most favourite Illayaraja song.. and it's here on your flute! Thank you so much 💕 , really soulful redition. Great to hear amidst these stressful times.

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 Рік тому +1

    This song keatpatharkku yogam vendum.... Excellent talented thanks sir....

  • @gopikagopika5510
    @gopikagopika5510 3 роки тому +5

    I love your music sir..... im from Telangana...
    🎼🎶🎶😍❤❤❤❤

  • @mrupa3562
    @mrupa3562 3 роки тому +4

    Super🔥🔥
    2:18 AM here in India❤️

  • @dhilutalks414
    @dhilutalks414 3 роки тому +3

    Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
    Kulu kulu thendral kaatrum veesudhu
    Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
    Enghum dhegham koosudhu
    Male : Chinna penn pennalla vanna poondhottam
    Female : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam
    Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
    Kulu kulu thendral kaatrum veesudhu
    Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
    Enghum dhegham koosud

  • @crazythings7557
    @crazythings7557 3 роки тому +19

    One of my all time fav in my Playlist.....you are just amazing.....great start of my day...magical.. always🥰😍

  • @Lalith_Flute
    @Lalith_Flute 3 роки тому +4

    Sir you made my day very lucky and wonderful day sir super sir

  • @pujapatil9095
    @pujapatil9095 Рік тому +3

    I am listening this from in loop from morning.. its like 90s romantic music

  • @vijeyamernath4837
    @vijeyamernath4837 3 роки тому +5

    Dear Siva .Wonderful wind!!. In some areas twin air flow mixed. Total all pothigai breeze.

  • @shalinikrishnakumar9383
    @shalinikrishnakumar9383 3 роки тому +7

    Thanku for keeping many souls alive❤️

  • @mahendranarumugam458
    @mahendranarumugam458 3 роки тому +7

    Wonderful playing Sir👏👏👏👌

  • @kmcccricket4733
    @kmcccricket4733 Місяць тому

    Vera level bro.its awesome.🎉🎉🎉🎉

  • @moniram6743
    @moniram6743 3 роки тому +6

    Excellent brother hats off you keep rocking

  • @kmarak5953
    @kmarak5953 2 роки тому +2

    காதுக்கு இனிமை 🙏🙏🙏🙏🌹

  • @roobikaroobika1497
    @roobikaroobika1497 3 роки тому +8

    No words Can explaining...... Awasome ✨ keep rocking bro

  • @veeiyyappan5068
    @veeiyyappan5068 2 роки тому +4

    Very nice😊😊😊👍👍 😍😍😍

  • @takshanayakpraveena3771
    @takshanayakpraveena3771 2 роки тому +1

    Ungal flute isaiku andha kannane adimai siva sir... Great🙏🙏🙏

  • @prakashmodak2842
    @prakashmodak2842 3 роки тому +4

    Beautiful video edit!!

  • @tamiltravalen
    @tamiltravalen 2 роки тому +1

    மிகவும் அருமையான இசை love you so much sir

  • @ntvstudios5719
    @ntvstudios5719 3 роки тому +7

    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    சின்ன பெண் பெண்ணல்ல
    வண்ண பூந்தோட்டம்
    கொட்டட்டும் மேளம் தான் அன்று
    காதல் தேரோட்டம்
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    ஒரு காதல் கடிதம் விழி போடும்
    உன்னை காணும் சபலம் வர கூடும்
    நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
    நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
    கண்ணே என் கண் பட்ட
    காயம்கை வைக்க தானாக ஆறும்
    முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
    செம் மேனி என் மேனி
    உன் தோளில் ஆடும் நாள்
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது

  • @sivasankari8763
    @sivasankari8763 3 роки тому +15

    U r always outstanding bro.... Keep rocking for us😍✌

  • @sivag5041
    @sivag5041 6 місяців тому +1

    Super Sir! Very nicely played ❤

  • @jananisundhar3473
    @jananisundhar3473 11 місяців тому +2

    Awesome ....Wow...❤❤❤

  • @lucifer_2503
    @lucifer_2503 2 роки тому +5

    Alone +night time + this music it's make good feeling😌😌

  • @ChinnaBilla-b8s
    @ChinnaBilla-b8s 2 місяці тому

    Very beautiful music 🎵 bgm❤

  • @sekarmaharajan3059
    @sekarmaharajan3059 3 роки тому +3

    This one definitely crossed million views in near future

    • @flutesiva
      @flutesiva  3 роки тому +1

      Thanks and I am surprised no one has pointed out a mistake I made in this song yet.

  • @kv-guiry3027
    @kv-guiry3027 3 роки тому +2

    What a morning treat super🎉👍

  • @leegirls3050
    @leegirls3050 3 роки тому +7

    Super soulful performance sir 👏 your fingers always create a magic 🔥🎉 thank you for the peace ful morning sir 😊 keep rocking always....

  • @rajalakshmi2823
    @rajalakshmi2823 3 роки тому +2

    Liked ❤️before start Music 🎵

  • @fasilraaxzo9496
    @fasilraaxzo9496 2 роки тому +1

    ന്റെ മോനെ എന്തോരു ഫീലിംഗ്

  • @arumugamsai2457
    @arumugamsai2457 3 роки тому +2

    Morning treat.... 🥰🥰😍vera level ❣️🤞

  • @chinnaduraidurai6794
    @chinnaduraidurai6794 Рік тому

    வாய்துக்கள் அண்ணா அருமை

  • @rambabu-xz5xl
    @rambabu-xz5xl 3 роки тому +2

    அருமை...

  • @praveensmilekiller360
    @praveensmilekiller360 3 роки тому +1

    Superrrrrrrrrrrrrrrrrrrrrr bro fantastic bro 🌹🌹🌹

  • @subhilayaa4671
    @subhilayaa4671 3 роки тому +6

    mesmerised 😀😀😀mind blowing ,my God love it ,like it ,love you lots to the core sivaaaaa nailed it man ❤❤❤❤❤❤❤❤❤❤❤ever Green man you are rocking bro rock it as always 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌great morning vibes 🎶🎶🎶🎶🎼🎼🎼🎼

  • @muralidharan3003
    @muralidharan3003 3 роки тому +5

    Sir amazing performance., It's a blis to hear this song..also my request, do loosu penne song from manmadhan..🙏👍

  • @sangeetharamu252
    @sangeetharamu252 3 роки тому +3

    Awesome....

  • @sagaya_arulselvam
    @sagaya_arulselvam 3 роки тому +1

    Sema

  • @saiksn
    @saiksn 2 місяці тому

    Very excellent pouring honey into our ears.

  • @pradeeprajha
    @pradeeprajha 2 роки тому

    wow..excellent bro.. LOVE FROM BANGALORE...
    where are you Mr.Siva.... .. OOOHHH.. mesmerizING ......ZING....
    KAMAL & AMALA BUS SCENE... (SATYA MOVIE)

  • @mala.mohankumar
    @mala.mohankumar 3 роки тому +3

    Superb 👌 thank you 💐

  • @althafhussian6623
    @althafhussian6623 3 роки тому +2

    Great great siva sir,excellent quality of playing 👏👏👏👏

  • @pasupathik6817
    @pasupathik6817 2 роки тому

    Super pa Semma Yaa Pandringa a

  • @transimage4585
    @transimage4585 3 роки тому +18

    Great working on this mesmerizing cover with Flute Siva. Nicely performed! 👏👏And we got to spend some brisk sunrise times filming outdoors!

    • @flutesiva
      @flutesiva  3 роки тому +1

      Thanks for the amazing video!

  • @appuaudioarakkonam743
    @appuaudioarakkonam743 3 роки тому +1

    Nice Brother God bless nice

  • @vmselvakumar6391
    @vmselvakumar6391 6 місяців тому +1

    AMAZING PERFORMANCE

  • @dineshramdin7901
    @dineshramdin7901 3 роки тому +2

    Sir so nice to listen,please need saami movie ithu thana song sir please

  • @amuthadevaraj1323
    @amuthadevaraj1323 3 роки тому +2

    Awesome Siva🤩 keep rocking 💫⭐️

  • @ishadisandarangi2686
    @ishadisandarangi2686 3 роки тому +2

    Amazing music combination 💞💞 lv from 🇱🇰 💖

  • @digitallife8602
    @digitallife8602 3 роки тому +1

    Wow beautiful. Extraordinary flute excellent 🎉🎉🎉🎉🎉🎉💕👌👌👌👌👌👌

  • @NarutoTamil670
    @NarutoTamil670 Рік тому +1

    ONE FO THE BEST MUSIC ❤❤❤❤❤

  • @anil80409
    @anil80409 10 місяців тому

    ന്റമ്മോ... ന്താ... പൊളിച്ചു

  • @bhikshujp7119
    @bhikshujp7119 3 роки тому +3

    Maestro Shiva.. Sir forgive me I can't express my applause in words for your work. U just shown what the ecstasy means🙏💐

    • @flutesiva
      @flutesiva  3 роки тому

      Thanks for the feedback!

  • @nasreenshoshi6560
    @nasreenshoshi6560 3 роки тому +3

    Nice work Siva!, enjoyed it!! Thank you

  • @canan9505
    @canan9505 3 роки тому +1

    Harikaaaaaa

  • @charumathysaravana3363
    @charumathysaravana3363 3 роки тому +3

    Vallai osai sounds awesome in flute I just loved it. Great work siva sir. 👏👏👏👏👌

  • @srilankamoscow
    @srilankamoscow 3 роки тому +3

    Absolutely mesmerising..wow!!!

  • @pskgreat1
    @pskgreat1 3 роки тому +5

    Sir have no words to say and it’s such another treat to keep listening to this mesmerising song being played with your magic flute. 👏👏👏👏

  • @selvashanmuganathan9489
    @selvashanmuganathan9489 3 роки тому +3

    Thank you for giving this experience
    Pure bliss!!

  • @chinnaduraidurai6794
    @chinnaduraidurai6794 Рік тому

    😘😘😘😘 சூப்பர்

  • @அன்பேசிவம்-ப2ஞ

    அருமை அருமை

  • @OneIdeaABillioinare
    @OneIdeaABillioinare 3 роки тому +1

    god great man u enlighten my day

  • @realv4270
    @realv4270 3 роки тому +1

    In monsoon effect cool

  • @sushmithavani6769
    @sushmithavani6769 3 роки тому +2

    One of my fav songs...Super sir...

  • @shamilabalan1666
    @shamilabalan1666 2 роки тому

    Beautiful scenery wonder where this place 🤔🤔🤔suits song perfectly 😊👍👍👍👍👍👍

  • @subhilayaa4671
    @subhilayaa4671 3 роки тому +1

    its wowwwwwwww ❤💕💕💕💕in every seconds 😍😍😍

  • @cowboycowboy865
    @cowboycowboy865 Рік тому +1

    All time favorite song 🎵 ❤️ 💕 ♥️ such a wonderful song 🎵 ❤️

  • @joycenatchatra5656
    @joycenatchatra5656 3 роки тому +5

    Flawless work ❤️..

  • @kannansakthi3878
    @kannansakthi3878 2 роки тому +1

    அற்புதம்

  • @shrf-edtz1728
    @shrf-edtz1728 3 роки тому +8

    Waaaaoooowwww.... 🔥🔥🔥
    The rhythm of your magic fingers turns even the air into a tune that touches the soul..
    ❤ frm Kerala

  • @mjohnjustin
    @mjohnjustin Рік тому

    Illayara is great

  • @atozflute8374
    @atozflute8374 3 роки тому +1

    super rendition sir i am always exited to watch

  • @kothandaraman8298
    @kothandaraman8298 3 роки тому +3

    Super

  • @kashikashiammal5619
    @kashikashiammal5619 3 роки тому

    Yaruya nee Vera leval pro