எங்க அக்கா பொண்ணு கல்யாணம் சொந்தங்களுடன்/ Indhu Reception & Engagement Vlog/ மகிழ்ச்சியாக தருணங்கள்💐
Вставка
- Опубліковано 19 вер 2024
- எங்க அக்கா பொண்ணு கல்யாணம் சொந்தகளுடன் 💐/ Indhu Reception & Engagement Vlog/ மகிழ்ச்சியாக தருணங்கள்🥰
Photography team Contact details:-
...
Contact number - 9578582365
makeup Artist Insta Handle :-
...
#Spicy hand #Vlogs #Cooking #vlogger #village life #kids #family #peaceful life #lifestyle #recipy #shopping #gardening #terrace gardening #farming #non veg #Veg #village style cooking #family love #entertainment #Empowerment #Food for life #healthy #subscribers #passion #born to achive #kutties #tamil #Organic
கௌதமி நீங்க சொன்ன மாதிரியே நம்ம நெருங்கிய சொந்தங்கள் கல்யாணத்துல நம்மால் சரியா சாப்பிட முடிவதில்லை ஆனால் மேரேஜ் எல்லாம் முடிஞ்ச பின்னாடி சொல்லுவாங்க எல்லாரும் சாப்பாடு சூப்பரா இருந்துச்சுன்னு அப்பதான் நாம்ப சரியா ரசிச்சு சாப்பிடலையே ஃபீல் பண்ணுவோம்
என்ன கௌதமி எங்க முறை (நம்ம கொங்கு நாட்டு முறை )படின்னு கெத்தா சொல்லுமா இப்படிக்கு கோவை💪🔥👍🌹
நாங்களும் கொங்கு நாட்டு முறை தான் கொங்கு வேளாளர் குலம் அவிநாசி
உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும்
Happy marriage life மாப்பிள்ளை பொண்ணு ❤💐💐💐💐வாழ்க பல்லாண்டு 💐💐💐
Indhu potuitukraa saree Mathiri vangiten... ennaku romba pidiruku...Salem la vanginen...semma ah iruku Kalyanam...
Wishes and blessings to the newly married couple👫. 💐💐🎁
Pakka kongu marriage paakkave semma
God bless both Kavin and indhu
Gowthami, revathikka, mouni, mano, indhu and all are looking so gorgeous. Stage decorum extraordinary. Congrats to the couple. Vaazhga valamudan💐waiting eagerly for the next(marriage) video
Namellam colour colours dress pannumbothu white saree kattum pattigalin mana kattupadu ennai viyakka vaikirathu.
Dress choosing stage decor awesome♥️
Happy Married Life Kavin bro and Indhu ka😍
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் 🙌
Best wishes paa
Nice sharing 🌹
திருமண வைபத்துள் இயற்க்கை விவசாயி சரோஜா அக்காவையும் பார்க்க முடிந்தது.
துபாயில் வசிக்கின்றேன்
இந்தியா வரும் பொழுது நல்ல நண்பர்களை சந்திப்பேன்..
Oru valiya ppst pannittinga sis😍 video super ah erukku sis😘
I love her selection of dresses n backdrop ... mmmm... She looks beautiful.... 👍 Congrats to them
திருமண வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Mano baby shower video podhuga
என்ன சீர் கேட்ப்பீங்க. எப்படி கேப்பீங்கனு இன்னொரு vedio ல சொல்லுங்க. கொங்கு நாட்டு திருமண சீர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Hi Gowthami, superb. Indhu Kavin vazgavalamudan.
மனம் நிறைந்த வாழ்த்துகள் மணமக்களுக்கு😍💐
My heartiest wishes to you for following our tradition without fail
Super akka GOD bless you kavin & inthu
Vazhthukkal Kavin thambi and indhu
Mano valaikkappu nallapadiya mudinjutha.... Gauthami
Happy married life Indhu & Kavin.
Ellarume romba alaga erukinga akka
Pakkave happya iruku ga akka 🤩
ஸ்டேட் டெக்ரேசன் super👌 Address சொல்லுங்கள்
Super super video sis💕💖 indhu sis and kavin anna super 💕💖 lovely family😍😍
Happy married life Kavin and indhu
Gowthami wow white saree very beautiful look like actress Tanya ravichandran
God bless you gowthami sis
Stage decoration super and indhu look excellent
Super vlog. Happy married life mq
Happy marriage life indhu and kavin
I was eagerly waiting for your video so happy
கௌதமி நீங்க ரொம்ப அழகு உங்க மேகப்பு சுப்பர்
Indhu akka rompo cute ah irukanga mapla enba wrk pandraru ka
ரொம்ப நாளா எதிர்பார்த்த காணொலி இந்துவின் புடவை சூப்பர் உங்கள் புடவையும் சூப்பர் அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ் சிஸ்டர் மனோவை நெல்லிக்காய் சாப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள் கன்சீவா இருக்கும் போது நெல்லிக்காய் கருப்பு திராட்சை பப்பாளி சீதாபழம் இதெல்லாம் சாப்பிட கூடாது சிஸ்டர் ஒரு சகோதரியாய் சொல்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் கௌதமி சிஸ்டர்
Hai sis.kavin&indhu Happy married Life 💐💐💐💐💐💐
Happy married life Indhu
Happy married life Kavin Indu
Happy married life to newly married couple
congrats 💐💐 Happy married life 🤗🎊🎊
Super function👌 unga kuda pirantha akka ponna?
Stagedecorsosupermmma
Sis ungea pink neckset very nice engea vangunengea
Elarum azhaga erukinga
கலகலப்பான கல்யாணம் 🙌🙌🙌🙌🙌😍😍😍😍😍😍
Happy married life indhu & kavin
Indhu dresssosuperb
எல்லாமே ரொம்ப super
Stage superb 💕 sis
Makeup super sis🤗
So nice video... Always our tradition wedding is nice.....congrats both of u....
Congratulations 🎉 Indhu & Kavin
வாழ்த்துக்கள் இந்து
Revathi akka ku makeup nalla irundhuchu sis long hair
Hi sis ❤️கவீன்இந்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நாங்க ஈரோடு தான் எங்க பக்கம் நிச்சயதார்த்தம் முடித்த பின் வரவேற்பு வைப்போம் சகோதரி
I have recently addicted to ur videos Sissy ❤
Congrats for this beautiful couple stay happy always ❤❤❤
Indhu is great heart my insta frnd
Happy married life ❤❤❤
திருமணத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டதுபோல் இருக்கிறது உன் வீடியோ
நன்றி நன்றி நன்றி
Saree bangle dressing supermmma
Fist comment fist lik
From spicy hand vedio varell very super.
Congratulations newly married couple
Happy married Life vazhga valamudan
அக்கா உங்க மேக்கப் நல்லா இருக்கு ஆனா நெத்தில கொஞ்சம் குங்குமம் வச்சிருந்தா இன்னும் நல்லா இருக்கும்
Super sis
வீடியோ சூப்பர்
Arumai vaalga valamudan
Hi gowthami...congratulations for the award u won
Wish u happy marriage life 🥰🥰🥰🎁🤝🎊🎉🎉🎈🎈🎈
Ur blue saree how much cost mam ... Very nice
First watching waiting video super akka
Nenga poduruka jewel yanthan shop la sis veakunika
hi akka 🥰🌹💐
Beautiful
Very nice to see you sis and congrats to ur sis daughter 🥰🥰🥰
Hai sis h r u?i am first comment super sis very nice and enna koncha let aaiduchu love you sis
Valga valamudan
Happy married life both of you
nice super gowthami sis
May I know who did the stage decoration?
Akka Saree color super make up all so nice
Super akka
Where did u chosed the jewels pa
Vanakkam சாய்
Super sister by yescube kitchen from Abudhabi
Wishesmmmma
Thanks.akka
Jolly family nice video super akka
Super Gowthami. I'm the first commenter🤩🤩🤩
Happy married life indu kavin
This is second akka ponnu marriage ah mam.
Hi sis,so so so cute family 😊😊
CONGRATULATIONS
Nice Ganesha in cbe where
Happy Marriage life akka anna 🥳🥳🥳💐💐💐💐💐
Hiii sis first comment😍😍😍
Akka neenga romba alaga erugiga
Gowthami video pakklana bore